ஆடுகளம் திரைப்படம் பெற்ற விருதுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆடுகளம் திரைப்படம் பெற்ற விருதுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன.

விருது விழாவின் தேதி[a] வகை பெறுநர்(கள்) மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்(கள்) முடிவு Ref.
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 5 ஜனவரி 2012 சிறந்த திரைப்படம் எஸ். கதிரேசன் வெற்றி [1]
[2]
சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் வெற்றி
சிறந்த கதை வெற்றிமாறன் வெற்றி
சிறந்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் வெற்றி
சிறந்த எடிட்டர் கிசோர் (படத்தொகுப்பாளர்) வெற்றி
சிறந்த இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் வெற்றி
சிறந்த பின்னணி பாடகர் – ஆண் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. பி. சரண் - "அய்யயோ" வெற்றி
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 22 டிசம்பர் 2011 சிறந்த திரைப்படம் வெற்றிமாறன் வெற்றி [3]
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 22 June 2012 சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் வெற்றி [4]
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 7 ஜூலை 2012 சிறந்த திரைப்படம் – தமிழ் எஸ். கதிரேசன் வெற்றி [5]
[6]
[7]
சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் வெற்றிமாறன் வெற்றி
சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது தனுஷ் (நடிகர்) வெற்றி
சிறந்த துணைக் கதாப்பாத்திரத்திற்கான பிலிம்பேர் விருது FilmFare award for best child actor Hardy Nation வெற்றி சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார் வெற்றி
சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார் - "யாத்தே யாத்தே" பரிந்துரை
சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது வேல்ராஜ் வெற்றி
தென்இந்திய மிர்ச்சி இசை விருது 4 ஆகஸ்ட் 2012 சிறந்த இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் வெற்றி [8]
[9]
[10]
லிசனர்ஸ் சாய்ஸ் விருதுகள்− Song ஜி. வி. பிரகாஷ் குமார் - "யாத்தே யாத்தே" வெற்றி (5th place)
லிசனர்ஸ் சாய்ஸ் விருதுகள்− Album ஜி. வி. பிரகாஷ் குமார் வெற்றி (2nd place)
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா 9 செப்டம்பர் 2011 தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல் வெற்றிமாறன் வெற்றி [11]
தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல் தனுஷ் (நடிகர்)[b] வெற்றி
சிறந்த திரைக்கதை வெற்றிமாறன் வெற்றி
சிறந்த எடிட்டிங் கிசோர் (படத்தொகுப்பாளர்) வெற்றி
சிறந்த ஒளிப்பதிவு தினேஷ் குமார் வெற்றி
ஸ்பெசல் ஜூரி விருது வி. ஐ. எஸ். ஜெயபாலன் வெற்றி
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா 20 – 25 ஏப்ரல் 2011 சிறந்த நடனபயிற்சியாளர் தினேஷ் குமார் வெற்றி [13]
[14]
தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் 21 – 22 June 2012 சிறந்த இயக்குனர் — Tamil வெற்றிமாறன் வெற்றி [15]
[16]
சிறந்த நடிகர் — தமிழ் தனுஷ் (நடிகர்) வெற்றி
சிறந்த ஒளிப்பதிவாளர் — தமிழ் வேல்ராஜ் வெற்றி
சிறந்த இசை அமைப்பாளர் — தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார் வெற்றி
விஜய் விருதுகள் 16 ஜூன் 2012 விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) எஸ். கதிரேசன் பரிந்துரை [17]
[18]
சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் வெற்றி
விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்) தனுஷ் (நடிகர்) பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) வி. ஐ. எஸ். ஜெயபாலன் பரிந்துரை
சிறந்த இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் வெற்றி
விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை) டாப்சி பன்னு பரிந்துரை
சிறந்த ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்) ஜாக்கி பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த ஆண் பின்னணி பாடகர்) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. பி. சரண் -"அய்யயோ" பரிந்துரை
வேல்முருகன் - "ஒத்த சொல்லலே" வெற்றி
விஜய் விருதுகள் (சிறந்த பெண் பின்னணி பாடகர்) பிரசாந்தினி - "அய்யயோ" பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த பாடலாசிரியர்) சினேகன் பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்) வெற்றிமாறன் பரிந்துரை
சிறந்த வசனம் விக்ரம் சுகுமாரன் பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த நடனாசிரியர்) தினேஷ் குமார் பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த சண்டைப்பயிற்சியாளர்) Rajasekhar பரிந்துரை
விஜய் விருதுகள் (சிறந்த பாத்திரமைப்பு) வெற்றிமாறன் வெற்றி
விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் கேளிக்கையாளர்) தனுஷ் (நடிகர்) வெற்றி
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) தனுஷ் (நடிகர்) பரிந்துரை
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி) டாப்சி பன்னு பரிந்துரை
விஜய் விருதுகள் (விருப்பமான இயக்குநர்) வெற்றிமாறன் பரிந்துரை
விஜய் விருதுகள் (விருப்பமான பாடல்) "ஒத்த சொல்லாலே" பரிந்துரை

இவற்றையும் காண்க தொகு

குறிப்பு தொகு

  1. Date is linked to the article about the awards held that year, wherever possible.
  2. Shared with Salim Kumar for ஆதாமிண்டெ மகன் அபூ.[12]

ஆதாரங்கள் தொகு

  1. "Vikatan Awards 2011". ஆனந்த விகடன். India Malaysia Online. Archived from the original on 16 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017.
  2. "Siva Kartikeyan via Twitter". டுவிட்டர். 5 ஜனவரி 2012. Archived from the original on 16 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 May 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Srinivasan, Meera (23 டிசம்பர் 2011). "Spotlight on pen-camera relationship". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150816070626/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/spotlight-on-pencamera-relationship/article2740314.ece. பார்த்த நாள்: 16 ஆகஸ்ட் 2015. 
  4. "The Chennai Times Film Awards 2011". The Times of India. 22 June 2012 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6ahgT4XpV?url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/The-Chennai-Times-Film-Awards-2011/articleshow/14318349.cms. பார்த்த நாள்: 11 ஆகஸ்ட் 2015. 
  5. "59th Filmfare Awards South". Filmfare Awards South. சன் குழுமம்.
  6. "59th Idea Filmfare Awards South (Winners list)". பிலிம்பேர். 9 July 2012. Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "The 59th Idea Filmfare Awards 2011(South)". The Times of India. 8 July 2012 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150811103446/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/The-59th-Idea-Filmfare-Awards-2011South/articleshow/14742576.cms. பார்த்த நாள்: 11 ஆகஸ்ட் 2015. 
  8. "Mirchi Music Awards Background". ரேடியோ மிர்ச்சி. Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "Mirchi Music Awards Winners". Radio Mirchi. Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "Mirchi Music Awards Listener's Choice". Radio Mirchi. Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "58th National Film Awards for 2010 announced". Directorate of Film Festivals. Archived from the original on 30 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 May 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "Dhanush, Salim share National award". Sify. 10 செப்டம்பர் 2011. Archived from the original on 17 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  13. "NTFF 2011: Festival Program 20th-25th ஏப்ரல்". நோர்வே தமிழ்த் திரைப்பட விழா. 1 ஏப்ரல் 2011. Archived from the original on 12 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  14. "Tamilar Awards 2011 - Winners of the year". Norway Tamil Film Festival Awards. 25 ஏப்ரல் 2011. Archived from the original on 12 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
  15. Manigandan, K. R. (28 June 2012). "The South Shines". The Hindu. Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "SIIMA Awards: 2011 Winners". தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள். Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "6th Annual Vijay Awards: Complete list of winners". சிஎன்என்-ஐபிஎன். 19 June 2012. Archived from the original on 11 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "6th Vijay Awards". Vijay Awards. விஜய் தொலைக்காட்சி.

வெளி இணைப்புகள் தொகு