பறவைகள் பட்டியல்
பட்டியல்கள் |
---|
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ |
க | ச | ஞ | த | ந |ப | ம | ய | ர | ல | வ
அ
தொகு- அக்காக்குயில் என்னும் அக்காக்குருவி, அக்கக்காக்குருவி (Common Hawk-Cuckoo)
- அரிவாள் மூக்கன்
- அண்டங்காகம் (Indian Jungle Crow)
- அன்னம்
ஆ
தொகுஇ
தொகு- இரட்டைவால் குருவி
- இராஜாலி (Accipitridae)[1]
- இருவாச்சி
ஈ
தொகு- ஈப்பிடிப்பான் (Flycatcher)
- ஈமு அல்லது ஈமியூ (Emu)
உ
தொகு- உள்ளான் (Gallinago megala)[2]
- உண்ணிக்கொக்கு
- உழவாரக் குருவி
ஊ
தொகு- ஊர்க்குருவி (House Sparrow)
- ஊசிவால் வாத்து
எ
தொகுக
தொகு- கபில மார்புப் பூங்குயில்
- கபில வயிற்றுப் பூங்குயில்
- கருவயிற்றுப் பூங்குயில்
- கழுகு
- கறுப்பு அன்னம்
- கருந்தலைச் சில்லை[1]
- கடல் புறா - Gull
- கதிர்க்குருவி
- கரண்டிவாயன்
- கரிச்சான்
- கருஞ்சிட்டு - Indian Robin
- காகம்
- காட்டுக்கோழி [2]
- காடை
- கானாங்கோழி
- கிளி
- கிவி
- கின்னிக்கோழி
- கீச்சான்
- குக்குறுவான் - Barbet
- குருட்டுக் கொக்கு (Ardeola grayii)[2]
- குருவி
- குயில்
- கூகை
- கூழைக்கடா
- கொக்கு
- கொண்டலாத்தி
- கொண்டு கரிச்சான் - Orinteal Magpie-Robin
- கொண்டைக்குருவி (Bulbul)[3]
- கொண்டைப் பூங்குயில்
- கோழி
- கௌதாரி என்னும் கவுதாரி, கருவாலி
ச
தொகு- சருகுக் கோழி
- சப்பான் காடை
- சாம்பல் நாரை (Ardea cinerea) [2]
- சாம்பல் கதிர்க்குருவி
- சிட்டுக் குருவி
- சிறுகீற்றுப் பூங்குயில்
- செஞ்சொண்டுப் பூங்குயில்
- செந்தலைக் கிளி [3]
- செதிலிறகுப் பூங்குயில்
- செம்பகம் என்னும் செண்பகம், செம்போத்து
- செம்பருந்து
- செம்முகப் பூங்குயில்
- செந்நாரை (Ardea purpurea)[2]
- செங்கால் நாரை
- செம்பகம்
- சேவல் (Cock)
த
தொகு- தீக்கோழி
- தவிட்டுக்குருவி
- தாழைக்கோழி - Moorhen
- தாரா
- தினைக்குருவி - Munia
- தூக்கணாங்குருவி
- தேன்சிட்டு
- தையல்சிட்டு
- தைலாங்குருவி - Barn Swallow
ந
தொகு- நாரை
- நீர்க்காகம் - Cormorant (Phalacrocorax fuscicollis)[2]
- நீல முகப் பூங்குயில்
- நெற்குருவி
ப
தொகு- பசுஞ் சொண்டுப் பூங்குயில்
- பருந்து
- பஞ்சவர்ணப்புறா - Common Emerald Dove
- பஞ்சுருட்டான்
- பருந்து
- பனங்காடை
- பாம்புத்தாரா (Anhinga melanogaster) [2]
- பிணந்தின்னிக் கழுகு
- புறா
- பூங்குருவி (thrush)[3]
- பூநாரை
- பொன் முதுகு மரங்கொத்தி [4]
ம
தொகு- மஞ்சட் சொண்டுப் பூங்குயில்
- மயில்
- மரக்கொத்தி என்னும் மரங்கொத்தி
- மடையான்
- மலை மைனா [5]
- மாங்குயில்
- மாம்பழச்சிட்டு
- முக்குளிப்பான் (Tachybaptus ruficollis)[2]
- மைனா
- மீன்கொத்தி
வ
தொகு- வக்கா என்னும் இராக்கொக்கு - Black-crowned Night Heron
- வல்ச்சர் (Vulture)
- வல்லூறு
- வாத்து
- வால்காக்கை - Rufous Treepie
- வாலாட்டி - Wagtail
- வானம்பாடி
- வீட்டுக்கோழி
- வீட்டுச் சிட்டுக்குருவி
- வான்கோழி
- வெண் கன்னக் குக்குறுவான் [6]
- வெண்புருவ வாலாட்டி [7]
- வௌவால்
உசாத்துணை
தொகு- பறவைகள்: அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை. க்ரியா பதிப்பகம்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-04-01. பார்க்கப்பட்ட நாள் 2008-11-06.
- ↑ 3.0 3.1 சு. தியடோர் பாசுகரன் (2006). இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89912-01-1.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)