பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்

பறவைகளின் தமிழ்ப்பெயர்கள் அவற்றுக்கான ஆங்கிலப் பெயர்களும் இங்கு அகரவரிசைப்படி தரப்பட்டுள்ளன.

தமிழ் அகர வரிசை

தொகு

அகர, ஆகார வரிசை

தொகு

அக்கா குயில் = Common Hawk-Cuckoo / Brainfever Bird

அகன்ற அலகு உள்ளான்= Broad-billed Sandpiper

அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = வீட்டுச் சிட்டுக்குருவி = House Sparrow

அண்டங்காக்கை =Large-billed crow

அரசவால் ஈப்பிடிப்பான் = Asian Paradise Flycatcher

அரிவாள் மூக்கன் = Glossy Ibis

ஆட்காட்டி = Lapwing

ஆந்தை = Owl

ஆண்டி வாத்து = Northern Shoveler

ஆலா = Common Tern

ஆளிக் கழுகு, ஆளிப்பருந்து = Tawny Eagle

ஆற்று ஆலா= River Tern

ஆற்று உள்ளான் = Green Sandpiper

ஆறுமணிக்குருவி = தோட்டக்கள்ளன் =சருகு திருப்பி=பொன்குருவி= Indian Pitta

இகர வரிசை

தொகு

இராக் கொக்கு = Black-crowned Night Heron

இராசாளிப் பருந்து = Bonelli's Eagle

இந்திய காட்டுக்காகம் = Jungle Crow

உகர, ஊகார வரிசை

தொகு

உண்ணிக் கொக்கு = Cattle Egret

உள்ளான்= Common Sandpiper

ஊசிவால் வாத்து = Pintail

ஊதாப்பிட்டு தேன்சிட்டு (ஊதாப்பிட்ட தேன்சிட்டு) = Purple-rumped Sunbird

ஊதாத் தேன்சிட்டு = Purple Sunbird

ஊமத்தங்கூகை = பூமன் ஆந்தை = Brownfish owl

ஊர்க்குருவி = அடைக்கலக்குருவி = சிட்டுக்குருவி = House Sparrow

ஒகர, ஓகார வரிசை

தொகு

ஒற்றை இருவாயன் = மலபார் சாம்பல் இருவாச்சி= Malabar Grey Hornbill

ஓணான் கொத்திக் கழுகு = Short-toed Snake Eagle

ககர வரிசை

தொகு

கடல் பருந்து= White-bellied Sea Eagle

கடல் புறா = Sea gull

கதிர்க்குருவி = Plain Prinia

கம்பிவால் தகைவிலான் = Wire-tailed Swallow

கம்புள் கோழி= White-breasted Waterhen

கரண்டி அலகு உள்ளான்= Spoon-billed Sandpiper

கரண்டிவாயன் = Eurasian Spoonbill

கரிச்சான் = Ashy Drongo

கரிச்சான் குயில் = Drongo Cuckoo

கருங்கரிச்சான் = Black Drongo

கருங்காடை = Rain Quail

கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி = Streaked Weaver

கருங்குருகு = Black Bittern

கருங்கொண்டை நாகணவாய் = Brahminy Starling

கருங்கொண்டை வல்லூறு = Black Baza

கருங்கொட்டு கதிர்க்குருவி = Zitting Cisticola

கருஞ்சிட்டு = Indian Robin

கருஞ்சிவப்பு மரம்கொத்தி = Rufous Woodpecker

கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் = Bay-backed Shrike

கருஞ்சிவப்புச் சிலம்பன் = Rufous Babbler

கருந்தலை மாங்குயில் = Black-headed Oriole

கருந்தலை மீன்கொத்தி = Black-capped Kingfisher

கருந்தலைக் கடற்புறா = Black-headed Gull

கருந்தலைக் குயில் கீச்சான் = Black-headed Cuckoo-shrike

கருந்தலைச் சில்லை= Black-headed Munia

கருந்தலைச் சிலம்பன் = Dark-fronted Babbler

கருந்தொண்டைச் சில்லை = Black-throated Munia

கருநாரை = Black Stork

கருப்பு வயிற்று ஆலா = Black-bellied Tern

மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி = Malabar Pied Hornbill

வரி வாலாட்டிக் குருவி = Large Pied Wagtail

கருப்பு வெள்ளைக் கீச்சான் = Bar-winged Flycatcher-shrike

கருப்பு வெள்ளைக் குருவி = Oriental Magpie Robin

கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு = Pied Bushchat

கருப்புச்சின்னான் = Black Bulbul

கருஞ்சாம்பல் வாலாட்டி = Grey Wagtail

கரும்பச்சைக் கரிச்சான் = Bronzed Drongo

கரும்பருந்து = Black Eagle

கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் = Black-naped Monarch

கரும்புள்ளி மரம்கொத்தி = Heart-spotted Woodpecker

கருவளையத் தோல்குருவி = Collared Pratincole

கருவால் மூக்கன் = Black-tailed Godwit

கருவால் வாத்து = Gadwall

கருவெள்ளை மீன்கொத்தி = Pied Kingfisher

கரைக் கொக்கு = Reef Heron

கல் கவுதாரி = Chestnut-bellied Sandgrouse

கல்குருவி = Common Stonechat = Indian Courser

கல்திருப்பி உள்ளான் = Ruddy Turnstone

கல்லுப்பொறுக்கி = Stint

கலகலப்பன் சிலம்பன் = Brown-cheeked Fulvetta

கவுதாரி = Grey Francolin

கள்ளப் பருந்து = Black Kite

கள்ளிப்புறா = Eurasian Collared Dove

கற்பொறுக்கி உப்புக்கொத்தி = Pacific Golden Plover

காக்கை = House Crow

காகம்Indian jungle crow

காட்டு ஆந்தை = Forest Eagle Owl

காட்டு நாகணவாய் = Jungle Myna

காட்டுக் கதிர்க்குருவி = Jungle Prinia

காட்டுக் கீச்சான் = Common Woodshrike

காட்டுக்கோழி = Grey Junglefowl

காட்டுச் சிலம்பன் = Jungle Babbler

செந்தலை காட்டுச்சில்லை = Red-headed Bunting

காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (பச்சைக் குக்குறுவான்]],குக்குறுவான்) = Brown-headed Barbet

