பன்னிரண்டாவது மக்களவை
(பனிரெண்டாவது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய நாடாளுமன்றத்தின் பன்னிரண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:[1][2][3]
பன்னிரண்டாவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1998 |
முக்கிய உறுப்பினர்கள்
தொகுஎண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
1. | ஜி. எம். சி. பாலயோகி | மக்களவைத் தலைவர் | 03-24-98 -10-22-99 |
2. | பி. எம்.சையது | மக்களவைத் துணைத் தலைவர் | 12-17-98 - 04-26-99 |
3. | எஸ். கோபாலன் | பொதுச் செயலர் | 07-15-96 - 07-14-99 |
4. | ஜி.சி. மல்கோத்ரா | பொதுச் செயலர் | 07-14-99 - 07-28-05 |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ BBC World Service (19 April 1999). "Jayalalitha: Actress-turned-politician". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/318912.stm.
- ↑ "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952–2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ "Twelfth Lok Sabha". Lok Sabha Secretariat, New Delhi. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2010.