சமஸ்கிருத மொழி நூல்களின் பட்டியல்

துவக்கத்தில் சமஸ்கிருத மொழி நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் அச்சடிக்கப்பட்டது. இதில் வேத நூல்கள் எழுத்தின்றி ஓசை (சப்தம்) வாய்மொழி வழியாக குருகுலம் மூலம் குரு-சீடர்களின் வாயிலாக பல ஆயிரம் ஆண்டுகளாக கடத்தப்பட்டது. சமஸ்கிருத மொழி நூல்களில் காலத்தால் மிகவும் பழமையானது ரிக் வேதம் ஆகும். வேதங்களின் சாரமாக உபநிடதங்கள் ஆகும்.. உபநிடத சாரத்தை விளக்க பிரம்ம சூத்திரம் நூல் வியாசரால் எழுதப்பட்டது.

வேதங்களின் சாரத்தை எளிய மக்கள் அறியும் பொருட்டு இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு காப்பியங்கள் வால்மீகி மற்றும் வியாசரால் எழுதப்பட்டது. மேலும் வியாசர் புராண நூல்கள் எழுதினார்.

பாணினி முனிவர் அஷ்டாத்தியாயீ மற்றும் பதஞ்சலி முனிவர் மகாபாஷ்யம் மற்றும் காத்தியாயனர் சமஸ்கிருத மொழி இலக்கண நூல்கள் எழுதினர். அமரசிம்மன் என்பவர் சமஸ்கிருத மொழியின் அகராதியான அமரகோசம் நூலை எழுதினார்.

பிற சமஸ்கிருத மொழி நூல்கள்

தொகு
  1. அர்த்தசாஸ்திரம்
  2. அபிஞான சாகுந்தலம்
  3. ஆர்யபட்டியம்
  4. குமாரசம்பவம்
  5. ருது சம்ஹாரம்
  6. அசோகாவதானம்
  7. அமரு சதகம்
  8. அர்த்தசாஸ்திரம்
  9. அஷ்டாங்க இருதயம்
  10. ஆபஸ்தம்ப தர்மசூத்திரம்
  11. இரகுவம்சம்
  12. இராஜதரங்கிணி
  13. உத்தவ கீதை
  14. காந்தர்வ வேதம்
  15. காவிய தர்சனம்
  16. சங்கீத இரத்தினாகாரம்
  17. சதுர்தண்டி பிரகாசிகா
  18. சரக சம்ஹிதை
  19. சித்தாந்த சிரோன்மணி
  20. சுஸ்ருத சம்ஹிதை
  21. தசகுமார சரிதம்
  22. தத்தாத்ரேய யோக சாஸ்திரம்
  23. தத்வபோதம்
  24. தந்திராலோகம்
  25. தர்மசாத்திரங்கள்
  26. தேவி மகாத்மியம்
  27. நவ சஹஸாங்க சரிதம்
  28. நாரத ஸ்மிருதி
  29. நாராயணீயம்
  30. நியாயப் பிரவேசம்
  31. நீதிசாரம்
  32. நைடதம்
  33. நைஷதீய சரிதம்
  34. பதஞ்சலி யோகசூத்திரம்
  35. பஜ கோவிந்தம்
  36. பாமதி
  37. பிருகத் ஜாதகம்
  38. பிருதிவிராஜ விஜயம்
  39. புத்தசரிதம்
  40. பெருமுந்நூல்
  41. மதுரா விஜயம்
  42. மனுதரும சாத்திரம்
  43. மாண்டூக்ய காரிகை
  44. மிதாச்சாரம்
  45. மிருச்சகடிகம்
  46. முத்ரா ராக்ஷஸம்
  47. மேகதூதம்
  48. யோகக் கலை
  49. ரதி ரகசியம்
  50. வட்டேஸ்வர சித்தாந்தம்
  51. விக்கிரமோவர்சியம்
  52. விவேகசூடாமணி (நூல்)
  53. வைமானிக சாத்திரம்
  54. ஸ்ரீசூக்தம்
  55. ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
  56. ஸ்ரீமந்நாராயணீயம் (நூல்)
  57. தாயபாகம்
  58. கிராதார்ஜுனியம்

மேற்கோள்கள்

தொகு