பயனர் பேச்சு:Sridhar G/தொகுப்பு 2

பேச்சுப் பக்கம்

தொகு

தேவையெனில் தற்போதுள்ள கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் உரையாடலைத் தொடங்கவும். --AntanO (பேச்சு) 02:39, 27 மே 2019 (UTC)Reply

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

தொகு

அந்த அட்டவணை நான் தான் உருவாககினேன். நேரம் கிடைக்கும்போது தொகுத்து வருகிறேன். நீங்கள் அதனை நீக்கி உள்ளீர். ஆகையினால் அதனை மீள் அமைத்துள்ளேன்.

@C.K.MURTHY: அந்த அட்டவணையில் எந்த உரையும் இல்லாத போது அதற்கு ஏன் சான்று சேர்த்தீர்கள். அதுவும் உடைந்த சான்றாக இருந்தது. ஸ்ரீ (talk) 17:47, 13 ஆகத்து 2019 (UTC)Reply

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 அழைப்பு

தொகு

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 தொடங்கப்பட உள்ளது என்பது தாங்கள் அறிந்ததே. இம்முறை நம் தமிழ் சமூகம் முதலிடத்தைப் பிடிக்க தங்களது மேலான எண்ணங்களையும், தலைப்புகளையும் விரைந்து முன்மொழிக. அப்பொழுதே நம் சமூகத்தின் பரிந்துரையை, பிற இந்திய மொழி விக்கியர்களுக்கு தெரிவிக்க இயலும். குறிப்பாக இப்பக்கத்தில் தெரிவிக்கவும். --உழவன் (உரை) 10:48, 26 ஆகத்து 2019 (UTC)Reply

துளுவ வெள்ளாளர்

தொகு

நாயக்கர், முதலி, பிள்ளை போன்ற வார்த்தைகள் சாதி பட்டம் ஆகும், அவை சாதி பெயர் கிடையாது. Tiruchengode (பேச்சு) 04:16, 6 அக்டோபர் 2019 (UTC)Reply

வணக்கம் @Tiruchengode: தற்போது வரை இவைகள் சாதி பெயர்களாகவே அறியப்படுகின்றன. தாங்கள் கூறுவதற்கு சான்றுகள் இருந்தால் அறியத் தாருங்கள்.நன்றிஸ்ரீ (✉) 06:05, 6 அக்டோபர் 2019 (UTC)Reply

மெய்யெழுத்து

தொகு

மெய்யெழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிப்பது இலக்கணப்பிழையும், மாத்திரை அளவில் சரியாக உச்சரிக்க முடியாது. எ.கா: (Blue = புளு, ப்ளு அல்ல) காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 03:33, 12 அக்டோபர் 2019 (UTC)Reply

@AntanO:. நன்றி. இன்னொரு உதவி அண்மைக் காலமாக மின்னல் கருவிகளில் சில பிழைகள் காணப்படுகிறது. நீக்கல் கோரிக்கை கொடுத்தால் அந்தப் பயனரின் பக்கத்தில் பிழைச் செய்தி மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதில் தங்களால் பிழை சரி செய்ய இயன்றால் நலம்.ஸ்ரீ (✉) 07:15, 12 அக்டோபர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

கேள்வி

தொகு

வணக்கம்.'பிகில்' பக்கத்திலிருந்து கால அளவை நீக்கியதற்கான காரணத்தை நான் அறியலாமா? Akg1n (பேச்சு) 02:14, 19 அக்டோபர் 2019 (UTC)Reply

வணக்கம் @Akg1n:. சரியான எண்ணிக்கையில் கொடுக்கும் போது அதன் சான்றுகளையும் இணையுங்கள். நான் செய்துள்ளமாற்றங்களைக் கவனிக்கவும். தொடர்ந்து விக்கியில் பங்களிக்கவும்.நன்றி ஸ்ரீ (✉) 02:43, 19 அக்டோபர் 2019 (UTC)Reply

