இராசத்தானைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தற்போதைய உறுப்பினர்கள் (2024)
தொகுஇராசத்தான் மாநிலத்தில் தற்பொழுது 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். இதில் 5 பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினையும் 5 பேர் பாரதிய ஜனதா கட்சியினையும் சார்ந்தவர்கள்.
# | பெயர் [1] | கட்சி | பதவிக்காலம் ஆரம்பம் | பதவிக்காலம் முடிவு | |
---|---|---|---|---|---|
1 | சோனியா காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2024 | 03-ஏப்ரல்-2030 | |
2 | ரண்தீப் சுர்ஜேவாலா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | |
3 | முகுல் வாஸ்னிக் | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | |
4 | பிரமோத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | |
5 | நீரஜ் டாங்கி | இந்திய தேசிய காங்கிரசு | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | |
6 | மதன் ரத்தோர் | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2024 | 03-ஏப்ரல்-2030 | |
7 | சன்னிலால் கராசியா | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2024 | 03-ஏப்ரல்-2030 | |
8 | கன்சியாம் திவாரி | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | |
9 | இராஜேந்திர கெலாட் | பாரதிய ஜனதா கட்சி | 22 சூன்-2020 | 21-சூன்-2026 | |
10 | ரவ்னீத் சிங் பிட்டு | பாரதிய ஜனதா கட்சி | ஆகத்து-2024 | 21-சூன்-2026 |
1952 முதல் காலவரிசை பட்டியல்
தொகு* தற்போதைய உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது
மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | முதல் | வரை | பதவிக்காலம் | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|
சன்னிலால் கராசியா | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2024 | 03-ஏப்ரல்-2030 | 1 | ||
மதன் இரத்தோர் | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2024 | 03-ஏப்ரல்-2030 | 1 | ||
சோனியா காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2024 | 03-ஏப்ரல்-2030 | 1 | ||
ரண்தீப் சுர்ஜேவாலா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | 1 | ||
முகுல் வாசுனிக் | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | 1 | ||
பிரமோத் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | 1 | ||
கன்சியாம் திவாரி | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2022 | 04-சூலை-2028 | 1 | ||
கே. சி. வேணுகோபால் | இந்திய தேசிய காங்கிரசு | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | 1 | ||
நீரஜ் டாங்கி | இந்திய தேசிய காங்கிரசு | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | 1 | ||
இராஜேந்திர கெலாட் | பாரதிய ஜனதா கட்சி | 22-சூன்-2020 | 21-சூன்-2026 | 1 | ||
கே. சி. வேணுகோபால் | இந்திய தேசிய காங்கிரசு | 22-சூன்-2020 | 4-சூன்e-2024 | 1 | ||
மன்மோகன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 20-ஆகத்து-2019 | 03-ஏப்ரல்-2024 | 1 | இடைத்தேர்தல் - மதன் லால் சைனியின் மரணம் | |
கிரோடி லால் மீனா | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2018 | 03-ஏப்ரல்-2024 | 1 | ||
பூபேந்தர் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2018 | 03-ஏப்ரல்-2024 | 2 | ||
மதன் லால் சைனி | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2018 | 24-சூன்-2019 | 1 | மரணம் | |
அல்போன்சு கண்ணந்தானம் | பாரதிய ஜனதா கட்சி | 10-நவம்பர்-2017 | 04-சூலை-2022 | 1 | இடைத்தேர்தல் - வெங்கையா நாயுடு பதவி விலகல் | |
ஓம் பிரகாசு மாத்தூர் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2016 | 04-சூலை-2022 | 2 | ||
அர்சவர்தன் சிங் துங்கர்பூர் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2016 | 04-சூலை-2022 | 1 | ||
இராம் குமார் வர்மா | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2016 | 04-சூலை-2022 | 1 | ||
வெங்கையா நாயுடு | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2016 | 10-ஆகத்து-2017 | 1 | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு | |
இராம்நாராயண் துடி | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2014 | 09-ஏப்ரல்-2020 | 1 | ||
விஜய் கோயல் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2014 | 09-ஏப்ரல்-2020 | 1 | ||
நாராயண் லால் பஞ்சரியா | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2014 | 09-ஏப்ரல்-2020 | 1 | ||
நரேந்திர புடானியா | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2012 | 03-ஏப்ரல்-2018 | 3 | ||
அபிஷேக் சிங்வி | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2012 | 03-ஏப்ரல்-2018 | 2 | ||
பூபேந்தர் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2012 | 03-ஏப்ரல்-2018 | 1 | ||
ஆனந்த் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2010 | 04-சூலை-2016 | 1 | ||
அஷ்க் அலி தக் | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2010 | 04-சூலை-2016 | 1 | ||
ராம் ஜெத்மலானி | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2010 | 04-சூலை-2016 | 1 | ||
வி. பா. சிங் பட்னோர் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2010 | 04-சூலை-2016 | 1 | ||
நரேந்திர புடானியா | இந்திய தேசிய காங்கிரசு | 15-சூன்-2010 | 03-ஏப்ரல்-2012 | 2 | இடைத்தேர்தல் - கிரிஷன் லால் பால்மிகி மரணம் | |
நரேந்திர புடானியா | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஆகத்து-2009 | 04-சூலை-2010 | 1 | இடைத்தேர்தல் - ஜஸ்வந்த் சிங் பதவி விலகல் | |
ஓம் பிரகாசு மாத்தூர் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2008 | 09-ஏப்ரல்-2014 | 1 | ||
கியான் பிரகாசு பிலானியா | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-2008 | 09-ஏப்ரல்-2014 | 2 | ||
பிரபா தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-2008 | 09-ஏப்ரல்-2014 | 2 | ||
இராம்தாசு அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2006 | 03-ஏப்ரல்-2012 | 3 | ||
கிரிசன் இலால் பால்மிகி | பாரதிய ஜனதா கட்சி | 04-ஏப்ரல்-2006 | 21-ஏப்ரல்-2010 | 1 | மரணம் | |
அபிஷேக் சிங்வி | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2006 | 03-ஏப்ரல்-2012 | 1 | ||
ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2004 | 16-மே-2009 | 4 | டார்ஜலிங் மக்களவை உறுப்பினராகத் தேர்வு | |
லலித் கிசோர் சதுர்வேதி | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2004 | 04-சூலை-2010 | 1 | ||
நச்மா எப்துல்லா | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-2004 | 04-சூலை-2010 | 1 | ||
சந்தோசு பக்ரோடியா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-2004 | 04-சூலை-2010 | 3 | ||
கியான் பிரகாஷ் பிலானியா | பாரதிய ஜனதா கட்சி | 29-சூன்-2004 | 09-ஏப்ரல்-2008 | 1 | இடைத்தேர்தல் - dஅப்ரார் அகமது மரணம் | |
பிரபா தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-2002 | 09-ஏப்ரல்-2008 | 1 | ||
கே. நட்வர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-2002 | 23-பிப்ரவரி-2008 | 1 | பதவி விலகல் | |
அப்ரார் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-2002 | 04-மே-2004 | 2 | மரணம் | |
ஜமுனா தேவி பருபால் | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2000 | 03-ஏப்ரல்-2006 | 1 | ||
ஆர். பி. கோயங்கா | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2000 | 03-ஏப்ரல்-2006 | 1 | ||
மூல் சந்த் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | 04-ஏப்ரல்-2000 | 03-ஏப்ரல்-2006 | 2 | ||
லட்சுமி மால் சிங்வி | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-1998 | 04-சூலை-2004 | 1 | ||
ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-1998 | 04-சூலை-2004 | 3 | ||
சந்தோசு பக்ரோடியா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1998 | 04-சூலை-2004 | 2 | ||
ஐமதுதீன் அகமது கான் | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1998 | 18-திசம்பர்-2003 | 1 | சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு | |
ஓன்கர் சிங் இலகாவத் | பாரதிய ஜனதா கட்சி | 16-அக்டோபர்-1997 | 02-ஏப்ரல்-2000 | 1 | இடைத்தேர்தல் -சத்தீசு சந்திர அகர்வால் மரணம் | |
மகேசு சந்திர சர்மா | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-1996 | 09-ஏப்ரல்-2002 | 1 | ||
இராம்தாசு அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-1996 | 09-ஏப்ரல்-2002 | 2 | ||
கே. கே. பிர்லா | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1996 | 09-ஏப்ரல்-2002 | 3 | ||
சத்தீசு சந்திர அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-1994 | 10-செப்டம்பர்-1997 | 1 | மரணம் | |
கனக் மல் கதர | பாரதிய ஜனதா கட்சி | 03-ஏப்ரல்-1994 | 02-ஏப்ரல்-2000 | 1 | ||
புவனேஷ் சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1994 | 02-ஏப்ரல்-2000 | 3 | ||
சுந்தர் சிங் பண்டாரி | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-1992 | 26-ஏப்ரல்-1998 | 2 | பீகார் ஆளுநராக நியமனம் | |
சிவ சரண் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-1992 | 04-சூலை-1998 | 1 | ||
ராஜேந்திர பிரசாத் மோடி | Ind | 05-சூலை-1992 | 04-சூலை-1998 | 1 | ||
மூல் சந்த் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1992 | 04-சூலை-1998 | 1 | ||
இராமதாசு அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-1990 | 09-ஏப்ரல்-1996 | 1 | ||
எம். ஜி. கே. மேனன் | ஜனதா தளம் | 10-ஏப்ரல்-1990 | 09-ஏப்ரல்-1996 | 1 | ||
கே. கே. பிர்லா | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1990 | 09-ஏப்ரல்-1996 | 2 | ||
காஜ் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 26-மார்ச்சு-1990 | 04-சூலை-1992 | 1 | இடைத்தேர்தல் - ஜஸ்வந்த் சிங் பதவி விலகல் | |
புவனேஷ் சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1988 | 02-ஏப்ரல்-1994 | 2 | ||
அப்ரார் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1988 | 02-ஏப்ரல்-1994 | 1 | ||
கமல் மொரார்கா | ஜனதா தளம் | 03-ஏப்ரல்-1988 | 02-ஏப்ரல்-1994 | 1 | ||
துலேசுவர் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1986 | 04-சூலை-1992 | 2 | ||
பி.எல். பன்வார் | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1986 | 04-சூலை-1992 | 2 | ||
சந்தோசு பக்ரோடியா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1986 | 04-சூலை-1992 | 1 | ||
ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-1986 | 27-நவம்பர்-1989 | 2 | ஜோத்பூர் மக்களவை உறுப்பினராகத் தேர்வு | |
எச். பி. சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 02-சூலை-1985 | 02-ஏப்ரல்-1988 | 1 | இடைத்தேர்தல் - முகமது உஸ்மான் ஆரிப் பதவி விலகல் | |
பி. எல். பன்வார் | இந்திய தேசிய காங்கிரசு | 02-சூலை-1985 | 04-சூலை-1986 | 1 | இடைத்தேர்தல் - இராம் நிவாசு மிர்தா பதவி விலகல் | |
பீம் ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1984 | 09-ஏப்ரல்-1990 | 2 | ||
சாந்தி பகாடியா | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1984 | 09-ஏப்ரல்-1990 | 1 | ||
கே. கே. பிர்லா | சுயேச்சை | 10-ஏப்ரல்-1984 | 09-ஏப்ரல்-1990 | 1 | ||
புவனேஷ் சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1982 | 02-ஏப்ரல்-1988 | 1 | ||
நாதா சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1982 | 02-ஏப்ரல்-1988 | 1 | ||
முகமது உசுமான் ஆரிப் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1982 | 31-மார்ச்சு-1985 | 3 | உத்திரப் பிரதேச ஆளுநராக நியமனம் | |
மொலானா அசுராவுல் ஹக் | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1980 | 04-சூலை-1986 | 1 | ||
இராம் நிவாசு மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1980 | 29-திசம்பர்-1984 | 4 | பார்மர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு | |
துலேசுவர் மீனா | இந்திய தேசிய காங்கிரசு | 05-சூலை-1980 | 04-சூலை-1986 | 1 | ||
ஜஸ்வந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | 05-சூலை-1980 | 04-சூலை-1986 | 1 | ||
அரி சங்கர் பாப்ரா | பாரதிய ஜனசங்கம் | 10-ஏப்ரல்-1978 | 09-ஏப்ரல்-1984 | 1 | ||
ராதேஷ்யம் மொரார்கா | ஜனதா கட்சி | 10-ஏப்ரல்-1978 | 09-ஏப்ரல்-1984 | 1 | ||
பீம் ராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1978 | 09-ஏப்ரல்-1984 | 1 | ||
தினேசு சந்திர சுவாமி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1976 | 02-ஏப்ரல்-1982 | 1 | ||
உசி கான் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1976 | 02-ஏப்ரல்-1982 | 1 | ||
முகமது உசுமான் ஆரிப் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1976 | 02-ஏப்ரல்-1982 | 2 | ||
ரிசி குமார்ச்சு மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1974 | 02-ஏப்ரல்-1980 | 1 | ||
கிசன் லால் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1974 | 02-ஏப்ரல்-1980 | 1 | ||
இராம் நிவாசு மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1974 | 02-ஏப்ரல்-1980 | 3 | ||
நாதி சிங் | லோக்தளம் | 03-ஏப்ரல்-1974 | 02-ஏப்ரல்-1980 | 1 | ||
ஜம்னாலால் பெர்வா | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1972 | 09-ஏப்ரல்-1978 | 1 | ||
இலட்சுமி குமாரி சுந்தாவத் | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1972 | 09-ஏப்ரல்-1978 | 1 | ||
கணேசு லால் மாலி | இந்திய தேசிய காங்கிரசு | 10-ஏப்ரல்-1972 | 09-ஏப்ரல்-1978 | 1 | ||
நாராயணி தேவி வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1970 | 02-ஏப்ரல்-1976 | 1 | ||
முகமது உசுமான் ஆரிப் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1970 | 02-ஏப்ரல்-1976 | 1 | ||
ஜகதீசு பிரசாத் மாத்தூர் | பாரதிய ஜனசங்கம் | 03-ஏப்ரல்-1970 | 02-ஏப்ரல்-1976 | 1 | ||
பால் கிருஷ்ணா கவுல் | இந்திய தேசிய காங்கிரசு | 04-அக்டோபர்-1968 | 02-ஏப்ரல்-1974 | 1 | இடைத்தேர்தல் - அரிசு சந்திர மாத்தூர் மரணம் | |
கும்ப ராம் ஆர்யா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1968 | 02-ஏப்ரல்-1974 | 2 | ||
இராம் நிவாசு மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1968 | 02-ஏப்ரல்-1974 | 2 | ||
அரிசு சந்திர மாத்தூர் | சுயேச்சை | 03-ஏப்ரல்-1968 | 12-சூன்-1968 | 3 | மரணம் | |
மகேந்திர குமார்ச்சு மோக்தா | Swatantra Party | 03-ஏப்ரல்-1968 | 02-ஏப்ரல்-1974 | 1 | ||
அரிசு சந்திர மாத்தூர் | சுயேச்சை | 04-மே-1967 | 02-ஏப்ரல்-1968 | 2 | ||
ராம் நிவாசு மிர்தா | இந்திய தேசிய காங்கிரசு | 04-மே-1967 | 02-ஏப்ரல்-1968 | 1 | இடைத்தேர்தல் - இரமேசு சந்திர வியாசு பதவி விலகல் | |
தல்பத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1966 | 02-ஏப்ரல்-1972 | 2 | ||
மங்கள தேவி தல்வார் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1966 | 02-ஏப்ரல்-1972 | 1 | ||
ஜெகநாத் பகாடியா | இந்திய தேசிய காங்கிரசு | 22-மார்ச்சு-1966 | 23-பிப்ரவரி-1967 | 2 | பாயானா மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு-இடைத்தேர்தல் | |
ஜெகநாத் பகாடியா | இந்திய தேசிய காங்கிரசு | 02-மார்ச்சு-1965 | 21-மார்ச்சு-1966 | 1 | இடைத்தேர்தல் | |
தல்பத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 28-சூன்-1964 | 02-ஏப்ரல்-1966 | 1 | இடைத்தேர்தல் - விஜய் சிங் மரணம் | |
சுந்தர் சிங் பண்டாரி | பாரதிய ஜனசங்கம் | 03-ஏப்ரல்-1966 | 02-ஏப்ரல்-1972 | 1 | ||
சாந்திலால் கோத்தாரி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1964 | 02-ஏப்ரல்-1970 | 1 | ||
சாதிக் அலி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1964 | 02-ஏப்ரல்-1970 | 2 | ||
தேவி சிங் | சுதந்திராக் கட்சி | 03-ஏப்ரல்-1964 | 02-ஏப்ரல்-1970 | 1 | ||
சாரதா பார்கவா | இந்திய தேசிய காங்கிரசு | 22-ஆகத்து-1963 | 02-ஏப்ரல்-1966 | 3 | இடைத்தேர்தல் - ஜெய் நாராயண் வியாசு மரணம் | |
நேமி சந்த் கசுலிவால் | இந்திய தேசிய காங்கிரசு | 07-ஏப்ரல்-1962 | 02-ஏப்ரல்-1964 | 1 | இடைத்தேர்தல் - திகா ராம் பாலிவால் பதவி விலகல் | |
பி.என். கத்ஜு | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1962 | 02-ஏப்ரல்-1968 | 1 | ||
இரமேசு சந்திர வியாசு | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1962 | 22-பிப்ரவரி-1967 | 1 | பதவி விலகல் | |
மௌலானா அப்துல் சக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1962 | 02-ஏப்ரல்-1968 | 3 | ||
இரண்டாம் மன்சிங் | சுயேச்சை | 03-ஏப்ரல்-1962 | 08-நவம்பர்-1965 | 1 | இசுபெயின் தூதராக நியமனம் | |
ஜெய் நாராயண் வியாசு | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1960 | 14-மார்ச்சு-1963 | 2 | மரணம் | |
விஜய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1960 | 13-மே-1964 | 2 | மரணம் | |
கும்ப ராம் ஆர்யா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1960 | 26-அக்டோபர்-1964 | 1 | ||
சுவாமி கேஷ்வானந்த் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1958 | 02-ஏப்ரல்-1964 | 2 | ||
திகா ராம் பாலிவால் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1958 | 01-மார்ச்சு-1962 | 1 | மக்களவை உறுப்பினராகத் தேர்வு | |
சாதிக் அலி | இந்திய தேசிய காங்கிரசு | 04-நவம்பர்-1958 | 02-ஏப்ரல்-1964 | 1 | ||
ஜெய் நாராயண் வியாசு | இந்திய தேசிய காங்கிரசு | 20-ஏப்ரல்-1957 | 02-ஏப்ரல்-1960 | 1 | இடைத்தேர்தல் - பர்கத்துல்லா கான் பதவி விலகல் | |
கே.எல். சிறீமாலி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1956 | 02-ஏப்ரல்-1962 | 2 | ||
மௌலானா அப்துல் ஷக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1956 | 02-ஏப்ரல்-1962 | 2 | ||
சாரதா பார்கவா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1956 | 02-ஏப்ரல்-1962 | 2 | ||
ஜஸ்வந்த் சிங் | சுயேச்சை | 03-ஏப்ரல்-1956 | 02-ஏப்ரல்-1962 | 1 | ||
ஆதித்யேந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1954 | 02-ஏப்ரல்-1960 | 1 | ||
விஜய் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1954 | 02-ஏப்ரல்-1960 | 1 | ||
பர்கத்துல்லா கான் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1954 | 21-மார்ச்சு-1957 | 2 | ஜோத்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு | |
சுவாமி கேஷ்வானந்த் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1958 | 1 | ||
அரிசு சந்திர மாத்தூர் | சுயேச்சை | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1958 | 1 | ||
சர்தார் சிங் | சுயேச்சை | 03-ஏப்ரல்-1952 | 16-செப்டம்பர்-1956 | 1 | பதவி விலகல் | |
லட்சுமன் சிங் | சுயேச்சை | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1958 | 1 | ||
சாரதா பார்கவா | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1956 | 1 | ||
கே.எல். சிறீமாலி | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1956 | 1 | ||
ராம்நாத் ஏ போடார் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1954 | 1 | ||
மகிந்திரா சிங் ரனாவத் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1954 | 1 | ||
பர்கத்துல்லா கான் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1954 | 1 |
பெயர் | கட்சி | கால ஆரம்பம் | பதவிக்காலம் முடிவு | கால அளவு (s) | |
---|---|---|---|---|---|
மவுலானா அப்துல் சாகூர் | இந்திய தேசிய காங்கிரசு | 03-ஏப்ரல்-1952 | 02-ஏப்ரல்-1954 | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.