விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கக் கட்டுரைகள் ஒவ்வொரு வாரமும் இற்றைப்படுத்தப்படும் ஒரு முதற்பக்கப் பகுதி. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காகக் கட்டுரைகளைப் பரிந்துரைப்பவர்கள் இங்கு அவற்றைப் பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள்
தொகு- கட்டுரையில் ஒரு படம் இருக்க வேண்டும் அல்லது படம் இணைக்கத்தக்க கட்டுரையாக இருக்க வேண்டும் (பொது உரிம படிமம், படிமக் கொள்கைக்கு ஏற்புடையது).
- கட்டுரை சிறிதாக இருந்தாலும் முழுமையானதாக இருக்க வேண்டும். பயனுள்ள தகவல்களைத் தர வேண்டும்.
- காட்சிப்படுத்தும் முன்னர் தேவையான உரை திருத்தங்களை செய்வது நன்று.
- நடுவு நிலைமை மீறல் அறிவிப்பு போன்ற விடயங்கள் (எ.கா: ஆதாரம் தேவை) உள்ள கட்டுரைகளை காட்சிப்படுத்த வேண்டாம்.
- சிறியவர்களும் பள்ளி மாணவர்களும் காணத்தகுந்ததாக இருத்தல் நல்லது.
- ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகளைத் தவிருங்கள்.
- பிறந்த நாள் / நினைவு நாள், ஒலிம்பிக்சு போன்ற சிறப்பு நிகழ்வுகள் என குறிப்பிட்ட நாட்களில் காட்சிப்படுத்தினால் சிறப்பாக இருக்கக் கூடிய கட்டுரைகளுக்கு, பரிந்துரையின் போது முன்கூட்டியே அத்தகவலைத் தருவது நன்று.
- முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு கட்டுரைத் தலைப்பின் முக்கியத்துவம் அவ்வளவு முக்கியமான காரணி அன்று. கட்டுரை தன்னளவில் சிறப்பாக எழுதப்பட்டிருந்தால் போதுமானது. எனவே, ஏன் காட்சிப்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தைத் தரத் தேவை இல்லை.
- கட்டுரைகள் ஒரே மூலத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது, குறைந்தது 5 மூலங்கள் வேண்டும்.
- மிக அவதாகமாக எழுதப்படாதவரை தற்போது வாழும் தனிநபர்களையும் கட்சிப்படுத்துவதையும் தவிர்க்கலாம்.
ஏற்புடைய பரிந்துரைகளை காட்டும் வரிசை முறைக்கான வழிகாட்டல்
தொகு- ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு துறையைச் சார்ந்த, வெவ்வேறு பயனர்கள் பெருமளவு எழுதிய, பரிந்துரைத்த கட்டுரைகள்.
- பரிந்துரைகள் நெடுநாட்கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்படும் நாளை அறிய, பரிந்துரை கட்டுரையின் அருகில் கையொப்பமிடவும்.
- சிறப்பு நாட்களை முன்னிட்டு அவை தொடர்பான கட்டுரைகளுக்கு முன்னுரிமை தரலாம் (எ.கா: பொங்கல், நத்தார், ரமலான நோன்பு, ஒலிம்பிக், தலைவர்கள் பிறந்த / இறந்த நாட்கள்...)
அடுத்த வாரத்திற்கான முதற்பக்கக் கட்டுரைகள்
தொகுகுறிப்பு : இங்கு வரும் வார முதற்பக்கக் கட்டுரைகளைப் பட்டியல் இடுகிறோம். முதற்பக்கத்தில் காட்டும் முன்னரே, இக்கட்டுரைகளைக் கவனித்து உரை திருத்தி, விரிவாக்கி மேம்படுத்த வேண்டுகிறோம். இக்கட்டுரைகளைக் காட்டுவதில் மறுப்பு ஏதும் இருந்தால் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு துறை சார்ந்த கட்டுரைகளைக் காட்டுவது நன்று என்பதாலும், இதில் ஒரு தொடர்ச்சியைப் பேணுவது நல்லது. நீங்கள் விரும்பும் கட்டுரைகள் முதற்பக்கத்தில் இடம் பெற கீழே உள்ள பயனர் பரிந்துரைகள் பகுதியில் பரிந்துரையுங்கள். நன்றி.
இவ்வாரத்தில் இடம்பெற வேண்டியது
தொகுஅடுத்து இடம்பெற இருப்பவை
தொகுபுதிய வாரத்தை உருவாக்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்! | ||
முதற்பக்கக் கட்டுரையானது தற்போது விசேட வார்ப்புருவின் உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.
சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் இவற்றினை உருவாக்கிக் குறித்த தினத்திற்கு முன்னர் முழுமையாகாமல் இருக்கும் படி விடவேண்டாம். அடுத்து இடம்பெற இருப்பதை உருவாக்க விரும்பின் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மணல்தொட்டி இல் உருவாக்கி பூரணமடைந்த பின்னர் மட்டுமே சரியான திகதிக்கு வழிமாற்றி விடுக. கீழுள்ளவை உருவாக்கப்பட்டு பூரணமாகாமல் இருத்தல் முதற்பக்கத்தில் பிழைகளை ஏற்படுத்த நேரிடும். |
- விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/திசம்பர் 22, 2024
- விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/திசம்பர் 29, 2024
- விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 5, 2025
- விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 12, 2025
- விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 19, 2025
அண்மையில் இடம்பெற்றவை
தொகுபயனர் பரிந்துரைகள்
தொகுசரிபார்க்கப்பட்டவை
தொகு- அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு -கு. அருளரசன்
- சிரக்கூசாவின் முதலாம் தியோனீசியசு -கு. அருளரசன்
- பெலோப்பிடாசு -கு. அருளரசன்
- பாரம்பரிய ஏதென்சு -அருளரசன்
- ஏதெனியன் இரண்டாவது கூட்டணி -கு. அருளரசன்
- துசிடிடீஸ் -கு. அருளரசன்
- சிரக்கூசாவின் முதலாம் தியோனீசியசு -கு. அருளரசன்
சரிபார்க்கப்பட வேண்டியவை
தொகு- சர்வோதயக் கல்வி -கு. அருளரசன்
- குப்லாய் கான் – சுப. இராஜசேகர்
- குசானப் பேரரசு – சுப. இராஜசேகர்
- புகாரா முற்றுகை – சுப. இராஜசேகர்
- இருகிசு ஆற்று யுத்தம் – சுப. இராஜசேகர்
- குப்தப் பேரரசு – சுப. இராஜசேகர்
- யூலியசு சீசர் – சுப. இராஜசேகர்
- கோரின் முகம்மது – சுப. இராஜசேகர்
- குத்புத்தீன் ஐபக் – சுப. இராஜசேகர்
- தூந்திரம் -எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
- நூத்துபியப் பண்பாடு -- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
- குதுலுன் – சுப. இராஜசேகர்
- செங்கிஸ் கான் அன்ட் தி மேக்கிங் ஆஃப் மாடர்ன் வேர்ல்ட் – சுப. இராஜசேகர்
- மம்லூக்கிய மரபு (தில்லி) – சுப. இராஜசேகர்
- கில்ஜி வம்சம் – சுப. இராஜசேகர்
- துக்ளக் வம்சம் – சுப. இராஜசேகர்
- சையிது வம்சம் – சுப. இராஜசேகர்
- லௌதி வம்சம் – சுப. இராஜசேகர்
- நசிருதீன் உமாயூன் - சுப. இராஜசேகர்
- ஈரான் - சுப. இராஜசேகர்
- இந்தியா - சுப. இராஜசேகர்
- கேரளம் - சுப. இராஜசேகர்
- உருசியா - சுப. இராஜசேகர்
- கௌதம புத்தர் - சுப. இராஜசேகர்
- ஈழப்போரில் கிழக்குப் போர்முனை -கு. அருளரசன்
மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்
தொகுமேற்கண்ட பரிந்துரைளை முதற்பக்கத்தில் காட்டுவதற்கு முன் மேம்பாடு தேவை எனில் கட்டுரை மற்றும் தேவைப்படும் மேம்பாடு என்பவற்றை இங்கு குறிப்பிடுங்கள். கட்டுரை இற்றைப்படுத்தப்பட்டால், குறிப்பிட்டு கையொப்பமிடுங்கள்.
- பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு - கட்டுரையில் ஒரு படம் இருக்க வேண்டும் அல்லது படம் இணைக்கத்தக்க கட்டுரையாக இருக்க வேண்டும்.
- மார்சல் யேக்கப்சு - விரிவாக்கம் தேவை
- பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு - கட்டுரையில் ஒரு படம் இருக்க வேண்டும் அல்லது படம் இணைக்கத்தக்க கட்டுரையாக இருக்க வேண்டும்.
- மூன்றாம் தூத்மோஸ் - விரிவாக்கம் தேவை
- உய்குர் இனப்படுகொலை - விரிவாக்கம் தேவை
- சேர் சா சூரி - சில பகுதிகள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது
- விராட் கோலி - விரிவாக்கம்/இற்றை தேவை
- எசுபார்டியேட் - குறைந்தது 5 மூலங்கள் வேண்டும்
- கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்கம் - குறைந்தது 5 மூலங்கள் வேண்டும்
- * பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு - கட்டுரையில் ஒரு படம் இருக்க வேண்டும் அல்லது படம் இணைக்கத்தக்க கட்டுரையாக இருக்க வேண்டும் (பொது உரிம படிமம், படிமக் கொள்கைக்கு ஏற்புடையது).
மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்
தொகுவார்ப்புருக்கள்
தொகுமுதற் பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கக் கட்டுரை}}
முதற்பக்கக் கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{முபக பயனர் அறிவிப்பு}}
நீங்கள் பங்களித்த [[{{{1}}}]] என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் {{{2}}} அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
(அளபுருக்கள்: கட்டுரை பெயர்; மாதம், தேதி, ஆண்டு)