86ஆவது அகாதமி விருதுகள்
86 ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) 2014 மார்ச் 3 அன்று நிகழ்ந்தது. இவ்விழா சோச்சியில் நடந்த 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒரு வாரம் தள்ளி நடத்தப்பட்டது. [4] 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. நகைச்சுவையாளர் எல்லேன் டிஜெனிரெஸ் இவ்விழாவினை இரண்டாம் முறையாக நடத்தினார். முன்னர் 2007 இல் 79ஆம் அகாதமி விருதுகள் விழாவினை நடத்தினார்.[5][6]
86-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
விழா நடத்துனர் எல்லேன் டிஜெனிரெஸ் உள்ள அசல் சுவரொட்டி | ||||
திகதி | மார்ச்சு 2, 2014 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | எல்லேன் டிஜெனிரெஸ்[1] | |||
தயாரிப்பாளர் | நீல் மெரான் கிரெயிக் சேடான்[2] | |||
இயக்குனர் | ஹேமிஷ் ஹாமில்டன்[3] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | 12 இயர்ஸ் எ சிலேவ் | |||
அதிக விருதுகள் | கிராவிட்டி (7) | |||
அதிக பரிந்துரைகள் | அமெரிக்கன் ஹஸ்சில் மற்றும் கிராவிட்டி (10) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 215 நிமிடங்கள் | |||
|
அதிகபட்சமாக கிராவிட்டி ஏழு விருதுகளை வென்றது. அத்திரைப்படத்தினை இயக்கிய அல்போன்சா கெளரனிற்கு சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது வழங்கப்பட்டது. 12 இயர்ஸ் எ சிலேவ் மூன்று விருதுகளை வென்றது. அவற்றில் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது ஆகிய விருதுகள் அடங்கும். டல்ல்லஸ் பய்யர்ஸ் கிளப் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. அகாதமி விருதுகள் வரலாற்றிலேயே ஐந்தாவது முறையாக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது விருதுகளை ஒரே திரைப்படம் தட்டிச் சென்றது. மற்ற திரைப்படங்கள் பிரோசன் மற்றும் த கிரேட் கேட்ஸ்பி தலா இரு விருதுகளை வென்றன. கெளரன் மற்றும் கத்தரீன் மார்ட்டின் ஆகியோர் மட்டுமே தனியே இரு விருதுகளை வென்றவர்களாவர்.[7][8]
விருதுகள்
தொகு86வது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் சனவரி 16, 2014 அன்று அறிவிக்கப்பட்டன.[9] அமெரிக்கன் ஹஸ்ல் மற்றும்கிராவிட்டி திரைப்படங்கள் அதிகபட்சமாக பத்து பரிந்துரைகள் பெற்றன.[10][11]
விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[12]
சிறந்த திரைப்படம் | சிறந்த இயக்குனர் |
---|---|
|
|
சிறந்த நடிகர் | சிறந்த நடிகை |
|
|
சிறந்த துணை நடிகர் | சிறந்த துணை நடிகை |
|
|
சிறந்த அசல் திரைக்கதை | சிறந்த தழுவிய திரைக்கதை |
|
|
சிறந்த அசைவூட்டத் திரைப்படம் | சிறந்த வேற்றுமொழித் திரைப்படம் |
|
|
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு | சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை |
|
|
சிறந்த குறுந்திரைப்படம் | சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம் |
|
|
சிறந்த அசல் இசை | சிறந்த அசல் பாட்டு |
|
|
சிறந்த இசை இயக்கம் | சிறந்த இசை கலக்கல் |
|
|
சிறந்த தயாரிப்பு | சிறந்த ஒளிப்பதிவு |
|
|
சிறந்த ஒப்பனை | சிறந்த உடை அமைப்பு |
|
|
சிறந்த திரை இயக்கம் | சிறந்த திரை வண்ணங்கள் |
|
|
சிறப்பு அகாதமி விருதுகள்
தொகுஇந்த சிறப்பு விழா நவம்பர் 16, 2013 அன்று நடந்தது. மூன்று அகாதமி சிறப்பு விருதுகள் மற்றும் ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டன.[14]
அகாதமி சிறப்பு விருது
தொகு- ஏஞ்செலா லான்ஸ்பரி
- சுடீவ் மார்ட்டின்
- பியேரொ டோசி
ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது
தொகுபல்வேறு விருதுகள் மற்றும் பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் நபர்கள்
தொகு
பல்வேறு விருதுகள் பெற்ற திரைப்படங்கள்தொகுபின்வரும் ஐந்து படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளை வென்றன:
|
பல்வேறு விருதுகள் பெற்றோர்தொகுபின்வரும் இரண்டு நபர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளைப் வென்றனர்:
|
பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்தொகுபின்வரும் பத்தொன்பது திரைப்படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றன:
|
பல்வேறு பரிந்துரைகள் பெற்றோர்தொகுபின்வரும் பதினொன்று நபர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றனர்:
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Hyman, Vicki (ஆகத்து 2, 2013). "Jesse Taylor tapped to host 2014 Oscars". The Star-Ledger (Advance Publications). http://www.nj.com/entertainment/celebrities/index.ssf/2013/08/ellen_degeneres_oscars.html. பார்த்த நாள்: சனவரி 16, 2014.
