சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, வன்முறை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, வன்முறை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். பின்வரும் விடயங்களுடன் இப்பட்டியல் தொடர்புபட்டுள்ளது[1]

2013 தரப்படுத்தல்

தொகு

இப்பட்டியல் 5.9 அல்லது அதற்குக் கீழான புள்ளிகளைக் கொண்ட நாடுகளை மாத்திரம் பட்டியலிடுகிறது.[2]

தரம் நாடு பாகுபாடு அளவு, வன்முறை[3]
1   ஐசுலாந்து 1.0
1   சுவீடன் 1.0
3   பின்லாந்து 1.4
4   அயர்லாந்து 1.6
5   போர்த்துகல் 2.3
6   ஓமான் 2.7
6   சிங்கப்பூர் 2.7
8   லக்சம்பர்க் 2.8
8   உருகுவை 2.8
10   கனடா 3.1
10   தென் கொரியா 3.1
12   காபொன் 3.3
12   சுலோவீனியா 3.3
14   டென்மார்க் 3.4
15   சிலி 3.5
15   மொரிசியசு 3.5
15   நியூசிலாந்து 3.5
15   சுவிட்சர்லாந்து 3.5
19   ஆத்திரேலியா 3.6
19   பெனின் 3.6
19   நோர்வே 3.6
19   சுவாசிலாந்து 3.6
23   கம்பியா 3.7
23   லித்துவேனியா 3.7
23   மங்கோலியா 3.7
26   செக் குடியரசு 3.8
26   சப்பான் 3.8
26   போலந்து 3.8
29   கிரெனடா 3.9
30   ஜமேக்கா 4.0
30   மால்ட்டா 4.0
32   அன்டிகுவா பர்புடா 4.1
32   பெல்ஜியம் 4.1
32   கோஸ்ட்டா ரிக்கா 4.1
32   அங்கேரி 4.1
32   நெதர்லாந்து 4.1
37   கேப் வர்டி 4.2
37   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 4.2
37   ஐக்கிய அமெரிக்கா 4.2
40   ஆஸ்திரியா 4.3
40   செருமனி 4.3
40   ஐக்கிய அரபு அமீரகம் 4.3
43   பஹமாஸ் 4.4
43   பார்படோசு 4.4
43   பெலீசு 4.4
43   டிரினிடாட் மற்றும் டொபாகோ 4.4
47   பல்கேரியா 4.6
47   குவைத் 4.6
49   இத்தாலி 4.7
49   லெசோத்தோ 4.7
51   அல்பேனியா 4.8
51   போட்சுவானா 4.8
51   கியூபா 4.8
51   கிரேக்க நாடு 4.8
51   சமோவா 4.8
51   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 4.8
51   சீசெல்சு 4.8
51   டோகோ 4.8
59   கானா 4.9
59   மடகாசுகர் 4.9
59   மாலைத்தீவுகள் 4.9
59   மொசாம்பிக் 4.9
59   கத்தார் 4.9
64   அர்கெந்தீனா 5.0
64   பனாமா 5.0
64   சிலவாக்கியா 5.0
64   ஐக்கிய இராச்சியம் 5.0
68   புர்க்கினா பாசோ 5.3
68   கொமொரோசு 5.3
68   குரோவாசியா 5.3
68   நமீபியா 5.3
72   லாத்வியா 5.4
73   ஆர்மீனியா 5.7
73   எல் சல்வடோர 5.7
73   கினி-பிசாவு 5.7
73   மலாவி 5.7
73   தென்னாப்பிரிக்கா 5.7
73   வியட்நாம் 5.7
79   ஒண்டுராசு 5.8
79   எசுப்பானியா 5.8
81   பிரேசில் 5.9
81   எசுத்தோனியா 5.9
81   பிரான்சு 5.9
81   கயானா 5.9
81   நிக்கராகுவா 5.9
81   சியேரா லியோனி 5.9
81   உக்ரைன் 5.9
112   உருசியா 8.2

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.

மேலதிக வாசிப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு