ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் ஈழத்து இலக்கியங்கள் தொடர்பான ஆய்வு நூல்களாகும். ஈழத்தமிழ் இலக்கியங்கள் பற்றிய முழுமையான ஆய்வு முயற்சிக்கு இவை உதவக்கூடும்.
சில ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள்
தொகுஇல | நூல் | ஆசிரியர் | பதிப்பு |
---|---|---|---|
1 | இலக்கிய நினைவுகள் | ||
2 | இலக்கியவழி | ||
3 | இலக்கியச் சிந்தனைகள் | ||
4 | இலக்கியத் தேறல் | ||
5 | இலக்கியமும் திறனாய்வும் | ||
6 | இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் | ||
7 | இலங்கைத் தமிழ் இலக்கியம் | எஸ். தில்லைநாதன் | 1977 |
8 | இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | ||
9 | இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் | ||
10 | இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள்:ஓர் அறிமுகம் | ||
11 | இன்றைய உலகில் இலக்கியம் | இ. முருகையன் | 1988 |
12 | இனி ஒரு விதி செய்வோம் | ||
13 | ஈழநாட்டின் தமிழ்ச்சுடர்மணிகள் | மு. கணபதிப்பிள்ளை | 1967 |
14 | ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் | ||
15 | ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் | ||
16 | ஈழத்து முஸ்லீம் புலவர்கள் | ஏ. ஆர். எம். சலீம் | 1962 |
17 | ஈழத்து இலக்கிய முன்னோடிகள் | க. கைலாசபதி | 1986 |
இவற்றையும் பார்க்கவும்
தொகு.