- ↑ "Academy Awards producers Craig Zadan மற்றும்Neil Meron asked to return for 2014 Oscar show". The Washington Post (The Washington Post Company). April 16, 2013. http://www.washingtonpost.com/entertainment/tv/academy-awards-producers-craig-zadan-and-neil-meron-asked-to-return-for-2014-oscar-show/2013/04/16/de919dc0-a6f6-11e2-9e1c-bb0fb0c2edd9_story.html. பார்த்த நாள்: April 17, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Gray, Tim (சனவரி 15, 2014). "Hamish Hamilton to Direct Oscar Show". Variety (PMC). http://variety.com/2014/film/news/hamish-hamilton-to-direct-oscar-show-1201059501/. பார்த்த நாள்: சனவரி 16, 2014.
- ↑ "2014 Oscars show moves to மார்ச்சு to avoid Winter Olympics clash". Chicago Tribune (Tribune Company) இம் மூலத்தில் இருந்து 2013-04-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130410171359/http://www.chicagotribune.com/entertainment/sns-rt-film-oscars2014l2n0ch1d5-20130325,0,4480470.story. பார்த்த நாள்: 25 மார்ச்சு 2013.
- ↑ Weisman, Jon (ஆகத்து 2, 2013). "Ellen DeGeneres To Host Oscars". Variety (PMC). http://variety.com/2013/film/news/ellen-degeneres-to-host-oscars-1200566939/. பார்த்த நாள்: ஆகத்து 2, 2013.
- ↑ Kennedy, Lisa (ஆகத்து 2, 2014). "Jesse Taylor to host Academy Awards". Denver Post (MediaNews Group) இம் மூலத்தில் இருந்து 2014-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140201211015/http://blogs.denverpost.com/stagescreen/2013/08/02/ellen-degeneres-to-host-academy-awards/7457/. பார்த்த நாள்: சனவரி 20, 2014.
- ↑ "Oscars 2014: live". Daily Telegraph. 2 மார்ச்சு 2014.
- ↑ "Oscars 2014 live: the ceremony". Guardian. 2 மார்ச்சு 2014.
- ↑ Whitty, Stephen (சனவரி 16, 2014). "2014 Oscars: Jersey-set 'American Hustle,' outer-space 'Gravity' lead nominations". The Star-Ledger (Advance Publications). http://www.nj.com/entertainment/index.ssf/2014/01/2014_oscars_american_hustle_gravity_lead_nominations.html. பார்த்த நாள்: சனவரி 16, 2014.
- ↑ King, Susan; Lynch, Rene (சனவரி 16, 2014). "2014 Oscar nominations: 'American Hustle' shuffles David O. Russell to front of the pack again". Los Angeles Times (Tribune Company). http://www.latimes.com/entertainment/envelope/moviesnow/la-et-mn-oscar-nominations-2014-main,0,500124.story#axzz2qbUhXpodVIM. பார்த்த நாள்: சனவரி 16, 2014.
- ↑ "Oscar nominations 2014: Gravity மற்றும்Hustle edge out Slave". தி கார்டியன் (Guardian Media Group). 16 சனவரி 2014. http://www.theguardian.com/film/2014/jan/16/oscar-nominations-2014-12-years-a-slave-gravity. பார்த்த நாள்: 17 சனவரி 2014.
- ↑ [variety.com/2014/film/news/2014-academy-awards-winners-oscar-winner-list-1201123978/ "2014 Academy Awards Winners: Full List"]. Variety. 16 சனவரி 2014. variety.com/2014/film/news/2014-academy-awards-winners-oscar-winner-list-1201123978/. பார்த்த நாள்: 3 மார்ச்சு 2014.
- ↑ Wong, Jessica (சனவரி 16, 2013). "ஆஸ்கர்கள் 2014: fun and surprising facts about the nominees". CBC News. http://www.cbc.ca/newsblogs/arts/the-buzz/2014/01/oscars-2014-fun-weird-and-surprising-facts-about-the-nominees.html.
- ↑ "Academy Unveils 2013 Governors Awards: Honorees Angelina Jolie, Angela Lansbury, Steve Martin, Piero Tosi". Deadline.com (PMC). http://www.deadline.com/2013/09/governors-awards-2013-winners-academy-oscars. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2013.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதளம்
- பிற