குரோவாசியா

(குரோவேசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குரோவாசியா (Croatia, குரோவாசியம்: Hrvatska [xř̩ʋaːtskaː], குரோவாத்ஸ்க்கா, ஹரவாத்ஸ்க்கா), முறைப்படி குரோவாசியக் குடியரசு (Republika Hrvatska ஒலிப்பு), என்று அழைக்கப்படும் நாடு நடு ஐரோப்பாவும் நடுநிலக் கடல் பகுதியும், பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு. இந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி 4,493,312 மக்கள் வாழ்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரம் சாகிரேப் ஆகும். 2001 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி 779,145 மக்கள் இந்த பெரிய நகரத்தில் வாழ்கிறார்கள். குரோவாட்ஸ்க்காவின் வடக்கே சிலொவேனியா நாடும் அங்கேரியும் உள்ளன. கிழக்கே செர்பியா உள்ளது. தெற்கிலும் மேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும் பாஸ்னியா-ஹெர்ட்சேகோவினா உள்ளது. ஏட்ரியாட்டிக் கடல் மேற்கிலும், சற்று தள்ளி தெற்கே மாண்ட்டெனெக்ரோவும் உள்ளது. குரோவாட்ஸ்க்கா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் உறுப்புநாடுகளில் ஒன்றாகும்.

குரோவாசியக் குடியரசு
Republic of Croatia
Republika Hrvatska
கொடி of குரோவாசியா
கொடி
சின்னம் of குரோவாசியா
சின்னம்
நாட்டுப்பண்: "Lijepa naša domovino"
("நமது அழகிய தாய்நாடு")
அமைவிடம்: குரோவாசியா  (கரும்பச்சை) – ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சை & கரும் சாம்பல்) – in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (பச்சை)
அமைவிடம்: குரோவாசியா  (கரும்பச்சை)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (பச்சை & கரும் சாம்பல்)
– in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (பச்சை)

தலைநகரம்சாகிரேப்
45°48′N 16°0′E / 45.800°N 16.000°E / 45.800; 16.000
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)குரோவாசியம்
எழுத்து முறைஇலத்தீன்
இனக் குழுகள்
(2011[1])
சமயம்
(2011)
மக்கள்
  • குரோவாசியர்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்றக் குடியரசு
• அரசுத்தலைவர்
கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்
• பிரதமர்
அந்திரேய் பிளெங்கோவிச்
சட்டமன்றம்சபோர்
நிறுவுதல்
• குரோவாசியக் குடியேற்றம்
6-ம் நூற்றாண்டு[2][3][4]
• குறுநிலம்
7-ஆம் நூற்றாண்டு
• இராச்சியம்
925
• அங்கேரியுடனான ஒன்றியம்
1102
• அப்ஸ்பூர்க் இராச்சியத்துடன் இணைவு
1 சனவரி 1527
• ஆத்திரியா-அங்கேரி
இல் இருந்து பிரிவு
29 அக்டோபர் 1918
• யுகோசுலாவியா அமைப்பு
4 டிசம்பர் 1918
• விடுதலைக்கான முடிவு
25 சூன் 1991
1 சூலை 2013
பரப்பு
• மொத்தம்
56,594 km2 (21,851 sq mi) (124வது)
• நீர் (%)
1.09
மக்கள் தொகை
• 2017 மதிப்பிடு
4,154,200[5] (129வது)
• 2011 கணக்கெடுப்பு
4,284,889[6] (128வது)
• அடர்த்தி
75.8/km2 (196.3/sq mi) (126வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$106.548 பில்லியன்[7] (84வது)
• தலைவிகிதம்
$25,807[7] (56வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$61.056 billion[7] (81வது)
• தலைவிகிதம்
$14,788[7] (57வது)
ஜினி (2018)positive decrease 29.7[8]
தாழ் · 17வது
மமேசு (2015)Increase 0.827[9]
அதியுயர் · 45வது
நாணயம்குனா (HRK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மஐகோநே)
திகதி அமைப்புdd.mm.yyyy (பொஊ)
வாகனம் செலுத்தல்valathu
அழைப்புக்குறி+385
ஐ.எசு.ஓ 3166 குறியீடுHR
இணையக் குறி
  • .hr, .eu

2013 சூலை 1-ம் தேதி குரோவாசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது.[11]

வரலாறு

தொகு
 
குரோவாட்ஸ்க்காவின் செயற்கைக் கோள் படம்

குரோவாட்ஸ்க்கர்கள் பால்க்கன் பகுதியில் கிபி 7வது நூற்றாண்டில் குடியேறி டால்மேசியா, மற்றும் பன்னோனியா என்னும் இரு நகரங்கள் அமைத்தனர்.

நிலவமைப்பு

தொகு

குரோவாட்ஸ்க்கா தென் ஐரோப்பாவில் உள்ளது

மாவட்டங்கள்

தொகு

குரோவாட்ஸ்க்கா நாடு 21 சுப்பானியா (županija) என்று அழைக்கப்படும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரோவாட்ஸ்க்காவின் பெரிய் நகரமும் தலைநகரமும் சாகிரேப் ஆகும்.

பொருளியல்

தொகு

குரோவாட்ஸ்க்கா சீரான பொருளியலுடன் இயங்கும் ஒரு நாடு. தென் கிழக்கு ஐரோப்பாவிலேயே கிரீசு தவிர்த்த நாடுகளில் மிகவும் முன்னேறிய பொருளியல் கொண்ட நாடு. 2007 ஆம் ஆண்டுக்கான மொத்த பொருள் உறபத்தியின் மதிப்பு (GDP) USD 68,208 பில்லியன், அல்லது தலா USD 15,355 க்கும் மேலானதாகும். மற்ற ஐரோப்பிய நாடுகளாகிய ருமானியா, பல்கேரியா, போலந்து, லாத்வியா போன்ற நாடுகளைக்காட்டிலும் உறபத்தி மிக்க நாடு.

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Croatian Census 2011
  2. Frank H. Columbus (2005). Progress in Multiple Sclerosis Research. New York: Nova Publishers. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59454-284-8. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018. Croats came from the Pannonian lowlands in the 6th century down the Kupa river valley, settling the eastern outskirts of Gorski Kotar.
  3. Croatia Company Laws and Regulations Handbook. Washington, DC: International Business Publications, USA. 2008. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4330-6967-9. Archived from the original on 30 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018. Croats are believed to be a Slavic people who migrated from Ukraine and settled in present-day Croatia during the 6th century. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  4. DK Eyewitness Travel Guide Eastern and Central Europe. New York: DK Eyewitness Travel. 2015. p. 431. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4654-2704-5. பார்க்கப்பட்ட நாள் 29-03-2018. Slav tribes, including the Croats, settled in South Eastern Europe from early 6th century onwards. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  5. "EU population up to almost 512 million at 1 January 2017 – Europa EU". Eurostat. 1 January 2017. பார்க்கப்பட்ட நாள் 5 October 2017.
  6. வார்ப்புரு:Croatian Census 2011
  7. 7.0 7.1 7.2 7.3 "World Economic Outlook Database, April 2018 – Croatia". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 20 April 2018.
  8. "First Results". பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
  9. "2016 Human Development Report" (PDF). United Nations Development Programme. 2016. பார்க்கப்பட்ட நாள் 25 March 2017.
  10. "Hrvatski sabor – Povijest". Archived from the original on 2 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 10 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  11. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக சேர்ப்பு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவாசியா&oldid=3746412" இலிருந்து மீள்விக்கப்பட்டது