மலேசிய அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பட்டியல்
மலேசிய அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பட்டியல் (மலாய்: Jabatan dan agensi kerajaan Malaysia; ஆங்கிலம்: (List of federal ministries and agencies in Malaysia) பின்வருமாறு உள்ளது. இந்தப் பட்டியலில்:
மலேசிய அரசாங்கத்தின் சட்ட ஒப்புதல் பெற்ற அரசு சார்ந்த அமைப்புகளுக்கு (*) எனும் அடையாளக்குறி; அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு (**) எனும் அடையாளக்குறி குறிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சுகள்
தொகுதற்போதைய அமைச்சரவை, 2 டிசம்பர் 2023-இல் உருவாக்கப்பட்டது. அந்த அமைச்சரவை பின்வரும் நடுவண் அமைச்சுகளை உள்ளடக்கியது:
- மலேசியப் பிரதமர் துறை - (Prime Minister's Department) - (JPM)
- மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு - (Ministry of Agriculture and Food Security - (MAFS)
- மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு - (Ministry of Communications and Digital - (KOMUNIKASI)
- மலேசிய தற்காப்பு அமைச்சு - Ministry of Defence - (KEMENTAH/MINDEF)
- மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு - (Ministry of Domestic Trade and Cost of Living - (KPDN)
- மலேசிய பொருளாதார அமைச்சு - (Ministry of Economy - (EKONOMI)
- மலேசிய கல்வி அமைச்சு - (Ministry of Education - (KPM/MOE)
- மலேசிய ஆற்றல்நிலை மாற்றம் மற்றும் நீர்நிலை உருமாற்ற அமைச்சர் - (Ministry of Energy Transition and Water Transformation (PETRA)
- மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் - (Ministry of Entrepreneurship Development and Co-operatives - (KUSKOP/MEDC)
- மலேசிய நிதி அமைச்சு - (Ministry of Finance - (MOF)
- மலேசிய வெளியுறவு அமைச்சு - (Ministry of Foreign Affairs) - (KLN/MFA)
- மலேசிய சுகாதார அமைச்சு - (Ministry of Health) - (KKM/MOH)
- மலேசிய உயர்க் கல்வி அமைச்சு - (Ministry of Higher Education) - (KPT/MOHE)
- மலேசிய உள்துறை அமைச்சு - (Ministry of Home Affairs) - (KDN)
- மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு - (Ministry of Housing and Local Government) - (KPKT)
- மலேசிய மனிதவள அமைச்சு - (Ministry of Human Resources) - (KESUMA/MOHR)
- மலேசிய பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு - (Ministry of Investment, Trade and Industry) - (MITI)
- மலேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு - (Ministry of National Unity) - (PERPADUAN/KPN)
- மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு - (Ministry of Natural Resources and Environmental Sustainability) - (NRES)
- மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு - (Ministry of Plantation and Commodities) - (KPK/MPIC)
- மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு - (Ministry of Rural and Regional Development) - (KKDW)
- மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு - (Ministry of Science, Technology and Innovation) - (MOSTI)
- மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு - (Ministry of Tourism, Arts and Culture) - (MOTAC)
- மலேசிய போக்குவரத்து அமைச்சு - (Ministry of Transport) - (MOT)
- மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு - (Ministry of Women, Family and Community Development) - (KPWKM)
- மலேசிய பொதுப் பணி அமைச்சு - (Ministry of Works) - (KKR)
- மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு - (Ministry of Youth and Sports) - (KBS)
அரசு நிறுவனங்கள்
தொகுபிரதமர் துறை
தொகுமலேசியப் பிரதமர் துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[1]
- இசுதானா நெகாரா மலேசியா - (National Palace) (இணையத்தளம்)
- மலேசியப் பிரதமர் அமைச்சு (PMO) (இணையத்தளம்)
- மலேசிய துணைப் பிரதமர் அமைச்சு - (Deputy Prime Ministers' Office)
- மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் - (Chief Secretary's Office) (இணையத்தளம் பரணிடப்பட்டது 2021-04-30 at the வந்தவழி இயந்திரம்)
- பொது நிர்வாகம் பரணிடப்பட்டது 2020-12-04 at the வந்தவழி இயந்திரம்
- கருத்துரைக் குழு
