மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டின் நகரங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் மேற்கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ் நாட்டில் இருக்கும் பெரிய நகரங்களின் மக்கள் தொகை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மக்கள் தொகை விவரங்கள்

தொகு
தரவரிசை பெயர் மாவட்டம் மக்கள் தொகை
2011
1 சென்னை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு 8,696,010
2 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 2,151,466
3 மதுரை மதுரை 1,462,420
4 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 1,021,717
5 திருப்பூர் திருப்பூர் 962,982
6 சேலம் சேலம் 919,150
7 ஈரோடு ஈரோடு 521,776
8 திருநெல்வேலி திருநெல்வேலி 498,984
9 வேலூர் வேலூர் 481,966
10 தூத்துக்குடி தூத்துக்குடி 410,760
11 திண்டுக்கல் திண்டுக்கல் 292,132
12 தஞ்சாவூர் தஞ்சாவூர் 290,724
13 இராணிப்பேட்டை இராணிப்பேட்டை 262,346
14 சிவகாசி விருதுநகர் 234,688
15 கரூர் கரூர் 233,763
16 உதகமண்டலம் நீலகிரி 233,374
17 ஓசூர் கிருட்டிணகிரி 229,507
18 நாகர்கோவில் கன்னியாகுமரி 224,329
19 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 221,749
20 குமாரபாளையம் நாமக்கல் 194,992
21 காரைக்குடி சிவகங்கை 184,347
22 நெய்வேலி கடலூர் 178,925
23 கடலூர் கடலூர் 173,361
24 கும்பகோணம் தஞ்சாவூர் 167,098
25 திருவண்ணாமலை திருவண்ணாமலை 144,683
26 பொள்ளாச்சி கோயம்புத்தூர் 135,235
27 இராஜபாளையம் விருதுநகர் 130,119
28 குடியாத்தம் வேலூர் 124,274
29 புதுக்கோட்டை புதுக்கோட்டை 117,215
30 வாணியம்பாடி திருப்பத்தூர் 116,712
31 ஆம்பூர் திருப்பத்தூர் 113,856
32 ஆரணி திருவண்ணாமலை 1,12,897
33 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 102,838

மேற்கோள்கள்

தொகு
  1. "Cities above 1 Lakh, Census 2011" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.