காட்டுப் பஞ்சுருட்டான் = Blue-bearded Bee-eater

காட்டுப்பக்கி = Indian Jungle Nightjar

காட்டுப்புலுனி = Southern rufous-backed shrike

காடை = Common Quail

கானாங்கோழி = Slaty-legged Crake

கிளி = Parakeet = Parrot

கிளுவை = Common Teal

கீச்சான் = Shrike

கீச்சுக்கிளுவை = Lesser Whistling Teal

குங்குமப் பூச்சிட்டு = Scarlet minivet

குட்டை இறக்கையன் = White-bellied Shortwing

குட்டைக்காது ஆந்தை = Short-eared owl

குட்டைக்கிளி = Vernal Hanging Parrot

குடுமிப் பருந்து = Changeable Hawk Eagle

குயில் = Indian Cuckoo

குயில் கீச்சான் = Large Cuckoo-shrike

குருட்டுக் கொக்கு = Indian Pond Heron

குள்ளத்தாரா = Cotton Teal

குறுங்காடை = Common Buttonquail

கூகை = Barn Owl

கூம்பலகன் = Common Rosefinch

கூழைக்கடா = Spot-billed Pelican

கொசு உள்ளான் = Little Stint

கொடிக்கால் வாலாட்டி = Forest Wagtail

கொண்டலாத்தி = Hoopoe

கொண்டை ஆலா = Crested Tern

கொண்டை உழவாரன் = Crested Treeswift

கொண்டை நீர்க்காகம் = Indian Cormorant

கொண்டை வானம்பாடி = Malabar Crested Lark

கொண்டைக் கரிச்சான் = Spangled Drongo

கொம்பன் ஆந்தை = Eurasian Eagle Owl

கோகிலம் = Asian Koel

கோட்டான் = Large Hooting Owl

கோணமூக்கு உள்ளான் = Pied Avocet

கோரை உள்ளான் = Jack Snipe

சகர வரிசை

தொகு

சக்களத்திக் குயில் = Indian Plaintive Cuckoo

இந்திய சாம்பல் இருவாச்சி = Indian Grey Hornbill

சாம்பல் கதிர்க்குருவி = Ashy Prinia

சாம்பல் நாரை = Grey Heron

சாம்பல் தகைவிலான் Ashy Woodswallow

சாம்பல் தலை ஈப்பிடிப்பான் = Grey-headed Canary-flycatcher

சாம்பல் தலை நாகணவாய் = Chestnut-tailed Starling

சாம்பல் தலை வானம்பாடி = Ashy-crowned Sparrow Lark

சாம்பல் தலைச் சின்னான் = Grey-headed Bulbul

சாம்பல் நெற்றிப் புறா = Pompadour Green Pigeon

சிட்டுக்குருவி = அடைக்கலக்குருவி = ஊர்க்குருவி = House Sparrow

சிவந்த இறக்கை வானம்பாடி = Indian Bushlark

சிவப்பு மூக்கு ஆள்காட்டி = Red-wattled Lapwing

சிவப்பு வல்லூறு = Common Kestrel

செம்மார்புக் கானாங்கோழி = Ruddy-breasted Crake

சிவப்புச் சில்லை = Red Munia

செம்மீசைச் சின்னான் = Red-whiskered Bulbul

சிவப்புவால் வானம்பாடி = Rufous-tailed Lark

சிறால் மீன்கொத்தி = Small Blue Kingfisher

சிறு கரும்பருந்து = Black-shouldered Kite

சின்ன உழவாரன் = Indian Edible-nest Swiftlet

சின்ன தவிட்டுப்புறா = Little Brown Dove

சின்ன நீர்க்காகம் = Little Cormorant

சின்ன மரம்கொத்தி = Brown-capped Pygmy Woodpecker

சின்ன மாம்பழக் குருவி = Ceylon lora

சின்ன மீன்கொத்தி = Oriental Dwarf Kingfisher

சின்ன வல்லூறு = Besra

சின்ன வானம்பாடி = Oriental Skylark

சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்) = White-cheeked Barbet

சின்னக் கொக்கு = Little Egret

சின்னக்காட்டு ஆந்தை = Jungle Owlet

சின்னக்கானாங் கோழி = Little Crake

சின்னச் சிட்டு = Small Minivet

சிலந்திபிடிப்பான் = Little Spiderhunter

சின்னத் தகைவிலான் = Streak-throated Swallow

சின்னத் தேன்சிட்டு = Small Sunbird

சின்னத் தோல்குருவி = Little Pratincole

சின்னப் பச்சைக்காலி = Marsh Sandpiper

சின்னப்பக்கி = Indian Nightjar

சின்னான் = Red-vented Bulbul

சீகார்ப் பூங்குருவி = Malabar Whistling Thrush

சீழ்க்கைச் சிறகி = Lesser Whistling Duck

சுடலைக்குயில் = Jacobin Cuckoo

சுந்தன் கோழி = Red Spurfowl

செங்கழுத்து உள்ளான் = Red-necked Phalarope

செங்கால் நாரை = White Stork

செங்குயில் = Banded Bay Cuckoo

செங்குருகு = Chestnut Bittern

செண்டு வாத்து = Comb Duck

செண்பகம் = Greater Coucal

செதில் வயிற்று மரம்கொத்தி = Streak-throated Woodpecker

செந்தலைக் கழுகு = Red-headed Vulture

செந்தலைக் கிளி = Plum-headed Parakeet

செந்தலைப் பஞ்சுருட்டான் = Chestnut-headed Bee-eater

செந்தலைப் பூங்குருவி = Orange-headed Thrush

செந்தார்ப் பைங்கிளி = Rose-ringed Parakeet

செந்தொண்டை ஈப்பிடிப்பான் = Red-throated Flycatcher

செந்தொண்டைச் சின்னான் = Black-crested Bulbul

செந்நாரை = Purple Heron

செம்பருந்து = Brahminy Kite

செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான் = Chestnut-bellied Nuthatch