- மலேசிய அரசுத் தலைமை வழக்குரைஞர் - (Attorney General of Malaysia) (AGC) (இணையத்தளம்)
- அமைச்சரவை, அரசியலமைப்பு மற்றும் அரசுகளுக்கு இடையிலான விவகாரங்கள் பிரிவு (BKPP)
- விழாக்களின் பிரிவு மற்றும் பன்னாட்டு மாநாடுகள் செயலகம் - (BIUPA)
- வணிகர்கள், சிறு வணிகர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறையின் வளர்ச்சி - (UPPPKWH)
- கல்வி சேவை ஆணையம் - Education Service Commission - (SPP)[2]
- மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) (Website)[2]
- கூட்டாட்சி பிரதேசங்களின் அமைச்சு - Federal Territories Department (JWP)
- கூட்டாட்சி பிரதேசங்களின் விளையாட்டுத்துறை மன்றம் (MSWP)
- லபுவான் நகராட்சி* (PL) (இணையத்தளம்)
- கம்போங் பாரு வளர்ச்சிக் கழகம்* (PKB)
- கோலாலம்பூர் மாநகராட்சி* (DBKL) (இணையத்தளம்)
- கூட்டாட்சி பிரதேசங்களின் நிலம் மற்றும் சுரங்கங்களின் இயக்குநர் அலுவலகம் பரணிடப்பட்டது 2023-12-22 at the வந்தவழி இயந்திரம் (PTGWP)
- புத்ராஜெயா நகராட்சி* (PPj) (இணையத்தளம்)
- கூட்டாட்சி பிரதேசங்களின் சிரியா வழக்குத் துறை (JAPENSWP)
- அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU)
- நீதிபதிகள் நியமன ஆணையம் (JAC)[2]
- சட்ட விவகாரப் பிரிவு (BHEUU)
- சட்ட உதவித் துறை (JBG)
- மலேசிய நொடிப்புநிலைகள் துறை (MdI)
- சட்ட மற்றும் நீதித்துறை பயிற்சி நிறுவனம் (ILKAP)
- மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (SPRM)[2] (இணையத்தளம்)
- மலேசிய குடிமை தற்காப்பு துறை (APM) (இணையத்தளம்)
- மலேசியா இசுலாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM)[3]
- அல் இஜ்ரா தொலைக்காட்சி** (TV Alhijrah) (இணையத்தளம்)
- வக்காப், ஜகாத் மற்றும் அஜ் துறை (JAWHAR)
- கூட்டாட்சி பிரதேசங்களின் இசுலாமியப் பணிகள் துறை (JAWI)
- மலேசியாவின் இசுலாமிய தக்வா அறக்கட்டளை** (YADIM)
- மலேசியாவின் இசுலாமிய பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை** (YaPEIM)
- மலேசியாவின் வக்காப் அறக்கட்டளை** (YWM)
- மலேசிய கடல்சார் அமலாக்கப் பிரிவு (BHEPMM)
- மலேசிய சிரியா நீதித்துறை (JKSM)
- கூட்டாட்சி பிரதேசங்களின் சிரியா நீதிமன்றம் (MSWP)
- சபா மாநில சிரியா நீதித்துறை (JKSN Sabah) (இணையத்தளம்)
- தேசிய தணிக்கை துறை (JAN)[2]
- தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA)
- அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் (EAIC)[2]
- மலேசிய ஒருமைப்பாட்டு நிறுவனம்** (INTEGRITI)
- தேசிய நிதிக்குற்ற எதிர்ப்பு மையம் (NFCC)
- பொதுப் புகார்கள் பணியகம் (BPA/PCB)
- மலேசிய தேசியப் பாதுகாப்பு மன்றம் (MKN) (இணையத்தளம்)
- சபா கூட்டரசு செயலாளர் அலுவலகம் (PSUP Sabah)
- சரவாக் கூட்டரசு செயலாளர் அலுவலகம் (PSUP Sarawak)
- அரசுப் பாதுகாப்பு தலைமை அதிகாரி அலுவலகம் பரணிடப்பட்டது 2010-03-09 at the வந்தவழி இயந்திரம் (CGSO)
- மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம்[4] (PKPMP)
- முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அலுவலகம் (இணையத்தளம்)
- முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அலுவலகம் (PTAB) (Website)
- முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அலுவலகம்
- முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் அலுவலகம்
- முன்னாள் பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் அலுவலகம்
- ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் (PMBRR) (இணையத்தளம்)
- கூட்டாட்சி பிரதேசங்களின் முப்தி அலுவலகம் (PMWP)
- சொத்து மேலாண்மைப் பிரிவு (BPH)
- பாதுகாப்பு பிரிவு பரணிடப்பட்டது 2021-01-17 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு பரணிடப்பட்டது 2021-01-29 at the வந்தவழி இயந்திரம் (MITRA)
- பொது-தனியார் கூட்டாண்மை பிரிவு (UKAS)
- மலேசிய பொதுச் சேவைகள் ஆணையம் (SPA)[2][5] (இணையத்தளம்)
- பொது சேவைத் துறைt (JPA)
- மலேசிய பொது நிர்வாக நிறுவனம் (INTAN)
- பிரதமர் துறையின் ஆய்வுப் பிரிவு
- சபா மற்றும் சரவாக் விவகாரப் பிரிவு (BHESS)
- கூட்டரசுப் பிரதேசங்களின் நிலவளச் செயலகம்
- பகிரப்பட்ட வளங்களின் அமலாக்கப் பிரிவு (SEPADU)
- சிறுகடன் மேம்பாட்டு பிரிவு[6]
- உத்திநோக்கு சிறப்புப் பிரிவு(UKS)
- கூட்டாட்சி பிரதேசங்களின் இசுலாமிய வழக்குகள் மன்றம் பரணிடப்பட்டது 2021-05-06 at the வந்தவழி இயந்திரம்* (MAIWP)
- MAIWP ஜகாத் சேகரிப்பு மையம்** (PPZ-MAIWP)
- மலேசியாவின் மனித உரிமை ஆணையம்* (SUHAKAM)[2] (இணையத்தளம்)
- தேசிய புத்தாக்க நிறுவனம்* (AIM)
- தாபோங் அஜி* (TH) (இணையத்தளம்)
- ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர்களின் உயர்கல்வி உதவித்தொகை நிதி*
- உத்திசார் மற்றும் பன்னாட்டு ஆய்வுகளுக்கான நிறுவனம்** (ISIS)
- இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிரான பன்னாட்டுப் பல்தரப்புக் கூட்டாண்மை** (IMPACT)
- இணக்கத்தீர்வுக்கான கோலாலம்பூர் வட்டார மையம்** (KLRCA)
- மலேசிய குடும்ப அறக்கட்டளை** (YKM)
- மலேசிய இசுலாமிய புரிதல் நிறுவனம்** (IKIM)
- தேசிய சட்ட உதவி அறக்கட்டளை** (YBGK) (இணையத்தளம்)
- அமானா ராயா நிறுவனம்** (ARB)
- பூமிபுத்ரா முதலீட்டு அறக்கட்டளை** (YPB)
- பெல்டா* (FELDA) (இணையத்தளம்)
- பெல்டா ஒழுங்குமுறை பிரிவு (BKSF)
- வீடுமனை முதலீட்டு நிறுவனம்** (PHB) (இணையத்தளம்)
- பெர்மோடாலான் நேசனல்** (PNB) (இணையத்தளம்)
- பெட்ரோனாஸ்** (PETRONAS) (இணையத்தளம்)
வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு
தொகுவேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[7]
- மலேசிய வேளாண் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்** (MARDI) (இணையத்தளம்)
- விவசாயிகள் அமைப்பு ஆணையம்* (LPP) (இணையத்தளம்)
- மலேசிய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம்* (FAMA) (இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-08-10 at the வந்தவழி இயந்திரம்)
- மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம்* (LKIM)
- மூடா விவசாய மேம்பாட்டு ஆணையம்* (MADA)
- மலேசிய அன்னாசி தொழில்துறை வாரியம்* (MPIB)
- கெமுபு விவசாய மேம்பாட்டு ஆணையம்* (KADA)
- வேளாண் துறை (DOA)
- கால்நடை சேவைத் துறை (DVS)
- மீன்வளத்துறை (DOF)
- மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் சோதனையிடல் சேவைகள் (MAQIS)
- எக்ரோ வாங்கி (இணையத்தளம்)**
தொடர்புதுறை ஊடக அமைச்சு
தொகுதொடர்புதுறை ஊடக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- மலேசிய வானொலி தொலைக்காட்சி (RTM) (Website)
- மலேசிய தகவல் துறை (JAPEN)
- துன் அப்துல் ரசாக் ஒலிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் (IPPTAR)
- பெர்னாமா* (BERNAMA) (Website)
- மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்* (FINAS)
- சமூகத் தொடர்பு துறை (J-KOM) (Website)
- மலேசிய தொடர்புதுறை பல்லூடக ஆணையம்* (SKMM) (Website பரணிடப்பட்டது 2008-03-22 at the வந்தவழி இயந்திரம்)
- வெளிநாட்டு கலைஞர்களின் படப்பிடிப்பு மற்றும் நடிப்பு விண்ணப்பத்திற்கான மத்திய நிறுவனம்(PUSPAL) (இணையத்தளம்)
தற்காப்பு அமைச்சு
தொகுதற்காப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[8]
- மலேசிய பாதுகாப்பு படைகள் (ATM) (இணையத்தளம்)
- பாதுகாப்பு படையின் ஓய்வுபெற்றோர் விவகாரக் கழகம்* (PERHEBAT)[9]
- அரச மலேசிய கடற்படை (TLDM/RMN) (இணையத்தளம்)
- அரச மலேசிய வான்படை (TUDM/RAMF) (இணையத்தளம்)
- ATM மூத்தவர்களின் விவகாரங்கள் துறை (JHEV)
- மலேசிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (MIDAS)
- பாதுகாப்புக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (STRIDE)
- தேசிய நீர்வரைவியல் மையம் (இணையத்தளம்)
இலக்கவியல் அமைச்சு
தொகுஇலக்கவியல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[10]
- மலேசிய இணையப் பாதுகாப்புக் கழகம்**
- தேசிய இலக்கவியல் நிறுவனம் (DNB)
- தனிநபர் தரவு பாதுகாப்புத் துறை (JPDP)
- மலேசிய நிர்வாக நவீனமயமாக்கல் மற்றும் மேலாண்மை திட்டமிடல் பிரிவு (MAMPU)
- மலேசியன் இலக்கவியல் பொருளாதார வாரியம்** (MDEC)
- myNIC** (Website)
- மை டிஜிட்டல் கழகம் (MyDIGITAL)
உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு
தொகுஉள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம் (SSM) (Website)
- போட்டிகள் ஆனையம் (MyCC)
- மலேசிய அறிவுசார் சொத்து நிறுவனம் பரணிடப்பட்டது 2018-03-08 at the வந்தவழி இயந்திரம் (MyIPO)
பொருளாதார அமைச்சு
தொகுபொருளாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- பொருளாதார திட்டமிடல் பிரிவு (EPU)
- தேசிய சமபங்கு அறக்கட்டளை** (YEN)
- மலேசிய பெட்ரோலிய வளக் க்ழகம் (MPRC)
- புள்ளியியல் துறை (DOSM)
- பூமிபுத்ரா கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை** (YPPB)
- ஜொகூர் பெட்ரோலிய மேம்பாட்டுக் கழகம் (JPDC)
