தலைவிகித ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இப்பட்டியல் ஒரு தலைவிகித ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். எல்லாத் தரவுகளும் ஏற்றுமதி நாடுகளின் பட்டியல், மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் என்பனவற்றின் உள்ளவற்றின் அமைந்துள்ளது. எண்ணிக்கைகள் கிட்டிய மூன்று எண்களுக்கு மட்டம் தட்டப்பட்டுள்ளது.
தரம் | நாடு | தலைவிகித ஏற்றுமதி, US$ |
---|---|---|
0 | லீக்கின்ஸ்டைன் | 122,193 (2011) |
1 | சிங்கப்பூர் | 78,264 (2011) |
2 | ஆங்காங் | 60,833 (2011) |
3 | கத்தார் | 57,150 (2011) |
4 | சுவிட்சர்லாந்து | 40,250 (2011) |
5 | ஐக்கிய அரபு அமீரகம் | 35,250 (2011) |
6 | நோர்வே | 32,760 (2011) |
7 | நெதர்லாந்து | 32,750 (2011) |
8 | பெல்ஜியம் | 30,209 (2011) |
9 | குவைத் | 28,972 (2011) |
10 | அயர்லாந்து | 25,652 (2011) |
11 | ஐசுலாந்து | 21,500 (2009 estimate) |
12 | ஆஸ்திரியா | 20,424 (2011) |
13 | டென்மார்க் | 20,000 (2011) |
14 | சுவீடன் | 19,687 (2011) |
15 | செருமனி | 18,865 (2011) |
16 | சுலோவீனியா | 16,640 (2009 estimate) |
17 | புவேர்ட்டோ ரிக்கோ | 16,257 (2009 estimate) [1] |
18 | சிலவாக்கியா | 14,570 (2009 estimate) |
19 | தென் கொரியா | 13,348 (2011) |
20 | கனடா | 13,231 (2011) |
21 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 12,700 (2009 estimate) |
22 | செக் குடியரசு | 12,590 (2009 estimate) |
23 | சவூதி அரேபியா | 12,576 (2011) |
24 | ஆத்திரேலியா | 11,787 (2011) |
25 | ஓமான் | 11,700 (2009 estimate) |
26 | பின்லாந்து | 10,766 (2009 estimate) |
27 | அங்கேரி | 10,700 (2011) |
28 | லிபியா | 10,100 (2009 estimate) |
29 | எசுத்தோனியா | 9,820 (2009 estimate) |
30 | பிரான்சு [2] | 8,989 (2011) |
31 | சீனக் குடியரசு | 8,800 (2009 estimate) |
32 | இத்தாலி | 8,750 (2011) |
33 | ஐக்கிய இராச்சியம் | 7,582 (2011) |
34 | லித்துவேனியா | 7,250 (2009 estimate) |
35 | இசுரேல் | 7,060 (2009 estimate) |
36 | நியூசிலாந்து | 6,725 (2009 estimate) |
37 | எசுப்பானியா | 6,596 (2011) |
38 | காபொன் | 6,500 (2009 estimate) |
39 | சப்பான் | 6,197 (2011 estimate) |
40 | இசுக்காட்லாந்து | 5,608(2011 estimate) |
41 | மலேசியா | 5,560 (2009 estimate) |
42 | கசக்கஸ்தான் | 5,556 (2012 estimate) |
43 | போர்த்துகல் | 5,450 (2009 estimate) |
44 | போலந்து | 5,039 (2011) |
45 | ஐக்கிய அமெரிக்கா | 4,752 (2011) |
46 | சிலி | 4,000 (2009 estimate) |
47 | அங்கோலா | 3,800 (2009 estimate) |
48 | லாத்வியா | 3,750 (2009 estimate) |
49 | உருசியா | 3,639 (2011) |
50 | பெலருஸ் | 3,350 (2009 estimate) |
51 | மெக்சிக்கோ | 3,312 (2011) |
52 | பனாமா | 3,120 (2009 estimate) |
53 | பல்கேரியா | 2,960 (2009 estimate) |
ஐரோப்பிய ஒன்றியம்[3] | 2,880 | |
54 | போட்சுவானா | 2,850 (2009 estimate) |
55 | உருமேனியா | 2,800 (2009 estimate) |
56 | குரோவாசியா | 2,800 (2009 estimate) |
57 | கிரேக்க நாடு | 2,425 (2009 estimate) |
58 | தாய்லாந்து | 2,266 (2009 estimate) |
59 | மாக்கடோனியக் குடியரசு | 2,150 (2009 estimate) |
60 | கோஸ்ட்டா ரிக்கா | 2,125 (2009 estimate) |
61 | அல்ஜீரியா | 2,100 (2009 estimate) |
62 | தென்னாப்பிரிக்கா | 1,981 (2009 estimate) |
63 | துருக்மெனிஸ்தான் | 1,900 (2009 estimate) |
