மனித மேம்பாட்டுச் சுட்டெண்

(மனித அபிவிருத்திச் சுட்டெண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
World map representing the inequality-adjusted Human Development Index categories (based on 2018 data, published in 2019).[1]
  0.800–1.000 (very high)
  0.700–0.799 (high)
  0.550–0.699 (medium)
  0.350–0.549 (low)
  Data unavailable

மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]

இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது[3]. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[4].

2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 72 ஆவது இடத்திலும், இந்தியா 131

ஆவது இடத்திலும் உள்ளன

மனித மேம்பாட்டு அறிக்கை - 2019

தொகு

2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி திட்ட அறிக்கையின்படி, இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[5][6]

மனித மேம்பாட்டு அறிக்கை - 2018

தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது[7]

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.

தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[8]
1  நோர்வே 0.953 Increase 0.002
2  சுவிட்சர்லாந்து 0.944 Increase 0.001
3  ஆத்திரேலியா 0.939 Increase 0.001
4  அயர்லாந்து 0.938 Increase 0.004
5 (1)  செருமனி 0.936 Increase 0.002
6  ஐசுலாந்து 0.935 Increase 0.002
7 Increase (1)  ஆங்காங் 0.933 Increase 0.003
7  சுவீடன் 0.933 Increase 0.001
9 (1)  சிங்கப்பூர் 0.932 Increase 0.002
10  நெதர்லாந்து 0.931 Increase 0.003
11 (1)  டென்மார்க் 0.929 Increase 0.001
12  கனடா 0.926 Increase 0.004
13 (1)  ஐக்கிய அமெரிக்கா 0.924 Increase 0.002
14  ஐக்கிய இராச்சியம் 0.922 Increase 0.002
15  பின்லாந்து 0.920 Increase 0.002
16  நியூசிலாந்து 0.917 Increase 0.002
17 (1)  பெல்ஜியம் 0.916 Increase 0.001
17 (1)  லீக்கின்ஸ்டைன் 0.916 Increase 0.001
19  சப்பான் 0.909 Increase 0.002
20  ஆஸ்திரியா 0.908 Increase 0.002
21  லக்சம்பர்க் 0.904 Increase 0.001
22  இசுரேல் 0.903 Increase 0.001
22 Increase (1)  தென் கொரியா 0.903 Increase 0.003
24  பிரான்சு 0.901 Increase 0.002
25  சுலோவீனியா 0.896 Increase 0.002
26  எசுப்பானியா 0.891 Increase 0.002
27  செக் குடியரசு 0.888 Increase 0.003
28  இத்தாலி 0.880 Increase 0.002
29  மால்ட்டா 0.878 Increase 0.003
30  எசுத்தோனியா 0.871 Increase 0.003

தரவரிசை நாடு ம.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[8]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[8] 2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[8]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[8]
31 (1)  கிரேக்க நாடு 0.870 Increase 0.002
32  சைப்பிரசு 0.869 Increase 0.002
33 Increase (1)  போலந்து 0.865 Increase 0.005
34 (1)  ஐக்கிய அரபு அமீரகம் 0.863 Increase 0.001
35  அந்தோரா 0.858 Increase 0.002
35 Increase (1)  லித்துவேனியா 0.858 Increase 0.003
37 (1)  கத்தார் 0.856 Increase 0.001
38 Increase (1)  சிலவாக்கியா 0.855 Increase 0.002
39 Increase (1)  புரூணை 0.853 Increase 0.001
39 (1)  சவூதி அரேபியா 0.853 0.001
41 Increase (2)  லாத்வியா 0.847 Increase 0.003
42 Increase (1)  போர்த்துகல் 0.847 Increase 0.002
43 (2)  பகுரைன் 0.846
44  சிலி 0.843 Increase 0.001
45  அங்கேரி 0.838 Increase 0.003
46  குரோவாசியா 0.831 Increase 0.003
47  அர்கெந்தீனா 0.825 Increase 0.003
48 (1)  ஓமான் 0.821 0.001
49  உருசியா 0.816 Increase 0.001
50  மொண்டெனேகுரோ 0.814 Increase 0.004
51 (1)  பல்கேரியா 0.813 Increase 0.003
52  உருமேனியா 0.811 Increase 0.004
53 Increase (1)  பெலருஸ் 0.808 Increase 0.003
54 (1)  பஹமாஸ் 0.807 Increase 0.001
55 Increase (1)  உருகுவை 0.804 Increase 0.002
56 (1)  குவைத் 0.803 0.001
57  மலேசியா 0.802 Increase 0.003
58 (1)  பார்படோசு 0.800 Increase 0.001
58 Increase (2)  கசக்கஸ்தான் 0.800 Increase 0.003