செம்பிட்டத் தகைவிலான் = Red-rumped Swallow

செம்மார்புக் குக்குறுப்பான் (குக்குறுவான்) = Coppersmith Barbet

செம்முதுகுக் கீச்சான் = Rufous-backed Shrike

செவ்வாயன் = Sirkeer Malkoha

செவ்விறகு கொண்டைக் குயில் = Red-winged Crested Cuckoo

சேற்றுப்பூனைப் பருந்து = Western Marsh Harrier

தகர வரிசை

தொகு

தகைவிலான் = Barn Swallow

தண்ணீர்க் கோழி = Water Cock

தத்துக்கிளிக் கதிர்க்குருவி = Grasshopper Warbler

தவிட்டுச் சிலம்பன் = Common Babbler

தவிட்டுப்புறா = Red Turtle Dove

தாமரை இலைக் கோழி = Bronze-winged Jacana

தாழைக்கோழி = Common Moorhen

தீக்காக்கை = Malabar Trogon

துடுப்புவால் கரிச்சான் = Greater Racket-tailed Drongo

தூக்கணாங்குருவி = Baya Weaver

தேன் பருந்து = Oriental Honey Buzzard

தையல் சிட்டு = Common Tailorbird

தோசிக் கொக்கு = Striated Heron

தோட்டக்கள்ளன் = Indian Pitta

தோணிக்கொக்கு = Grey Pelican

நகர வரிசை

தொகு

நண்டு தின்னி = Crab Plover

நத்து = Ceylon Scops Owl

நத்தை குத்தி நாரை = Asian Open-billed Stork

நாகணவாய் (மைனா) = Common Myna

நாட்டு உழவாரன் = House Swift

நாணல் கதிர்க்குருவி = Clamorous Reed-warbler

நாமக்கோழி = Common Coot

நீண்டவால் பக்கி = Jerdon's Nightjar

நீல மயில் = Indian Peafowl

நீலகண்டன் = Bluethroat

நீலகிரி ஈப்பிடிப்பான் = Nilgiri Flycatcher

நீலகிரி காட்டுப்புறா = Nilgiri Wood Pigeon

நீலகிரி நெட்டைக்காலி = Nilgiri Pipit

நீலகிரி சிரிப்பான் = Nilgiri Laughingthrush

நீலகிரி பூங்குருவி = Nilgiri thrush

நீலச்சிட்டு = Asian Fairy Bluebird

நீலச்சிறகி = Garganey

நீலத்தலைப் பூங்குருவி = Blue-capped Rock-thrush

நீலத்தாழைக் கோழி = Purple Moorhen

நீலத்தொண்டை ஈப்பிடிப்பான் = Blue-throated Flycatcher

நீலப் பூங்குருவி = Blue Rock Thrush

நீலமார்புச் சம்பங்கோழி = Slaty-breasted Rail

நீலவால் பஞ்சுருட்டான் = Blue-tailed Bee-eater

நீளவால் கோழி (அ) நீளவால் தாழைக்கோழி = Pheasant-tailed Jacana

நீளக்கால்விரல் உள்ளான் = Long-toed Stint

நெடுங்கால் உள்ளான் = Black-winged Stilt

நெடுங்கழுத்தன் = நெடுங்கிளாத்தி = பாம்புத் தாரா = Darter

பகர வரிசை

தொகு

பச்சைக் கதிர்க்குருவி = Greenish Warbler

பச்சைக்கால் கொசு உள்ளான் = Temminck's Stint

பச்சைக்காலி = Common Greenshank

பச்சைச்சிட்டு = Golden-fronted Leafbird

பச்சைப் பஞ்சுருட்டான் = Green Bee-eater

பச்சைப்புறா = Yellow-footed Green Pigeon

பச்சைவாயன் = Blue-faced Malkoha

பஞ்சவண்ணக் கிளி = macaw

பஞ்சவண்ணப் புறா = Emerald Dove

பட்டாணி உப்புக்கொத்தி = Little Ringed Plover

பட்டாணிக் குருவி Great = Tit

பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை = Collared Scops Owl

பருத்த அலகு ஆலா = Gull-billed Tern

பருத்த அலகு மலர்கொத்தி = Thick-billed Flowerpecker

பருத்த அலகுப் பனங்காடை = Broad-billed Roller

பவழக்காலி = Common Redshank

பழுப்புக் கீச்சான் = Brown Shrike

பழுப்புத்தலைக் கடற்புறா = Brown-headed Gull

பழுப்புமார்பு ஈப்பிடிப்பான் = Brown-breasted Flycatcher

பனங்காடை = Indian Roller

பனை உழவாரன் = Asian Palm Swift

பாம்புத் தாரா = Darter

பாம்புப் பருந்து = Crested Serpent Eagle

பாறை தகைவிலான் = Dusky Crag Martin

புதர் வானம்பாடி = Jerdon's Bushlark

புதர்க்காடை = Jungle Bush Quail

புள்ளி ஆந்தை = Spotted Owlet

புள்ளி மரங்கொத்தி = Speckled Piculet

புள்ளி மூக்கு வாத்து (அல்லது) புள்ளி மூக்கன் வாத்து = Spot-billed Duck

புள்ளிச் சில்லை = Spotted Munia

புள்ளிப்புறா = Spotted Dove

பூஞ்சைப் பருந்து = Booted Eagle

பூநாரை = Greater Flamingo

பூரிப்புள்ளி ஆந்தை = Mottled Wood Owl

பூனைப் பருந்து = Pallid Harrier

பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் = Great Pied Hornbill

பெரிய கொக்கு = Great Egret

பெரிய சாம்பல் சிலம்பன் = Large Grey Babbler

பெரிய நீர்க்காகம் = Great Cormorant

பெரிய பச்சைக்கிளி = Alexandrine Parakeet

பெரிய பச்சைப்புறா = Green Imperial Pigeon

பெரிய பொன்முதுகு மரம்கொத்தி = Greater Flameback

பெரிய மீன்கொத்தி = Stork-billed Kingfisher

பெரும் பருந்து = Rufous-bellied Eagle

பேடை உள்ளான் = Ruff

பொரி உள்ளான் = Wood Sandpiper

பொரி வல்லூறு = Peregrine Falcon

பொன்முதுகு மரம்கொத்தி = Lesser Golden-backed Woodpecker

மகர வரிசை

தொகு

மஞ்சள் குருகு = Yellow Bittern

மஞ்சள் சிட்டு = Common Iora

மஞ்சள் திருடிக் கழுகு = Egyptian Vulture

மஞ்சள் தொண்டைச் சிட்டு = Yellow-throated Sparrow

மஞ்சள் நெற்றி மரம்கொத்தி = Yellow-crowned Woodpecker

மஞ்சள் பிடரி மரம்கொத்தி = Lesser Yellownape

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி = Yellow-Wattled Lapwing

மஞ்சள் மூக்கு நாரை = Painted Stork

மஞ்சள்கண் சிலம்பன் = Yellow-eyed Babbler

மஞ்சள்கண் பட்டாணிக் குருவி = Black-lored Yellow Tit

மஞ்சள்கால் காடை = Yellow-legged Buttonquail

மஞ்சள்தொண்டைச் சின்னான் = Yellow-throated Bulbul

மஞ்சள்புருவச் சின்னான் = Yellow-browed Bulbul

மணல்நிற உப்புக்கொத்தி = Lesser Sand Plover

மந்திப்புறா = Mountain Imperial Pigeon

மயில் = Peacock

மயில் உள்ளான் = Greater Painted Snipe

மரக் கதிர்க்குருவி = Booted Warbler

மரங்கொத்தி = Woodpecker

மலை உழவாரன் = Alpine Swift

மலை நாகணவாய் = Southern Hill Myna

மலைச் சிட்டான் = Eurasian Blackbird

மாங்குயில் = Golden Oriole

மாடப்புறா = Blue Rock Pigeon

மீசை ஆலா = Whiskered Tern

முக்குளிப்பான் = Little Grebe

முள்வால் உழவாரன் = Needletail Swift

மென்னலகுக் கடற்புறா = Slender-billed Gull

மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி = Golden-backed Woodpecker

வகர வரிசை

தொகு

வண்ணக் கவுதாரி = Painted Sandgrouse

வண்ணக்காடை = Painted Bush Quail

வண்ணசுந்தன் கோழி = Painted Spurfowl

வயநாட்டுச் சிரிப்பான் = Wynaad Laughingthrush

வயல் கதிர்க்குருவி = Paddyfield Warbler

வயல்நெட்டைக்காலி = Paddyfield Pipit

வரகுக்கோழி = Lesser Florican

வல்லூறு = Shikra

வலந்தை அலகுச் சிலம்பன் = Indian Scimitar Babbler

வாத்து = Goose

வால் காக்கை = Indian Treepie

வான்கோழி = Turkey

விசிறிவால் உள்ளான் = Common Snipe

விரால் அடிப்பான் = Osprey

வீட்டுச் சிட்டுக்குருவி = House sparrow

வீட்டுத் தகைவிலான் = Pacific Swallow

வெண்தலைச் சிலம்பன் = White-headed Babbler

வெண்கழுத்து நாரை = Woolly-necked Stork

வெண்தொண்டை மீன்கொத்தி = White-throated Kingfisher

வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் = White-throated Fantail

வெண்தொண்டைச் சில்லை = White-throated Munia

வெண்தொண்டைச் சிலம்பன் = Tawny-bellied Babbler

வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான் = White-browed Fantail Flycatcher