உதவி

தொகு

சிறிய அந்தமான் கட்டுரையை விரிவுபடுத்தினேன். Fountain கருவியில் கட்டுரை உருவாக்கப்பட்ட திகதி வேறுபாடு காரணமாக இணைக்க முடியாமல் உள்ளது உதவுக - Fathima (பேச்சு) 14:03, 19 அக்டோபர் 2019 (UTC)Reply

How can I help Maithili kothandan (பேச்சு) 17:17, 5 செப்டம்பர் 2021 (UTC)

மன்னிப்பு

தொகு

Angry birds என்ற கட்டுரையை பதிவு செய்திருந்தீர்கள். அதை கவனிக்காது நான் எழுதிவிட்டேன். மன்னிக்கவும். -- Fathima (பேச்சு) 13:52, 22 அக்டோபர் 2019 (UTC)Reply

பரவாயில்லை. நீங்கள் சமர்ப்பித்துக் கொள்ளுங்கள். மன்னிப்பு என்பதை நீக்கி விடுங்கள் நன்றிஸ்ரீ (✉) 14:23, 22 அக்டோபர் 2019 (UTC)Reply

மிக்க நன்றி... Fathima (பேச்சு) 14:31, 22 அக்டோபர் 2019 (UTC)Reply

Thank you and Happy Diwali

தொகு
 
 Thank you and Happy Diwali  
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --Titodutta (பேச்சு) 12:52, 27 அக்டோபர் 2019 (UTC)Reply

கட்டுரைப் புயல் விருது

தொகு
  கட்டுரைப் புயல் விருது
கடந்த ஆண்டைப் போல வேங்கப் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியாவை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும், நூறு கட்டுரைகளை அதிவிரைவாக நிறைவு செய்ததற்கும் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறேன். தொடர்ந்து இந்திய அளவிலும் முதலிடம் அடைய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:22, 31 அக்டோபர் 2019 (UTC)Reply
  விருப்பம் எங்கள் விராத் கோலியே :) !!!--இரவி (பேச்சு) 15:05, 2 நவம்பர் 2019 (UTC)Reply
  விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:21, 2 நவம்பர் 2019 (UTC)Reply
  விருப்பம்-- Fathima (பேச்சு) 11:29, 3 நவம்பர் 2019 (UTC)Reply
வாழ்த்துகள் ஸ்ரீதர்.தங்களின் முனைப்பு எங்களையும் ஊக்கப்படுத்துகிறது.. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:25, 4 நவம்பர் 2019 (UTC)Reply

ஊக்கம் அளித்த் அனைவருக்கும் நன்றி.ஸ்ரீ (✉) 06:47, 4 நவம்பர் 2019 (UTC)Reply

ஆசிய மாதம், 2019

தொகு
 

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:16, 3 நவம்பர் 2019 (UTC)Reply

தட்டச்சுப்பிழைகள்

தொகு

வணக்கம் ஸ்ரீதர் போட்டிக்காக நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் சில தட்டச்சுப்பிழைகள், ஆங்கிலச்சொற்கள், கிரந்த சொற்கள் ஆகியவற்றை சற்று சரிசெய்யவும்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:04, 13 நவம்பர் 2019 (UTC)Reply

நல்லது. வழிகாட்டலுக்கு நன்றிஸ்ரீ (✉) 04:00, 14 நவம்பர் 2019 (UTC)Reply

பதக்கம்

தொகு
  மரியாதை மிக்கவர் பதக்கம்
--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:32, 15 நவம்பர் 2019 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

விக்கிப்பீடியாவிற்கு வரும் புதுபயனர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், அவர்களுடைய பேச்சு பக்கத்திற்கே சென்று, அவர்களிடம் கனிவுடனும், சகோதரத்துவ தன்மையுடன் பழகுவதோடு, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதால், தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:05, 15 நவம்பர் 2019 (UTC)Reply
நன்றி @Gowtham Sampath: --ஸ்ரீ (✉) 08:45, 17 நவம்பர் 2019 (UTC)Reply
  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:54, 18 நவம்பர் 2019 (UTC)Reply

I'm amazed

தொகு

Hi Sridhar, Sorry for English, ..

:: @Mallikarjunasj: hi, pleasure to talk you again. 

I'm amazed, how are you able to write articles, so fast & so many & still keep up the 300+ words & 9 KB limit.

oh! sounds good. i've focused on words only, because if you write 300 words in tamil with reference it takes more than 9k.

How much time do you set aside for writing these?

In my home if my daughter allowed me to type it takes 50 minutes. (depends upon her mood, i hope u are single now).

Are there any tips to write fast?

choose same kind of topics which is you like most,then only u won't be despise.

Kindly share, ...

If my name doesn't strike, I am from Kannada Wiki, met you at Hotel Abu Sarovar Chennai, wearing a panche & T Shirt.

With utmost regards,

--Mallikarjunasj (பேச்சு) 12:20, 19 நவம்பர் 2019 (UTC)Reply

Thanks broஸ்ரீ (✉) 14:55, 19 நவம்பர் 2019 (UTC)Reply

கவனிக்க

தொகு

உள்ளடக்க மொழிபெயர்ப்பில் கட்டுரைகளை உருவாக்கும்போது சிலசமயம் விக்கித் தரவில் இணைக்கபடாமல் கட்டுரைகள் வெளியாகின்றன. எனவே தரவில் இணைக்கப்பட்டுள்ளதா என ஒருமுறை சரிபார்த்து. இல்லை எனில் இணைத்துவிடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 01:32, 23 நவம்பர் 2019 (UTC)Reply

தானாகவே அந்தக் கருவி தரவில் இணைக்கும் என்ற நம்பிக்கையில் இதனை கவனிக்கவில்லை நன்றி. ஸ்ரீ (✉) 04:53, 23 நவம்பர் 2019 (UTC)Reply

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்

தொகு

வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:57, 25 நவம்பர் 2019 (UTC)Reply

கவனிக்க

தொகு

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் மேற்கோள்கள் அல்லது சான்றுகள் பகுதியின் கீழ் {{Reflist}} என்ற வார்ப்புருவைக் கட்டாயமாகச் சேர்த்து விடுங்கள். இது மிக அவசியம். இல்லையேல் சதீர சமரவிக்ரம என்ற கட்டுரையில் உள்ளது போன்று மேற்கோள்கள் தெரியும். மேலும் இக்கட்டுரையின் தலைப்பு சதீர சமரவிக்கிரம என மாற்றப்பட வேண்டும். மேலும், போட்டிக் கட்டுரை எழுதும் போது போதியளவு மேற்கோள்கள் தரப்பட வேண்டும் என்பதும் விதிகளில் ஒன்றாகும். ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கும் போது அங்கிருந்து மேற்கோள்களையும் ஒரே நேரத்தில் சேர்த்து விடலாமே. நன்றி.--Kanags \உரையாடுக 10:39, 5 திசம்பர் 2019 (UTC)Reply

வணக்கம் @Kanags:

1. content translation கருவியைனை தற்போது தான் பயன்படுத்துகிறேன். சில சமயங்களில் அவசரத்தில் விட்டு விடுகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. 2. இலங்கை வீரர்கள் பல பேரைப் பற்றி எழுதியுள்ளேன். போட்டி முடிந்த பின்பு தங்களிடம் அந்த வீரர்களின் சரியான பெயரைக் கேட்டு அந்த அனைத்துக் கட்டுரைகளுக்கும் தலைப்பினை சீர் செய்கிறேன். (சில காலம் பொறுத்திருக்கவும்) 3.// ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கும் போது அங்கிருந்து // நான் cricinfo தளத்தில் இருந்தே எழுதுகிறேன். அதனால் ஒரே பக்கம் சான்றாக வருமே என்ற ஐயத்தினால் அவ்வாறு செய்யவில்லை. இனிமேல் ஆங்கிலத்தில் சான்றுகள் இருக்கும் பத்தியினை நான் தமிழில் சேர்த்து விடுகிறேன். எனவே இது சரிசெய்யப்பட்டு விடும். நன்றி.ஸ்ரீ (✉) 10:56, 5 திசம்பர் 2019 (UTC)Reply

