பண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி

மலேசிய மக்களவைத் தொகுதி

பண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bandar Kuching; ஆங்கிலம்: Bandar Kuching Federal Constituency; சீனம்: 古晋镇联邦选区) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P195) ஆகும்.[5]

பண்டார் கூச்சிங் (P195)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Bandar Kuching (P195)
Federal Constituency in Sarawak
பண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி
(P195 Bandar Kuching)
மாவட்டம்கூச்சிங் மாவட்டம்
வட்டாரம்கூச்சிங் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை109,710 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கூச்சிங்; படுங்கான்; பென்டிங்; பத்து லிந்தாங்
பரப்பளவு35 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்கெல்வின் இயி லீ
(Kelvin Yii Lee)
மக்கள் தொகை116,280 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து பண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கூச்சிங் பிரிவு

தொகு

கூச்சிங் பிரிவு என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். முன்பு முதல் பிரிவு (First Division) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் நவீன சரவாக்கின் மையம் மற்றும் தொடக்கப் புள்ளியாகும். கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும்.

கூச்சிங் பிரிவின் இன அமைப்பை, சரவாக் முழுமைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சற்றே வேறுபட்டது. மலாய்க்காரர்களும் மற்றும் சீனர்களும் கூச்சிங் நகரில் பெரும்பான்மையான இனக் குழுக்களாக உள்ளனர்.

கூச்சிங் பிரிவு, சரவாக் மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட பிரிவு ஆகும். அந்த வகையில் கூச்சிங் பிரிவில் வசிக்கும் பெரும்பாலானோர் கூச்சிங் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

பண்டார் கூச்சிங் மக்களவைத் தொகுதி

தொகு




 

பண்டார் கூச்சிங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  சீனர் (91.7%)
  பூமிபுத்திரா (மலேசியா) (5%)
  இதர இனத்தவர் (0.9%)





 

பண்டார் கூச்சிங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (48.63%)
  பெண் (51.37%)
 

பண்டார் கூச்சிங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (3.51%)
  21-29 (12.6%)
  30-39 (16%)
  40-49 (17.06%)
  50-59 (18.08%)
  60-69 (18.04%)
  70-79 (10.19%)
  80-89 (3.61%)
  + 90 (0.93%)
பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பண்டார் கூச்சிங் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8]
3-ஆவது மக்களவை P122 1971-1973 ஓங் கீ குய்
(Ong Kee Hui)
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (SUPP)
1973-1974 பாரிசான் நேசனல்
(சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)]]
4-ஆவது மக்களவை P132 1974-1978
5-ஆவது மக்களவை 1978-1982
6-ஆவது மக்களவை 1982-1986 சிம் குவாங் யாங்
(Sim Kuang Yang)
ஜனநாயக செயல் கட்சி
7-ஆவது மக்களவை P155 1986-1990
8-ஆவது மக்களவை P157 1990-1995 காகாசான் ராக்யாட் (GR)
(ஜசெக)
9-ஆவது மக்களவை P169 1995-1999 சோங் சுவீ குவான்
(Song Swee Guan)
பாரிசான் நேசனல்
(சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)]]
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை P195 2004-2008 சோங் சியேங் ஜென்
(Chong Chieng Jen)
ஜனநாயக செயல் கட்சி
12-ஆவது மக்களவை 2008-2013 பாக்காத்தான் ராக்யாட்
(ஜசெக)
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018-2022 கெல்வின் இயி லீ
(Kelvin Yii Lee)
பாக்காத்தான் அரப்பான்
(ஜசெக)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
கெல்வின் இயி லீ
(Kelvin Yii Lee)
ஜனநாயக செயல் கட்சி (DAP)45,35371.348.09
தேய் சு கோக்
(Tay Tze Kok)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)16,46225.8925.89  
ஊன் லீ சான்
(Voon Lee Shan)
சரவாக் ஐக்கிய கட்சி (PSB)1,7602.772.77  
மொத்தம்63,575100.00
செல்லுபடியான வாக்குகள்63,57599.23
செல்லாத/வெற்று வாக்குகள்4930.77
மொத்த வாக்குகள்64,068100.00
பதிவான வாக்குகள்1,09,71057.9517.16
Majority28,89145.4554.31
      ஜனநாயக செயல் கட்சி கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு