உலக இராணுவ சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு உலக இராணுவ சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவுகள் 2013 ஆம் ஆண்டின்படி அமைந்துள்ளது.[1]

Mapped results by country, where dark shades show a higher GMI

பட்டியல்

தொகு
Rank Country/Territory GMI Value Military Expenditure Index Score Military Personal Index Score Heavy Weapons Index Score
1   இசுரேல் 831.62 4.9 5.24 3.66
2   சிங்கப்பூர் 800.95 4.7 5.3 3.29
3   ஆர்மீனியா 782.99 4.88 5.14 2.97
4   சிரியா 773.56 4.88 4.65 3.31
5   உருசியா 760.95 4.77 4.52 3.33
6   சைப்பிரசு 757.12 4.38 4.86 3.32
7   தென் கொரியா 756.72 4.5 5.1 2.94
8   யோர்தான் 748.74 4.57 4.66 3.19
9   கிரேக்க நாடு 746.78 4.44 4.72 3.22
10   அசர்பைஜான் 746.19 4.87 4.68 2.83
11   பெலருஸ் 735.28 4.19 4.94 3.07
12   குவைத் 732.55 4.79 4.2 3.16
13   உக்ரைன் 714.69 4.57 4.34 2.94
14   புரூணை 712.59 4.71 4.33 2.78
15   மங்கோலியா 712.27 3.97 4.63 3.22
16   ஓமான் 703.58 5.52 3.39 2.76
17   பின்லாந்து 702.23 4.05 4.59 3
18   அல்ஜீரியா 701.39 4.94 4.12 2.57
19   பகுரைன் 697.95 4.81 3.44 3.32
20   சவூதி அரேபியா 693.56 5.3 3.22 2.98
21   எசுத்தோனியா 692.99 4.37 4.31 2.82
22   வியட்நாம் 691.03 4.33 4.65 2.48
23   பெலீசு 689.48 7.85 3.59 0
24   துருக்கி 689.06 4.45 4.2 2.78
25   லெபனான் 685.09 4.71 3.49 3.16
26   எகிப்து 683.86 4.3 4.32 2.72
27   பல்கேரியா 681.54 4.22 4.63 2.45
28   போர்த்துகல் 681.15 4.34 4.55 2.41
29   மொரோக்கோ 680.89 4.75 4.13 2.42
30   ஈரான் 674.96 4.51 4.12 2.56
31   ஐக்கிய அமெரிக்கா 673.54 4.51 3.81 2.85
32   ஐக்கிய அரபு அமீரகம் 667.44 5.01 3.04 3.03
33   செர்பியா 665.1 4.32 3.97 2.74
34   நோர்வே 663.03 4.11 4.15 2.74
35   உருமேனியா 656.19 4.18 3.96 2.74
36   டென்மார்க் 653.23 4.07 3.95 2.82
37   சிலி 644.11 4.33 3.87 2.48
38   ஈராக் 639.2 4.81 3.19 2.6
39   சுவிட்சர்லாந்து 638.14 3.77 4.1 2.72
40   மாக்கடோனியக் குடியரசு 637.07 4.09 3.68 2.8
41   பெரு 633.09 4.19 4.14 2.17
42   தாய்லாந்து 632.75 4.29 3.99 2.22
43   எக்குவடோர் 630.15 4.54 3.97 1.94
44   தெற்கு சூடான் 628.75 5.13 3.54 1.76
45   அங்கோலா 627.56 4.93 3.03 2.45
46   இலங்கை 618.79 4.69 3.57 2
47   சியார்சியா 618.6 4.47 3.16 2.63
48   யேமன் 618.42 4.6 3.05 2.61
49   பிரான்சு 616.73 4.33 3.39 2.51
50   மலேசியா 616.2 4.34 3.68 2.2
51   போட்சுவானா 614.47 4.46 3.01 2.72
52   மொண்டெனேகுரோ 614.35 4.22 3.56 2.41
53   சுலோவீனியா 614.34 4.01 3.63 2.55
54   கிர்கிசுத்தான் 613.53 4.62 2.86 2.69
55   ஆத்திரேலியா 610.1 4.19 3.35 2.57
56   பரகுவை 608.18 4.19 4.26 1.63
57   ஐக்கிய இராச்சியம் 608.06 4.36 3.38 2.35
58   லித்துவேனியா 607.41 3.83 3.96 2.29
59   கொலம்பியா 606.27 4.65 3.9 1.51
60   குரோவாசியா 606.1 4.26 2.95 2.84
61   நமீபியா 605.94 4.67 3.11 2.27
62   அங்கேரி 605.34 3.92 3.86 2.27
63   கத்தார் 605.26 4.21 3.03 2.8
64   ஆஸ்திரியா 604.86 3.74 4.08 2.21
65   கம்போடியா 603.72 4.23 3.38 2.4
66   பாக்கித்தான் 602.11 4.79 3.02 2.18
67   இத்தாலி 602.08 4.17 3.36 2.45
68   உருகுவை 599.15 4.21 3.16 2.56
69   ஆப்கானித்தான் 597.94 4.97 3.33 1.62
70   மூரித்தானியா 596.67 4.7 3.03 2.17
71   பொசுனியா எர்செகோவினா 596.28 3.98 2.75 3.16
72   கசக்கஸ்தான் 594.48 4.19 2.93 2.75
73   பிரேசில் 591.89 4.19 3.92 1.7
74   போலந்து 591.87 4.31 2.96 2.55
75   மல்தோவா 584.46 3.21 3.95 2.53
76   தூனிசியா 580.16 4.38 2.94 2.3
77   எல் சல்வடோர 577.4 4.01 3.71 1.86
78   லாத்வியா 574.84 4 3.65 1.88
79   கினி-பிசாவு 572.72 4.4 2.73 2.36
80   பொலிவியா 571.05 4.21 3.18 2.08
81   இந்தியா 567.73 4.63 3.23 1.56
82   காபொன் 567.46 4.3 2.91 2.21
83   வெனிசுவேலா 567.39 4.16 3.15 2.1
84   எசுப்பானியா 566.34 3.89 3.26 2.25
85   பெல்ஜியம் 566.03 3.92 3.23 2.24
86   கனடா 564.25 3.9 3.16 2.3
87   செருமனி 562.47 4.05 3.1 2.19
88   ஒண்டுராசு 562.23 4.03 3.8 1.5
89   சீனா 560.82 4.38 3.01 1.91
90   சிலவாக்கியா 559.72 3.97 2.78 2.54
91   சுவீடன் 559.15 4 2.55 2.73
92   செக் குடியரசு 558.96 4.03 2.72 2.52
93   காங்கோ 550.08 4.2 2.74 2.18
94   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 549.79 4.8 2.57 1.75
95   சாட் 549.04 4.49 2.75 1.87
96   சப்பான் 546.61 4.01 3.02 2.03
97   நெதர்லாந்து 545.29 4 2.85 2.19
98   இந்தோனேசியா 543.03 4.14 3.46 1.42
99   நியூசிலாந்து 542.48 3.87 3.03 2.1
100   தென்னாப்பிரிக்கா 540.57 4.12 2.69 2.16
101   லக்சம்பர்க் 538.8 3.61 2.77 2.55
102   புருண்டி 538.56 4.34 3 1.59
103   நேபாளம் 536.92 4.19 3.05 1.66
104   நிக்கராகுவா 536.5 3.78 2.62 2.51
105   அர்கெந்தீனா 533.02 3.96 2.72 2.17
106   குவாத்தமாலா 531.54 3.53 3.69 1.59
107   பிலிப்பீன்சு 531.24 4.16 3.21 1.44
108   அயர்லாந்து 529.66 3.61 3.21 1.97
109   லாவோஸ் 527.95 3.25 3.55 1.96
110   உகாண்டா 527.59 4.22 2.69 1.84
111   லிபியா 526.18 4.9 3.44 0.39
112   அல்பேனியா 524.33 4.15 2.97 1.57
113   கேப் வர்டி 522.94 3.69 2.7 2.29
114   சாம்பியா 521.73 4.27 2.59 1.79
115   கயானா 515.18 4.01 3.02 1.52
116   மெக்சிக்கோ 513.69 3.72 3.25 1.55
117   ருவாண்டா 510.68 3.92 2.78 1.77
118   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 502.31 4.16 2.62 1.56
119   டோகோ 499.85 4.12 2.46 1.71
120   தன்சானியா 498.64 3.94 2.82 1.52
121   பிஜி 495.2 4.24 3.97 0
122   டொமினிக்கன் குடியரசு 493.59 3.76 3.06 1.36
123   எதியோப்பியா 491.32 3.85 2.49 1.81
124   வங்காளதேசம் 488.2 4.18 2.48 1.44
125   கமரூன் 487.35 4.21 2.35 1.52
126   ஐவரி கோஸ்ட் 486.78 4.22 2.61 1.24
127   செனிகல் 480.57 4.3 2.45 1.22
128   கென்யா 477.27 4.33 2.16 1.42
129   மாலி 474.78 4.16 2.06 1.66
130   பெனின் 466.96 4.06 2.3 1.39
131   மொசாம்பிக் 461.14 3.79 1.99 1.87
132   சிம்பாப்வே 458.3 2.83 2.86 1.91
133   நைஜீரியா 457.93 3.82 2.31 1.47
134   மொரிசியசு 454.18 3.15 2.61 1.78
135   ஜமேக்கா 450.82 3.94 2.69 0.85
136   லெசோத்தோ 444.1 4.37 2.32 0.67
137   புர்க்கினா பாசோ 442.66 4.15 2.17 1.02
138   கானா 432.04 3.76 2.12 1.28
139   மடகாசுகர் 425.43 3.67 2.31 1.08
140   மால்ட்டா 423.47 3.67 3.35 0
141   சீசெல்சு 419.61 3.99 2.97 0
142   நைஜர் 417.64 3.99 2.12 0.81
143   மலாவி 406.5 4.33 1.97 0.44
144   சியேரா லியோனி 360.84 3.43 2.56 0
145   கிழக்குத் திமோர் 356.03 3.53 2.38 0
146   லைபீரியா 339.78 3.61 2.03 0
147   பப்புவா நியூ கினி 328.84 3.68 1.78 0
148   ஐசுலாந்து 294.56 2.76 2.13 0
149   பனாமா 168.96 0 2.8 0
150   கோஸ்ட்டா ரிக்கா 158.16 0 2.62 0
151   எயிட்டி 8.3 0 0.14 0

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.