நீங்கள் தானியங்கிக் கட்டுரைகள் எழுதுகிறீர்கள் போல் தெரிகிறது. இவ்வாறான கட்டுரைகள் போட்டிகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா? @Parvathisri and Info-farmer:.--

@Kanags: //தானியங்கிக் கட்டுரைகள் எழுதுகிறீர்கள் // புரியவில்லை. விளக்கவும். நீங்கள் வார்த்தைக் கோர்வையினைக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். போதுமான தகவல்கள் ஆங்கிலக் கட்டுரையில் இல்லாத போது (ஆங்கிலத்தில் 9000 பைட்ஸ் ) cricinfo தளத்தில் உள்ள தகவல்கள் அடிப்படையில் எழுதிகிறேன். போட்டிக்கான எனது கட்டுரைகள் இங்கு உள்ளது. இதனை எப்படி நீங்கள் தானியக்கம் எனக் கூறுகிறீர்கள் என விளக்கவும். நன்றிஸ்ரீ (✉) 11:10, 5 திசம்பர் 2019 (UTC)Reply

@Kanags: தமிழில் வேகமான வளர்ச்சிக்கு பலவித நுட்பங்கள் தேவைப்படுகின்றன. முடிந்தவரை தரமாக, எழுதுபவர்களில் இவரும் ஒருவர். பொதுவாக திட்ட வேகம் அனைவரிடமும் இருக்கிறது. அதனால் ஒரு வகை மனஅழுத்தம் அனைவரிடமும் காணப்படுகிறது. இந்திய அளவில் இதனை அவ்வப்போது அதிகரிக்கின்றனர். மேலும், இவர் சென்ற முறை போட்டி முடிந்தவுடன் கட்டுரைகளை மேம்படுத்தியுள்ளார். எனவே, அவரது வாய்ப்புக்காக, நான் காத்திருக்க விரும்புகிறேன். --உழவன் (உரை) 15:39, 5 திசம்பர் 2019 (UTC)Reply

@Kanags: பொதுவாக இப்போட்டியில் content translator பயன்படுத்தி கட்டுரைகள் எழுதப்படுகிறது. அது மேம்படுத்திய மொழிபெயர்ப்பு அல்ல. ஆயினும் அக்கருவி முன்னிருந்ததை விட நன்கு மேம்பட்டுள்ளது. இதனால் சிற்சில மாற்றங்கள் செய்து விரைவாக கட்டுரைகளை வெளியிட இயலுகிறது. ஆயினும் கட்டுரைகளை மதிப்பிடும்பொழுது மொழிபெயர்ப்பின் பொருத்தப்பாடு மனதில் கொண்டே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:54, 5 திசம்பர் 2019 (UTC)Reply

@Parvathisri and Info-farmer: தானியங்கிக் கட்டுரை என நான் குறிப்பிடுவது கூகுள் மொழிபெயர்ப்பு அல்ல. ஒரே சொற்றொடர்களை வைத்து வெவ்வேறு தரவுகளைக் கொண்டு எழுதப்படும் கட்டுரைகள். அதாவது, மேலே நான் குறிப்பிட்ட இரு கட்டுரைகளையும் கவனித்தால் அவை ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கப்படவில்லை எனத் தெரியும். துடுப்பாட்ட வீரர்கள் கடூரைகளைக் கவனியுங்கள். உ+ம்: மனிந்தர் சிங், சமிகா கருணரத்ன. இவை போன்ற அனைத்தும் தரவுகள் மட்டுமே மாறியுள்ளன. சொற்றொடர்கள் அனைத்தும் ஒன்றே.--Kanags \உரையாடுக 06:59, 6 திசம்பர் 2019 (UTC)Reply