- சபா பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (SEDCO)
- சரவாக் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (SEDC)
- ஜொகூர் வாரியம் (JCORP)
- நெகிரி செம்பிலான் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNNS)
- மலாக்கா வாரியம் (MCORP)
- பகாங் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNP Pahang)
- திராங்கானு மாநில வளர்ச்சிக் கழகம் (PMINT)
- கிளாந்தான் மாநில வளர்ச்சிக் கழகம் (PKINK)
- கெடா மாநில வளர்ச்சிக் கழகம் (PKNK)
- பெர்லிஸ் மாநில வளர்ச்சிக் கழகம் (PKENPS)
- சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNS)
- பேராக் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNP Perak)
- பினாங்கு மாநில வளர்ச்சிக் கழகம் (PDC)
- வட்டாரப் பெருவழி மேம்பாட்டு ஆணையம்* (RECODA)
- சபா பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு ஆணையம்* (SEDIA)
- கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டல மேம்பாட்டுக் கழகம்* (ECERDC)
- வடக்குப் பெருவழி அமலாக்க ஆணையம்* (NCIA)
- இசுகந்தர் மண்டல மேம்பாட்டு ஆணையம்* (IRDA) (Website)
- பூமிபுத்ரா முன்னணிக் கழகம்** (Website)
- பாடு கழகம்**
கல்வி அமைச்சு
தொகுகல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[11]
- டேவான் பகாசா புஸ்தாக்கா* (DBP) (Website)
- மலேசிய தேர்வுக் கழகம்* (MPM)
- மலேசிய மொழிபெயர்ப்பு மற்றும் நூல்கள் நிறுவனம்** (ITBM)
- மலேசியாவின் உலகளாவிய கல்விச் சேவைகள் (Website)
ஆற்றல் மாற்றம் மற்றும் நீர்நிலை வடிவ மாற்ற அமைச்சு
தொகுஆற்றல் மாற்றம் மற்றும் நீர்நிலை வடிவ மாற்ற அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS/DID)
- நீர் வழங்கல் துறை (BBA)
- மலேசிய நிலையான எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் (SEDA)
- மலேசியாவின் தேசிய நீராற்றல் ஆய்வு நிறுவனம் (NAHRIM)
- கழிவுநீர் சேவைகள் துறை பரணிடப்பட்டது 2018-06-12 at the வந்தவழி இயந்திரம் (JPP)
- மலேசிய எரிசக்தி ஆணையம்* (ST) (Website)
- தேசிய நீர் சேவைகள் ஆணையம்* (SPAN)
- கழிவுநீர் சேவைத் துறை(JPP) (Website)
- நீர் சொத்து மேலாண்மை நிறுவனம் (PAAB) (Website)
- இண்டா வாட்டர் கூடமைப்பு (IWK)
- மின்சக்தி சீர்திருத்தத்திற்கான மலேசியாவின் திட்ட அலுவலகம் (MyPower)
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு
தொகுதொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- கூட்டுறவு ஆணையம் பரணிடப்பட்டது 2015-07-14 at the வந்தவழி இயந்திரம் (SKM)
- மலேசிய கூட்டுறவு நிறுவனம் (IKMA)
- மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைப்பு* (SME Corp)
- சிறு மற்றும் நடுத்தர நிறுவன வங்கி** (SME Bank)
- தெக்குன்**
- உடா நிறுவனம்
- ராக்யாட் வங்கி** (Bank Rakyat) (இணையத்தளம்)
- தேசிய தொழில் முனைவோர் கழகம் (INSKEN)
- தொழில்முனைவோருக்கான தொழில்சார் பயிற்சி மற்றும் கல்வி (Protege)
- மலேசிய பன்னாட்டுப் புத்தாக்க உருவாக்க மையம் (MAGIC)
- தேசிய தொழில்முனைவோர் கழகம்** (PUNB)
- தேசியக் கழகங்களின் நிறுவனம் (PNS) (இணையத்தளம்)
- மலேசிய இக்தியார் அமாணா (AIM) (இணையத்தளம்)
நிதி அமைச்சு
தொகுநிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[12]
- கணக்காளர்-பொதுத்துறை பரணிடப்பட்டது 2016-07-14 at the வந்தவழி இயந்திரம் (ANM)
- மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை (JPPH) (Website)
- மலேசிய சுங்கத் துறை (JKDM) (Website)
- தேசிய சேமிப்பு வங்கி* (BSN) (Website)
- மலேசிய நடுவண் வங்கி* (BNM) (Website)
- மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம்* (KWSP/EPF) (Website)
- உள்நாட்டு வருவாய் வாரியம்* (LHDN)
- கசானா நேசனல்** (Website)
- லாபுவான் நிதிச் சேவைகள் ஆணையம்* (Labuan FSA)
- மலேசிய பணயங்கள் வாரியம்*
- பொதுத்துறை வீட்டுவசதி நிதி ஆணையம்* (LPPSA)
- ஓய்வூதிய நிதி* (KWAP) (Website)
- பத்திரங்கள் ஆணையம்* (SC) (Website)
- மலேசிய பங்குச் சந்தை (Bursa Malaysia)** (Website)
- எம்ஆர்டி நிறுவனம் (MRT Corp) (Website)
- கருவூலத் துறை
- லங்காவி மேம்பாட்டு ஆணையம்* (LADA)
- மலேசிய வைப்புத் தொகைக்கான காப்புறுதிக் கழகம் (PIDM) (Website)
வெளியுறவு அமைச்சு
தொகுவெளியுறவு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[13]
- ஆசியான்-மலேசியா தேசியச் செயலகம் பரணிடப்பட்டது 2019-09-17 at the வந்தவழி இயந்திரம்
- அரச செயலாண்மை மற்றும் வெளிநாட்டு உறவுகள் நிறுவனம் (IDFR)