வெண்புருவச் சின்னான் = White-browed Bulbul

வெண்முதுகுக் கழுகு = Indian White-backed Vulture

வெண்முதுகுச் சில்லை = White-rumped Munia

வெள்ளை அரிவாள் மூக்கன் = Black-headed Ibis

வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் = White-bellied Blue

வெள்ளை வயிற்று வால் காக்கை = White-bellied Treepie

வெள்ளை வயிற்றுக் கரிச்சான் = White-bellied Drongo

வெள்ளை வாலாட்டி = White Wagtail

வெள்ளைக் கண்ணி = Oriental White-eye

வெள்ளைக் கொக்கு = Intermediate Egret

வெள்ளைக்கண் வைரி = White-eyed Buzzard

வெள்ளைப்பூனைப் பருந்து = Pied Harrier

வெளிர் சாம்பல் கதிர்க்குருவி = Grey-breasted Prinia

வேட்டைக்கார ஆந்தை = Brown Hawk Owl

ஆங்கில அகர வரிசைப்படி

தொகு

A - வரிசை

தொகு
 
பழுப்பு ஈ பிடிப்பான்

ALEXANDRINE PARAKEET - பெரிய பச்சைக்கிளி

ALPINE SWIFT - மலை உழவாரன்

ASHY DRONGO - கரிச்சான்

ASHY PRINIA - சாம்பல் கதிர்க்குருவி

ASHY WOODSWALLOW - சாம்பல் தகைவிலான்

ASHY-CROWNED SPARROW LARK - சாம்பல்தலை வானம்பாடி

ASIAN BROWN FLYCATCHER - பழுப்பு ஈ பிடிப்பான்

ASIAN FAIRY BLUEBIRD - ஆசிய நீலச்சிட்டு

ASIAN KOEL - குயில்

ASIAN OPEN-BILLED STORK - நத்தை குத்தி நாரை

ASIAN PALM SWIFT - பனை உழவாரன்

ASIAN PARADISE FLYCATCHER - அரசவால் ஈப்பிடிப்பான்

ASIAN WHITE-BACKED VULTURE - மாடுபிடுங்கி

B - வரிசை

தொகு
 
கருப்புத் தலை சின்னான்

BANDED BAY CUCKOO - செங்குயில்

BARN OWL - கூகை ஆந்தை

BARN SWALLOW - தகைவிலான்

BAR-WINGED FLYCATCHER-SHRIKE - கருப்பு வெள்ளைக் கீச்சான்

BAYA WEAVER - தூக்கணாங்குருவி

BAY-BACKED SHRIKE - கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான்

BESRA - சின்ன வல்லூறு

BLACK BAZA - கருங்கொண்டை வல்லூறு

BLACK BITTERN - கருங்குருகு

BLACK BULBUL - கருப்புச் சின்னான்

BLACK DRONGO - கருங் கரிச்சான்

BLACK EAGLE - கரும்பருந்து

BLACK KITE - கள்ளப் பருந்து

BLACK STORK - கருநாரை

BLACK VULTURE - மலைப்போர்வை

BLACK-BELLIED TERN - கருப்பு வயிற்று ஆலா

BLACK-CAPPED KINGFISHER - கருந்தலை மீன்கொத்தி

BLACK-CRESTED BULBUL - செந்தொண்டைச் சின்னான்

BLACK-CROWNED NIGHT HERON - இராக் கொக்கு

BLACK-HEADED CUCKOO-SHRIKE - கருந்தலைக் குயில் கீச்சான்

BLACK-HEADED GULL - கருந்தலைக் கடற்புறா

BLACK-HEADED IBIS - வெள்ளை அரிவாள் மூக்கன்

BLACK-HEADED MUNIA - கருந்தலைச் சில்லை

BLACK-HEADED ORIOLE - கருந்தலை மாங்குயில்

BLACK-LORED YELLOW TIT - மஞ்சள்கண் பட்டாணிக் குருவி

BLACK-NAPED MONARCH - கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான்

BLACK-SHOULDERED KITE - சிறு கரும்பருந்து

BLACK-TAILED GODWIT - கருவால் மூக்கன்

BLACK-THROATED MUNIA - கருந்தொண்டைச் சில்லை

BLACK-WINGED STILT - நெடுங்கால் உள்ளான்

BLUE ROCK PIGEON - மாடப்புறா

BLUE ROCK THRUSH - நீலப்பூங்குருவி

BLUE-BEARDED BEE-EATER - காட்டுப் பஞ்சுருட்டான்

BLUE-CAPPED ROCK-THRUSH - நீலத்தலைப் பூங்குருவி

BLUE-FACED MALKOHA - பச்சைவாயன்

BLUE-ROCK PIGEON - மாடப் புறா

BLUE-TAILED BEE-EATER - நீலவால் பஞ்சுருட்டான்

BLUETHROAT - நீலகண்டன்

BLUE-THROATED FLYCATCHER - நீலத்தொண்டை ஈப்பிடிப்பான்

BLYTH'S REED WARBLER - பிளித் நாணல் கதிர்குருவி

BONELLI'S EAGLE - இராசாளிப் பருந்து

BOOTED EAGLE - பூஞ்சைப் பருந்து

BOOTED WARBLER - மரக் கதிர்க்குருவி

BRAHMINY KITE - செம்பருந்து

BRAHMINY STARLING - கருங்கொண்டை நாகணவாய்

BRAINFEVER BIRD - அக்கா குயில்

BROAD-BILLED ROLLER - பருத்த அலகுப் பனங்காடை

BROAD-BILLED SANDPIPER - அகல் அலகு உள்ளான்

BRONZED DRONGO - கரும்பச்சைக் கரிச்சான்

BRONZE-WINGED JACANA - தாமரை இலைக் கோழி

BROWN HAWK OWL - வேட்டைக்கார ஆந்தை

BROWN SHRIKE - பழுப்புக் கீச்சான்

BROWN-BREASTED FLYCATCHER - பழுப்புமார்பு ஈப்பிடிப்பான்

BROWN-CAPPED PYGMY WOODPECKER - சின்ன மரம்கொத்தி

BROWN-CHEEKED FULVETTA - கலகலப்பன் சிலம்பன்

BROWN-HEADED BARBET - காட்டுப் பச்சைக் குக்குறுப்பான் (குக்குறுவான்)