@Kanags: //போதுமான தகவல்கள் ஆங்கிலக் கட்டுரையில் இல்லாத போது (ஆங்கிலத்தில் 9000 பைட்ஸ் ) cricinfo தளத்தில் உள்ள தகவல்கள் அடிப்படையில் எழுதிகிறேன்.// இது தவறா? தவறு என்றால் நிறுத்திவிடலாம் நன்றி. ஸ்ரீ (✉) 07:04, 6 திசம்பர் 2019 (UTC)Reply

மொழிபெயர்ப்பை மேம்படுத்தல்

தொகு

என்து கட்டுரையான மாலத்தீவின் நாட்டுப்புறவியல் மற்றும் மாலத்தீவின் கலாச்சாரம் ஆகிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பை மேம்படுத்தியுள்ளேன். நன்றி.--வசந்தலட்சுமி (பேச்சு) 04:30, 18 திசம்பர் 2019 (UTC)Reply

நன்றிஸ்ரீ (✉) 04:40, 18 திசம்பர் 2019 (UTC)Reply

இரே மண்டலம், ஈரான்

தொகு

வணக்கம். நீங்கள் பவுண்டன் கருவியில் வழிகாட்டியது போல, ஆங்கிலச் சொற்களை நீக்கி உள்ளேன். எனது கட்டுரையை போட்டியில் சேர்த்துக் கொள்ளவும்.

see-the-diff நன்றி P.devibharathi (பேச்சு) 08:21, 20 திசம்பர் 2019 (UTC)Reply

WAM 2019 Postcard

தொகு

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)Reply

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

தொகு

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:42, 4 சனவரி 2020 (UTC)Reply


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:19, 17 சனவரி 2020 (UTC)Reply

வணக்கம் ஸ்ரீ. இன்னும் போட்டிக்கு நான்கு நாட்களே உள்ளதால் போட்டிக்கு வலு சேர்க்கும் பங்களிப்பு வழங்கக்கூடிய தங்கள் பெயரை பங்களிப்பாளர் பக்கத்தில் பதிய வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:19, 27 சனவரி 2020 (UTC)Reply

Super Vicky elumalai (பேச்சு) 01:51, 23 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம். "மஞ்சரி சதுர்வேதி" கட்டுரையை கவனித்ததற்கு நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 07:54, 24 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம். "விந்தியவாசினி" கட்டுரையில் சான்றுகள் இணைப்பை சரிசெய்துள்ளேன். கவனிக்கவும். "சகுமித்து" கட்டுரை சரிசெய்யப்பட்டது. - நன்றி. --வசந்தலட்சுமி (பேச்சு) 06:49, 17 மார்ச் 2020 (UTC)

வணக்கம் @Vasantha Lakshmi V: விந்தியவாசினி கட்டுரையில் தாங்கள் இணைத்துள்ள முதல் மூன்று சான்றுகள் சரியாக இல்லை. அதில் ஒன்று அந்த கோயில் விற்பனைக்கு என உள்ளது. எனவே, சரியான சான்றினைக் கொடுக்கவும் நன்றிஸ்ரீ (✉) 09:17, 18 மார்ச் 2020 (UTC)

வணக்கம், விந்தியவாசினி கட்டுரையில் இனைக்கப்பட்ட தவறான சான்றுகள் ஆங்கிலத்திலும் தவறாகவே உள்ளது. ஆனாலும் தமிழில் நீக்கிவிட்டேன். கட்டுரையை சரி பார்க்கவும். நன்றி.--வசந்தலட்சுமி (பேச்சு) 13:30, 30 மார்ச் 2020 (UTC)

