முப்புளோரைடு

வேதிச் சேர்மங்களின் வகை

முப்புளோரைடு (Trifluoride) என்பது ஓர் அணு அல்லது அயனி மூன்று புளோரின் அணுக்கள் அல்லது அயனிகளுடன் தொடர்புகொண்டுள்ள சேர்மங்களை முப்புளோரைடுகள் அல்லது டிரைபுளோரைடுகள் என்று அழைக்கிறோம். இரும்பு, அருமண் தனிமங்கள் மற்றும் தனிமவரிசை அட்டவணையின் 3,13 மற்றும் 15 ஆவது குழுக்களில் உள்ள உலோகங்கள் போன்ற பல உலோகங்கள் முப்புளோரைடுகளை உருவாக்குகின்றன. பெர்ரிக் புளோரைடு மற்றும் இண்டியம் புளோரைடு தவிர பெரும்பாலான உலோக முப்புளோரைடுகள் நீரில் சிறிதளவாகவே கரையக்கூடியவையாகும். ஆனால் சில புளோரைடுகள் மற்ற கரைப்பான்களில் கரைகின்றன.[1]

முப்புளோரைடுகளின் பட்டியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sobolev, Boris Petrovich (2001). The Rare Earth Trifluorides: Introduction to materials science of multicomponent metal fluoride crystals. Institut d'Estudis Catalans. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7283-610-X.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்புளோரைடு&oldid=4118906" இலிருந்து மீள்விக்கப்பட்டது