இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021

இந்தியத் துடுப்பாட்ட அணி ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்காக 2021 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.[1][2]

இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2021
இங்கிலாந்து
இந்தியா
காலம் 4 ஆகத்து – 14 செப்டம்பர் 2021
தலைவர்கள் ஜோ ரூட் விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்

அணிகள்

தொகு
தேர்வுத் தொடர்
  இங்கிலாந்து[3]   இந்தியா[4]

தேர்வுத் தொடர்

தொகு

முதல் போட்டி

தொகு
4–8 ஆகத்து 2021
ஆட்டவிவரம்
183 (65.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 64 (108)
ஜஸ்பிரித் பும்ரா 4/46 (20.4 நிறைவுகள்)
278 (84.5 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 84 (214)
ஓலி ராபின்சன் 5/85 (26.5 நிறைவுகள்)
303 (85.5 நிறைவுகள்)
ஜோ ரூட் 109 (172)
ஜஸ்பிரித் பும்ரா 5/64 (19 நிறைவுகள்)
52/1 (14 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 26 (38)
ஸ்டூவர்ட் பிரோட் 1/18 (5 நிறைவுகள்)
வெற்றி தோல்வியின்றி முடிவு
ட்ரெண்ட் பிரிட்ஜ், நொட்டிங்காம்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
  • இங்கிலாந்து நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது..
  • மழை காரணமாக இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 56.2, 46.5 நிறைவுகள் மழை காரணமாக விளையாடப்படவில்லை.
  • மழை காரணமாக ஐந்தாம் நாள் விளையாடப்படவில்லை.
  • ஜோ ரூட் (இங்) அலஸ்டைர் குக்கைப் பின்னுக்குதள்ளி பன்னாட்டு துடுப்பாட்டத்தில், இங்கிலாந்திற்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் .[5]
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில், தன்னுடைய 620-வது இலக்கைக் கைப்பற்றி , தேர்வுப் போட்டிகளில் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார்.[6]
  • ஓலி ராபின்சன் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தல் கைப்பற்றினார்..[7]
  • ரவீந்திர ஜடேஜா தேர்வுப் போட்டிகளில் 2,000 ஓட்டங்கள் மற்றும் 200 இலக்குகளை வீழ்த்திய இந்தியாவின் ஐந்தாவது துடுப்பாட்ட வீரர் ஆவார்.[8]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 2, இந்தியா 2.[9]

இரண்டாவது போட்டி

தொகு
12–16 ஆகத்து 2021
ஆட்டவிவரம்
364 (126.1 நிறைவுகள்)
கே. எல். ராகுல் 129 (250)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/62 (29 நிறைவுகள்)
391 (128 நிறைவுகள்)
ஜோ ரூட் 180* (321)
முகமது சிராஜ் 4/94 (30 நிறைவுகள்)
298/8d (109.3 நிறைவுகள்)
அஜின்கியா ரகானே 61 (146)
மார்க் வூட் 3/51 (18 நிறைவுகள்)
120 (51.5 நிறைவுகள்)
ஜோ ரூட் 33 (60)
முகமது சிராஜ் 4/32 (10.5 நிறைவுகள்)
இந்தியா 151 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு, இலண்டன்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜோ ரூட் (இங்) தனது 9,000-வது தேர்வு ஓட்டத்தைத் தாண்டினார்.[10]
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இந்திய 12, இங்கிலாந்து 0.

மூன்றாவது போட்டி

தொகு
செப்டம்பர் 25–29 , 2021
Scorecard
78 (40.4 நிறைவுகள்)
ரோஹித் ஷர்மா 19 (105)
ஜேம்ஸ் ஆண்டர்சன் 3/6 (8 நிறைவுகள்)
432 (132.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 121 (165)
முகமது ஷமி 4/95 (28 நிறைவுகள்)
278 (99.3 நிறைவுகள்)
செதேஷ்வர் புஜாரா 9 (189)
ஓலி ராபின்சன் 5/65 (26 நிறைவுகள்)
இங்கிலாந்து 1 இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களால் வெற்றி
ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல், லீட்சு
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: ஓலி ராபின்சன் (இங்)
  • இந்தியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
  • ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்: இங்கிலாந்து 12, இந்தியா 0

நான்காவது போட்டி

தொகு
செப்டம்பர் 2–6 , 2021
Scorecard
191 (61.3 நிறைவுகள்)
ஷர்துல் தாகூர் 57 (36)
கிறிஸ் வோக்ஸ் 4/55 (15 நிறைவுகள்0
290 (84 நிறைவுகள்)
ஓலி போப் 81 (159)
உமேஷ் யாதவ் 3/76 (19 நிறைவுகள்)
466 (148.2 நிறைவுகள்)
ரோஹித் ஷர்மா 127 (256)
கிறிஸ் வோக்ஸ் 3/83 (32 நிறைவுகள் ))
210 (92.2 நிறைவுகள்)
ஹஸீப் ஹமீத் 63 (193)
உமேஷ் யாதவ் 3/60 (18.2 நிறைவுகள்)
இந்தியா 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
தி ஓவல், இலண்டன்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: ரோஹித் ஷர்மா (இந்தியா)

ஐந்தாவது போட்டி

தொகு
சூலை 1–5 , 2022
Scorecard
எட்க்பாஸ்டன் , பர்மிங்காம்

மேற்கோள்கள்

தொகு
  1. "ECB unveils plans to host full summer of international cricket in 2021". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
  2. "England plan for full calendar and return of crowds in 2021 home season". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 November 2020.
  3. "England Men announce 17-player squad for opening two Tests against India". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 21 July 2021.
  4. "No Hardik, Kuldeep in India's squad of 20 for WTC final and England Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
  5. "Joe Root surpasses Alastair Cook to become England's highest international run-scorer". Sportstar. Archived from the original on 4 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 4 August 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "James Anderson becomes third-highest wicket-taker in Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
  7. "Ollie Robinson takes five wickets as India are all out for 278". The Times. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
  8. "Ravindra Jadeja completes the double of 2,000 runs and 200 wickets". Sportstar. Archived from the original on 6 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "England, India docked two WTC points for slow over-rate". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
  10. "Stats: Joe Root reaches 9000 Test runs as superb 2021 form continues". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.

வெளி இணைப்புகள்

தொகு