பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு பணவீக்க வீத அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உருவாக்கம் ஆகும். இதன் தரவுகள் த வேர்ல்டு ஃபக்ட்புக் மூலம் எடுக்கப்பட்டது.[1]

பணவீக்கம், 2013
  0% இற்கு குறைவானது
  0-2.5%
  2.5-7.5%
  7.5-15%
  >15%
நாடு பணவீக்க வீதம்
(கொள்வனவு விலை)
(%)
தகவல் திகதி
 போர்த்துகல் −0.9 2014 சூலை
 கிரேக்க நாடு −0.7 2014 சூலை
 எசுப்பானியா −0.7 2015 மார்ச்சு[2]
 பொசுனியா எர்செகோவினா −0.7 2014 சூலை
 சைப்பிரசு −0.58 2014 சூலை
 எசுத்தோனியா −0.4 2014 சூலை
 போலந்து −0.2 2014 சூலை
 சுவீடன் −0.2 2015 சனவரி
 குரோவாசியா −0.1 2014 சூலை
 சிலவாக்கியா −0.1 2014 சூலை
 லீக்கின்ஸ்டைன் 0.0 2014 சூலை
 சுலோவீனியா 0.0 2014 சூலை
 சுவிட்சர்லாந்து 0.0 2014 சூலை
 ஐக்கிய இராச்சியம் 0.0 2015 மார்ச்சு
 இத்தாலி 0.09 2014 சூலை
 அங்கேரி 0.1 2014 சூலை
 அயர்லாந்து 0.3 2014 சூலை
 இசுரேல் 0.3 2014 சூலை
 லித்துவேனியா 0.3 2014 சூலை
 மாக்கடோனியக் குடியரசு 0.3 2014 சூலை
 பெல்ஜியம் 0.34 2014 சூலை
 ஐரோப்பிய ஒன்றியம் 0.40 2014 சூலை
 மொரோக்கோ 0.4 2014 சூலை
 பிரான்சு 0.5 2014 சூலை
 செக் குடியரசு 0.5 2014 சூலை
 லாத்வியா 0.6 2014 சூலை
 மால்ட்டா 0.6 2014 சூலை
 டென்மார்க் 0.8 2014 சூலை
 பின்லாந்து 0.8 2014 சூலை
 கொசோவோ 0.8 2014 சூலை
 பிலிப்பீன்சு 0.8 2015 சூலை
 செருமனி 0.85 2014 சூலை
 நெதர்லாந்து 0.89 2014 சூலை
 ஐவரி கோஸ்ட் 0.9 2014 சூலை
 லக்சம்பர்க் 1.0 2014 சூலை
 உருமேனியா 1.0 2014 சூலை
 கமரூன் 1.06 2014 மார்ச்சு
 புவேர்ட்டோ ரிக்கோ 1.5 2014 சூன்
 சீசெல்சு 1.5 2014 சூலை
 தென் கொரியா 1.6 2014 சூலை
 நியூசிலாந்து 1.6 2014 சூன்
 சீனக் குடியரசு 1.75 2014 சூலை
 பாக்கித்தான் 1.8 2015 சூலை
 அல்பேனியா 1.8 2014 சூலை
 சிங்கப்பூர் 1.8 2014 சூன்
 கனடா 2.0 2014 செப்டம்பர்
 ஐக்கிய அமெரிக்கா 2.0 2014 சூலை
 மலேசியா 2.1 2015 மே
 செர்பியா 2.1 2014 சூலை
 தாய்லாந்து 2.16 2014 சூலை
 நோர்வே 2.2 2014 சூலை
 ஐக்கிய அரபு அமீரகம் 2.2 2014 சூன்
 சீனா 2.3 2014 சூலை
 ஈராக் 2.3 2014 சூலை
 அசர்பைஜான் 2.4 2014 சூலை
 சவூதி அரேபியா 2.6 2014 சூலை
 சியார்சியா 2.85 2014 சூலை
 கொலம்பியா 2.89 2014 சூலை
 குவைத் 2.9 2014 சூலை
 ஆத்திரேலியா 3.0 2014 சூலை
 ஆஸ்திரியா 3.0 2014 சூன்
 பகுரைன் 3.1 2014 சூன்
 மூரித்தானியா 3.1 2014 மே
 கத்தார் 3.1 2014 சூலை
 மொரிசியசு 3.2 2014 திசம்பர்
 பெரு 3.33 2014 சூலை
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3.4 2013 நவம்பர்
 டொமினிக்கா 3.41 2014 சூலை
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 3.48 2014 சூன்
 காங்கோ 3.5 2012 est.
 காசாக்கரை 3.5 2012 est.
 மாலைத்தீவுகள் 3.5 2014 சூன்
 மொசாம்பிக் 3.5 2012 est.
 ஓமான் 3.5 2012 est.
 மேற்குக் கரை 3.5 2012 est.
 சப்பான் 3.6 2014 சூன்
 லிபியா 3.6 2012 est.
 இலங்கை 3.6 2014 சூலை
 இந்தியா 3.66 2015 ஆகத்து
 டொமினிக்கன் குடியரசு 3.7 2012 est.
 சமோவா 3.7 2012 est.
 நைஜர் 3.9 2012 est.
 பிரித்தானிய கன்னித் தீவுகள் 4.0 2012 est.
 குவாத்தமாலா 4.0 2012 est.
 ஆங்காங் 4.0 2014 சூலை
 சொலமன் தீவுகள் 4.0 2012 est.
 மெக்சிக்கோ 4.07 2014 சூலை
 அல்ஜீரியா 4.1 2014 சூன்
 சீபூத்தீ 4.3 2012 est.
 யோர்தான் 4.3 2012 est.
 உகாண்டா 4.3 2014 சூலை
 செயிண்ட். லூசியா 4.4 2012 est.
 அங்கியுலா 4.5 2012 est.
 போட்சுவானா 4.5 2014 சூலை
 புர்க்கினா பாசோ 4.5 2012 est.
 கம்போடியா 4.5 2012 est.
 சிலி 4.5 2014 சூலை
 கோஸ்ட்டா ரிக்கா 4.5 2012 est.
 தொங்கா 4.5 2012 est.
 பரகுவை 4.6 2012 est.
 பிஜி 4.7 2012 est.
 பொலிவியா 4.6 2012 est.
 லாவோஸ் 4.9 2012 est.
 வியட்நாம் 4.94 2014 சூலை
 சாட் 5.0 2012 est.
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 5.1 2012 est.
 ஒண்டுராசு 5.1 2012 est.
 கசக்கஸ்தான் 5.2 2012 est.
 மல்தோவா 5.3 2014 சூலை
 சுவாசிலாந்து 5.3 2014 சூன்
 எக்குவடோர் 5.3 2012 est.
 ஐசுலாந்து 5.3 2012 est.
 மக்காவு 5.4 2012 est.
 கியூபா 5.5 2012 est.
 லெபனான் 5.5 2012 est.
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 5.5 2012 est.
 லைபீரியா 5.5 2012 est.
 ஆப்கானித்தான் 5.6 2014 மே
 நமீபியா 5.8 2012 est.
 யேமன் 5.83 2014 மே
 எயிட்டி 5.9 2012 est.
 தூனிசியா 5.9 2012 est.
 துருக்மெனிஸ்தான் 6.0 2013 திசம்பர்
 கொமொரோசு 6.0 2012 est.
 சுரிநாம் 6.0 2012 est.
 பார்படோசு 6.1 2012 est.
 பனாமா 6.1 2012 est.
 லெசோத்தோ 6.1 2012 est.
 மடகாசுகர் 6.2 2014 சூன்
 பப்புவா நியூ கினி 6.2 2012 est.
 எக்குவடோரியல் கினி 6.2 2012 est.
 கம்பியா 6.2 2012 est.
 தென்னாப்பிரிக்கா 6.3 2014 சூலை
 சியேரா லியோனி 6.39 2014 ஏப்ரல்
 ஜமேக்கா 6.4 2015 சனவரி
 தன்சானியா 6.5 2014 சூலை
 உஸ்பெகிஸ்தான் 6.8 2013 திசம்பர்
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 6.8 2014 மார்ச்சு
 வங்காளதேசம் 6.84 2014 செப்டம்பர்
 தஜிகிஸ்தான் 6.9 2014 சூலை
 எதியோப்பியா 6.9 2014 சூலை
 நிக்கராகுவா 6.9 2014 சூலை
 அங்கோலா 6.98 2014 சூலை
 இந்தோனேசியா 7.26 2015 சூலை
 கென்யா 7.67 2014 சூலை
 கிர்கிசுத்தான் 7.8 2014 சூலை
 சாம்பியா 8.0 2014 சூலை
 நைஜீரியா 8.3 2014 சூலை
 உருகுவை 8.11 2014 நவம்பர்
 துருக்கி 8.9 2014 நவம்பர்
 பிரேசில் 9.56 2015 ஆகத்து
 எகிப்து 10.61 2014 சூன்
 உக்ரைன் 13 2014 திசம்பர்
 சிரியா 13 2015 சனவரி
 உருசியா 13.1 2015 சனவரி[3]
 ஈரான் 14.6 2014 சூன்
 அர்கெந்தீனா 36.2 2015 சூலை
 பெலருஸ் 32.8 2014 திசம்பர்
 சூடான் 46.8 2014 சூலை
 வெனிசுவேலா 96.3 2015 சூலை

உசாத்துணை

தொகு
  1. "Inflation rate (consumer prices) by CIA". Archived from the original on 2020-05-17. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  2. INE
  3. 2014–15 Russian financial crisis

வெளி இணைப்புகள்

தொகு