இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவியர்வைகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்து சமயத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் பட்டியல் இது.
பெயர் | மாகாணம்/மாநிலம் | நாடு | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|
டாக்டர். அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) | தமிழ் நாடு | இந்தியா | பேராசிரியர், அறிஞர், சிறந்த பேச்சாளர், உளவியலாளர், ஆர்வலர், தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படத்தின் நடிகர்.[1] அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு நாத்திகம் மற்றும் பகுத்தறிவுவாத சித்தாந்தங்களை பரப்பினார், பின்னர் இஸ்லாத்தை தழுவினார். | [2] |
அப்துல்லாஹ் காந்தி (ஹரிலால் காந்தி) | தில்லி | இந்தியா | இந்திய விடுதலை போராட்ட வீரர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோரின் மூத்த மகனாவார். | [3] |
முகமது யூசுப் கான் (மருதநாயகம் பிள்ளை) | தமிழ் நாடு | இந்தியா | ஆர்க்காட்டு படைகளில் போர் வீரராகவும், பிற்காலத்தில் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கினார் | [4] |
அப்துல் ஹாலிக் (யுவன் ஷங்கர் ராஜா) | தமிழ் நாடு | இந்தியா | தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட ஒலிப்பதிவு இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். | [5] |
அலி மீச் | அசாம் | இந்தியா | 13 ஆம் நூற்றாண்டின் இன்றைய அசாமின் பழங்குடித் தலைவர் மீச் எனப்படும் போரோ-கச்சாரி துணை பழங்குடியினரைச் சேர்ந்தவர். அசாமில் முதல் இஸ்லாத்தை தழுவியவர் மற்றும் 'அசாமின் தேசிய பழங்குடி முஸ்லிம்கள்' இயக்கத்தின் நிறுவனர். சாதி, பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுடன் நில உரிமையாளரின் கைகளில் வளர்ந்து வரும் அடக்குமுறையால் நூற்றுக்கணக்கான மீச் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். | [6][7][8] |
அல்லஹ்ரகா ரஹ்மான் (A.S. திலீப் குமார்) | தமிழ் நாடு | இந்தியா | இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த பத்ம பூஷன் விருது, ஆறு தேசிய திரைப்பட விருதுகள், இரண்டு அகாடமி விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு பாஃப்டா விருது, கோல்டன் குளோப் விருது, பதினைந்து பிலிம்பேர் விருதுகள் மற்றும் பதினேழு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். | [9] |
பாபா ஷதீ ஷஹீத் (மஹாராஜா தரம் சந்த் சிப்) | காஷ்மீர் | இந்தியா | சூஃபி துறவி, ஷாதாப் கான் என்ற பட்டத்துடன் காஷ்மீர் ஆளுநராக இருந்தார், மேலும் அக்பரின் ஆட்சிக் காலத்தில் காந்தஹார் ஆளுநராகவும் பணியாற்றினார். | [10][11] |
பாபா ரத்தன் ஹிந்தீ | பஞ்சாப் | இந்தியா | இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பதிந்தா ஊரை சார்ந்தவர். அவரது முழுப்பெயர் ரத்தன் நாத். அவர் ஒரு வணிகர், அவர் இந்தியாவில் இருந்து அரேபியாவுக்கு பொருட்களை எடுத்துச் செல்லுபவராக இருந்தார். | [12][13][14] |
மாலிக் ஜஹான் கான் (தூண்டியா வாவூ) | கர்நாடகா | இந்தியா | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தவர். இஸ்லாத்தை தழுவிய பிறகு மாலிக் ஜஹான் கான் என்ற பெயர் சூட்டிக்கொண்டார். | [15] |
தீயா உர்-ரஹ்மான் அஸ்மீ அல்லது சியாவுர் ரஹ்மான் அஸ்மீ (பங்கே லால்l) | உத்தரப் பிரதேசம் | இந்தியா | இஸ்லாமிய ஆன்மீக எழுத்தாளர், அறிஞர், பேராசிரியர் மற்றும் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். ஒரு பிராமண குடும்பத்தில் 'பாங்கே லால்' ஆக பிறந்தார். 16 வயதில், அவர் இஸ்லாத்தை தழுவினார். அவரது பெறுமதிப்பிற்கூறிய பங்களிப்புக்காக, அவருக்கு சவுதி அரேபிய குடியுரிமை வழங்கப்பட்டது, இது அரிதான ஒரு அங்கீகாரம் ஆகும். | [16][17] |
டோக்ரா முஸ்லிம்கள் | காஷ்மீர் | இந்தியா | அவர்கள் இந்து டோக்ரா சமூகத்தைச் சேர்த்தவர்கள், இஸ்லாத்தை தழுவிக்கொண்டவர்கள். | [18] |
ஹதியா (அகிலா அசோகன்) | கேரளா | இந்தியா | இஸ்லாத்தை தழுவிய ஹோமியோபதி மாணவி. அவரின் இஸ்லாத்தை தழுவியதை விசாரணைக்காக பல ஆண்டுகளாக கேரள உயர்நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் என்.ஐ.ஏ. ஆகியவற்றுடன் தேசிய தலைப்பு செய்தியாக மாறியது. அது தனது சொந்த விருப்பம் என்று கூறி, எந்த வெளிப்புற அழுத்தமின்றீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று கூறினார். அவரது கணவர் ஷாபின் ஜஹான், ஹதியாவை அதிகாரப்பூர்வமாக தடுத்து வைத்திருப்பதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்பினார். உச்சநீதிமன்றம் மார்ச் 2018 அன்று, ரத்து செய்யப்பட்ட ஷாஃபின் ஜஹானுடன் ஹதியாவின் நடந்த திருமணத்தை முந்திய நிலைக்கு மீட்டெடுத்தது. | [19][20][21] |
கபீர் சுமன் (சுமன் சட்டோபாத்யாய்) | ஒடிசா | இந்தியா | முன்னர் சுமன் சட்டோபாத்யாய் என்று அறியப்பட்டவர்; இஸ்லாத்தை தழுவிய ஒரு இந்து பிராமணர். | [22] |
கமால் சி நஜ்மல் (கமால் சி சவரா) | கேரளா | இந்தியா | பிரபல மலையாள எழுத்தாளர் சாதியத்திற்கு எதிராக போராடும் ஒரு புரட்சிகர செயலாக இஸ்லாத்தை தழுவுகிறேன் என்று நஜ்மல் பாபு (டி.என் ஜாய்) அவர்களுக்கு துணை கொடுப்பதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் | [23][24][25] |
கமல் தாஸ்குப்தா | நராய்ல் | வங்காளதேசம் | பெங்காலி பாடகர், மற்றொரு மேஸ்ட்ரோ ஃபிரோசா பேகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இஸ்லாத்தை தழுவிய பிறகு கமல் அலி என்று பெயர் மாற்றிக்கொண்டார். | [26][27][28][29] |
ஜெய் சம்பத் | தமிழ் நாடு | இந்தியா | இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகர். | [30][31] |
ஜலாலுத்தீன் முஹம்மத் ஷா | தினஜ்பூர் | வங்காளதேசம் | 15 ஆம் நூற்றாண்டு வங்காள சுல்தான். ராஜ கணேஷாவின் மகன். அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் பல இந்துக்களுக்கு இஸ்லாத்தை தழுவ அறிமுகப்படுத்தினார். | [32][33] |
ஜின்னாஹ் குடும்பம் (லோஹானா குடும்பம்) | குசராத்து | இந்தியா | முஹம்மது அலி ஜின்னாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்த லோகனா எனும் ஹிந்து வணிக குலத்தின் மக்கள் ஆவார்கள். மீன் விற்பனையில் ஈடுபட்டதினால், பாரம்பரிய குழுக்கள் அவர்களை ஒதுக்கிவைத்தார்கள். பின்னர் அவர்கள் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவினார்கள். | [34][35] |
