2012 இலங்கைப் பிரீமியர் இலீகு
2012 இலங்கைப் பிரீமியர் இலீகு (2012 Sri Lanka Premier League) என்பது இலங்கைப் பிரீமியர் இலீகின் 2012ஆம் ஆண்டுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி ஆகும். இச்சுற்றுப் போட்டியானது ஆகத்து 10, 2012இலிருந்து ஆகத்து 31, 2012 வரை நடைபெறவுள்ளது.[1] இச்சுற்றுப் போட்டியானது 2011ஆம் ஆண்டில் நடத்தப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டு, பின்னர், 2012ஆம் ஆண்டுக்குப் பிற்போடப்பட்டது.[2]
நிர்வாகி(கள்) | இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல்முறையும் ஒற்றை வெளியேற்றமும் |
நடத்துனர்(கள்) | இலங்கை |
மொத்த பங்கேற்பாளர்கள் | 7 |
மொத்த போட்டிகள் | 24 |
அணிகள்
தொகுஊவா நெக்சிட்டின் முக்கிய வீரரான கிறிசு கெயில் காயம் காரணமாக இப்போட்டித் தொடரில் பங்குபற்றவில்லை.[4]
இடங்கள்
தொகு2012 இலங்கைப் பிரீமியர் இலீகின் அனைத்துப் போட்டிகளும் கண்டியிலுள்ள முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச அரங்கம் ஆகியவற்றிலேயே இடம்பெறும்.[5]
இடம் | கொழும்பு | கண்டி |
---|---|---|
அரங்கம் | ஆர். பிரேமதாச அரங்கம் | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் |
உருவாக்கம் | 1986 | 2009 |
கொள்ளளவு | 35000 | 35000 |
அணிகளும் வீரர்களும்
தொகுஉள்நாட்டு வீரர்கள்
தொகுஒவ்வோர் அணிக்காகவும் விளையாடுகின்ற உள்நாட்டு வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
- பசுனகிர கிரிக்கெட்டு இடண்டி: சீவன் மென்டிசு, இரங்கன ஏரத்து, இந்திக்க தி சேரம், தனுற்க குணதிலக்க, தம்மிக்க பிரசாது, இலகிரு செயரத்ன, உருசான் சலீல், சச்சித்திர சேரசிங்க, நுவான் பிரதீப்பு, திமுத்து கருணாரத்ன, அமல் அதுலமுதலி, சஞ்சய கன்கோதவில்ல, நதீர நாவல, திலன் துசாரா, இசார அமரசிங்க, திலகரத்ன தில்சான்
- கந்துரட்ட உவொரியர்சு: திசாரா பெரேரா, திலன் சமரவீர, கோசல குலசேக்கர, கித்ருவான் விதானகே, கௌசல் உலொக்கு ஆரச்சி, சீவந்த குலத்துங்க, மலிந்த வர்ணப்புர, சானக்க வெலகெதர, சனத்து சயசூரிய, தில்லார உலொக்குகெட்டிகே, தரங்க பரணவித்தான, உரொமேசு புத்திக்க, சிந்தக்க பெரேரா, கவ்சால் சில்வா, நிரோசன் திக்வல்ல, குமார் சங்கக்கார
- நெகெனகிர நாகாசு: நுவன் குலசேக்கர, அஞ்சலோ பெரேரா, அசந்த மென்டிசு, டி. எம். சம்பத்து, சச்சித்து பதிரன, சுராச்சு இரன்தீவு, கயன் மனீசன், சம்மீர துர்மந்த, சமின்ட எரங்க, உதர சயசுந்தர, கனிற்க அல்விற்றிகல, சசீவ வீரக்கோன், அன்டி சொலமன்சு, இசான் செயரத்ன, சரித்து சில்வெட்டர், அஞ்செலோ மாத்தியூசு
- உருகுணை உரோயல்சு: இலகிரு திரிமான்ன, சாமர சில்வா, பிரசன்ன சயவர்தனா, தில்ருவன் பெரேரா, இரமித்து இரம்புக்வெல்ல, தரங்க இலட்சித, சிகான் உரூபசிங்க, சாலுக்க கருணாநாயக்க, தெனுவன் இராசகருணா, மாலிங்க பண்டார, கசுன் மதுசங்க, தனன்ச தீ சில்வா, சானுக்க திசாநாயக்க, கயான் விசயக்கோன், சமிந்த விடனபதிரன, இலசித்து மாலிங்க
- உதுர உருட்ராசு: சமர கப்புகெதர, செகான் முபாரக்கு, பர்வீசு மஃரூபு, சனக்கு குணரத்ன, நிலங்க பிரேமரத்ன, மகெல உடவத்தை, சதுர பீரிசு, அக்கலங்க கனேகம, உரொசென் சில்வா, பி. எச். டி. கௌசல்ய, சன்துன் வீரக்கொடி, மத்ர இலக்மால், சொகன் பொரலச, ஒகன் தீ சில்வா, மதுசங்க ஏக்கனாயக்க, முத்தையா முரளிதரன்
- ஊவா நெக்சிட்டு: சச்சித்திர சேனனாயக்க, திலின கந்தம்பே, உப்புல் தரங்க, தில்சான் முனவீர, தில்லார பர்னான்டோ, பானுக்க இராசபக்ச, சிந்தக்க சயசிங்க, சமீர சொய்சா, சீக்குகே பிரசன்ன, அசான் பிரியன்சன, விசுவா வெர்னாண்டோ, இலகிரூ மதுசங்க, அக்கிலா இசங்க, தினேசு தர்சப்பிரிய, சாலிய சமன், அசென் சில்வா
- வயம்ப உனைட்டடு: தினேசு சந்திமால், இசுரு திலக்கரத்ன, கௌசால் சனித்து பெரேரா, அக்கில தனன்சயா, கௌசால் வீரரத்ன, சிகான் சயசூரிய, சுரங்க இலக்மால், மிலிந்த சிரிவர்தன, சதுரக குமார, நிமேசு பெரேரா, சமிந்த வாசு, அலங்கார அசங்க, தசுன் சானக்க, மலிங்க புட்பக்குமார, திலிசு குணரத்ன, மகேல சயவர்தன[6]
வெளிநாட்டு வீரர்கள்
தொகுஒவ்வோர் அணிக்காகவும் விளையாடுகின்ற வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
- பசுனகிர கிரிக்கெட்டு இடண்டி: பிறடு ஒட்ச்சு, மர்லோன் சாமுவேல்சு, தேனியல் சிமித்து, தெர்கு நன்னேசு, உரொபின் பீட்டர்சன், திம் சௌதி, கிளின்ற்று மெக்கே, கேமரன் போர்காசு
- கந்துரட்ட உவொரியர்சு: சயீது அச்மல், மிசுபா-உல்-அக்கு, சொகைல் தன்வீர், கிறிசு இலியான், தேன் விலாசு, எல்பி மோக்கல், சோகன் போதா, ஆடம் வோசசு
- நெகெனகிர நாகாசு: மிச்செல் மார்சு, இம்ரான் நசீர், திராவிசு பெர்டு, அகமது சசாது, பென் இலாவ்லின், எலியாசு சன்னி, முட்பிக்குர் இரகீம், நசீர் ஒசைன்
- உருகுணை உரோயல்சு: சாகிது அவிரிடி, தேனியல் ஆரிசு, இரயன் ஆரிசு, ஆரன் வின்ச்சு, செரோம் தைய்லர், நேதன் மெக்கெல்லம், இரயன் மெக்லாரென், இரிச்சர்டு இலெவி
- உதுர உருட்ராசு: சகீபு அல் அசன், பிரென்டன் தைய்லர், கெவன் கூப்பர், இம்ரான் பர்காத்து, விடல் எட்வர்ட்சு, தேவிடு மில்லர், திலன் து பிரீசு, சாமுவேல் பத்ரி
- ஊவா நெக்சிட்டு: ஆண்ட்ரூ மக்டோனால்டு, உமர் குல், சோயிபு மாலிக்கு, கலம் பேர்க்சன், சேம்சு பிராங்கிளின், அப்துர் இரகுமான், அம்மாது அசாம், கிறிசு கெயில்
- வயம்ப உனைட்டடு: அசுகர் மஃமூது, உமர் அக்மல், தமீம் இக்பால், கொலின் இங்கிராம், கேமர் உரோச்சு, சேம்சு வால்க்னர், அப்துல் இரசாக்கு, பிறடு ஒகு[7]
நிலைகள்
தொகுஅணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவில்லை | புள்ளிகள் | தேறிய ஓட்ட வீதம் |
---|---|---|---|---|---|---|---|
பசுனகிர கிரிக்கெட்டு இடண்டி | 2 | 1 | 1 | 0 | 0 | 2 | +0.562 |
கந்துரட்ட உவொரியர்சு | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | -1.195 |
நெகெனகிர நாகாசு | 2 | 2 | 0 | 0 | 0 | 4 | +0.305 |
உருகுணை உரோயல்சு | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | -0.417 |
உதுர உருட்ராசு | 1 | 0 | 1 | 0 | 0 | 0 | -0.516 |
ஊவா நெக்சிட்டு | 1 | 1 | 0 | 0 | 0 | 2 | +0.782 |
வயம்ப உனைட்டடு | 1 | 1 | 0 | 0 | 0 | 2 | +0.516 |
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 7 அணிகளையும் இந்திய தொழிலதிபர்கள் வாங்கினர்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஒத்திவைப்பு[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்: சின்னம், பாடல் அணிகளின் பெயர்கள் வெளியீடு (பட இணைப்பு)[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ எஸ். எல். பி. எல்லில் கிறிஸ் கெயில் இல்லை
- ↑ "ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு". Archived from the original on 2014-10-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
- ↑ எஸ். எல். பி. எல். முழு அணி விபரம்
- ↑ இலங்கைப் பிரீமியர் இலீகில் 56 வெளிநாட்டு வீரர்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ புள்ளிகள் வரிசைப் பட்டியல் (ஆங்கில மொழியில்)