மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம், 2015
மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி 2015 அக்டோபர் முதல் இலங்கையில் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] இத்தொடரில் இருந்து மேற்கிந்திய, மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறும் போட்டிகள் அனைத்தும் சோபர்சு-திசேரா கிண்ணம் என அழைக்கப்படும்.[3][4]
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இலங்கை சுற்றுப்பயணம், 2015 | |||||
இலங்கை | மேற்கிந்தியத் தீவுகள் | ||||
காலம் | 4 அக்டோபர் 2015 – 12 நவம்பர் 2015 | ||||
தலைவர்கள் | அஞ்செலோ மத்தியூஸ் | ஜேசன் ஹோல்டர் (தேர்வுகள், பஒநா) டாரென் சமி (இ20) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | திமுத் கருணாரத்ன (199) | டாரென் பிராவோ (144) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரங்கன ஹேரத் (15) | கிரைக் பிராத்வெயிட் (6) யோமெல் வரிக்கான் (6) ஜெரோம் டெய்லர் (6) | |||
தொடர் நாயகன் | ரங்கன ஹேரத் (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குசல் பெரேரா (163) | மார்லன் சாமுவேல்சு (175) | |||
அதிக வீழ்த்தல்கள் | சுரங்க லக்மால் (6) | சுனில் நரைன் (4) | |||
தொடர் நாயகன் | குசல் பெரேரா (இல) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | திலகரத்ன டில்சான் (108) | அந்திரே பிளெட்ச்சர் (80) | |||
அதிக வீழ்த்தல்கள் | சச்சித்திர சேனநாயக்கா (4) லசித் மாலிங்க (4) |
டுவைன் பிராவோ (4) | |||
தொடர் நாயகன் | திலகரத்ன டில்சான் (இல) |
அணிகள்
தொகுதேர்வு | ஒருநாள் | ப20இ | |||
---|---|---|---|---|---|
இலங்கை[5] | மேற்கிந்தியத் தீவுகள்[6] | இலங்கை | மேற்கிந்தியத் தீவுகள்[7] | இலங்கை | மேற்கிந்தியத் தீவுகள்[7] |
|
|
ஆட்டங்கள்
தொகு3-நாள்: இலங்கைத் தலைவர் XI எ. மேற்கிந்தியத் தீவுகள்
தொகுஒரு நாள்; இலங்கைத் தலைவர் XI எ. மேற்கிந்தியத் தீவுகள்
தொகுதேர்வுத் தொடர்கள் (சோபர்சு-திசேரா கிண்ணம்)
தொகு1வது தேர்வு
தொகு14 – 18 அக்டோபர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
- மிலிந்த சிரிவர்தன (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றியது இது 23வது தேர்வுப் போட்டியாகும்.
2-வது தேர்வு
தொகு22 – 26 அக்டோபர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பாக மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. நான்காம் நாளும் ஆட்டம் இடம்பெறவில்லை.
- குசல் மென்டிசு (இல), ஜோமல் வரிகான் (மேற்) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்கள்.
பன்னாட்டு ஒருநாள் தொடர்
தொகு1-வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக ஆட்டம் காலம் தாழ்த்தி ஆரம்பித்தது.
- மேற்கிந்தியாவின் 15வது ஓவரில் (ஓட்டம் 40/3 ஆக இருக்கையில்) மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது, மூன்றரை மணி நேரத்தின் பின்னர் ஆட்டம் ஆரம்பமாகியது. இரு அணிகளுக்கும் தலா 26 ஓவர்கள் டரப்பட்டன.
- சிகான் ஜயசூரிய, தனுஷ்க குணதிலக்க (இல) தமது முதலாவது பன்னாட்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினர்.
2-வது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- மேற்கிந்திய அணியின் 27வது ஓவரில் மழை காரணமாக ஆட்டம் 3 மணி நேரம் இடைநிறுத்தப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் 38 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.
- செருமைன் பிளாக்வுட் (மேஇ) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
3-வது ஒருநாள்
தொகுஎ
|
||
மார்லன் சாமுவேல்சு 110* (95)
துஷ்மந்த சமீரா 2/39 (7 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
- மேற்கிந்திய ஆட்டத்தின் 4வது ஓவர் முதல் மழை காரணமாக ஆட்டம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. இலங்கை அணியின் 33வது ஓவரில் ஆட்டம் முடிவுற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
பன்னாட்டு இ20 தொடர்
தொகு1வது இ20ப
தொகுஎ
|
||
அந்திரே பிளெட்ச்சர் 57 (25)
சச்சித்திர சேனநாயக்கா 4/46 (4 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
- துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது பன்னாட்டு இ20 போட்டியில் விளையாடினார்.
2வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "West Indies will come to Sri Lanka". ICC. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2015.
- ↑ "West Indies set for 44-day tour of Sri Lanka". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Windies and Sri Lanka to play for Sobers/Tissera Trophy". Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2015-10-15.
- ↑ Sri Lanka, West Indies to play for Sobers-Tissera trophy
- ↑ "Siriwardana, Kusal Mendis named for West Indies Tests". ESPNcricinfo (ESPN Sports Media). 9 October 2015. http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/927339.html. பார்த்த நாள்: 9 October 2015.
- ↑ "Holder replaces Ramdin as captain for SL Tests". ESPNcricinfo (ESPN Sports Media). 4 September 2015. http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/917849.html. பார்த்த நாள்: 4 September 2015.
- ↑ 7.0 7.1 "Sunil Narine back as WI revamp ODI squad". ESPNcricinfo (ESPN Sports Media). 29 September 2015. http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/924451.html. பார்த்த நாள்: 29 September 2015.