கலாபஹாத் (ராஜீப்லோசோன் ராய்) | மேற்கு வங்காளம் | இந்தியா | வங்காள சுல்தானகத்தின் இராணுவத் தளபதி. இஸ்லாத்தை தழுவி, சுல்தான் சுலைமான் கான் கர்ரானியின் மகள் குல்னாஸை மணந்தார். | [36][37][38] |
கமலா சுரய்யா (கமலா தாஸ்) | கேரளா | இந்தியா | இவர் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தின் சாகித்திய அகாதமி விருது பெற்ற கவிஞர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர். 1999 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவி கமலா சுரையா என்று பெயர் மாற்றிக்கொண்டார். | [39][40] |
கயம் கான் (கரம் சந்த்) | ராஜஸ்தான் | இந்தியா | சூரூ மாவட்டத்தில் ததேர்வா ராஜ்ஜியத்தின் இந்து ஆட்சியாளரான மோட் ராவ் சவுகானின் மகன் கரம் சந்த். அவர் ஃபிருஸ் ஷா துக்ளக்கை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு சயீத் நசீரிடமிருந்து இஸ்லாமிய மார்க்க பயிற்சி பெற்றார். அவரது பெயரை கயம் கான் என்று மாற்றிக்கொண்டார். கயம் கானின் வழித்தோன்றல்கள் கயம்கானி என்று அழைக்கப்படுகின்றன. காலப்போக்கில், இஸ்லாத்தை தழுவிய அவரது சகோதரர்களின் சந்ததியினரும் (ஜைனந்த் கான் மற்றும் ஜஹார்தி கான்) கயம்கானி சமூகத்தின் அடியில் சேர்க்கப்பட்டனர். | [41][42] |
குறளரசன் | தமிழ் நாடு | இந்தியா | தமிழ் திரைப்படங்களில் பணிபுரியும் நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டு, தனது சொந்த விருப்பத்தினால் இஸ்லாத்தை தழுவிக்கொண்டதாக அவர் கூறினார். தனது மத மாற்றத்தின் மீதான சமூக ஊடக மத வெறுப்பு ட்ரோலிங் செயல்களில் இருந்து, தனது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் சகோதரர் சிலம்பரசன் ஆகியோரை விலக்கி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். | [43][44] |
மாலிக் கபூர் | குசராத்து | இந்தியா | அலாவுதீன் கில்சியின் படைத்தளபதியாக இருந்தவர். 'மராத்தா' சமூகத்தில் பிறந்தவர் பின்பு இஸ்லாத்தை தழுவினார். | [45] |
மாலிக் மகபூல் திலாங்கனி (நாகய்யா கண்ணா) | தெலங்காணா | இந்தியா | ககாதியா பேரரசின் படைத்தளபதி, பின்பு தில்லி சுல்தானகமின் வஜீர் (உயர்மட்ட அமைச்சர்) ஆனார். | [46][47] |
மசும்தார் குடும்பம் | சில்ஹெட் | வங்காளதேசம் | பார்சலாவின் சர்பானந்தா, மசும்தார் குடும்பத்தின் தலைவர், இஸ்லாத்தை தழுவினார். மற்றும் வங்காள சுல்தானகத்திற்க்கு அமைச்சரானார். அவர் தனது பெயரை சர்வார் என்றுமாற்றிக்கொண்டார், பின்னர் அவருக்கு கான் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. | [48] |
மௌலாய் அப்துல்லாஹ் (பாலம் நாத்) | குசராத்து | இந்தியா | கெய்ரோவைச் சேர்ந்த அல்-முஸ்தான்சிர் பில்லாவைச் சந்தித்த இரு பயணிகளில் ஒருவரான பாலாம் நாத், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு 1073.C.E இல் இஸ்லாத்தைப் தழுவி; பின்னர் இஸ்லாத்தை பிரசங்கிக்க மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். | [49][50] |
முகமது இக்பால் குடும்பம் | காஷ்மீர் | இந்தியா | பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும் ஆன முஹம்மது இக்பாலின் குடும்பம் இஸ்லாத்தை தழுவியவர்கள், காஷ்மீரின் பிராமண பண்டிட் (சப்ரு) குலத்தைச் சேர்ந்தவர்கள். | [51][52] |