BROWN-HEADED GULL - பழுப்புத்தலைக் கடற்புறா

BUTTON QUAIL - கருங்காடை

C - வரிசை

தொகு
 
நாகனவாய்

CATTLE EGRET - உண்ணிக்கொக்கு

CHANGEABLE HAWK EAGLE - குடுமிப் பருந்து

CHESTNUT BITTERN - செங்குருகு

CHESTNUT-BELLIED NUTHATCH - செம்பழுப்பு வயிற்று பசையெடுப்பான்

CHESTNUT-BELLIED SANDGROUSE - கல் கவுதாரி

CHESTNUT-HEADED BEE-EATER - செந்தலைப் பஞ்சுருட்டான்

CHESTNUT-TAILED STARLING - சாம்பல்தலை நாகணவாய்

CLAMOROUS REED-WARBLER - நாணல் கதிர்க்குருவி

COLLARED PRATINCOLE - கருவளைய தோல்குருவி

COLLARED SCOPS OWL - பட்டைக் கழுத்துச் சின்ன ஆந்தை

COMB DUCK - செண்டு வாத்து

COMMON BABBLER - தவிட்டிச் சிலம்பன்

COMMON BUTTONQUAIL - குறுங்காடை

COMMON COOT - நாமக்கோழி

COMMON GREENSHANK - பச்சைக்காலி

COMMON IORA - மஞ்சள் சிட்டு

COMMON KESTREL - சிவப்பு வல்லூறு

COMMON MOORHEN - தாழைக்கோழி

COMMON MYNA - நாகணவாய்

COMMON QUAIL - காடை

COMMON REDSHANK - பவழக்காலி

COMMON ROSEFINCH - கூம்பலகன்

COMMON SANDPIPER - உள்ளான்

COMMON SNIPE - விசிறிவால் உள்ளான்

COMMON STONECHAT - கல்குருவி

COMMON TAILORBIRD - தையல் சிட்டு

COMMON TEAL - கிளுவை

COMMON TERN - ஆலா

COMMON WOODSHRIKE - காட்டுக் கீச்சான்

COTTON TEAL - குள்ளத் தாரா

CRAB PLOVER - நண்டு தின்னி

CRESTED SERPENT EAGLE - பாம்புப் பருந்து

CRESTED TERN - கொண்டை ஆலா

CRESTED TREESWIFT - கொண்டை உழவாரன்

CITRINE WAGTAIL - மஞ்சள் வாலாட்டி

COOT (COMMON) - நாமக் கோழி

COPPERSMITH BARBET - செம்மார்புக் கூக்குருவான்

D - வரிசை

தொகு

DARK-FRONTED BABBLER - கருந்தலைச் சிலம்பன்

DARTER - பாம்புத் தாரா

DRONGO CUCKOO - கரிச்சான் குயில்

DUCK - பெண் தாரா

DRAKE - ஆண் தாரா

DUCKLING - தாராக் குஞ்சு

DUSKY CRAG MARTIN - பாறைத் தகைவிலான்

DRONGO - கரிச்சான்

E - வரிசை

தொகு

EASTERN SKYLARK - சின்ன வானம்பாடி

EMERALD DOVE - பஞ்சவண்ணப் புறா

EURASIAN BLACKBIRD - மலைச் சிட்டான்

EURASIAN COLLARED DOVE - கள்ளிப்புறா

EURASIAN EAGLE OWL - கொம்பன் ஆந்தை

EURASIAN GOLDEN ORIOLE - மாங்குயில்

EURASIAN SPOONBILL - கரண்டிவாயன்

EGYPTIAN VULTURE - மஞ்சள் திருடிக் கழுகு/பாப்பாத்திக் கழுகு

F - வரிசை

தொகு

FOREST EAGLE OWL - காட்டு ஆந்தை

FOREST WAGTAIL - கொடிக்கால் வாலாட்டி

G - வரிசை

தொகு

GADWALL - கருவால் வாத்து

GLOSSY IBIS - அரிவாள் மூக்கன்

GREAT CORMORANT - பெரிய நெட்டைக்காலி/பெரிய நீர்க்காகம்

GREENISH LEAF WARBLER - பச்சைக் கதிர்குருவி

GARGANEY - நீலச்சிறகி

GOLDEN ORIOLE - மாங்குயில்

GOLDEN-BACKED WOODPECKER - மேற்கத்திய பொன்முதுகு மரம்கொத்தி

GOLDEN-FRONTED LEAFBIRD - பச்சைச்சிட்டுவாத்து

GOOSE-பெண் வாத்து

GANDER-ஆண் வாத்து

GOSLING- வாத்துக் குஞ்சு

GRASSHOPPER WARBLER - தத்துக்கிளிக் கதிர்க்குருவி

GREAT EGRET - பெரிய கொக்கு

GREAT PIED HORNBILL - பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்

GREAT TIT - பட்டாணிக் குருவி

GREATER COUCAL - செண்பகம்

GREATER FLAMEBACK - பெரிய பொன்முதுகு மரம்கொத்தி

GREATER FLAMINGO - பூநாரை

GREATER PAINTED SNIPE - மயில் உள்ளான்

GREATER RACKET-TAILED DRONGO - துடுப்புவால் கரிச்சான்

GREEN BEE-EATER - பச்சைப் பஞ்சுருட்டான்

GREEN IMPERIAL PIGEON - பெரிய பச்சைப்புறா

GREEN SANDPIPER - ஆற்று உள்ளான்

GREY FRANCOLIN - கவுதாரி

GREY HERON - சாம்பல் நாரை

GREY PELICAN - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா

GREY WAGTAIL - சாம்பல் வாலாட்டி

GREY JUNGLEFOWL - காட்டுக்கோழி

GREY-BREASTED PRINIA - வெளிர் சாம்பல் கதிர்க்குருவி

GREY-HEADED BULBUL - சாம்பல்தலைச் சின்னான்

GREY-HEADED CANARY-FLYCATCHER - சாம்பல் தலை ஈப்பிடிப்பான்

GULL-BILLED TERN - பருத்த அலகு ஆலா

H - வரிசை

தொகு
 
காகம்

HEART-SPOTTED WOODPECKER - கரும்புள்ளி மரம்கொத்தி

HOOPOE - கொண்டலாத்தி

HOUSE CROW - காக்கை/காகம்

HOUSE SPARROW - வீட்டுச் சிட்டுக்குருவி

HOUSE SWIFT - நாட்டு உழவாரன்

I - வரிசை

தொகு
 
பனங்காடை

INDIAN BUSHLARK - சிவப்பு இறக்கை வானம்பாடி

INDIAN CORMORANT - கொண்டை நீர்க்காகம்

INDIAN COURSER - கல்குருவி

INDIAN CUCKOO - குயில்

INDIAN EDIBLE-NEST SWIFTLET - சின்ன உழவாரன்

INDIAN GREY HORNBILL - சாம்பல் இருவாயன்

INDIAN JUNGLE NIGHTJAR - காட்டுப்பக்கி

INDIAN NIGHTJAR - சின்னப்பக்கி

INDIAN PEAFOWL - நீல மயில்

INDIAN PITTA - இந்திய தோட்டக்கள்ளன்

INDIAN PLAINTIVE CUCKOO - சக்களத்திக் குயில்

INDIAN POND HERON - குருட்டுக் கொக்கு

INDIAN ROBIN - கருஞ்சிட்டு

INDIAN ROLLER - பனங்காடை

INDIAN SCIMITAR BABBLER - வலந்தை அலகுச் சிலம்பன்

INDIAN WHITE-BACKED VULTURE - வெண்முதுகுக் கழுகு

INTERMEDIATE EGRET - வெள்ளைக் கொக்கு

INDIAN SHAG - கொண்டை நீர்க்காகம்

INDIAN TREEPIE - வால் காக்கை; வால் காகம்.