64 | தூனிசியா | 1,900 (2009 estimate) |
65 | துருக்கி | 1,897 (2011) |
66 | மொரிசியசு | 1,850 (2009 estimate) |
67 | அர்கெந்தீனா | 1,825 (2009 estimate) |
68 | வெனிசுவேலா | 1,800 (2009 estimate) |
69 | உருகுவை | 1,800 (2009 estimate) |
70 | செர்பியா | 1,650 (2011 estimate) |
71 | சுவாசிலாந்து | 1,500 (2009 estimate) |
72 | ஈரான் | 1,422 (2011) |
73 | சீனா | 1,410 |
74 | உக்ரைன் | 1,400 (2009 estimate) |
75 | நமீபியா | 1,350 (2009 estimate) |
76 | யோர்தான் | 1,008 (2009 estimate) |
77 | இந்தோனேசியா | 847 |
78 | அசர்பைஜான் | 727 |
79 | பிலிப்பீன்சு | 704 |
80 | பொசுனியா எர்செகோவினா | 691 |
81 | டொமினிக்கன் குடியரசு | 654 |
82 | எக்குவடோர் | 636 |
83 | ஈராக் | 617 |
84 | ஜமேக்கா | 601 |
85 | பெரு | 570 |
86 | எல் சல்வடோர | 521 |
87 | பரகுவை | 508 |
88 | கொலம்பியா | 506 |
89 | லெபனான் | 498 |
90 | பிரேசில் | 497 |
91 | பப்புவா நியூ கினி | 481 |
92 | நைஜீரியா | 397 |
93 | அல்பேனியா | 387 |
94 | மொரோக்கோ | 373 |
95 | வியட்நாம் | 372 |
96 | ஐவரி கோஸ்ட் | 357 |
97 | லெசோத்தோ | 336 |
98 | சிரியா | 333 |
99 | மங்கோலியா | 322 |
100 | சியார்சியா | 313 |
101 | குவாத்தமாலா | 313 |
102 | இலங்கை | 311 |
103 | சாட் | 309 |
104 | யேமன் | 305 |
105 | நிக்கராகுவா | 282 |
106 | லைபீரியா | 277 |
107 | ஆர்மீனியா | 265 |
108 | பொலிவியா | 258 |
109 | மூரித்தானியா | 255 |
110 | இந்தியா | 250 |
111 | மல்தோவா | 247 |
112 | ஒண்டுராசு | 240 |
113 | கியூபா | 212 |
114 | உஸ்பெகிஸ்தான் | 202 |
115 | கமரூன் | 198 |
116 | எகிப்து | 194 |
117 | சூடான் | 193 |
118 | கம்போடியா | 189 |
119 | சாம்பியா | 167 |
120 | பலத்தீன் | 146 |
121 | தஜிகிஸ்தான் | 146 |
122 | கிர்கிசுத்தான் | 144 |
123 | கானா | 132 |
124 | செனிகல் | 131 |
125 | சிம்பாப்வே | 126 |
126 | டோகோ | 125 |
127 | பெனின் | 98 |
128 | பாக்கித்தான் | 94 |
129 | கென்யா | 93 |
130 | கம்பியா | 92 |
131 | மொசாம்பிக் | 85 |
132 | பூட்டான் | 71 |
133 | வங்காளதேசம் | 66 |
134 | கினியா | 65 |
135 | லாவோஸ் | 64 |
136 | வட கொரியா | 57 |
137 | மடகாசுகர் | 51 |
138 | மியான்மர் | 50 |
139 | எயிட்டி | 46 |
140 | தன்சானியா | 41 |
141 | சியேரா லியோனி | 33 |
142 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 32 |
143 | புர்க்கினா பாசோ | 30 |
144 | சோமாலியா | 29 |
145 | மலாவி | 28 |
146 | உகாண்டா | 27 |
147 | மாலி | 24 |
148 | நேபாளம் | 23 |
149 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 19 |
150 | நைஜர் | 16 |
151 | ஆப்கானித்தான் [4] | 16 |
152 | ருவாண்டா | 11 |
153 | எதியோப்பியா | 8 |
154 | எரித்திரியா | 8 |
155 | புருண்டி | 7 |
156 | நவூரு | 5 |
உசாத்துணை
தொகு- ↑ This figures treats as foreign destinies incorporated territories of US and other insular sovereign territories."Table 23. Exports of recorded merchandise by NAICS" (PDF). Statistical Appendix of the Economic Report for the Governor and Legislative Assembly. Government Development Bank of Puerto Rico. Archived from the original (PDF) on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2012.
- ↑ Excluding overseas territories
- ↑ Excluding intra-EU trade
- ↑ Excluding illicit exports such as opium and heroin