- பயங்கரவாத எதிர்ப்புக்கான தென்கிழக்கு ஆசிய வட்டார மையம் (SEARCCT)
- இரசாயன ஆயுதங்களுக்கான மாநாடுகளின் தேசிய ஆணையம் (NACWC)
- மலேசிய தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம் (MTCP) (Website)
சுகாதார அமைச்சு
தொகுசுகாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- மலேசிய நல்வாழ்வு பயணங்களுக்கான மன்றம் (MHTC)
- மருத்துவச் சாதனங்களுக்கான ஆணையம் (MDA)
- மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனம் (IMR)
- நல்வாழ்வு முறைமை ஆய்வுக் கழகம் (IHSR)
- பொது நலவாழ்வு நிறுவனம் (IKU)
- நலவாழ்வு மேலாண்மை நிறுவனம் (IPK)
- சுவாச மருத்துவத்திற்கான கழகம் (IPR)[14]
- மருத்துவ ஆராய்ச்சி மையம் (CRC)
- நலவாழ்வு ஆய்வு நிறுவனம் (IPTK)
- தேசிய புற்றுநோய் நிறுவனம் (NCI)
- தேசிய இரத்த மையம் (PDN)
- தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு மையம் (PKKN)[15]
- குழந்தைகள் பல் மையம்[16]
உயர்க் கல்வி அமைச்சு
தொகுஉயர்க் கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[17]
- உயர்கல்வித் துறை (JPT)
- பல்தொழில் நுட்பம் மற்றும் சமூகக் கல்லூரிகளுக்கான கல்வித் துறை (JPPKK) (இணையத்தளம்)
- மலேசிய தகுதி நிறுவனம்* (MQA)
- தேசிய உயர்க் கல்வி நிதி நிறுவனம்* (PTPTN) (இணையத்தளம்)
- உயர் கல்வி தலைமைத்துவக் கல்விக் கழகம் (AKEPT) (இணையத்தளம்)
- மலேசியாவின் உலகளாவிய கல்விச் சேவை (இணையத்தளம்)
உள்துறை அமைச்சு
தொகுஉள்துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- கிழக்கு சபா பாதுகாப்பு ஆணையகம் - Eastern Sabah Security Command (ESSCOM)
- மலேசிய குடிவரவுத் துறை (JIM)
- மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் - Malaysian Maritime Enforcement Agency (APMM) (இணையத்தளம்)
- மலேசிய சிறைத் துறை (இணையத்தளம்)
- மலேசியா தன்னார்வப் படைத் துறை - Malaysian Volunteers’ Department (RELA) (இணையத்தளம்)
- தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் பரணிடப்பட்டது 2021-01-26 at the வந்தவழி இயந்திரம் (AADK)
- தேசிய பதிவுத் துறை (JPN)
- சங்கங்களின் பதிவு - Registry of Societies (ROS)
- அரச மலேசிய காவல் துறை (PDRM) (இணையத்தளம் பரணிடப்பட்டது 2021-04-21 at the வந்தவழி இயந்திரம்)
- மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் - Film Censorship Board of Malaysia (LPF) (இணையத்தளம்)
- மலேசியாவின் பொது பாதுகாப்பு நிறுவனம் (IPSOM) (இணையத்தளம்)
உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு
தொகுஉள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[18]
- உள்ளாட்சித் துறை (JKT)
- மலேசிய தீயணைப்பு மீட்பு துறை (JBPM) (இணையத்தளம்)
- புதுக் கிராமங்கள் பிரிவு
- தேசிய நிலவெளித் துறை (JLN)
- தேசிய வீட்டுவசதிக் கழகம்* (PRIMA)
- தேசிய வீட்டுவசதித் துறை (JPN)
- தேசிய திடக்கழிவு மேலாண்மைத் துறை (JPSPN)
- தீபகற்ப மலேசியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறை (JPBD)
- வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி பயிற்சி நிறுவனம் (i-KPKT)
- திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்புக் கழகம் பரணிடப்பட்டது 2021-05-16 at the வந்தவழி இயந்திரம்* (SWCorp)
- தேசிய வீடுமனைக் கட்டுமானக் கழகம்** (SPNB)
- வீட்டுவசதி மற்றும் கட்டுமானவியல் மேலாண்மைக்கான தீர்ப்பாயம்(TPPS)
- நகர்ப்புற மலேசியா (இணையத்தளம்)
மனிதவள அமைச்சு
தொகுமனிதவள அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[19]
- தொழில்துறை உறவுகள் துறை (JPP)
- மனிதவளத் துறை (JTM)[20]
- தொழில் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுத் துறை (JKKP/DOSH)
- திறன் மேம்பாட்டுத் துறை (JPK/DSD) (இணையத்தளம்)
- தொழிற்சங்க வழக்குகள் துறை (JHEKS)
- தொழில்துறை நீதிமன்றங்கள் (MP)
- தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் துறை (JTK Semenanjung Malaysia)
- சபா தொழிலாளர் துறை (JTK Sabah)
- சரவாக் தொழிலாளர் துறை (JTK Sarawak)
- மனித வள மேம்பாட்டுக் கழகம் பரணிடப்பட்டது 2021-01-25 at the வந்தவழி இயந்திரம்** (HRD Corp/PSMB)
- தொழில்சார் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான தேசிய நிறுவனம்** (NIOSH)
- திறன் மேம்பாட்டு நிதிக் கழகம் (PTPK)
- சமூக பாதுகாப்பு அமைப்பு (PERKESO/SOCSO)
- மலேசியத் திறன் கழகம்** (TalentCorp)
- தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (MPKK) (இணையத்தளம்)
பன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு
தொகுபன்னாட்டு வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[21]
- மலேசியத் தானியங்கி புத்தாக்கக் கழகம்** (MARii)
- மலேசிய வெளிநாட்டு வணிக மேம்பாட்டுக் கழகம் (MATRADE)
- மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதியகம்** (MIDF)
- மலேசிய முதலீடு மேம்பாட்டு ஆணையம் (MIDA) (இணையத்தளம்)
- மலேசிய உற்பத்தித் திறன் கழகம் (MPC)
- மலேசிய எஃகு நிறுவனம்** (MSI)
- மலேசிய தரநிலை மற்றும் தொழில்துறை ஆய்வு நிறுவனம் (SIRIM)** (இணையத்தளம்)
- மலேசிய தர நிர்ணயத் துறை (JSM/Standards Malaysia)
- மலேசிய வடிவமைப்பு மன்றம்** (MRM)
- அலால் தொழில் வளர்ச்சிக் கழகம்** (HDC) (இணையத்தளம்)
- எக்சிம் வங்கி (EXIM Bank) (இணையத்தளம்)
- முதலீடு கே.எல் (Invest KL) (இணையத்தளம்)
- மலேசியாவின் தேசிய அளவியல் நிறுவனம் (NNIM) (இணையத்தளம்)
- தேசிய விண்வெளித் தொழில் ஒருங்கிணைப்பு அலுவலகம் (NAICO) (இணையத்தளம்)
- பொறியியல், அறிவியல் & தொழில்நுட்பத் துறைகளின் இணை ஆய்வு (CREST) (இணையத்தளம்)
ஒற்றுமைத் துறை அமைச்சு
தொகுஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- தேசிய ஒற்றுமை ஒருங்கிணைப்புத் துறை (JPNIN)
- மலேசிய அருங்காட்சியகத் துறை (JMM)
- மலேசியாவின் தேசிய ஆவணக் காப்பகம் (Arkib Negara) (Website)
- தேசிய நூலகம், மலேசியா (PNM) (Website)
- துன் ரசாக் அறவாரியம்** (YTR)
- துங்கு அப்துல் ரகுமான் அறவாரியம்*** (YTAR)
- பட்டதாரிகளின் தன்னார்வ வாரியம்*** (YSS)
- தேசிய துகிலிகள் அருங்காட்சியகம்
இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு
தொகுஇயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- நிலம் மற்றும் சுரங்கத் தொழில்களின் தலைமை இயக்குநர் துறை (JKPTG)
- சுற்றுச்சூழல் துறை (JAS/DOE)
- தீபகற்ப மலேசியாவின் வனவியல் துறைa (JPSM)
- கடல் பாதுகாப்புத் துறை (JTLM/DCMP)
- கனிமம் மற்றும் புவி அறிவியல் துறை (JMG)
- தீபகற்ப மலேசியாவின் காட்டுயிர் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) (இணையத்தளம்)
- மலேசிய தரைப்படமாக்கல் மற்றும் நில அளவைத் துறை (JUPEM)
- தேசிய நிலம் மற்றும் நில அளவை ஆய்வு நிறுவனம் (INSTUN)
- மலேசிய வனவியல் ஆய்வு நிறுவனம்* (FRIM)
- பச்சை அறவாரியம்** (yaHijau)
- அண்டார்டிக் ஆராய்ச்சிக்கான சுல்தான் மிசான் அறவாரியம்** (YPASM)
- உயிரியல் பாதுகாப்புத் துறை (JBK)
- மலேசிய வானிலை ஆய்வு மையம் - Malaysian Meteorological Department (MMD/MET Malaysia) (இணையத்தளம்)
- மலேசிய புவியியலாளர்கள் மன்றம் (BoG) (இணையத்தளம்)
- மலேசிய நில அளவாய்வாளர் மன்றம் (LJT)
- மலேசியா வன நிதி (இணையத்தளம்)
- மலேசிய பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றக் கழகம்** (MGTC)
தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சு
தொகுதோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:
- மலேசிய கொக்கோ வாரியம்* (LKM)
- மலேசிய செம்பனை வாரியம்* (MPOB)
- மலேசிய மிளகு வாரியம்* (MPB)
- மலேசிய ரப்பர் வாரியம்* (LGM)
- மலேசிய மரத் தொழில் வாரியம்* (MTIB)
- தேசிய கெனாப் மற்றும் புகையிலை வாரியம்* (LKTN)
- மலேசிய மரச்சாமான்கள் நிலை உயர்வு மன்றம்** (MFPC)
- மலேசிய செம்பனை சான்றளிப்பு மன்றம்** (MPOCC)
- மலேசிய செம்பனைத் தொழில் மன்றம்** (MPOC)
- மலேசிய ரப்பர் தொழில் மன்றம்** (MREPC)
- மலேசிய மரத் தொழில் சான்றளிப்பு மன்றம்** (MTCC)
- மலேசிய மரத் தொழில் மன்றம்** (MTC)
- மலேசிய தோட்டம் மற்றும் வேளாண் பொருட்கள் மன்றம் (IMPAC) (இணையத்தளம்)
ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சு
தொகுஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[22]
- சமூக மேம்பாட்டுத் துறை (KEMAS)
- பழங்குடி சமூகப் பணிகள் துறை (JAKOA)
- கிராமப்புற முன்னேற்றக் கழகம் பரணிடப்பட்டது 2022-04-01 at the வந்தவழி இயந்திரம் (INFRA)
- மத்திய திராங்கானு மேம்பாட்டு ஆணையம்* (KETENGAH)
- கெடா மேம்பாட்டு ஆணையம்* (KEDA)
- மாரா* (MARA)[23] (இணையத்தளம்)
- பினாங்கு மேம்பாட்டு ஆணையம்* (PERDA)
- ரப்பர் தொழில் சிறு உரிமையாளர்கள் மேம்பாட்டு ஆணையம்* (RISDA) (Website[தொடர்பிழந்த இணைப்பு])
- தென் கிளந்தான் மேம்பாட்டு ஆணையம்* (KESEDAR)
- தென்கிழக்கு ஜொகூர் மேம்பாட்டு ஆணையம்* (KEJORA)
- கூட்டாட்சி நிலச் சேர்க்கை மற்றும் மீட்பு ஆணையம்** (FELCRA)