J - வரிசை

தொகு

JACK SNIPE - கோரை உள்ளான்

JACOBIN CUCKOO - சுடலைக்குயில்

JERDON'S BUSHLARK - புதர் வானம்பாடி

JERDON'S NIGHTJAR - நீண்டவால் பக்கி

JUNGLE BABBLER - காட்டுச் சிலம்பன்

JUNGLE BUSH QUAIL - புதர்க்காடை

JUNGLE CROW - அண்டம் காக்கை

JUNGLE MYNA - காட்டு நாகணவாய்

JUNGLE OWLET - சின்னக்காட்டு ஆந்தை

JUNGLE PRINIA - காட்டுக் கதிர்க்குருவி

K - வரிசை

தொகு

L - வரிசை

தொகு

LESSER GOLDEN-BACKED WOODPECKER - பொன்முதுகு மரங்கொத்தி

LITTLE CORPORANT - சின்ன நீர்க்காகம்

LITTLE CRAKE - சின்னக் கானாங்கோழி

LITTLE EGRET - சின்ன வெள்ளைக்கொக்கு

LITTLE-RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி

LARGE CUCKOO-SHRIKE - குயில் கீச்சான்

LARGE GREY BABBLER - பெரிய சாம்பல் சிலம்பன்

LARGE PIED WAGTAIL - கருப்பு வெள்ளை வாலாட்டி

LESSER FLORICAN - வரகுக்கோழி

LESSER SAND PLOVER - மணல்நிற உப்புக்கொத்தி

LESSER WHISTLING DUCK - சீழ்க்கைச் சிறகி

LESSER WHISTLING TEAL - கீச்சுக்கிளுவை

LESSER YELLOWNAPE - மஞ்சள் பிடரி மரம்கொத்தி

LITTLE BROWN DOVE - சின்ன தவிட்டுப்புறா

LITTLE GREBE - முக்குளிப்பான்

LITTLE PRATINCOLE - சின்னத் தோல்குருவி

LITTLE RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி

LITTLE SPIDERHUNTER - சின்னச் சிலந்திபிடிப்பான்

LITTLE STINT - கொசு உள்ளான்

LONG-TOED STINT - நீளக்கால்விரல் உள்ளான்

M - வரிசை

தொகு

MALABAR CRESTED LARK - கொண்டை வானம்பாடி

MALABAR GREY HORNBILL - ஒற்றை இருவாயன்

MALABAR PIED HORNBILL - கருப்பு வெள்ளை இருவாயன்

MALABAR TROGON - தீக்காக்கை

MALABAR WHISTLING THRUSH - சீகார்ப் பூங்குருவி

MARSH SANDPIPER - சின்னப் பச்சைக்காலி

MOORHEN (COMMON) - தாழைக் கோழி

MOTTLED WOOD OWL - பூரிப்புள்ளி ஆந்தை

MOUNTAIN IMPERIAL PIGEON - மந்திப்புறா

N - வரிசை

தொகு

NEEDLETAIL SWIFT - முள்வால் உழவாரன்

NILGIRI FLYCATCHER - நீலகிரி ஈப்பிடிப்பான்

NILGIRI LAUGHINGTHRUSH - நீலகிரிச் சிரிப்பான்

NILGIRI PIPIT - நீலகிரி நெட்டைக்காலி

NILGIRI WOOD PIGEON - நீலகிரி காட்டுப்புறா

NORTHERN SHOVELER - ஆண்டி வாத்து

O - வரிசை

தொகு
 
கருப்பு வெள்ளைக்குருவி

ORANGE-HEADED THRUSH - செந்தலைப் பூங்குருவி

ORIENTAL DWARF KINGFISHER - சின்ன மீன்கொத்தி

ORIENTAL HONEY BUZZARD - தேன் பருந்து

ORIENTAL MAGPIE ROBIN - கருப்பு வெள்ளைக் குருவி

ORIENTAL SKYLARK - சின்ன வானம்பாடி

ORIENTAL WHITE-EYE - வெள்ளைக் கண்ணி

OLIVE-BACKED PIPIT - காட்டு நெட்டைக்காலி

ORIENTAL WHITE IBIS - வெள்ளை அரிவாள் மூக்கன்

OSPREY - வராலடிப்பான்/விரால் அடிப்பான்

OSTRICH - நெருப்புக்கோழி

P - வரிசை

தொகு
 
ஊதாப்பிட்டு தேன்சிட்டு

PACIFIC GOLDEN PLOVER - கற்பொறுக்கி உப்புக்கொத்தி

PACIFIC SWALLOW - வீட்டுத் தகைவிலான்

PADDYFIELD PIPIT - வயல்நெட்டைக்காலி

PADDYFIELD WARBLER - வயல் கதிர்க்குருவி

PAINTED BUSH QUAIL - வண்ணக்காடை

PAINTED SANDGROUSE - வண்ணக் கவுதாரி

PAINTED SPURFOWL - வண்ணசுந்தன் கோழி

PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை

PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை

PALLID HARRIER - பூனைப் பருந்து

PASSER DOMESTICUS - வீட்டுச் சிட்டுக்குருவி

PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா

PEREGRINE FALCON – பைரி/பொரி வல்லூறு

PHEASANT-TAILED JACANA - நீளவால் கோழி (அ) நீளவால் தாழைக்கோழி

PIED AVOCET - கோணமூக்கு உள்ளான்

PIED BUSHCHAT - கருப்பு வெள்ளைப் புதர்ச்சிட்டு

PIED HARRIER - வெள்ளைப் பூனைப்பருந்து

PIED KINGFISHER - கருவெள்ளை மீன்கொத்தி

PINTAIL - ஊசிவால் வாத்து

PLAIN PRINIA - கதிர்க்குருவி

PLUM-HEADED PARAKEET - செந்தலைக் கிளி

POMPADOUR GREEN PIGEON - சாம்பல்நெற்றிப் புறா

PURPLE HERON - செந்நாரை

PURPLE MOORHEN - நீலத்தாழைக் கோழி

PURPLE-RUMPED SUNBIRD - ஊதாப்பிட்டு தேன்சிட்டு

PURPLE SUNBIRD - ஊதாத் தேன்சிட்டு

Q - வரிசை

தொகு

QUAIL - காடை

R - வரிசை

தொகு
 
கொண்டைக்குருவி

RAIN QUAIL - கருங்காடை

RED MUNIA - சிவப்புச் சில்லை

RED SPURFOWL - சுந்தன் கோழி

RED TURTLE DOVE - தவிட்டுப்புறா

RED-HEADED BUNTING - காட்டுச் செந்தலையன்

RED-HEADED VULTURE - செந்தலைக் கழுகு

RED-NECKED PHALAROPE - செங்கழுத்து உள்ளான்

RED-RUMPED SWALLOW - செம்பிட்டத் தகைவிலான்

RED-THROATED FLYCATCHER - செந்தொண்டை ஈப்பிடிப்பான்

RED-VENTED BULBUL - சின்னான்/கொண்டைக்குருவி

RED-WATTLED LAPWING - சிவப்பு மூக்கு ஆள்காட்டி

RED-WHISKERED BULBUL - சிவப்பு மீசைச்சின்னான்

RED-WINGED CRESTED CUCKOO - செவ்விறகு கொண்டைக் குயில்

REEF HERON - கரைக் கொக்கு

RIVER TERN - ஆற்று ஆலா

ROSE-RINGED PARAKEET - செந்தார்ப் பைங்கிளி

RUDDY TURNSTONE - கல்திருப்பி உள்ளான்

RUFF - பேடை உள்ளான்

RUFOUS BABBLER - கருஞ்சிவப்புச் சிலம்பன்

RUFOUS WOODPECKER - கருஞ்சிவப்பு மரம்கொத்தி

RUFOUS-BACKED SHRIKE - செம்முதுகுக் கீச்சான்

RUFOUS-BELLIED EAGLE - பெரும் பருந்து

RUFOUS-TAILED LARK - சிவப்புவால் வானம்பாடி

RED-WINGED BUSH-LARK - சிகப்பு இறக்கை வானம்பாடி

ROSY STARLING - சோளப்பட்சி; சோளக்குருவி; சூறைக்குருவி.

