ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2024
ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2024 பெப்ரவரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,[1][2] ஒரு தேர்வுப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[3]
ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2024 | |||||
இலங்கை | ஆப்கானித்தான் | ||||
காலம் | 2 – 21 பெப்ரவரி 2024 | ||||
தலைவர்கள் | தனஞ்சய டி சில்வா (தேர்வு) குசல் மெண்டிசு (ஒநாப) வனிந்து அசரங்க (இ20ப) |
அசுமதுல்லா சகிதி (தேர்வு, ஒநாப) இப்ராகிம் சத்ரன் (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 1-ஆட்டத் தொடரில் இலங்கை 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | அஞ்செலோ மத்தியூஸ் (141) | ரஹ்மத் ஷா (145) | |||
அதிக வீழ்த்தல்கள் | பிரபாத் ஜெயசூரியா (8) | நவீத் சத்ரான் (4) | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | பத்தும் நிசங்க (346) | அசுமத்துல்லா ஒமர்சாய் (206) | |||
அதிக வீழ்த்தல்கள் | பிரமோத் மதுசன் (8) | கயஸ் அகமது (3) அசுமத்துல்லா ஒமர்சாய் (3) | |||
தொடர் நாயகன் | பத்தும் நிசங்க (இல) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | வனிந்து அசரங்க (102) | ரகுமானுல்லா குர்பாசு (96) | |||
அதிக வீழ்த்தல்கள் | மதீச பத்திரன (8) | பசல்கக் பரூக்கி (4) முகம்மது நபி (4) அசுமத்துல்லா ஒமர்சாய் (4) | |||
தொடர் நாயகன் | வனிந்து அசரங்க (இல) |
இரு அணிகளும் தமக்கிடையே விளையாடிய முதலாவது தேர்வுப் போட்டி இதுவாகும்.[4] இ20ப தொடர் 2024 ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டியாக அமைந்தது.[5]
அணிகள்
தொகுதேர்வுப் போட்டி
தொகு2–6 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சமிக்க குணசேகரா (இல), நூர் அலி, சியா-உல்-ரகுமான் முகம்மது சலீம், நவீத் சத்ரான் (ஆப்) அனைவரும் தமது முதலாவது தேர்வில் விளையாடினர்.
- தனஞ்சய டி சில்வா இலங்கைக்காக முதல் தடவையாக தேர்வுப் போட்டியில் தலைமை தாங்கினார்.[12][13]
- இப்ராகிம் சத்ரன் (ஆப்) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[14]
ஒருநாள் தொடர்
தொகு1-ஆவது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பத்தும் நிசங்க (இல) முதலாவது இரட்டை பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்ற (210*) முதலாவது இலங்கை வீரர் ஆனார்.[15][16]
- ஆப்கானித்தான் தமது அதியுயர் பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை (339) எடுத்தது.[17]
2-ஆவது ஒருநாள்
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3-ஆவது ஒருநாள்
தொகுஎ
|
||
ரஹ்மத் ஷா 65 (77)
பிரமோத் மதுசன் 3/45 (8.2 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பத்தும் நிசங்க இன்னிங்சு வாரியாக (52) 2000 பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை விரைவாக எடுத்த இலங்கையின் முதலாவது வீரரானார்.[18]
இ20ப தொடர்
தொகு1-ஆவது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- இந்த அரங்கில் விளையாடப்பட்ட முதலாவது பன்னாட்டு இ20 போட்டி இதுவாகும்.[19]
2-ஆவது இ20ப
தொகுஎ
|
||
சதீர சமரவிக்ரம 51 (42)
முகம்மது நபி 2/25 (4 நிறைவுகள்) |
கரீம் சனத் 28 (23)
அஞ்செலோ மத்தியூஸ் 2/9 (2 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கையின் (63) அடிப்படையில், வனிந்து அசரங்க (இல) நூறு இ20ப இலக்குகளை விரைவாகக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[20]
3-ஆவது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முகம்மது இசாக் (ஆப்) தனது முதலாவது பன்னாட்டி இ20 போட்டியில் விளையாடினார்.[21]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ACB Confirm All-Format Tour to Sri Lanka and Home Series against Ireland". Afghanistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "Afghanistan lock in all-format series against Sri Lanka and Ireland". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "Sri Lanka announce men's fixtures for 2024 season". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "Sri Lanka to play 10 Tests and 42 white ball matches in 2024". Daily FT (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Afghanistan set to play multi-format series against Sri Lanka, Ireland before T20 World Cup". Cricket Country (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
- ↑ "Sri Lanka name uncapped Gunasekara, Rathnayake and Udara for Afghanistan Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2024.
- ↑ "Sri Lanka drop Shanaka for ODIs against Afghanistan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ "Sri Lanka name T20I squad for Afghanistan series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
- ↑ "ACB Name Squad for the One-Off Test Match against Sri Lanka". Afghansitan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
- ↑ "Naib back in Afghanistan's ODI squad for SL series; Rashid still recovering". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
- ↑ "Veteran continues to recover as Afghanistan name T20I squads". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 February 2024.
- ↑ "Sri Lanka appoint Dhananjaya de Silva new Test captain". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
- ↑ "It's a mismatch on paper, but Afghanistan's batters can take the fight to Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
- ↑ "AFG vs SL: Ibrahim Zadran hits maiden century to help Afghanistan reduce first innings deficit to 42 against Sri Lanka". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 4 February 2024.
- ↑ "Pathum Nissanka, Sri Lanka's first double-centurion? Who'd have thought?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Pathum Nissanka becomes first Sri Lankan to smash ODI double century; surpasses Tendulkar, Sehwag, Gayle for insane feat". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ "Pathum Nissanka hits Sri Lanka's first double-century in ODIs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 February 2024.
- ↑ "Nissanka and Avishka blitz Afghanistan in Sri Lanka's clean sweep". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Hasaranga and Pathirana bring a thriller home for Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "Wanindu Hasaranga joins elite T20I list with massive career milestone". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 19 February 2024.
- ↑ "Afghanistan win three-run thriller, but Sri Lanka take T20 series". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 21 February 2024.