WAM 2019 Postcard

தொகு
 
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)Reply

வேங்கைத் திட்ட வெற்றியாளர்

தொகு

மொத்தம் 492 கட்டுரைகளை உருவாக்கி / விரிவாக்கி வேங்கைத் திட்டம் 2.0 வில் தமிழ் விக்கிப்பீடியா அளவில் இரண்டாமிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள். ஸ்ரீ (✉) 10:06, 22 சனவரி 2020 (UTC)   விருப்பம் வாழ்த்துகள் ஸ்ரீதர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:14, 27 சனவரி 2020 (UTC)Reply

படிமம்

தொகு

பொதுவில் உள்ள படிமங்களை இங்கு பதிவேற்றத் தேவையில்லை. --AntanO (பேச்சு) 04:29, 8 பெப்ரவரி 2020 (UTC)

கட்டுரைகள் மதிப்பிடுதல்

தொகு
வணக்கம் ஸ்ரீ. விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/கட்டுரைகள் பக்கத்தில் கட்டுரைகள் பதியப்பட்டு வருகின்றன. ஓய்வு கிடைக்கும்பொழுது மதிப்பீடு செய்தால் அக்கட்டுரைகளில் போட்டிக் காலத்திலேயே தேவையான திருத்தங்களை அதன் ஆக்குநர்கள் மேற்கொள்ள உதவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:11, 9 பெப்ரவரி 2020 (UTC)
வணக்கம் ஸ்ரீதர். பயனர் பக்கங்களின் விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டம் சார்ந்த ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதற்கு நன்றிகள் பல. எனது கட்டுரை பூதனையைச் சரி செய்துள்ளேன். கருவியிலிருந்து நீக்கி மீண்டும் சமர்ப்பித்துள்ளேன். கவனிக்கவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:48, 25 மார்ச் 2020 (UTC)

விக்கியில் எழுத தாங்களது உதவியை நாடுகிறேன்.

தொகு

நண்பரே! நான்ஆன்மீகத்துறையை சார்ந்த கட்டுரைகளை எழுத விரும்புகிறேன். அதற்காக தாங்களது உதவியை நாடுகிறேன். நன்றி ராம்குமார் கல்யாணி 17:24, 25 பெப்ரவரி 2020 (UTC)

தங்களது பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். 09:18, 18 மார்ச் 2020 (UTC)

How can I help u Maithili kothandan (பேச்சு) 17:16, 5 செப்டம்பர் 2021 (UTC)

குறிப்பு

தொகு

விக்கி கொள்கைசார் வார்ப்புரு மற்றும் சேர்ப்புக்கள் விக்கி சமூகத்தில் ஒப்புதல் பெற வேண்டும். --AntanO (பேச்சு) 00:14, 25 மார்ச் 2020 (UTC)

@AntanO: சரி.ஸ்ரீ (✉) 04:57, 25 மார்ச் 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down

தொகு
 
Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

விளக்கம்

தொகு

இந்தியாவில் நடனம் என்ற கட்டுரையை நான் விரிவாக்கம் மட்டுமே செய்துள்ளேன். கவனிக்கவும். நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 11:39, 26 மார்ச் 2020 (UTC)

சரி இனிமேல் கட்டுரையினை விரிவாக்கம் செய்யும்போது இதனை கவனத்தில் கொள்கிறேன். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 13:22, 26 மார்ச் 2020 (UTC)
@Balu1967: தங்கள் புரிதலுக்கு நன்றி.ஸ்ரீ (✉) 15:08, 26 மார்ச் 2020 (UTC)

கோபதி நாராயணசுவாமி செட்டி

தொகு

சகோதரா இப்பக்கத்தை நான் ஆங்கில விக்கி பக்கத்தில் இருந்து மொழி மாற்றம் செய்தேனே தவற அது நானே எழுதிய தரவோ, அல்லது செய்தியோ இல்லை. நன்றி சகோதரா Sathyanarayana naidu (பேச்சு) 06:32, 27 மார்ச் 2020 (UTC)

காயத்ரி கட்டுரை

தொகு

வணக்கம் ஸ்ரீதர். காயத்ரி கட்டுரை தகவற்சட்டம் சரி செய்யப்பட்டது. சுட்டியமைக்கு நன்றி. மேலும் எனது பல கட்டுரைகளில் பிழை திருத்தி வந்துள்ளீர்கள். மனமார்ந்த நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:03, 6 ஏப்ரல் 2020 (UTC)

குலாபோ சபேரா கட்டுரை

தொகு

வணக்கம் சிறீதர்

  1. குலாபோ சபேரா கட்டுரையின் மூன்றாவது மேற்கோளினை சரி செய்துள்ளேன். கவனித்து மதிப்பிடவும்.
 Y ஆயிற்று
  1. எபுன்ராய் தினுபு கட்டுரை en:List of women warriors in folklore என்றத் தலைப்பிலிருந்து உருவாக்கியுள்ளேன். கவனிக்கவும். நன்றி--

பாலசுப்ரமணியன் (பேச்சு) 05:38, 7 ஏப்ரல் 2020 (UTC)

@Parvathisri: ஒருவர் ஏற்று ஒருவர் ஏற்காமல் இருந்ததனால் இந்தக் கட்டுரையின் மதிப்பெண்ணை இல்லாமல் செய்வதற்கு சோதனை முயற்சி செய்யவே இதனை நான் ஏற்கவில்லை. எனவே இதில் தாங்களின் கருத்தினை அறியத் தரவும். நன்றிஸ்ரீ (✉) 12:57, 7 ஏப்ரல் 2020 (UTC)

நன்றி🙏

தொகு

அசத்தும் புதிய பயனர் பதக்கம் வழங்கியதற்கு ஸ்ரீ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏 -- ராம்குமார் கல்யாணி 🌿 14:25, 22 ஏப்ரல் 2020 (UTC)

இன்ஃபுளுவென்சா (Influenza virus)

தொகு

வணக்கம் ஸ்ரீ நான் இன்ஃபுளுவென்சா Influenza virus பற்றிய கட்டுரைகளை ஆங்கில Wiki யில் ஏராளம் பார்க்கமுடிகிறது, ஆனால் தமிழில் அதிகமாக இல்லை அதனால் நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்க்கிறேன். இன்ஃபுளுவென்சா என்பது சாியான பெயரா? அல்லது இன்ப்புளுவென்சா என்பதை சாியாக குறிப்பிட்டால் சிறப்பு. வின்சு.

@Crvins: தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள். இன்ஃபுளுவென்சா என்றே கட்டுரை உள்ளது. நீங்கள் அவ்வாறே துவங்கலாம். அறிவியல் கட்டுரைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு என்னை விட @கி.மூர்த்தி and TNSE Mahalingam VNR: ஆகிய இருவர்கள் தெளிவாக விளக்குவார்கள். அவர்களிடம் தயங்காது தங்களது கேள்விகளை/சந்தேகங்களை கேட்கலாம். அவர்கள் தங்களுக்கு உதவ தயாராக உள்ளார்கள். நன்றி ஸ்ரீ (✉) 05:21, 2 மே 2020 (UTC)Reply
@Sridhar G:நன்றி - வின்சு 07:37, 6 மே 2020 (UTC)Reply

Wiki Loves Women South Asia 2020 Jury

தொகு
 

Hello!

Thank you for your support in organizing Wiki Loves Women South Asia 2020 locally in your language Wikipedia. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last June 10 for claiming token of appreciation from the International team for your support in the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:21, 31 மே 2020 (UTC)Reply

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

REMINDER - Feedback from writing contest jury of Project Tiger 2.0

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the article writing jury process.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 06:24, 13 June 2020 (UTC)

Digital Postcards and Certifications

தொகு
 
Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)Reply


பாராட்டுக்கு நன்றி

தொகு

தங்களுடைய இந்த பாராட்டுக்கு மிக்க நன்றி. இது போன்ற ஊக்கங்கள் தான் என்னை தொடர்ந்து பயணிக்க எரிபொருளாக இருக்கிறது.--Yousufdeen (பேச்சு) 13:25, 11 செப்டம்பர் 2020 (UTC)

பஜாஜ் குழு தலைப்பு

தொகு

பஜாஜ் குழுமம் என்ற தலைப்பில் மாற்றி விட்டேன். நன்றி --பாலசுப்ரமணியன் (பேச்சு) 13:41, 11 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mail

தொகு

Hello Sridhar G/தொகுப்பு 2,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

Wikipedia Asian Month 2020

தொகு
 
Wikipedia Asian Month 2020

Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

  1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
  2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
  3. Inform your community members WAM 2020 is coming soon!!!
  4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

  1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
  2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
  3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10


இலூயிசு குளூயிக்கு என்னும் கட்டுரையுடன் லூயிஸ் கிளிக் என்னும் கட்டுரையை இணைக்க வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 13:29, 8 அக்டோபர் 2020 (UTC)Reply

வணக்கம் அண்ணா ஒன்றிணைப்பு பக்கத்தில் உள்ள விளக்கம் எனக்கு குழப்பமாக இருப்பதனால் தாங்களே இணைக்க வேண்டுகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 14:31, 8 அக்டோபர் 2020 (UTC)Reply

அன்பே Sridhar G! அர்ஜுன் நடித்த அரிய தமிழ் படம் தாயின் மணிகோடி பற்றி ஒரு கட்டுரை தயாரிக்க முடியுமா? நன்றி! --19:57, 15 அக்டோபர் 2020 (UTC)

மெக்திபட்டணம் கட்டுரையின் தலைப்பு

தொகு

அன்பு சிறீதர், நலமா. மெக்திபட்டணம் கட்டுரையை மேதிபட்டணம் என மாற்றலாமா?. நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 14:16, 20 அக்டோபர் 2020 (UTC) வணக்கம் பாலு அவர்களே, நலமே, தாங்களும் நலமுடன் வாழ்க, இதனை அப்படியே தமிழில் மாற்றினால் மெஹ்திபட்டணம் என வரும் வடமொழிச் சொல் காரணமாக மெகதிபட்டணம் அல்லது நீங்கள் கூறியவாறு மேதிபட்டணம் என மாற்றலாம் என்பது எனது விருப்பம். ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் நான் பார்த்தவரை மெஹ் என பல கட்டுரைகள் உள்ளன. நன்றி ஸ்ரீ (✉) 14:56, 20 அக்டோபர் 2020 (UTC)Reply

உதவி

தொகு

விக்கிப்பீடியாவில் வார்ப்புரு இடுவது எப்படி .

வடசங்கந்தி

தொகு

வணக்கம் ஶ்ரீதர் வடசங்கந்தி கிராமத்தில் உள்ள விபரங்களை ஏன் நீக்க வேண்டும்..! காரணம் என்ன..? ஜெகநாதன் வீரக்குமார் (பேச்சு) 15:13, 20 அக்டோபர் 2020 (UTC)Reply

வணக்கம்,இங்குள்ள பதிவுகள் விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத்்தி திிிற்கு ஏற்றது அல்ல. இது ஒரு வலைப்பதிவு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி </nowiki> ஸ்ரீ (✉) 15:29, 20 அக்டோபர் 2020 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
அண்மைய காலங்களில் நடக்கும் பல போட்டிகளை ஒருங்கிணைப்பதிலும், நடுவர் பணியாற்றுவதிலும் முழுமையாக ஈடுபடுவதோடு, பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் புதிய பயனர்களை மிகச்சிறப்பான முறையில் வழிநடத்தி வருவதற்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 14:38, 1 நவம்பர் 2020 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:58, 1 நவம்பர் 2020 (UTC)Reply
Return to the user page of "Sridhar G/தொகுப்பு 2".