RUDDY-BREASTED CRAKE - சிவப்புக் காணான்கோழி/சிவப்புக்கானாங் கோழி

S - வரிசை

தொகு

SANDPIPER (COMMON) - உள்ளான்

SCALY THRUSH - நீலகிரிப் பூங்குருவி

SEA GULL - கடற்புறா

SHIKRA - வல்லூறு

SHORT-EARED OWL - குட்டைக்காது ஆந்தை

SHORT-TOED SNAKE EAGLE - ஓணான்கொத்திக் கழுகு

SIRKEER MALKOHA - செவ்வாயன்

SLATY-BREASTED RAIL - நீலமார்புச் சம்பங்கோழி

SLATY-LEGGED CRAKE - கானாங்கோழி

SLENDER-BILLED GULL - மென்னலகுக் கடற்புறா

SMALL BLUE KINGFISHER - சிறால் மீன்கொத்தி

SMALL MINIVET - சிறிய மின்சிட்டு

SMALL SUNBIRD - சின்னத் தேன்சிட்டு

SOUTHERN HILL MYNA - மலை நாகணவாய்

SPANGLED DRONGO - கொண்டைக் கரிச்சான்

SPECKLED PICULET - புள்ளி மரம்கொத்தி

SPOON-BILLED SANDPIPER - கரண்டி அலகு உள்ளான்

SPOT-BILLED DUCK - புள்ளி மூக்கன் வாத்து

SPOT-BILLED PELICAN - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா

SPOTTED DOVE - புள்ளிப்புறா

SPOTTED MUNIA - புள்ளிச் சில்லை

SPOTTED OWLET - புள்ளி ஆந்தை

STORK-BILLED KINGFISHER - பேரலகு மீன்கொத்தி

STREAKED WEAVER - கருங்கீற்றுத் தூக்காணாங்குருவி

STREAK-THROATED SWALLOW - சின்னத் தகைவிலான்

STREAK-THROATED WOODPECKER - செதில் வயிற்று மரம்கொத்தி

STRIATED HERON - தோசிக் கொக்கு

SWALLOW - தகைவிலான் குருவி

T - வரிசை

தொகு

TAILORBIRD - தையல்சிட்டு

TAWNY EAGLE - ஆளிப்பருந்து

TAWNY-BELLIED BABBLER - வெண்தொண்டைச் சிலம்பன்

TEMMINCK'S STINT - பச்சைக்கால் கொசு உள்ளான்

THICK-BILLED FLOWERPECKER - பருத்த அலகு மலர்கொத்தி

U - வரிசை

தொகு

V - வரிசை

தொகு

VERNAL HANGING PARROT - குட்டைக்கிளி

W - வரிசை

தொகு
 
வெண்தொண்டை மீன்கொத்தி

WATER COCK - தண்ணீர்க் கோழி

WESTERN MARSH HARRIER - சேற்றுப்பூனைப் பருந்து

WHISKERED TERN - மீசை ஆலா

WHITE STORK - செங்கால் நாரை

WHITE WAGTAIL - வெள்ளை வாலாட்டி

WHITE-BELLIED BLUE - வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான்

WHITE-BELLIED DRONGO - வெள்ளை வயிற்றுக் கரிச்சான்

WHITE-BELLIED SEA EAGLE - கடல் ஆளி

WHITE-BELLIED SEA EAGLE - கடல் பருந்து

WHITE-BELLIED SHORTWING - குட்டை இறக்கையன்

WHITE-BELLIED TREEPIE - வெள்ளை வயிற்று வால் காக்கை

WHITE-BREASTED WATERHEN - கம்புள் கோழி

WHITE-BROWED BULBUL - வெண்புருவச் சின்னான்

WHITE-BROWED FANTAIL FLYCATCHER - வெண்புருவ விசிறிவால் ஈப்பிடிப்பான்

WHITE-CHEEKED BARBET - சின்னக் குக்குறுப்பான் (குக்குறுவான்)

WHITE-EYED BUZZARD - வெள்ளைக்கண் வைரி

WHITE-HEADED BABBLER - வெண்தலைச் சிலம்பன்

WHITE-HEADED KITE - உவணம்

WHITE-NECKED STORK / WOOLLY-NECKED STORK - வெண்கழுத்து நாரை

WHITE-RUMPED MUNIA - வெண்முதுகுச் சில்லை

WHITE-THROATED FANTAIL - வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்

WHITE-THROATED KINGFISHER - வெண்தொண்டை மீன்கொத்தி

WHITE-THROATED MUNIA - வெண்தொண்டைச் சில்லை

WIRE-TAILED SWALLOW - கம்பிவால் தகைவிலான்

WOOD SANDPIPER - பொரி உள்ளான்

WYNAAD LAUGHINGTHRUSH - வயநாட்டுச் சிரிப்பான்

Y - வரிசை

தொகு
 
வெண்புருவக் கொண்டலாத்தி

YELLOW BITTERN - மஞ்சள் குருகு

YELLOW-BROWED BULBUL - மஞ்சள்புருவச் சின்னான்/வெண்புருவக் கொண்டலாத்தி

YELLOW-CROWNED WOODPECKER - மஞ்சள் நெற்றி மரம்கொத்தி

YELLOW-EYED BABBLER - மஞ்சள்கண் சிலம்பன்

YELLOW-FOOTED GREEN PIGEON - பச்சைப்புறா

YELLOW-LEGGED BUTTONQUAIL - மஞ்சள்கால் காடை

YELLOW-THROATED BULBUL - மஞ்சள்தொண்டைச் சின்னான்

YELLOW-THROATED SPARROW - மஞ்சள் தொண்டைச் சிட்டு

YELLOW-WATTLED LAPWING - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

Z - வரிசை

தொகு

ZITTING CISTICOLA - கருங்கோட்டுக் கதிர்க்குருவி

உசாத்துணை

தொகு
  • தமிழில் பறவைப் பெயர்கள்
  • தமிழ்நாட்டுச் சொற்கோவைகள்
  • ஈழநாட்டுச் சொற்கோவைகள்
  • யாழ் அகராதி
  • வின்சுலோ தமிழ்-ஆங்கிலம் அகராதி
  • வின்சுலோ ஆங்கிலம்-தமிழ் அகராதி
  • சென்னைப் பல்கலைக்கழக தமிழ்-ஆங்கிலம் அகராதி
  • சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்
  • Oxford Dictionary

வெளி இணைப்புக்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு