விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)/தொகுப்பு08

தமிழ் விக்கிநூல்கள் திட்டத்தில் :b:வார்ப்புரு:PD-self மேம்பாடு தேவைதொகு

மேற்கூறிய வார்ப்புருவினை விக்கிநூலில் அமைக்க முயன்றேன். அதில் சதுரமாக வரும் பெட்டி அமைப்பு வரவில்லை. 1. சதுர பெட்டிக்குள் உரிமைத்தரவு, இங்குள்ளது போல ({{PD-self}}) வர வேண்டும். வராததற்கு இந்த வழு (வார்ப்புரு:Ns has subpages)காரணமா?சீர் செய்து உதவுக.--உழவன் (உரை) 10:41, 5 சனவரி 2017 (UTC)

Tech News: 2017-02தொகு

19:12, 9 சனவரி 2017 (UTC)

படத்தின் பகுதியை பெரிதாக்கும் வார்ப்புருதொகு

படம் ஒன்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும், பெரியதாக்கிக் காட்டும் வார்ப்புருவை சில ஆண்டுகளுக்கு முன், நம் விக்கியில் பார்த்ததாக ஞாபகம். அந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ள கட்டுரையைக் காட்டுக.--உழவன் (உரை) 18:11, 15 சனவரி 2017 (UTC)

இது எனவே கருதுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:57, 16 சனவரி 2017 (UTC)
நன்றி.--உழவன் (உரை) 04:31, 3 பெப்ரவரி 2017 (UTC)

Tech News: 2017-03தொகு

23:24, 16 சனவரி 2017 (UTC)

Developer Wishlist Survey: propose your ideasதொகு

At the Wikimedia Developer Summit, we decided to organize a Developer Wishlist Survey, and here we go:

https://www.mediawiki.org/wiki/Developer_Wishlist

The Wikimedia technical community seeks input from developers for developers, to create a high-profile list of desired improvements. The scope of the survey includes the MediaWiki platform (core software, APIs, developer environment, enablers for extensions, gadgets, templates, bots, dumps), the Wikimedia server infrastructure, the contribution process, and documentation.

The best part: we want to have the results published by Wednesday, February 15. Yes, in a month, to have a higher chance to influence the Wikimedia Foundation annual plan FY 2017-18.

There's no time to lose. Propose your ideas before the end of January, either by pushing existing tasks in Phabricator or by creating new ones. You can find instructions on the wiki page. Questions and feedback are welcome especially on the related Talk page.

The voting phase is expected to start on February 6 (tentative). Watch this space (or even better, the wiki page) - SSethi_(WMF) January 21st, 2017 3:07 AM (UTC)

Tech News: 2017-04தொகு

20:14, 23 சனவரி 2017 (UTC)

Tech News: 2017-05தொகு

18:45, 30 சனவரி 2017 (UTC)

இப்பக்கத்தவை இணைத்தவை என்பதன் வழியே வரும் கட்டுரைகளை பட்டியலை எடுப்பது எப்படி?தொகு

Angiosperms, Plant போன்ற சிவப்பு இணைப்பு சொற்கள், இப்பக்கத்தவை இணைத்தவை என்பதில் உள்ளன. அக்கட்டுரைகளை எடுப்பது எப்படி? இதன் மூலம் பல்லாயிர கணக்கான சொற்களின் சிவப்பு இணைப்பை நீக்கலாம்--உழவன் (உரை) 04:35, 3 பெப்ரவரி 2017 (UTC)

தனித்தனியே அப்பக்கங்களைத் திறந்து சிவப்பு இணைப்புகளை நீக்கியுள்ளேன். தானியங்கி கொண்டு எவ்வாறு நீக்கலாம் என்பது தெரியவில்லை. நீச்சல்காரனுக்குத் தெரிந்திருக்கும்.--Kanags \உரையாடுக 06:52, 3 பெப்ரவரி 2017 (UTC)
உழவன், மின்னல் கருவியூடாக எளிதாக செய்யலாம். மின்னல் கருவியில் உள் பகுதி இதற்காகவே உள்ளடக்கப்பட்டுள்ளது. -- மாதவன்  ( பேச்சு ) 14:10, 5 பெப்ரவரி 2017 (UTC)
மின்னல் கருவி? சிறு குறிப்பு தருக. ஆவலுடன் ..--உழவன் (உரை) 01:07, 6 பெப்ரவரி 2017 (UTC)

Developer Wishlist Survey: Vote for Proposalsதொகு

Almost two weeks ago, the Technical Collaboration team invited proposals for the first edition of the Developer Wishlist survey!

We collected around 77 proposals that were marked as suitable for the developer wishlist and met the defined scope and criteria. These proposals fall into the following nine categories: Frontend, Backend, Code Contribution (Process, Guidelines), Extensions, Technical Debt, Developer Environment, Documentation, Tools (Phabricator, Gerrit) and Community Engagement.

Voting phase starts now and will run until February 14th, 23:59 UTC. Click here on a category and show support for the proposals you care for most. Use the 'Vote' and 'Endorse' buttons next to a proposal to do so.

What happens next?
Proposals that will gather most votes will be included in the final results which will be published on Wednesday, February 15th. These proposals will also be considered in the Wikimedia Foundation’s annual plan FY 2017-18 - SSethi_(WMF) (talk) 04:41, 6 February 2017 (UTC)

Tech News: 2017-07தொகு

18:06, 13 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்தரவு இல்லா கட்டுரைகள்தொகு

பகுப்பு_பேச்சு:விக்கித்தரவில்லாதவை#விக்கித்தரவில்லாததை கண்டறிவதற்கான நிரலாக்கம் என்பதில் பைத்தான்3 நிரலாக்க ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளேன்.--உழவன் (உரை) 16:49, 17 பெப்ரவரி 2017 (UTC)

ஆங்கில சொற்களின் உள்ளிணைப்பு நீக்கம்தொகு

Special:diff/2188707 இவ்வாறான "ஆங்கில சொற்களின் உள்ளிணைப்பு நீக்கம்" தொகுப்புக்களை தானியங்கி கொண்டு செய்வது ஏற்றது. அதனால் அண்மைய மாற்றங்களில் தானியங்கியை தவிர்த்துப் பார்க்கலாம். விக்கிதானுலவி மூலமும் இலகுவாக Special:diff/2188938 இவ்வாறு செய்யலாம். நிற்க, இதனால் என்ன நன்மை? தானியங்கி மூலம் செய்ய முடியாதெனில் இன்றே சில 100, 1000 தொகுப்புக்களை என்னால் செய்ய முடியும். @Info-farmer மற்றும் Kanags:--AntanO 11:36, 18 பெப்ரவரி 2017 (UTC)

உங்களால் இயலுமெனின் அவற்றை நீக்க வேண்டுகிறேன். ஏனெனில், அத்தகைய சிவப்பு இணைப்புகளினால் என்ன பயன்? சொல்லி கொடுத்தால், நானும் அவற்றை நீக்க முயற்சிக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சொல்லை நீக்குதல் எளிமை. ஆனால், ஒரு பக்கத்தில் பல சொற்கள் இருக்கும் போது, நீக்கும் முயற்சி சில செய்தும் என்னால் முடியவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று வரும், புதிய பயனர்களுக்கு அத்தகைய துப்புரவு பணியை தொடக்க காலத்தில் நான் கூறி வருகிறேன். சிறு மாற்றத்தை தவறாக செய்யும் போது, அது விக்கியின் தகவற் பெட்டியை எவ்விதம் பாதிக்கும் என்பதை செய்து காட்டும் போது, புதியவர்கள் எளிதில் புரிந்து கொள்கின்றனர். நம்மைப் பொறுத்தவரை AWB நேரவிரயம், கணினியின் பயன்பாடு நேரம் அதிகமாகும். அதுவே, PAWS இல் செய்தால், மின்தடை, இணைய இணைப்புத்தடை, 24 மணி நேரமும் வழங்கியில் இருந்து செயற்படுவதால் மிக எளிது. எனது தானியங்கி கணக்கில் அதனைப் பயன்படுத்த வழு அமைகிறது. [[பயனர்_பேச்சு:Maathavan#PAWS| இந்த உரையாடலில் காணலாம்.] ]அதனால், சில பயர்பாக்சு நீட்சிகளைக் கொண்டு எளிமையாக அவ்வப்போது செய்து வருகிறேன்.--உழவன் (உரை) 12:08, 18 பெப்ரவரி 2017 (UTC)
@Info-farmer: தயவுசெய்து ஓரிரு சோதனை தொகுப்புகள் தவிர தொடர்ச்சியான PAWS அல்லது AWB கொண்டு செய்யும் தொகுப்புகளை உங்களது பொது கணக்கு கொண்டு செய்ய வேண்டாம். இது நமது கொள்கைகளுக்கு முரணானது மேலும் அண்மைய மாற்றங்களை ரோந்திடவும் கடினமாக இருக்கும். தானியங்கி கணக்கு வழுவை நீக்க உங்களது வழங்கியை மறு தொடக்கம் செய்து பாருங்கள் (Control Panel - Stop My server - My server).--சண்முகம்ப7 (பேச்சு) 16:28, 18 பெப்ரவரி 2017 (UTC)
//ஆங்கில சொற்களின் உள்ளிணைப்பு நீக்கம்// என்ற இலக்கினை PAWS அல்லது AWB கொண்டு நான் செய்வதில்லை. பயர்பாக்சின் ( multiple clipboard)சில நீட்சிகளை வைத்து செய்கிறேன். மற்றொன்று, எனது தானியங்கி கணக்கினை பலமுறை இதற்குமுன் நீங்கள் கூறிய வழிமுறைகள் படி செய்து பார்த்தேன். பலனில்லை. வழு பதிந்துள்ளேன். எனவே, வேறு வழிமுறைகளை சிந்திக்கிறேன். எது எப்படி இருப்பினும், ஒரு நிமிடத்திற்கு 2அல்லது 3 பதிவுகளையே செய்துள்ளேன். அதுவும் 10-12 பதிவுகளுக்கு மேல் செய்வதில்லை. --உழவன் (உரை) 04:08, 19 பெப்ரவரி 2017 (UTC)
இது தேவையற்ற வேலை. வார்ப்புரு:Taxonomy, வார்ப்புரு:Automatic taxobox மேம்படுத்தியதும் இத்தொகுப்புக்கள் பயனற்றவை. --AntanO 08:09, 4 மார்ச் 2017 (UTC)

Tech News: 2017-08தொகு

19:25, 20 பெப்ரவரி 2017 (UTC)

வார்ப்புரு - Infobox Indian jurisdictionதொகு

Infobox Indian jurisdiction வார்ப்புருக்கள் உள்ள கட்டுரைகள் பலவற்றில் பிழை தோன்றுகிறது. எ.கா: குவாலியர். அவற்றுக்கு முறையான துணை வார்ப்புருக்கள் உருவாக்க வேண்டும் அல்லது தனி வார்ப்புருவில் சகல தகவல்களையும் உள்ளடக்க வேண்டும். --AntanO 05:08, 24 பெப்ரவரி 2017 (UTC)

இந்த வார்ப்புரு மொத்தம் எத்தனை கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என எப்படி கண்டறிவது?--உழவன் (உரை) 10:40, 24 பெப்ரவரி 2017 (UTC)
வார்ப்புருவின் இடப்பக்கத்தில் இப்பக்கத்தை இணைத்தவை என்பதைச் சொடுக்குங்கள். [29].--Kanags \உரையாடுக 10:52, 24 பெப்ரவரி 2017 (UTC)
சில வருடங்களுக்கு முன் நீங்கள் இதேபோல கூறியது நினைவில் இருக்கிறது. மொத்தம் எத்தனை பக்ங்களில் இணைப்புகள் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது ?என்பதை அறிய விரும்புகிறேன்?--உழவன் (உரை) 15:43, 24 பெப்ரவரி 2017 (UTC)
எண்ணிலடங்காதன, பல்லாயிரக்கணக்கில். அடுத்த 500, அடுத்த 500 என எண்ணிப் பாருங்கள். சரியான எண்ணிக்கையை அறிந்து என்ன செய்வது? பிழையைத் திருத்துவதற்கு ஒவ்வொரு கட்டுரையிலும் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. வார்ப்புருவிலேயே திருத்தம் செய்தால் போதும். சில உப-வார்ப்புருக்களை உருவாக்க வேண்டி வரும்.--Kanags \உரையாடுக 01:58, 25 பெப்ரவரி 2017 (UTC)
ஆம். உங்களின் கூற்று சரியே. ஆனால், இந்த ஒரு வார்ப்புருக்காக நான் வினவவில்லை. ஒரு வார்ப்புருவில் செய்ய வேண்டிய மாற்றங்களை, நமக்கு முன்னமேயே, ஒரு பங்களிப்பாளர் வார்ப்புருவுக்கு வெளியே செய்து விட்டால், அதனை செம்மையாக்க/துப்புரவு செய்ய, நாமும் வார்ப்புருவுக்கு வெளியே பங்களிக்க வேண்டியுள்ளது. அதற்கு பட்டியல் அவசியமாகப் போய் விடுகின்றது. எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை, subspecies என்பதில் தோன்றியது.உழவன் (உரை) 02:26, 25 பெப்ரவரி 2017 (UTC)
இந்த வார்ப்புருவை ஏனைய தொகுதிகளுக்கான தகவல்களையும் தொகுக்கனும்.. தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள் மட்டும் தான் தொகுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கும் தொகுக்கனும். --Mdmahir (பேச்சு) 07:18, 25 பெப்ரவரி 2017 (UTC)
இனி எப்போதும் இந்த தரவுகளை இங்கு (த.வி) தொகுக்க வேண்டியதில்லை. தொகுதிப் பெயர்களை மட்டும் தமிழாக்கம் செய்ய உதவும். வார்ப்புரு:இந்திய மக்களவை/QId வார்ப்புருவில் தகவல்களை சேர்த்திருக்கிறேன். விக்கித்தரவில் ஒருமுறை தொகுத்தால் போதும். -- Mdmahir (பேச்சு) 10:59, 1 மார்ச் 2017 (UTC)
அதிசயம். நன்றி மாகிர். அடிக்கடி இந்தப் பக்கம் வந்து போங்கோ.--Kanags \உரையாடுக 11:37, 1 மார்ச் 2017 (UTC)

infobox speciesதொகு

{{speciesbox}} என்ற வார்ப்புருவில் துறைச் சொல்லுக்கு உள்ளிணைப்பு தானாக தோன்றுமாறு அமைக்கப்பட்டு உள்ளது. அதனை நீக்க முயன்றேன். இயலவில்லை. அதனை நீக்குவது எப்படி?(எ.கா) கங்கை டால்பின்கள் என்பதிலுள்ள Platanista என்ற தகவற்சட்ட சொல்லைக்காணவும்--உழவன் (உரை) 01:43, 25 பெப்ரவரி 2017 (UTC)

{{Taxonomy/Platanista}} இவ்வார்ப்புருவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வேறுகட்டுரைகளில் இச்சிக்கல் எழுமாயின் முறையாக வார்ப்புருக்களை உருவாக்கி அல்லது இருப்பதில் திருத்தம் செய்ய வேண்டும். தொடர்புபட்ட பிற வார்ப்புருக்களை இங்கு காணலாம். ஒருசிலவற்றை உருவாக்கியுள்ளேன். --AntanO 03:02, 25 பெப்ரவரி 2017 (UTC)
வார்ப்புரு குறித்தத் தெளிவான வழிகாட்டுதலுக்கு நன்றி. தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன். வணக்கம்--உழவன் (உரை) 03:06, 25 பெப்ரவரி 2017 (UTC)
Taxonomy வார்ப்புருவின் துணை வார்ப்புருக்கள் பல த.விக்கு ஏற்ப (எ.கா: {{Taxonomy/Platanista}}) சரி செய்யப்பட வேண்டும். கங்கை டால்பின்கள் தற்போது சிவப்பு இணைப்பு ஏற்பட்டுள்ளது. முடிந்தவற்றைச் சரிசெய்யுங்கள். நானும் திருத்துகிறேன். --AntanO 03:18, 25 பெப்ரவரி 2017 (UTC)

Tech News: 2017-09தொகு

19:55, 27 பெப்ரவரி 2017 (UTC)

மீடியாவிக்கி பேச்சு:Gadget-edittop.jsதொகு

மீடியாவிக்கி பேச்சு:Gadget-edittop.js இந்த மீடியாவிக்கியில் அமைந்துள்ள கருவியின் சிறப்பு அறிய ஆவல்--உழவன் (உரை) 01:37, 1 மார்ச் 2017 (UTC)

பல அறுபட்ட கோப்புகள் கொடிகளைக் கட்டுரைகளில் நீக்க உதவுகதொகு

பகுப்பு பேச்சு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்#வார்ப்புரு:FIAV‎ என்பதில் பல கொடி குறித்த அமைப்பியல் வழுவை சீர் செய்ய வேண்டியுள்ளது. வார்ப்புருவில் சிறப்பாக பங்களிக்கும் பயனர்களின் உதவி தேவை.--உழவன் (உரை) 02:25, 1 மார்ச் 2017 (UTC)

பகுப்பு பேச்சு:Pages with reference errors நீக்க கருவி உள்ளதா?தொகு

பகுப்பு பேச்சு:Pages with reference errors என்பதில் 700க்கும் மேற்பட்ட கட்டுரைகளை மேம்படுத்த வழிகாட்டுதல் தேவை. இதற்கு ஏதேனும் கருவி உள்ளதா?--உழவன் (உரை) 02:42, 1 மார்ச் 2017 (UTC)

Tech News: 2017-10தொகு

23:23, 6 மார்ச் 2017 (UTC)

Tech News: 2017-11தொகு

15:25, 13 மார்ச் 2017 (UTC)

Text Box இல் தமிழில் எழுத முடியவில்லலைதொகு

Text Box இல் தமிழில் எழுத முடியவில்லை.அந்த இடத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை படத்தில் மஞ்சள் நிற பட்டைமூலம் அவ்விடத்தை குறித்துள்ளேன். நான் தமிழ்99 பயன்படுத்துகிறேன். இயக்கு தளம் விண்டோசு 8.1, உலாவி IE 11. முகப்பு, ஆலமரத்தடி, கட்டுரை போய் முயன்றேன், இப்பக்கம். இகலப்பை கொண்டே இப்பக்கத்தில் தமிழில் உள்ளிடுகிறேன். விக்கி மூலம் தமிழில் எழுத இயலவில்லை. ஆங்கிலம் தான் வருகிறது lks/f. சில முறை தமிழில் வருகிறது. நான் எப்போதும் விக்கியில் எழுதும் போது இகலப்பை மூலம் எழுத மாட்டேன்.--குறும்பன் (பேச்சு) 18:43, 16 மார்ச் 2017 (UTC)

 1. நானும் தமிழ்99 தட்டச்சு முறையை தான் பயன்படுத்துகிறேன். இப்பொழுது விக்கியிலுள்ள தட்டச்சில் தான் எழுதுகிறேன். எனது இயக்குதளம் லினக்சு மின்டு ஆகும். ஒரு முறை CapsLk போன்றவைகளைச் சரிபார்க்கவும். அத்துடன் உங்கள் கணக்கில் இருந்து விடுபதிகை செய்து, புகுபதிகை செய்யாமலேயே தட்டச்சு முறையை முதலில் இருந்து தட்டச்சு செய்து பார்க்கவும். பயர்ஃபாக்சு உலாவியினை பயன்படுத்துகிறீர்களா? இல்லையெனில், பயன்படுத்துக.--உழவன் (உரை) 00:29, 17 மார்ச் 2017 (UTC)

Tech News: 2017-12தொகு

22:03, 20 மார்ச் 2017 (UTC)

சந்தேகம்தொகு

//* The Save page button now says Publish page or Publish changes on the Wikimedia wikis except for Wikipedias and Wikinewses. This change will come to Wikipedias later. The point is to make it more clear that the edit will change the page immediately. Publish page is when you save a new page and Publish changes when you edit an existing page. [53]//

இதற்கு அமைவாக Publish changes என்பதையும் Publish page என்பதும் பக்கத்தை/மாற்றங்களை பதிப்பிடுக என வருகின்றது. பதிப்பிடுக என்பதுவா வெளியிடுக என்பதுவா பொருத்தமான தமிழ்?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:09, 21 மார்ச் 2017 (UTC)

விக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்தொகு

ஆங்கில விக்கியினைப் போல சில தரவுத்தள அறிக்கைகளை உருவாக்கி உள்ளேன். எவ்வாறியான அறிக்கைகள் அதிகமாக உதவும் என்று கருத்துக்கள் தேவை --அஸ்வின் (பேச்சு) 06:41, 25 மார்ச் 2017 (UTC)

அஸ்வின் அவர்களே, இவற்றையும் உருவாக்கித் தர வேண்டுகின்றேன்.
 • நீளமான குறுங்கட்டுரைகள் (Long stubs)
 • அதிகம் பார்க்கப்டும் பக்கங்கள்
 • தீக்குறும்பு அதிகம் இடம்பெறும் கட்டுரைகள் அல்லது பகுப்புகள்
 • Users_by_log_action --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:28, 25 மார்ச் 2017 (UTC)
@Shriheeran: அவர்களே நீளமான குறுங்கட்டுரைகள் அறிக்கை உள்ளது. அதிகம் பார்க்கப்டும் பக்கங்கள் தரவுகளுக்கு வெறு ஒரு செயலி உள்ளது. Users_by_log_action அறிக்கை முயர்ச்சி செய்கிறேன்.--அஸ்வின் (பேச்சு) 05:31, 26 மார்ச் 2017 (UTC)
@Aswn:, நீங்கள் உருவாக்கிய தரவுகளை எங்கிருந்து எடுத்தீர்கள், எப்படி எடுத்தீர்கள், தொடர் முடுக்கமாக இயக்கவுள்ளீர்களா போன்று தெளிவாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். காரணம், மறக்கப்பட்ட கட்டுரை என்பது நிறைய நாட்களாக திருத்தங்கள் செய்யப்படாத கட்டுரைகள் என்ற அடிப்படையில் பார்த்தால் கதிரொளி (திரைப்படம்), உலக உணவுத்திட்டத்தின் தாய் சேய் ஊட்டநலம், மார்பெலும்பு போன்ற பல கட்டுரைகள் விடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இத்தகவல்களை உறுதி செய்துகொள்ளவும் உதவும். -நீச்சல்காரன் (பேச்சு) 23:27, 25 மார்ச் 2017 (UTC)
@Neechalkaran: அவர்களே. பட்டியல்கள் தமிழ்விக்கியின் தரவுத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டதே. revision மற்றும் page ஆகிய table களை இணைத்து கடைசித்தொகுப்பு நேரத்தினை வைத்து இந்த அறிக்கை உறுவாக்கப்பட்டுள்ளது. உலக உணவுத்திட்டத்தின் தாய் சேய் ஊட்டநலம் கட்டுரை மட்டும் விடுபட்டுள்ளது. மற்ற இரண்டு கட்டுரைகள் அண்மையில் திருத்தப்பட்டுள்ளன. அக்கட்டுரை விடுபட்டதினை ஆராய்ச்சி செய்கிறேன். மற்றபடி அறிக்கைகள் நம்பகத்தகுந்ததே. தொடர் முடுக்கமாகவே இவற்றை துவக்கியுள்ளேன். AswnBot கணக்கு வெகு காலமாக wmflabs இல் பயன்படுத்தாமல் இருந்தது. அங்கு தற்போது ஓடுகின்றது. தற்போது ஆங்கில விக்கியினை மூலமாக வைத்து அனைத்து பகுப்புகளில் விடுபட்டுள்ள கட்டுரைகள் சீரமைக்கும் வேலை நடந்துக்கொண்டிருக்கிறது. --அஸ்வின் (பேச்சு) 05:31, 26 மார்ச் 2017 (UTC)
பதிலுக்கு நன்றி. அந்த இரண்டு கட்டுரைகளும் நீங்கள் தரவு எடுத்த நேரத்தில்/ முந்தைய கருத்திடும் நேரம்வரையும் திருத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும். -நீச்சல்காரன் (பேச்சு) 01:41, 27 மார்ச் 2017 (UTC)
 Y ஆயிற்று முதல் 20000 கட்டுரைகள் மட்டும் ஓடும்படி இயக்கி இருந்தேன். தற்பொது முதல் 50000 கட்டுரைகளை கணக்கில் கொள்ளும். --அஸ்வின் (பேச்சு) 06:23, 27 மார்ச் 2017 (UTC)

Tech News: 2017-13தொகு

14:46, 27 மார்ச் 2017 (UTC)

cladogram வார்ப்புருவில் மாற்றம் தேவைதொகு

மேற்கூறிய வார்ப்புரு பல உயிரியல் கட்டுரைகளில் பயன்படுத்தப் பட உள்ளது. அதனை வாழைக் குடும்பம் (தாவரவியல்) என்பதில் பயன்படுத்தினேன். அக்கட்டுரையின் உட்பிரிவில், தாவரவியல் வகைப்பாட்டியல் குறிப்புகளை இட்டு, அந்த வார்ப்புருவை பயன்படுத்தினேன். அக்குறிப்புகளுக்கும், வார்ப்புருவினால் தோன்றும் படத்துக்கும் இடையே இடைவெளி தோன்றுகிறது. அந்த இடைவெளி இல்லாமல், இரண்டும் நெருக்கமாக அமைய என்ன மாற்றத்தை அந்த வார்ப்புருவில் செய்தல் வேண்டும்.--உழவன் (உரை) 06:10, 2 ஏப்ரல் 2017 (UTC)

பொற்றாமரை வாழைக்கான படிமத்தை இடம் மாற்றியிருக்கிறேன். இப்போது சரியா எனப் பாருங்கள். இல்லையே அப்படிமத்தைக் கடைசியில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 06:34, 2 ஏப்ரல் 2017 (UTC)
ஆங்கில விக்கியின் கட்டுரையக் காணவும். அதன்படி வர எண்ணம். பல கட்டுரைகளில் இந்த வார்ப்புரு பயன்பட உள்ளது. எனவே, மேலும் கற்க விரும்புகிறேன்.--உழவன் (உரை) 06:50, 2 ஏப்ரல் 2017 (UTC)
வார்ப்புருவுக்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கும் தொடர்பில்லை. நான் குறிப்பிட்டிருந்த பொற்றாமரை வாழை படிமத்தை கீழே Gallery க்கு இடம் மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 06:58, 2 ஏப்ரல் 2017 (UTC)
ஆம். உங்கள் கூற்றை செய்து பார்த்து உணர்ந்தேன். மிக்க நன்றி--உழவன் (உரை) 10:57, 2 ஏப்ரல் 2017 (UTC)

Tech News: 2017-14தொகு

17:53, 3 ஏப்ரல் 2017 (UTC)

Tech News: 2017-15தொகு

18:34, 10 ஏப்ரல் 2017 (UTC)

Tech News: 2017-16தொகு

19:31, 17 ஏப்ரல் 2017 (UTC)

Tech News: 2017-17தொகு

16:40, 24 ஏப்ரல் 2017 (UTC)

Tech News: 2017-18தொகு

19:49, 1 மே 2017 (UTC)

Tech News: 2017-19தொகு

02:25, 9 மே 2017 (UTC)

Editing News #1—2017தொகு

18:06, 12 மே 2017 (UTC)

Prototype for editing Wikidata infoboxes on Wikipediaதொகு

Hello,

I’m sorry for writing in English. It’d be great if someone could translate this message if necessary.

One of the most requested features for Wikidata is to enable editing of Wikidata’s data directly from Wikipedia, so the editors can continue their workflow without switching websites.

The Wikidata development team has been working on a tool to achieve this goal: fill and edit the Wikipedia infoboxes with information from Wikidata, directly on Wikipedia, via the Visual Editor.

We already asked for feedback in 2015, and collected some interesting ideas which we shared with you in this thesis. Now we would like to present to you our first prototype and collect your feedback, in order to improve and continue the development of this feature.

We present this work to you very early, so we can include your feedback before and all along the development. You are the core users of this feature, so we want to make sure that it fits your needs and editing processes.

You will find the prototype, description of the features, and a demo video, on this page. Feel free to add any comment or feedback on the talk page. The page is currently not translated in every languages, but you can add your contribution by helping to translate it.

Unfortunately, I won’t be able to follow all the discussions on Wikipedia, so if you want to be sure that your feedback is read, please add it on the Wikidata page, in your favorite language. Thanks for your understanding.

Thanks, Lea Lacroix (WMDE)

Tech News: 2017-20தொகு

21:48, 15 மே 2017 (UTC)

Tech News: 2017-21தொகு

22:02, 22 மே 2017 (UTC)

Tech News: 2017-22தொகு

12:18, 30 மே 2017 (UTC)

Tech News: 2017-23தொகு

19:04, 5 சூன் 2017 (UTC)

Tech News: 2017-24தொகு

15:29, 12 சூன் 2017 (UTC)

Tech News: 2017-25தொகு

15:44, 19 சூன் 2017 (UTC)

Tech News: 2017-26தொகு

15:38, 26 சூன் 2017 (UTC)

Wikidata changes now also appear in enhanced recent changesதொகு

Hello, and sorry to write this message in English. You can help translating it.

Starting from today, you will be able to display Wikidata changes in both modes of the recent changes and the watchlist.

Read and translate the full message

நன்றி! Lea Lacroix (WMDE) 08:33, 29 சூன் 2017 (UTC)

(wrong target page? you can fix it here)

Tech News: 2017-27தொகு

15:32, 3 சூலை 2017 (UTC)

Tech News: 2017-28தொகு

15:07, 10 சூலை 2017 (UTC)

Tech News: 2017-29தொகு

22:58, 17 சூலை 2017 (UTC)

விக்கிப்பீடியா மேற்கோள் சுட்டி Add-Onsதொகு

இணையத்தளங்களில் இருந்து நேரடியாக மேற்கோள் நிரலைத் தரும் add-on முன்னர் பயன்பாட்டில் இருந்தது. இப்போது வேலை செய்யவில்லை போல் தெரிகிறது. @AntanO:--Kanags \உரையாடுக 01:42, 9 ஏப்ரல் 2017 (UTC)

உங்கள் உலவியில் இது சரியாகவுள்ளதா எனக்கவனியுங்கள். எனக்கு வேலை செய்கிறது. உதவிக்கு: en:User:Zhaofeng Li/CiteGen --AntanO 04:18, 9 ஏப்ரல் 2017 (UTC)
நன்றி அன்ரன், அது திடீரெனக் காணாமல் போய் விட்டது. இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறேன். வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 04:37, 9 ஏப்ரல் 2017 (UTC)

பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம்தொகு

இந்த புள்ளிவிபரம் கடந்த ஓராண்டு காலமாக இயங்கவில்லை. இக்கருவியை இயக்குபவர் தரவுகளை இற்றைப்படுத்தவில்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:22, 18 ஏப்ரல் 2017 (UTC)

இங்கு பாருங்கள் Kanags--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:38, 18 ஏப்ரல் 2017 (UTC)
ஆனாலும், குறிப்பிட்ட ஒரு கட்டுரைக்கான தரவுகளை அறிய முடியுமா?--Kanags \உரையாடுக 08:57, 18 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், views இங்கு வினவியுள்ளேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:40, 18 ஏப்ரல் 2017 (UTC)
// https://tools.wmflabs.org/pageviews/ is more stable. The Tamil Wikipedia uses ta:MediaWiki:Histlegend to link it at the top of page histories if your interface language at ta:Special:Preferences is Tamil. User:PrimeHunter/Pageviews.js is a user script to also add a link in the sidebar of pages.// ஆங்கில விக்கியில் கிடைத்த பதில் இதோ--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:07, 18 ஏப்ரல் 2017 (UTC)
விரைந்து அறிந்து தந்தமைக்கு நன்றி. இதனை எவ்வாறு sidebar இல் (இப்போதுள்ளதற்குப் பதிலாக) சேர்ப்பது? @Neechalkaran மற்றும் AntanO:.--Kanags \உரையாடுக 10:17, 18 ஏப்ரல் 2017 (UTC)
புள்ளிவிவர இணைப்பு ஸ்கிரிப்ட் வழியாக இணைக்கப்படுகிறது. ஆனால் புதிய கருவிக்கு அதைப்போல மாதம்/ஆண்டு தேவையில்லாததால் மீடியாவிக்கி:Gadget-Pageviewstats.js நீக்கலாம். அல்லது அதனை மாற்றிவிடலாம். எனக்கு அணுக்கமில்லை என்பதால் உதவமுடியவில்லை-நீச்சல்காரன் (பேச்சு) 19:28, 21 ஏப்ரல் 2017 (UTC)
@Kanags:, மீடியாவிக்கி:Gadget-Pageviewstats.js இவ்வாறு மாற்றிவிடலாம்.
$.when($.ready,mw.loader.using('mediawiki.util')).then(function() {
  url = "https://tools.wmflabs.org/pageviews/?project=ta.wikipedia.org&platform=all-access&agent=user&range=latest-30&pages=" + wgPageName;
 
  mw.util.addPortletLink("p-tb", url, "பார்க்கப்பட்ட புள்ளிவிவரம்", "pt-logs");
});

-- மாதவன்  ( பேச்சு ) 02:41, 22 ஏப்ரல் 2017 (UTC)

மாற்றமில்லை. மீடியாவிக்கி:Traffic-stats-url என்பதில் கடைசியில் வரவேண்டிய மாற்றம் என்ன? --AntanO 04:01, 22 ஏப்ரல் 2017 (UTC)
url பின்வருமாறு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். https://tools.wmflabs.org/pageviews?project=ta.wikipedia.org&pages={{FULLPAGENAMEE}}--Kanags \உரையாடுக 04:29, 22 ஏப்ரல் 2017 (UTC)
முயற்சித்தேன். முதற்பக்கம் செல்கிறது. @Neechalkaran:--AntanO 04:32, 22 ஏப்ரல் 2017 (UTC)
குறிப்பிட்ட ஒரு கட்டுரையில் இருந்து சொடுக்கும் போது அந்தப் பக்கத்துக்கே செல்லும். கருவிப்பெட்டியில் உள்ள தொடுப்பை நீக்கிவிட்டீர்களா? எவ்வாறு சோதித்துப் பார்ப்பது?--Kanags \உரையாடுக 04:43, 22 ஏப்ரல் 2017 (UTC)
மீடியாவிக்கி:Traffic-stats-url இங்கு மாற்றம் செய்யலாம்.--AntanO 04:59, 22 ஏப்ரல் 2017 (UTC)
ஆனால் எவ்வாறு அதனை சோதிப்பது. ஒரு கட்டுரையில் இணைத்தால்தானே அதனை சோதிக்க முடியும். நான் சொல்வது: இடதுபக்கக் கருவிப் பெட்டியில் தொடுப்பு இருந்தால், ஏதாவதொரு கட்டுரையில் அதனை சோதித்துப் பார்க்கலாம். கருவிப்பெட்டியில் தொடுப்பை முன்னர் போன்று தொடுப்பை இணையுங்கள்.--Kanags \உரையாடுக 05:05, 22 ஏப்ரல் 2017 (UTC)
இடதுபக்கத்தில் "புள்ளிவிபரம்" என்பதன் கீழ் "Traffic stats" என்றுள்ளது.--AntanO 05:12, 22 ஏப்ரல் 2017 (UTC)

@AntanO மற்றும் Kanags: மீடியாவிக்கி:Traffic-stats-url பக்கத்திலுள்ள இணைப்பை //tools.wmflabs.org/pageviews/?project=ta.wikipedia.org&platform=all-access&agent=user&range=latest-30&pages={{FULLPAGENAME}} என மாற்றிவிடுங்கள். முன்னர் தவறுதலாக {{FULLPAGENAMEE}} என EE இட்டுள்ளீர்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:33, 25 ஏப்ரல் 2017 (UTC)

மொழிபெயர்ப்புப் பக்கம் வேலை செய்யவில்லைதொகு

மொழிபெயர்ப்புப் பக்கம் (Content translation) கடந்த சில நாட்களாக திறக்கவில்லை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா அல்லது எனக்குமட்டுமான சிக்கலா எனத்தெரியவில்லை --Arulghsr (பேச்சு) 04:07, 24 ஏப்ரல் 2017 (UTC)

ஆம் எனக்கும் வேலை செய்யவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 02:59, 25 ஏப்ரல் 2017 (UTC)

தொகுத்தல் உதவிக் கருவிகள் ??தொகு

(உதவி தேவைப்படுவதால் இங்கிருந்து உரையாடலை, ஒத்தாசைப் பக்கத்திற்கு நகர்த்தி உரையாடலை ஒழுங்குபடுத்தியுள்ளேன்.--கலை

அட்டவணையை வலதுபுறத்தில் மாற்றுவது எப்படிதொகு

பயனர்:TNSE ANBU KPM/மணல்தொட்டி என்ற பக்கத்தில் கட்டுரையில் அட்டவணையினை இணைத்துள்ளேன் வலதுபுறத்தில் மாற்ற உதவிடுக.TNSE ANBU KPM (பேச்சு) 10:45, 3 மே 2017 (UTC)

இடைவெளிதொகு

விக்கிக்கான வெளி இணைப்பு உருவாக்குகையில் சீரற்ற இடைவெளி உருவாகின்றது.

"இடைவெளி" "இடைவெளி" என்பற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டைக் காண்க. --AntanO 03:14, 10 மே 2017 (UTC)

கோப்பு வடிவத்தை மாற்றும் லினக்சு கட்டளை என்ன?தொகு

பெரும்பாலானவர்கனின் தந்துகைகள்(gadgets) mp4 வடிவில் நிகழ்படங்களைத் (videos) தருகின்றன. அவற்றை பொதுவகத்தில் பதிவேற்ற இயலாது. அங்கு வடிவம் webm வடிவம் இருந்தால், சிறப்பு என எண்ணுகிறேன். எனவே, அதற்குரிய லினக்சு கட்டளையக வழிமுறை (by terminal) அறிய விரும்புகிறேன ffmpeg அடிதளத்தில், அது இருப்பின், பட வடிவ மாற்றத்தின் போது, தரவு இழப்பு இருக்காது எனத் தெரிகிறது. இம்முறைகளில் ([148], [149]) முயன்றேன். மேலதிக வழிகாட்டுதல் தேவை. திறநிலை, கட்டற்ற மென்பொருட்களைத் தவிர மற்ற வழிமுறைகள் வேண்டாம் என்பதே எனது உட்கோரிக்கை ஆகும். ஆவலுடன் ..--உழவன் (உரை) 08:46, 12 மே 2017 (UTC)

வெளி இணைப்புகளில் வழுதொகு

வெளி இணைப்பு ஒன்றை ஏற்படுத்தும் போது இணைப்புக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் சில வெற்று இடைவெளிகள் தெரிகின்றன. உ+ம்: en.wikipedia.org. @Neechalkaran, Shanmugamp7, மற்றும் AntanO:.--Kanags \உரையாடுக 12:12, 13 மே 2017 (UTC)

எனக்கும் இதே பிரச்சினை பல நாட்களாக உள்ளது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:42, 13 மே 2017 (UTC)

தொடுப்பு இணைப்பி வசதி வரவில்லைதொகு

14 மே 2017 நாளான இன்று தொடுப்பு இணைப்பி எனக்கு வேலை செய்யவில்லை. சில நாட்களுக்கு முன்னும் இதே நிலை இருந்தது--உழவன் (உரை) 11:34, 14 மே 2017 (UTC)

New notification when a page is connected to Wikidataதொகு

Hello all,

(Please help translate to your language)

The Wikidata development team is about to deploy a new feature on all Wikipedias. It is a new type of notification (via Echo, the notification system you see at the top right of your wiki when you are logged in), that will inform the creator of a page, when this page is connected to a Wikidata item.

You may know that Wikidata provides a centralized system for all the interwikilinks. When a new page is created, it should be connected to the corresponding Wikidata item, by modifying this Wikidata item. With this new notification, editors creating pages will be informed when another editor connects this page to Wikidata.

 

This feature will be deployed on May 30th on all the Wikipedias, excepting English, French and German. This feature will be disable by default for existing editors, and enabled by default for new editors.

This is the first step of the deployments, the Wikipedias and other Wikimedia projects will follow in the next months.

If you have any question, suggestion, please let me know by pinging me. You can also follow and leave a comment on the Phabricator ticket.

Thanks go to Matěj Suchánek who developed this feature!

நன்றி! Lea Lacroix (WMDE) (talk)

எண்ணங்கள் (Local discussion)தொகு

 • @Balajijagadesh: மிக்க மகிழ்ச்சியான செய்தியல்லவா! புதிய பயனர்களுக்கு மட்டும் நடைமுறை படுத்துவது சிறப்பு. ஏன் ஆங்கிலம், பிரஞ்சு, செருமன் விக்கிப்பீடியாக்களைத் தவிர்த்து, பிற விக்கிப்பீடியாக்களுக்கு தருகின்றனர்.? விக்கித்தரவு இணைப்பில்லா கட்டுரைகளால், ஆசிரியர் பயிலரங்குகளில் சிறு குழப்பம் வந்தது. அதனை நிரந்தரமாகத் தீர்க்க, விக்கித்தரவில் சில தானியங்கிப் பணிகளை செய்ய வேண்டும். உங்களின் விக்கித்தரவு தானியங்கியின் உதவி வேண்டும். அதற்கான பைத்தான் நிரலை, FSFTN நண்பர்களின் உதவியுடன் எழுதி முடித்து உள்ளேன். நீங்களே பின்னூட்டம் அளிக்க வேண்டும். நேரம் இருக்கும் போது அழைக்கவும்.--உழவன் (உரை) 02:16, 18 மே 2017 (UTC)
@Info-farmer:இந்த வாரம் அலுவல் இருப்பதால் இன்னும் ஒரு வாரம் கழித்து தங்களுக்கு அழைக்கின்றேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:01, 11 சூன் 2017 (UTC)
CIS-பெங்களூர் விக்கித்தரவுப் பயிற்சியில் இருக்கிறேன். உங்களைப் பற்றி வினவினர். நான் உங்களது உங்களது விக்கித்தரவு பங்களிப்புகளை, quarry வழியே, அவர்கள் சொன்னதிற்க பிறகு, இன்றே கண்டேன். https://quarry.wmflabs.org/query/19448 நானும் உங்களைப் போன்று பங்களிப்பு செய்ய, அவ்வப்போது உரையாடுக.!வணக்கம்.--உழவன் (உரை) 09:02, 11 சூன் 2017 (UTC)

பொதுவகப் வார்ப்புரு மேலாண்மை வசதியை இங்கே கொணர்வது எப்படி?தொகு

பொதுவகத்தில் விரைவுப்பகுப்பியைக் கொண்டு, மேலும் சிறப்பாக பகுப்புகளைச் செய்ய இரு வசதிகள் உள்ளன. அவற்றை இங்கு கொணர்வது எப்படி? இதனால் வார்ப்புரு நீக்கல் வேலையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. காண்க : File:Commons-adding-category-that-automatically-removes-template-1.webm--உழவன் (உரை) 00:59, 27 மே 2017 (UTC)

தமிழ் 99 தட்டச்சு முறையில் மாற்றம்.தொகு

விக்கிமீடியா திட்டங்களில் பல மொழிகளில் தட்டச்சு செய்ய உள்ளீட்டுக் கருவியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் 'தமிழ்99', 'பாமினி', 'இன்ஸ்கிரிப்ட்' போன்ற முறைகளில் தட்டச்சு செய்யலாம். 'தமிழ்99' தட்டச்சு செய்யும் முறையில் தமிழ் அரசு வகுத்த முறையை சில விசைகளுக்கு தவறாகவும், சில விசைகளில் நடைமுறை படுத்தாமலும் இருந்தது. இதனைப் பற்றி https://github.com/wikimedia/jquery.ime/issues/442 இங்கு இதற்கான வழு பதிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழ்99 விசைப் பலகைக்கு தமிழக அரசு முறையின் படி பின் வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

I (shift i) என்பது :
" என்பது '
K (shift k) என்பது "
J (shift J) என்பது ★
N (shift n) என்பது ௐ
G (shift g) என்பது ⚪
H (shift h) என்பது ⚫

இந்த மாற்றத்திற்கு முன்பு 'ஒற்றை மேற்கோள் குறி' முதலியவை உள்ளீடு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த மாற்றத்திற்கு உதவிய @Tshrinivasan: அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னமும் தமிழ்99 தட்டச்சு முறை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் இதே போல் 'பாமினி' போன்ற வேறு தட்டச்சு முறைகளில் பிழைகள் இருந்தாலும் அதைப் பற்றி ஓரு வழு பதித்து அதனை சரி செய்யலாம். இதனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் உதவியை நாடுகிறேன். சிறப்பு கவனத்திற்கு @Info-farmer: @Maathavan: @Shrikarsan:. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:27, 11 சூன் 2017 (UTC)

நன்றி பாலாஜி! தமிழ்99 தட்டச்சு முறையை நான் பின்பற்றினாலும், இது போன்று வழுக்களைப் பதிவதில்லை. பல இணையக் கருவிகளை மேம்படுத்த என்னால் இயன்றதைச் செய்வேன். --உழவன் (உரை) 16:56, 11 சூன் 2017 (UTC)
மகிழ்ச்சி பாலாஜி! நான் தமிழ்99 பயன்படுத்தியதில்லை. ஆனால் பயன்படுதுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்!!-- மாதவன்  ( பேச்சு ) 14:55, 12 சூன் 2017 (UTC)

விக்கித்தரவு திட்டத்தில் தமிழ் தரவுகளை உள்ளிடுவதற்கான புதிய கருவிதொகு

இன்று காலை தென்னிந்திய விக்கித்தரவுப் பயிற்சி ஒன்றினைக் குறித்து, சீனியிடம் உரையாடினேன். அப்பொழுது அனைத்து மொழியினருக்கும், பயனாகவல்ல ஒரு நிரலாக்கத்தேவையினை உணர்த்தினேன். இந்நிரலாக்கத் தொகுதியின் முதற்பகுதி கருநாடக விக்கியாளர் என்றாலும், நம் விக்கித்தமிழ் சமூகத்தின் திறனை உணர்த்த, சீனி அந்நிரலை வெற்றிகரமாக எழுதி முடித்தார். அதனை CIS ஒருங்கிணைப்பாளரிடம், இரு வேறுபட்ட கணிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களை இயக்கிக் காட்டினேன். அவர் இப்போட்டியினை நிறுத்தி, அந்நிரலின் தானியக்கச் செயலை செய்து காட்டினார். அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்;பாரட்டினர். நான் தமிழன் என்பதற்காக, மிகவும் பெருமிதம் கொண்டேன். விரைவில் இதுகுறித்த நிகழ்படமொன்றினை உருவாக்க, சீனி வழிகாட்டினார்.@Balajijagadesh மற்றும் Ravidreams:--உழவன் (உரை) 17:23, 11 சூன் 2017 (UTC)

அருமை. நானும் பெருமிதம் கொள்கிறேன். இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 02:54, 12 சூன் 2017 (UTC)
நன்றி. சற்றுப் பின்புலம் தர முடியுமா. தமிழ்த் தலைப்புகளை விக்கி தரவில் இணைப்பதற்கான ஏற்பாடா? --Natkeeran (பேச்சு) 15:51, 12 சூன் 2017 (UTC)

பழைய தொகுப்பானுக்கு செல்வது எப்படி?தொகு

என்னுடைய புதிய மூலத் தொகுப்பானில் நிறைய புதிய வசதிகள் உள்ளன, ஆயினும் மாற்றங்களை காண்பது, கருவிகளை பயன்பத்துவது உள்ளிட்டவை சற்று சிரமமாக உள்ளது. பழைய மூலத்தொகுப்பானுக்குச் செல்வது எப்படி. தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும். நன்றி. -தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:54, 22 சூன் 2017 (UTC)

தினேஷ்குமார் பொன்னுசாமி, இந்தப் பத்தி தொடங்கி தொடர்ந்து படித்துப் பாருங்கள். --இரவி (பேச்சு) 01:04, 23 சூன் 2017 (UTC)
அது வேலைக்கு ஆகல, ஒரு வழியா எல்லா விருப்பத்தேர்வையும் மாத்தியமைச்சுட்டு எல்லா "பீட்டா" தேர்வுகளையும் தூக்கிட்டு பார்த்தேன். இப்போ நல்லா இருக்கு. நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 20:12, 23 சூன் 2017 (UTC)
தினேஷ்குமார் பொன்னுசாமி ஓ! நீங்கள் பீட்டா நிலையில் உள்ள புதிய wikitext editorஐ முடுக்கி விட்டிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்கலாம். இரவி (பேச்சு) 12:39, 26 சூன் 2017 (UTC)

திரைவிசைப் பலகைகள் சோதனை முடிவுகளைத் தருகதொகு

சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் விக்கிமீடிய பரப்புரைக்குச் சென்ற பொழுது, எழுந்த தேவைகளில் ஒன்று, திரைவிசைப்பலகை ஆகும். அதன் தேவை தமிழக ஆசிரியர்களிடத்து, தற்போதும் எழுந்துள்ளது. நீச்சலாரின் இவ்விசைப்பலகையை அமைத்துக் கொள்ள, இதனைப் பார்க்கவும். இதில் இரண்டு விசைப்பலகைகள் உள்ளன. இவற்றின் சிறுவிவரப்படங்கள்(Icon) சரியாகத் தெரியவில்லை. சுட்டியை நகர்த்துவதால் தோன்றும் குறிப்புகளைக் கொண்டு இவற்றை உணரலாம். அதன்படி, முதலில் இருப்பது தமிழ்99, இரண்டாவது எழுத்துப்பெயர்ப்பு விசைப்பலகை ஆகும். இதிலுள்ள எழுத்து விசைப்பலகை சரிதானா? அது பாமினியா? தொடர்ந்து இவற்றை மேம்படுத்த உங்களின் பின்னூட்டங்கள் தேவை?--உழவன் (உரை) 09:22, 25 சூன் 2017 (UTC)

@Info-farmer:, இந்த நிரலைச் சேர்த்து விட்டேன். திரையில் எங்கு எப்படி விசைப்பலகை படத்தைக் காண்பது? சற்று விளக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 12:33, 26 சூன் 2017 (UTC)
தட்டச்சுக்கருவிகள்--> பிறகு இடப்பக்கத்தொடக்க வரி. சிறுவிவரப்படங்கள் தெரியாது.சுட்டியை மேவவும்( hover)மேம்படுத்த வேண்டும். தமிழ் 99 விசைப்பலகை முதலாவதாக இருக்கும். அதில் ஒரே மாதிரியான இரு மெய்யெழுத்துகளின் முதல் எழுத்தில் புள்ளி இடாது. எ-கா.அம்மா. இதில் ம் எழுத்திற்கு நாம் தான் புள்ளி வைக்கணும்.-உழவன் (உரை) 12:41, 26 சூன் 2017 (UTC)
@Info-farmer:, புரியவில்லை. திரைக்காட்சி பதிவேற்றினால் உதவும். இரவி (பேச்சு) 12:44, 26 சூன் 2017 (UTC)
File:Tamil-keyboards-onscreen-tamil99-phonetic.webm என்ற நிகழ்படத்தை, webm வடிவத்தில் உருவாக்கி, பொதுவகத்தில் இணைத்துள்ளேன். கண்டு மேம்படுத்தக் கோருகிறேன். தமிழ்99 பரப்ப இது நல்லதொரு வாய்ப்பு அல்லவா? தமிழில் எழுதிய விசைப்பலகைக் கிடைப்பதாக, பரிதி கூறியதாக நினைவு. எங்கு என்பதை மறந்து விட்டேன். விசையில் தமிழ் இருந்தால் ஆங்கில ஒலிப்பெயர்ப்பு வழியாக தமிழை உள்ளீடு செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 13:12, 26 சூன் 2017 (UTC)
இப்போது தமிழ்99 விசைப்பலகை வழுவுடன் தான் இருக்கிறது. அதன் காரணத்தாலும், பயிற்சியில் கலந்து கொள்பவர்களைக் குழப்ப வேண்டாம் என்பதாலும் தமிழ்99 பற்றி எடுத்துரைப்பதில்லை. ammaa என்று அடித்தால் அம்மா வரும் என்று சொன்னால் தமிழ்த்தட்டச்சு தெரியாதவர்கள் மிரட்சி விலகி உடனே முயல்கிறார்கள். காலப் போக்கில் அவர்களுக்கு மற்ற விசைப்பலகைகளை அறிமுகப்படுத்தலாம். செல்பேசி மூலம் பங்களிப்பவர்கள் ஏற்கனவே கூகுள் கையெழுத்து விசைப்பலகை உட்பட பல்வேறு விசைப்பலகைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் தாண்டி, விசைப்பலகைகள் என்னும் கருத்தாக்கமே இன்னும் சில ஆண்டுகளில் காலாவதி ஆகும். கூடிய சீக்கிரம் அனைவரின் தமிழ்ப் பேச்சும் எழுத்தாக மாறும். பேசினாலேயே எழுத முடியும். இந்திக்கு ஏற்கனவே வந்துவிட்டது. --இரவி (பேச்சு) 15:25, 26 சூன் 2017 (UTC)

பாமினி விசைப்பலகை வழுதொகு

தமிழக ஆசிரியர்கள் சிலர் எழுதும் கட்டுரைகளில் கொம்பு கொக்கி புள்ளி என்று எழுத்துகள் பிய்ந்திருப்பதைக் கவனித்திருக்கலாம். இது அவர்கள் நாம் தரும் பாமினி விசைப்பலகை பயன்படுத்துவதால் வரலாம். தமிழகத்தில் தட்டச்சு முறை பாமினி விசைப்பலகையை ஒத்திருக்கிறது. ஆனால், முழுமையாக அதே போல் இல்லை. இலங்கையில் பாமினி பயன்படுத்துபவர்களுக்கு நாம் தரும் விசைப்பலகை ஒத்து வருகிறதா? தமிழ் விக்கிப்பீடியாவில் வழமையாக பாமினி விசைப்பலகை பயன்படுத்துகிறவர்களின் கருத்து தேவை. நன்றி. கவனிக்க: @@Neechalkaran, Tshrinivasan, Kanags, மற்றும் Logicwiki: இரவி (பேச்சு) 12:42, 26 சூன் 2017 (UTC)

கவனிக்கப்படாத (சுற்றுக்காவல் செய்யப்படாத) கட்டுரைகள்தொகு

கவனிக்கப்படாத கட்டுரைகளின் முழுமையான பட்டியலை எங்கு பெறலாம்?--Kanags \உரையாடுக 13:07, 30 சூன் 2017 (UTC)

Kanags, சுற்றுக்காவல் செய்யப்படாத கட்டுரைகளைக் கேட்கிறீர்களா? 30 நாட்களுக்கு முந்தைய கட்டுரைகளைக் காண முடியாது என்று நினைக்கிறேன். கவனிக்க - @Shanmugamp7:--இரவி (பேச்சு) 20:29, 2 சூலை 2017 (UTC)
சிறப்பு:UnwatchedPages அல்லது சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்கள்?. தரவுத்தளத்தினை வினவி எடுக்க இயலும். --சண்முகம்ப7 (பேச்சு) 18:08, 3 சூலை 2017 (UTC)
எனக்கு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களின் முழுமையான பட்டியல் தான் வேண்டும். @Shanmugamp7:.--Kanags \உரையாடுக 07:54, 4 சூலை 2017 (UTC)
இப்பக்கம்???--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:32, 4 சூலை 2017 (UTC)

சென்னையில் விக்கி நிரல் திருவிழா நடத்தலாமா?தொகு

வரும் சூலை 9 ஞாயிறு அன்று சென்னையில் ஒரு விக்கி நிரல் திருவிழா நடத்தலாமா? 4-5 பேர் கலந்து கொள்ள இயலுமெனில் இடம் தேடத்தொடங்குவேன். ஆர்வமுள்ளோர் பதில் தருக. நன்றி --த.சீனிவாசன் (பேச்சு) 16:29, 30 சூன் 2017 (UTC)

 1. சூலை 9 கலந்து கொள்ள இயலாதே :( அதற்கடுத்த வாரங்களில் செய்வோமா? கலந்து கொள்ள விருப்பம்.இரவி (பேச்சு) 18:05, 30 சூன் 2017 (UTC)
  • தேதி நமது விருப்பம் தான். மாதம் ஒரு முறை தமிழுக்காக நிரல் திருவிழா நடத்த எண்ணம். இம்முறை விக்கி நிரலாக்கம் செய்யலாம். நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர் சூலை 9, 16, 23, 30 ஆகிவற்றில் தோதான நாளையும் குறிப்பிடுக. நன்றி. --த.சீனிவாசன் (பேச்சு) 18:22, 30 சூன் 2017 (UTC)
 2. மாதமொருமுறை என்றால், ஆகத்து இறுதியில் நடக்கின்ற விழாக்களில் நான் கலந்து கொள்வேன். நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 22:35, 30 சூன் 2017 (UTC)
 3. எத்தேதியிலும் எனக்கு விருப்பம். நாள் குறிப்பிட்டால், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நண்பர்களும் வருவர். சிபியிடம் பேசக்கோருகிறேன். --உழவன் (உரை) 03:22, 3 சூலை 2017 (UTC)
 4. வரும் வாரம் கலந்து கொள்ள இயலாது, அதற்கடுத்த வாரங்களில் கலந்து கொள்ள விருப்பம்--சண்முகம்ப7 (பேச்சு) 18:09, 3 சூலை 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:30, 4 சூலை 2017 (UTC)

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளதுதொகு

--உழவன் (உரை) 03:27, 3 சூலை 2017 (UTC)

தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - எண்ணிக்கை அறிக்கைதொகு

http://ec2-54-244-78-106.us-west-2.compute.amazonaws.com/article-counts-in-category/csv-to-html-table/ இங்கே தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - எண்ணிக்கை அறிக்கை உருவாக்கியுள்ளேன். --த.சீனிவாசன் (பேச்சு) 06:08, 6 சூலை 2017 (UTC)

இதன் மேம்பட்ட அறிக்கை ஒரு மணிக்கு ஒரு முறை இங்கே https://ta.wikipedia.org/s/6mrz இற்றைப்படுத்தப் படுகிறது. --த.சீனிவாசன் (பேச்சு) 08:06, 10 சூலை 2017 (UTC)

நன்றி சீனி, மிகவும் பயனுள்ள இணைப்பு.--Kanags \உரையாடுக 08:31, 10 சூலை 2017 (UTC)

மேற்கோள்கள் தெரிவதில் சிக்கல்தொகு

மேற்கோள்கள் தெரிவதில் வழு ஏற்பட்டுள்ளது. மேற்கோள்கள் கட்டுரையின் அடிப்பகுதியில் தெரிகின்றன. பெரும்பாலான கட்டுரைகளில் இப்படித் தெரிகிறது. உதாரணம்:- 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:17, 11 சூலை 2017 (UTC)

ஆம் நேற்று நான் எழுதிய வைட்லி விருது (ஐ இரா) என்ற கட்டுரையிலும் மேற்கோள் அடியிலேயே வருகிறது.--Arulghsr (பேச்சு) 04:30, 11 சூலை 2017 (UTC)

ஆம், ஏதோ வழு ஏற்பட்டுள்ளது. பொதுவாக {{reflist}} இணைக்காமல் விட்டால் மேற்கோள்கள் எப்போதும் அடியிலேயே காட்டப்படும். ஆனால், இப்போது, எல்லாக் கட்டுரைகளிலும் அவ்வாறு வருகிறது. @Shanmugamp7: கவனிக்க.--Kanags \உரையாடுக 08:10, 11 சூலை 2017 (UTC)
நடந்தது இதுதான். reflist வார்ப்புரு இப்போது காக்கப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 08:15, 11 சூலை 2017 (UTC)

refill செயற்படும் முறை குறித்து அறிய ஆவல்தொகு

இந்த மாற்றங்களைப் பார்த்தேன். refill செயற்படும் முறை குறித்து அறிய ஆவல். @Kanags:!பலரும் தெரிந்து கொள்ள, refill செயற்படும் முறை குறித்து அறிய ஆவல் இங்கு வினா எழுப்பினேன். ஆவலுடன் ..--உழவன் (உரை) 12:24, 14 சூலை 2017 (UTC)

@Info-farmer: கட்டுரை ஒன்றில் வெறுமனே url ஐ மட்டும் கொண்ட மேற்கோள்களை, மேற்கோள் வலைப்பக்கத்தின் தலைப்பையும், வெளியீட்டாளரையும் தானியங்கியாகத் தரும் ஒரு கருவி.

உ+ம்: <ref>http://example.com</ref>→<ref>{{cite web|url=http://example.com|title=Example Domain|publisher=}}</ref>.

இந்த வலைப்பக்கத்தில் தமிழ் விக்கிக் கட்டுரையின் தலைப்பை Page name இலும், ta என்பதை அடுத்த கீழ்விடு பட்டியலில் (drop-down menu) இருந்து தெரிவு செய்து Fix Page என்பதை அழுத்துங்கள். மேலதிக விளக்கத்திற்கு: en:User:Zhaofeng_Li/reFill ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:01, 14 சூலை 2017 (UTC)

புதிய நுட்பத்தை அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றி. கனகு!இங்கு ஏற்பட்ட மாற்றங்கள், அக்கருவியால் ஏற்பட்டன. ஆனால், முழுமையாக ஏன் ஏற்பட வில்லை என்று புரியவில்லை.--உழவன் (உரை) 11:32, 19 சூலை 2017 (UTC)

Kanags, இந்தக் கருவி குறித்து இன்று தான் அறிந்து கொண்டேன். நன்றி. இது போல் துப்புரவில் ஈடுபடுபவர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய கருவிகளை ஒரு பக்கத்தில் குறிப்பிடலாம். User:Info-farmer, இந்தப் பக்கம் பாருங்கள். விட்டுப் போன இரண்டு மேற்கோள்களின் வலைப்பக்கங்களிலும் HTML title இல்லை என்று குறிப்பிடுகிறது. அது இருந்தால் தான் இக்கருவி வேலை செய்யும். --இரவி (பேச்சு) 03:56, 24 சூலை 2017 (UTC)

சென்னையில் விக்கி நிரல் திருவிழா - சூலை 23தொகு

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா:சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 2017

Citoid கருவி நிறுவ வேண்டும்தொகு

@Shanmugamp7, Tshrinivasan, Neechalkaran, மற்றும் Aswn: Visual editor கருவியில் citoid ஆதரவு பெற்றால் proveit இல்லாமல் இலகுவாக மேற்கோள்களை இணைக்க முடியும். நிறுவல் உதவி தேவை. பார்க்க - Enabling Citoid on your wiki - இரவி (பேச்சு) 04:29, 24 சூலை 2017 (UTC)

Tech News: 2017-30தொகு

15:57, 24 சூலை 2017 (UTC)

Tech News: 2017-31தொகு

21:45, 31 சூலை 2017 (UTC)

தமிழ்விக்கி குறித்த புள்ளி விவரங்கள்தொகு

https://ta.wikiscan.org/grid என்பதன் வழியே அனைத்து விக்கிகளின் புள்ளி விவரங்களை அறியலாம். மூலம்:காமன்சுசிபி, FSFTN மின்னஞ்சல் குழுமம், [158], [159].--உழவன் (உரை) 10:25, 2 ஆகத்து 2017 (UTC) --உழவன் (உரை) 10:25, 2 ஆகத்து 2017 (UTC)

Tech News: 2017-32தொகு

21:45, 7 ஆகத்து 2017 (UTC)

Tech News: 2017-33தொகு

23:28, 14 ஆகத்து 2017 (UTC)

Tech News: 2017-34தொகு

18:00, 21 ஆகத்து 2017 (UTC)

Tech News: 2017-35தொகு

22:09, 28 ஆகத்து 2017 (UTC)

பயனர் கணக்கை நீக்குதல் தொடர்பாகதொகு

வணக்கம், நான் 17 அக்டோபர் 2014 அன்று P.vijayakanthan எனும் பயனர் பெயரில் விக்கிப்பீடியாவில் புது பயனர் கணக்கினை தொடங்கினேன். இக்கணக்கின் ஊடாக ஒருசில பங்களிப்புக்களை செய்துள்ளேன்.

தவறுதலாக 9 ஆகத்து 2017 அன்று P.Vijayakanthan எனும் பயனர் பெயரில் மற்றும் ஒரு பயனர் கணக்கினை தொடங்கிவிட்டேன். இதனூடாகவும் சில பங்களிப்புக்களை செய்திருப்பதோடு இதற்கான பயனர் பக்கத்தினையும் உருவாக்கியுள்ளேன்.

இப்போது ஒரு கணக்கினை நீக்க வேண்டும் அதேநேரம் எனது இரண்டு கணக்குகளிலுமுள்ள பங்களிப்புக்களை தக்கவைக்க வேண்டும்.

உதவுவீர்களா?--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:36, 4 செப்டம்பர் 2017 (UTC)

கட்டுரைகளை ஒன்றிணைப்பது போல் பயனர் கணக்குகளை அவர்களது பங்களிப்புகள் சேதமாகாமல் ஒன்றிணைப்பது எவ்வாறு?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:04, 1 செப்டம்பர் 2017 (UTC)

@Shanmugamp7: கவனிக்க.--Kanags \உரையாடுக 23:00, 1 செப்டம்பர் 2017 (UTC)
பயனர் கணக்கை ஒன்றிணைப்பது/நீக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. இவ்வசதி சில நாட்கள் முன்பு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. சரியாக வேலை செய்யாததால் முடக்கப்பட்டுவிட்டது. எனவே ஒரு கணக்கு தேவைப்படாது எனில் அப்படியே பயன்படுத்தாமல் விட்டுவிடுங்கள். அந்த பயனர் பெயர் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என விரும்பினால் ஏதாவது ஒரு பெயருக்கு பெயர் மாற்றுதல் கோரிக்கை வைக்கலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 13:38, 3 செப்டம்பர் 2017 (UTC)
நன்றி. தேவையற்ற கணக்கை பாவிக்காமல் விட்டுவிடுகின்றேன்.--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:36, 4 செப்டம்பர் 2017 (UTC)

பகுப்பாக்கம்தொகு

புதிய கட்டுரை ஒன்றை எழுதும் போது பகுப்பாக்கத்தினை செய்வது எவ்வாறு?--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:00, 4 செப்டம்பர் 2017 (UTC)

தகுந்த பகுப்பு ஒன்றை கட்டுரையின் அடியில் சேர்த்து சேமியுங்கள். உ+ம்: பெற்றோசோ தமிழ் வித்தியாலயம் கட்டுரையின் அடியில் "பகுப்பு:நுவரெலியா மாவட்டத் தமிழ்ப் பாடசாலைகள்" என்ற பகுப்பு எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 11:07, 4 செப்டம்பர் 2017 (UTC)
Thanks--ப.விஜயகாந்தன் (பேச்சு) 11:31, 4 செப்டம்பர் 2017 (UTC)

Tech News: 2017-36தொகு

22:14, 4 செப்டம்பர் 2017 (UTC)

Tech News: 2017-37தொகு

19:15, 11 செப்டம்பர் 2017 (UTC)

Improvements coming soon to Recent Changesதொகு

Hello

Sorry to use English. Please help translate to your language! Thank you.

In short: starting on 26 September, New Filters for Edit Review (now in Beta) will become standard on Recent Changes. They provide an array of new tools and an improved interface. If you prefer the current page you will be able to opt out. Learn more about the New Filters.

What is this feature again?

This feature improves Special:RecentChanges and Special:RecentChangesLinked (and soon, Special:Watchlist – see below).

Based on a new design, it adds new features that ease vandalism tracking and support of newcomers:

 • Filtering - filter recent changes with easy-to-use and powerful filters combinations, including filtering by namespace or tagged edits.
 • Highlighting - add a colored background to the different changes you are monitoring. It helps quick identification of changes that matter to you.
 • Bookmarking to keep your favorite configurations of filters ready to be used.
 • Quality and Intent Filters - those filters use ORES predictions. They identify real vandalism or good faith intent contributions that need help. They are not available on all wikis.

You can know more about this project by visiting the quick tour help page.

Concerning RecentChanges

Starting on 26 September, New Filters for Edit Review will become standard on Recent Changes. We have decided to do this release because of a long and successful Beta test phase, positive feedback from various users and positive user testing.

Some features will remain as Beta features and will be added later. Learn more about those different features.

If your community has specific concerns about this deployment or internal discussion, it can request to have the deployment to their wikis delayed to October 1, if they have sensible, consistent with the project, actionable, realistic feedback to oppose (at the development team's appreciation).

You will also be able to opt-out this change in your preferences.

Concerning Watchlists

Starting on September 19, the Beta feature will have a new option. Watchlists will have all filters available now on the Beta Recent Changes improvements.

If you have already activated the Beta feature "⧼eri-rcfilters-beta-label⧽", you have no action to take. If you haven't activated the Beta feature "⧼eri-rcfilters-beta-label⧽" and you want to try the filters on Watchlists, please go to your Beta preferences on September 19.

How to be ready

Please share this announcement!

Do you use Gadgets that change things on your RecentChanges or Watchlist pages, or have you customized them with scripts or CSS? You may have to make some changes to your configuration. Despite the fact that we have tried to take most cases into consideration, some configurations may break. The Beta phase is a great opportunity to have a look at local scripts and gadgets: some of them may be replaced by native features from the Beta feature.

Please ping me if you have questions.

On behalf of the Global Collaboration team, Trizek (WMF) 15:27, 14 செப்டம்பர் 2017 (UTC)

Tech News: 2017-38தொகு

15:31, 18 செப்டம்பர் 2017 (UTC)

Tech News: 2017-39தொகு

15:59, 25 செப்டம்பர் 2017 (UTC)

Tech News: 2017-40தொகு

23:25, 2 அக்டோபர் 2017 (UTC)

Tech News: 2017-41தொகு

14:20, 9 அக்டோபர் 2017 (UTC)

Tech News: 2017-42தொகு

15:31, 16 அக்டோபர் 2017 (UTC)

Help!தொகு

Hello to all tamilian wikipedia contributor. I apologize for writing in English. I'm just familiar with Tamil through the Chennai Express (சென்னை எக்ஸ்பிரஸ்) movie :)

I am an active user in Persian (Farsi) wikipedia (Fawikip) and need your help. Where the source code of redirecting url for example: https://ta.wikipedia.org/s/4e redirects to விக்கிப்பீடியா ?

best regards. Fatemi (பேச்சு) 06:01, 20 அக்டோபர் 2017 (UTC)

@Tshrinivasan:--Kanags (பேச்சு) 06:52, 20 அக்டோபர் 2017 (UTC)
Here is the source code - https://www.mediawiki.org/wiki/Extension:ShortUrl
@Fatemi:Here is a details discussion on this https://phabricator.wikimedia.org/T3450
Raise a new ticket at https://phabricator.wikimedia.org if you want to implement the same in your wikis. த.சீனிவாசன் (பேச்சு) 07:13, 20 அக்டோபர் 2017 (UTC)
So thanks my friends. It was so nice of you. Fatemi (பேச்சு) 07:35, 20 அக்டோபர் 2017 (UTC)

Tech News: 2017-43தொகு

18:18, 23 அக்டோபர் 2017 (UTC)

Tech News: 2017-44தொகு

00:20, 31 அக்டோபர் 2017 (UTC)

Tech News: 2017-45தொகு

18:45, 6 நவம்பர் 2017 (UTC)

Tech News: 2017-46தொகு

19:19, 13 நவம்பர் 2017 (UTC)

Tech News: 2017-47தொகு

19:18, 20 நவம்பர் 2017 (UTC)

Tech News: 2017-48தொகு

20:30, 27 நவம்பர் 2017 (UTC)

Tech News: 2017-49தொகு

17:50, 4 திசம்பர் 2017 (UTC)

Invitation to Blocking tools consultationதொகு

Hello all,

The Wikimedia Foundation's Anti-Harassment Tools team invites all Wikimedians to discuss new blocking tools and improvements to existing blocking tools in December 2017 for development work in early 2018.

How can you help?

 1. Share your ideas on the discussion page or send an email to the Anti-Harassment Tools team.
 2. Spread the word that the consultation is happening; this is an important discussion for making decisions about improving the blocking tools.
 3. Help with translation.
 4. If you know of previous discussions about blocking tools that happened on your wiki, share the links.

We are looking forward to learning your ideas.

For the Anti-Harassment Tools team SPoore (WMF), Community Advocate, Community health initiative (talk) 23:23, 7 திசம்பர் 2017 (UTC)

Tech News: 2017-50தொகு

17:57, 11 திசம்பர் 2017 (UTC)

Tech News: 2017-51தொகு

15:26, 18 திசம்பர் 2017 (UTC)