இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2018–19
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2018 நவம்பர் முதல் நான்கு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[5][6][7][8]
இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம் | |||||
ஆத்திரேலியா | இந்தியா | ||||
காலம் | 21 நவம்பர் 2018 – 18 சனவரி 2019 | ||||
தலைவர்கள் | டிம் பெயின் (தேர்வு) ஆரன் பிஞ்ச் (இ20ப) |
விராட் கோலி | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மார்க்கசு ஹாரிசு (258)[1] | செதேஷ்வர் புஜாரா (521)[1] | |||
அதிக வீழ்த்தல்கள் | நேத்தன் லியோன் (21)[2] | ஜஸ்பிரித் பும்ரா (21)[2] | |||
தொடர் நாயகன் | செதேஷ்வர் புஜாரா (இந்) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சோன் மார்சு (224)[3] | மகேந்திரசிங் தோனி (193)[3] | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜை ரிச்சார்ட்சன் (6)[4] | புவனேசுவர் குமார் (8)[4] | |||
தொடர் நாயகன் | மகேந்திரசிங் தோனி (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | கிளென் மாக்சுவெல் (78) | ஷிகர் தவான் (117) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஆடம் சாம்பா (3) | குருனல் பாண்டியா (5) | |||
தொடர் நாயகன் | ஷிகர் தவான் (இந்) |
இந்தியாவிற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் வழமையாக குச்சக் காப்பாளராக விளையாடும் மகேந்திரசிங் தோனி இம்முறை இ20 போட்டித் தொடரில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[9] அவருக்குப் பதிலாக, ரிஷப் பந்த் குச்சக்காப்பாளராக விளையாடினார்.[10] இ20 தொடர் 1–1 என்ற கணக்கில் சமமாக முடிந்தது.[11]
தேர்வுத்தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது.[12] ஆத்திரேலியாவில் தேர்வுத்தொடரை இந்தியா வென்றது இதுவே முதல தடவையாகும்.[13] பன்னாட்டு ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.[14][15]
அணிகள்
தொகுதேர்வு | ஒருநாள் | இ20ப | |||
---|---|---|---|---|---|
ஆத்திரேலியா[16] | இந்தியா[17] | ஆத்திரேலியா | இந்தியா | ஆத்திரேலியா[18] | இந்தியா[19] |
|
|
|
மிட்செல் ஸ்டார்க் ஆத்திரேலியாவின் இ20 அணியில் மூன்றாவது ஆட்டத்தில் சேர்க்கப்பட்டார். பில்லி இசடான்லேக் காயம் காரணமாக விலகினார்.[20]
இ20ப தொடர்
தொகு1-வது இ20ப
தொகுஎ
|
||
ஷிகர் தவான் 76 (42)
ஆடம் சம்பா 2/22 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இந்தியாவின் வெற்றி இலக்கு 17 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இந்திய ஆட்டம் நிறுத்தப்பட்டது.
3-வது இ20ப
தொகுஎ
|
||
டார்சி சோர்ட் 33 (29)
குருநல் பாண்டியா 4/36 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
தேர்வுத் தொடர்
தொகு1-வது தேர்வு
தொகு6–10 டிசம்பர் 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மார்க்கசு ஹரிசு (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- செதேஷ்வர் புஜாரா (இந்) தனது 5,000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்ரார்.[21]
- ஆத்திரேலியாவில் முதல் தடவையாக இந்திய அணி தனது முதலாவது தேர்வுத் தொடர்ப் போடியில் வென்றது.[22]
2-வது தேர்வு
தொகு14–18 டிசம்பர் 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இவ்வரங்கில் இடம்பெற்ற முதலாவது தேர்வுப்போட்டி இதுவாகும்.[23]
- விராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது 25-வது சதத்தைப் பெற்றார்.[24]
3 ஆவது தேர்வு
தொகு26–30 டிசம்பர்,2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐந்தாம் நாள் முதல் பகுதியில் மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
- மாயங் அகர்வால் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது.
- இது இந்தியாவின் 150 ஆவது தேர்வு வெற்றியாகும். இச்சாதனையைப் புரிந்த ஐந்தாவது நாடு இந்தியாவாகும்.
- விராட் கோலி இந்திய அணித் தலைவராக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
4-வது தேர்வு
தொகு3–7 சனவரி 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- போதிய வெளிச்சமின்மை, மற்றும் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் மாலை 4:25 முதல் நான்காம் நாள் பிப 1:50 வரை நிறுத்தப்பட்டது. நான்காம் நாள் ஆட்டம் மூன்றாம் பகுதியில் இடை நிறுத்தப்பட்டது. ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
- ஆத்திரேலியாவில் சதம் அடித்த முதலாவது இந்திய குச்சக்காப்பாளர் என்ற சாதனையை ரிஷப் பந்த் (159) ஏற்படுத்தினார்.[25]
- இந்திய அணி முதல் தடவையாக ஆத்திரேலியாவில் தேர்வுத் தொடரை வென்றது.[26]
ஒருநாள் தொடர்
தொகு1-வது ஒருநாள்
தொகுஎ
|
||
பீட்டர் ஆன்சுகோம் 73 (61)
குல்தீப் யாதவ் 2/54 (10 ஓவர்கள்) |
ரோகித் சர்மா 133 (129)
ஜை ரிச்சார்ட்சன் 4/26 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- யேசன் பெரென்டோர்ஃப் (ஆசி) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- புவனேசுவர் குமார் (இந்) டனது ஒருநாள் பன்னாட்டு 100வது இலக்கை வீழ்த்தினார்.[27]
- மகேந்திரசிங் தோனி (இந்) தனது 10,000 ஒருநாள் பன்னாட்டு ஓட்டங்களைப் எப்ற்றார்.[28]
2-வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முகம்மது சிராச் (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
3-வது ஒருநாள்
தொகுஎ
|
||
பீட்டர் ஆன்ட்சுகோம் 58 (63)
யுவேந்திர சகல் 6/42 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழர்சியில் வெற்றி பெற்ர இந்திய முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விஜய் சங்கர் (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Most runs in the Indian cricket team in Australia in 2018–19 Test series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
- ↑ 2.0 2.1 "Most wickets in the Indian cricket team in Australia in 2018–19 Test series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
- ↑ 3.0 3.1 "India in Australia ODI Series, 2018/19: Most runs". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
- ↑ 4.0 4.1 "India in Australia ODI Series, 2018/19: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
- ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11-12-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India set to play 63 international matches in 2018-19 season as they build up to Cricket World Cup". Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 17 பிப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Six Test matches in Australia's 2018-19 home season". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30-04-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Schedule revealed for 2018-19 season". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
- ↑ "MS Dhoni dropped from T20I series against West Indies, Australia". Times of India. பார்க்கப்பட்ட நாள் 26-10-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Virat Kohli rested for T20I series against WI; MS Dhoni left out for both WI and Australia T20Is". Scroll. பார்க்கப்பட்ட நாள் 26-10-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Composed Kohli guides India to victory". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25-11-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kohli's India script historic series win in Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
- ↑ "India secure historic series victory". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
- ↑ "Jhye Richardson sets up Australia's 1000th win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
- ↑ "Dhoni seals series win for India". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.
- ↑ "Uncapped pair named in Aussie Test squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 22-11-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Rohit, Parthiv, Vijay picked for Australia Tests; Pandya still unfit". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26-10-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Starc, Marsh and Lyon left out of Australia T20I squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8-11-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Dhoni not part of T20I squad to face West Indies and Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26-10-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Starc replaces injured Stanlake for series decider". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-11-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India vs Australia: Cheteshwar Pujara equals Rahul Dravid, completes 5000 Test runs". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 6-12-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Australia v India: Tourists claim first Test win in Australia since 2008". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 10-12-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Langer looks to pacemen and hopes for fiery Perth Stadium debut". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14-12-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Virat Kohli hits 25th Test hundred, equals Tendulkar's record for 6 centuries in Australia". India Today. பார்க்கப்பட்ட நாள் 16-12-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Pant roars into record books with second Test ton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4-01-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Kohli's India script historic series win in Australia". CricInfo. 7 சனவரி 2019. http://www.espncricinfo.com/series/18693/report/1144996/day/5/australia-vs-india-4th-test-india-in-aus-2018-19. பார்த்த நாள்: 7-01-2019.
- ↑ "India vs Australia: Bhuvneshwar Kumar 4th slowest Indian to reach 100 ODI wickets". India Today. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
- ↑ "India vs Australia: MS Dhoni 5th batsman to score 10,000 ODI runs for India". India Today. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.