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு
தொகுஅறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[தொடர்பிழந்த இணைப்பு]
- மலேசிய வேதியியல் துறை (JKM)
- மலேசிய தொலை உணர்வு நிறுவனம் (MRSA)
- தேசிய அறிவியல் மையம் (PSN)
- மலேசிய விண்வெளி நிறுவனம் (MYSA) (இணையத்தளம்)
- மலேசிய அறிவியல் கழகம்* (ASM)
- மலேசிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வாரியம்* (MBOT)
- மலேசிய விண்வெளி வீரர்கள் அறவாரியம்** (YAM)
- மலேசிய புத்தாக்க அறவாரியம்** (YIM)
- மலேசிய வேதியியல் கழகம்** (IKM)
- விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம்** (ATSB)
- உயிர்ப் பொருளியல் கழகம்**
- இன்னோ பையோலோஜிக் நிறுவனம்** - Inno Biologics Sdn. Bhd.[24]
- மலேசியா கடன் முயற்சிகள் அமைப்பு** (MDV)
- மலேசிய வடிவமைப்பு மன்றம்** (MRM)
- மலேசிய மூலதன ஈடுபாடுகள் மன்றம்** (MAVCAP)
- மலேசிய தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம்** (MTDC)
- மலேசிய உயிர்த் தொழில்நுட்பவியல் நிறுவனங்கள் கழகம்** (NIBM)
- மிமோஸ் நிறுவனம்** (MIMOS) (இணையத்தளம்)
- மலேசிய நுண்ணுட்ப நிறுவனம் NanoMalaysia Berhad**
- மலேசிய தொழில்நுட்பப் பூங்காக்கள் கழகம்** (TPM)
- மலேசிய அணுசக்தி நிறுவனம் (NUCLEAR Malaysia)
- அணுசக்தி துறை
- மலேசிய உயர் தொழில்நுட்பத்திற்கான தொழில்துறை அரசுக் குழு - Malaysian Industry-Government Group for High Technology** (MiGHT) (இணையத்தளம்)
- மலேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான ஆய்வுக் கழகம் (MRANTI)
சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு
தொகுசுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[25]
- இசுலாமிய சுற்றுலா மையம் (ITC)
- மலேசிய பண்பாட்டு மாளிகை (IB) (இணையத்தளம்)
- மலேசியா மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (MyCEB)
- மலேசிய கைவினைப் பொருள் மேம்பாட்டுக் கழகம் (PKKM)
- தேசியப் பண்பாடு மற்றும் கலைத் துறை (JKKN)
- தேசிய பண்பாடு, கலைப் பாரம்பரியக் கழகம் (ASWARA)
- தேசிய பாரம்பரியத் துறை (JWN)
- தேசிய காட்சிக் கலை மேம்பாட்டு வாரியம் (LPSVN)
- மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரியம்* (இணையத்தளம்)
போக்குவரத்து அமைச்சு
தொகுபோக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[26]
- பிந்துலு துறைமுக ஆணையம் (BPA)
- மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) (இணையத்தளம்)
- ஜொகூர் துறைமுக ஆணையம்* (LPJ)
- குவாந்தான் துறைமுக ஆணையம்* (LPKTN)
- மலேசிய பொது போக்குவரத்து ஆணையம்* (APAD) (இணையத்தளம்)
- மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (MIROS)
- மலேசியாவின் கடல்சார் துறை (JLM)
- மலேசியாவின் கடல்சார் நிறுவனம் (MIMA)
- பினாங்கு துறைமுக ஆணையம்* (SPPP/PPC)
- கிள்ளான் துறைமுக ஆணையம்* (PKA) (இணையத்தளம் பரணிடப்பட்டது 2019-01-18 at the வந்தவழி இயந்திரம்)
- தொடருந்து சொத்துக்க்கள் நிறுவனம்* (PAK/RAC)
- மலேசிய சாலை போக்குவரத்து துறை (JPJ) (இணையத்தளம்)
- சபா வணிக வாகனங்களுக்கான உரிமம் வழங்கும் வாரியம் (LPKP Sabah)
- சரவாக் வணிக வாகனங்களுக்கான உரிமம் வழங்கும் வாரியம் (LPKP Sarawak)
- மலேசிய வான் பயண ஆணையம் (MAVCOM)
மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு
தொகுமகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[27]
- தேசிய குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு வாரியம்* (LPPKN)
- சமூக நலத்துறை (JKM)
- சமூக நிறுவனம், மலேசியா (ISM)
- மகளிர் மேம்பாட்டுத் துறை பரணிடப்பட்டது 2021-05-13 at the வந்தவழி இயந்திரம் (JPW)
- மலேசிய அறிவுரைக் குழு (LKM) (இணையத்தளம்)
- தேசிய நல அறக்கட்டளை (YKN) (இணையத்தளம்)
பொதுப் பணி அமைச்சு
தொகுபொதுப் பணி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[28]
- பொதுப்பணித் துறை (JKR)
- கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB)
- மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM)
- மலேசிய பொறியாளர்கள் வாரியம் (BEM)
- மலேசிய கட்டிடக் கலைஞர்கள் வாரியம் (LAM)
- புஸ்பாகோம் (PUSPAKOM) (இணையத்தளம்)
இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு
தொகுதொடர்புதுறை ஊடக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[29]
- மலேசியாவின் ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம்** (ADAMAS)
- குடிமை மற்றும் குடியுரிமை பணியகம் (BTN)
- பன்னாட்டு இளைஞர் மையம்** (IYC)
- மலேசிய விளையாட்டரங்க நிறுவனம்* (PSM)
- மலேசியா இளைஞர் ஆய்வு நிறுவனம் (IYRES)
- தேசிய விளையாட்டு மன்றம் (MSN/NSC)
- தேசிய விளையாட்டுக் கழகம் (ISN)
- தேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை (JBSN)
- விளையாட்டு ஆணையர் அலுவலகம் (PPS)
- இளைஞர் சங்கங்களின் பதிவகம் (ROY)
- சிப்பாங் பன்னாட்டு கார் பந்தய அரங்கம்** (SIC) (இணையத்தளம்)
- சுபாங் குழிப்பந்தாட்ட மையம்** (SGCC) (இணையத்தளம்)
- இளைஞர் விளையாட்டுத் திறன்களுக்கான நிறுவனம் (ILKBS)
- ஒருங்கிணைந்த செயல்விளைவு மையம் (IMPACT) (இணையத்தளம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jabatan dan Agensi di bawah JPM". Jabatan Perdana Menteri. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 இந்த நிறுவனம் பிரதமர் துறைக்கு சொந்தமானது; ஆனால் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை வழங்குகிறது.
- ↑ Darul Quran (DQ) and Malaysian Institute of Islamic Training (ILIM) are under the jurisdiction of this Department.
- ↑ Administration of all judicial courts, including Federal Court of Malaysia, Court of Appeal of Malaysia and High Courts of Malaysia are under the jurisdiction of this Office.
- ↑ Legal and Judicial Service Commission (SPKP) is included.
- ↑ It is also known as Secretariat for the Advancement of Malaysian Entrepreneurs (SAME).
- ↑ "Carta Organisasi". Kementerian Pertanian dan Industri Asas Tani. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
- ↑ "Kumpulan Pengurusan Kementerian". Kementerian Pertahanan. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
- ↑ It is a subordinate of பாதுகாப்பு படை நிதி வாரியம் (LTAT), a statutory body of the Ministry.
- ↑ "Jabatan dan Agensi". Kementerian Komunikasi dan Multimedia Malaysia. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
- ↑ "Carta Organisasi". Kementerian Pendidikan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
- ↑ "Carta Kementerian". Kementerian Kewangan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ "Organisational Chart". Ministry of Foreign Affairs, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ It is also a subordinate of Kuala Lumpur Hospital.
- ↑ It is also a subordinate of Sungai Buloh Hospital.
- ↑ Its full name is Children's Dental Centre and Dental Training College of Malaysia (PPKKKLPM).
- ↑ Educational institutions under this Ministry are public universities, polytechnics and community colleges.
- ↑ "Carta Organisasi KPKT". www.kpkt.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.
- ↑ "Organisational Chart" (PDF). Ministry of Human Resources, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ Industrial Training Institutes (ILP) is under the jurisdiction of this Department.
- ↑ "Agencies". Ministry of International Trade and Industry. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ "Carta Organisasi". Kementerian Kemajuan Luar Bandar dan Wilayah. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ University of Kuala Lumpur (UniKL), Maktab Rendah Sains MARA, (MRSM)
- ↑ It is also a subsidiary of Khazanah Nasional.
- ↑ "Departments and Agencies". Ministry of Tourism and Culture, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ "Organization Structure". Ministry of Transport, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 11 January 2017.
- ↑ "Kementerian Pembangunan Wanita, Keluarga dan Masyarakat". www.kpwkm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.
- ↑ "Agensi Kerajaan | Kementerian Kerja Raya Malaysia (KKR)". www.kkr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.
- ↑ Training institutes under the jurisdiction of this Ministry are National Youth Skills Institutes (IKBN), National Youth Advanced Skills Institutes (IKTBN) and Youth Golf Skills Academy (AKBG).