முஹம்மது சம்ரி வினோத் காளிமுத்து | நெகிரி செம்பிலான் | மலேசியா | ஆங்கிலம், மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் பேசக்கூடிய ஒரு பிரபலமான மலேசிய இஸ்லாமிய பிரச்சாரகர். அவர் இஸ்லாத்தை தழுவிய பின்னர் மாற்று மத பிரச்சார விவாத உரைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு செய்திகளால் நன்கு அறியப்பட்டார். | [53][54] |
முர்ஷீத் குலி கான் அல்லது முஹம்மது ஹாதி (சூரிய நாராயணா மிஷ்ரா) | மேற்கு வங்காளம் | இந்தியா | சூர்ய நாராயண் மிஸ்ரா, தக்காணில் (Deccan) பிறந்தவர். 1670 நூற்றாண்டில் பின்னர் இஸ்லாத்தை தழுவி, முகமது ஹாதி (முர்ஷித் குலி கான்) என்று அறியப்பட்டார். இவர்தான் வங்காளத்தின் முதல் நவாப். | [55][56] |
எம். ஜி. ரஹீமா (மோனிகா எனும் ரேகா மருதிராஜ்) | தமிழ் நாடு | இந்தியா | தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை. இஸ்லாத்தை தழுவிய பின்பு திரைப்பட நடிப்பை விட்டு விலகினார். | [57] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Periyardasan takes final bow after multiple roles". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ "Periyar Dasan", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-02, பார்க்கப்பட்ட நாள் 2021-04-20
- ↑ "Harilal Gandhi", Wikipedia (in ஆங்கிலம்), 2021-03-31, பார்க்கப்பட்ட நாள் 2021-04-20
- ↑ M. Arunachalam, ed. (1976). Ballad Poetry. Gandhi Vidyalayam. p. 143.
He was born as Maruda nayakam pillai , a Hindu , but later became a muslim just for advancement in his soldier ' s career . He called himself Muhammad Yusuf , familiarly known as Yusuf Khan * whence Khan Sahib
- ↑ Celebrities who converted to Islam
- ↑ "Ali Mech", Wikipedia (in ஆங்கிலம்), 2021-03-31, பார்க்கப்பட்ட நாள் 2021-04-21
- ↑ "Who Are The Muslims Of Assam?". https://www.outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ Saikia, Arunabh. "'We don't want to be identified on the basis of our religion,' say Assam's indigenous Desi Muslims". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ "A. R. Rahman", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-20, பார்க்கப்பட்ட நாள் 2021-04-20
- ↑ Hastings, James; Selbie, John Alexander; Gray, Louis Herbert (1961), Encyclopaedia of Religion and Ethics - Volume 11, p. 72
- ↑ "Baba Shadi Shaheed", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-20, பார்க்கப்பட்ட நாள் 2021-04-28
- ↑ Islamic Studies (in ஆங்கிலம்). Islamic Research Institute. 2001.
- ↑ Studies in the Foreign Relations of India, from the Earliest Times to 1947: Prof. H. K. Sherwani Felicitation Volume (in ஆங்கிலம்). State Archives, Government of Andhra Pradesh : copies can be had from the Director of Print. and Stationery. 1975.
- ↑ Basham, A. L. (1997). A Cultural History of India (in ஆங்கிலம்). OUP India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563921-6.
- ↑ Mohibbul Hasan (2005), History of Tipu Sultan, p. 271, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187879572
- ↑ Desk, The Cognate News (2020-07-30). "Renowned Hadith Scholar & Muslim Convert From Hinduism Shaykh Dhiya Ur-Rahman Azmi Passes Away In Madinah". The Cognate (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ "Dhiya Ur-Rahman Azmi", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-20, பார்க்கப்பட்ட நாள் 2021-04-21
- ↑ "Dogra Muslims", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-28, பார்க்கப்பட்ட நாள் 2021-04-28
- ↑ "Hadiya case", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-17, பார்க்கப்பட்ட நாள் 2021-04-22
- ↑ Staff, Scroll. "Kerala conversion case: Hadiya says she is happy with SC order allowing her to finish her education". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ I followed my heart, Deccan Chronicle, archived from the original on January 2, 2011
- ↑ JNU, SIO (2018-10-09). "Denying The 'Final Wish': The 'Secular' State And Conversion To Islam". The Companion (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ safoora (2018-10-05). "Malayalam writer embraces Islam to protest against ex-naxal leader cremation". The Siasat Daily - Archive (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
- ↑ "Shafin memorizes his father" (in ஆங்கிலம்). Daily Sun (Bangladesh). பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
- ↑ GHOSH, BISHWANATH (29 October 2014). LONGING BELONGING: AN OUTSIDER AT HOME IN CALCUTTA (in ஆங்கிலம்). Westland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789384030605. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.independent.co.uk/news/people/news/firoza-begum-singer-who-popularised-the-work-of-kazi-nasrul-islam-and-was-known-as-the-nightingale-9765863.html
- ↑ "Other side of 'Love Jihad'- List of renowned Hindus who had a Muslim wife". The Siasat Daily. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
- ↑ விகடன் டீம், ed. (19 டிசம்பர் 2019). நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய். விகடன் இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பிரியா, ed. (20 டிசம்பர் 2019). முஸ்லீமாக மாறியதை உறுதி செய்த ஜெய். குமுதம் இதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ N. Hanif (2000), Biographical Encyclopaedia of Sufis: South Asia, p. 320, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176250870
- ↑ வார்ப்புரு:Cite Banglapedia
- ↑ "Jinnah family", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-20, பார்க்கப்பட்ட நாள் 2021-04-20
- ↑ "A closed fist worth millions - Why Jagdishbhai is precious to Narendrabhai". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-20.
- ↑ Mahendra Narayan Behera (2003). Brownstudy on Heathenland: A Book on Indology. University Press of America. pp. 146–147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7618-2652-1.
- ↑ Thomas Donaldson (2005). Konark. Oxford University Press. pp. 16–26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-567591-7.
- ↑ "Konarak, Conservation". Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013.
- ↑ Writer Kamala Das kicks up a storm with her remarks on Lord Krishna, conversion to Islam
- ↑ "கமலா தாஸ்", தமிழ் விக்கிப்பீடியா, 2020-09-24, பார்க்கப்பட்ட நாள் 2021-04-29
- ↑ Singh, K. S. (1998). Rajasthan (in ஆங்கிலம்). Popular Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-769-2.
- ↑ Hooja, Rima (2006). A History of Rajasthan (in ஆங்கிலம்). Rupa & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-291-0890-6.
- ↑ "ஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு! இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
- ↑ "Kuralarasan", Wikipedia (in ஆங்கிலம்), 2021-04-22, பார்க்கப்பட்ட நாள் 2021-04-22
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
- ↑ Iqtidar Alam Khan (25 April 2008), Historical Dictionary of Medieval India, p. 88, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810864016
- ↑ "Malik Maqbul Tilangani", Wikipedia (in ஆங்கிலம்), 2020-10-12, பார்க்கப்பட்ட நாள் 2021-04-20
- ↑ Choudhury, Achyut Charan (2000) [1910]. Srihatter Itibritta: Purbangsho (in Bengali). Kolkata: Kotha. p. 294.
- ↑ Sayeed, Ahmed. Burning Endurance (in ஆங்கிலம்). Sankalp Publication. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-90636-83-9.
- ↑ "The Early Indian Islamic Missionaries". SalamWebToday (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-07-14. Archived from the original on 2021-04-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-25.
- ↑ Chitkara, M. G. (1998). Converts Do Not Make a Nation (in ஆங்கிலம்). APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7024-982-5.
- ↑ "Explained: Allama Iqbal and his role in the creation of Pakistan". The Indian Express (in ஆங்கிலம்). 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ Tee, Kenneth. "Hindu NGO urges AGC to reconsider decision not to press charges against Zamri Vinoth | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ "Hindu NGO urges AGC to reconsider decision not to press charges against Zamri Vinoth". malaysia.news.yahoo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ Haque, Muhammad Nurul (2001). Arab Relations with Bangladesh: From the Earliest Period Down 656 AH, 1258 AC (in ஆங்கிலம்). Islamic Foundation Bangladesh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-984-06-9027-5.
- ↑ Mālākāra, Kālīpada (1979). Inter-communities Relations Through Castes, Rituals & Marriages (in ஆங்கிலம்). Malakar.
- ↑ "Monica converts to Islam and quits films - Times of India". The Times of India.