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

தொகு

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  ஐசுலாந்து 0.878
  2.  சப்பான் 0.876
  3.  நோர்வே 0.876
  4.  சுவிட்சர்லாந்து 0.871
  5.  பின்லாந்து 0.868
  6.  சுவீடன் 0.864
  7.  செருமனி 0.861
  8.  ஆத்திரேலியா 0.861
  9.  டென்மார்க் 0.860
  10.  நெதர்லாந்து 0.857
  11.  அயர்லாந்து 0.854
  12.  கனடா 0.852
  13.  நியூசிலாந்து 0.846
  14.  சுலோவீனியா 0.846
  15.  செக் குடியரசு 0.840
  16.  பெல்ஜியம் 0.836
  17.  ஐக்கிய இராச்சியம் 0.835
  18.  ஆஸ்திரியா 0.835
  19.  சிங்கப்பூர் 0.816
  20.  லக்சம்பர்க் 0.811
  21.  ஆங்காங் 0.809
  22.  பிரான்சு 0.808
  23.  மால்ட்டா 0.805
  24.  சிலவாக்கியா 0.797
  25.  ஐக்கிய அமெரிக்கா 0.797
  26.  எசுத்தோனியா 0.794
  27.  இசுரேல் 0.787
  28.  போலந்து 0.787
  29.  தென் கொரியா 0.773
  30.  அங்கேரி 0.773
  31.  இத்தாலி 0.771
  32.  சைப்பிரசு 0.769
  33.  லாத்வியா 0.759
  34.  லித்துவேனியா 0.757
  35.  குரோவாசியா 0.756
  36.  பெலருஸ் 0.755
  37.  எசுப்பானியா 0.754
  38.  கிரேக்க நாடு 0.753
  39.  மொண்டெனேகுரோ 0.741
  40.  உருசியா 0.738
  41.  கசக்கஸ்தான் 0.737
  42.  போர்த்துகல் 0.732
  43.  உருமேனியா 0.717
  44.  பல்கேரியா 0.710
  45.  சிலி 0.710
  46.  அர்கெந்தீனா 0.707
  47.  ஈரான் 0.707
  48.  அல்பேனியா 0.706
  49.  உக்ரைன் 0.701
  50.  உருகுவை 0.689
  51.  மொரிசியசு 0.683
  52.  சியார்சியா 0.682
  53.  அசர்பைஜான் 0.681
  54.  ஆர்மீனியா 0.680
  55.  பார்படோசு 0.669

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2016

தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[9][10]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[11].

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2015 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2016 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2015 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[9]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[9] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[9]
1  நோர்வே 0.949 Increase 0.001
2  ஆத்திரேலியா 0.939 Increase 0.002
2 Increase (1)  சுவிட்சர்லாந்து 0.939 Increase 0.001
4 Increase (2)  செருமனி 0.926 Increase 0.01
5 (1)  டென்மார்க் 0.925 Increase 0.002
5 Increase (6)  சிங்கப்பூர் 0.925 Increase 0.001
7 (2)  நெதர்லாந்து 0.924 Increase 0.001
8 (2)  அயர்லாந்து 0.923 Increase 0.003
9 Increase (7)  ஐசுலாந்து 0.921 Increase 0.002
10 (1)  கனடா 0.920 Increase 0.001
10 (2)  ஐக்கிய அமெரிக்கா 0.920 Increase 0.003
12  ஆங்காங் 0.917 Increase 0.001
13 (4)  நியூசிலாந்து 0.915 Increase 0.002
14  சுவீடன் 0.913 Increase 0.004
15 (2)  லீக்கின்ஸ்டைன் 0.912 Increase 0.001
16 (2)  ஐக்கிய இராச்சியம் 0.909 Increase 0.001
17 Increase (3)  சப்பான் 0.903 Increase 0.001
18 (1)  தென் கொரியா 0.901 Increase 0.002
19 (1)  இசுரேல் 0.899 Increase 0.001
20 (1)  லக்சம்பர்க் 0.898 Increase 0.004
21 Increase (1)  பிரான்சு 0.897 Increase 0.003
22 (1)  பெல்ஜியம் 0.896 Increase 0.001
23 Increase (1)  பின்லாந்து 0.895 Increase 0.002
24 (1)  ஆஸ்திரியா 0.893 Increase 0.001
25  சுலோவீனியா 0.890 Increase 0.002

தரவரிசை நாடு ம.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[9]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[9] 2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[9]
26 Increase (1)  இத்தாலி 0.887 Increase 0.006
27 (1)  எசுப்பானியா 0.884 Increase 0.002
28  செக் குடியரசு 0.878 Increase 0.003
29  கிரேக்க நாடு 0.866 Increase 0.001
30 Increase (1)  புரூணை 0.865 Increase 0.001
30  எசுத்தோனியா 0.865 Increase 0.002
32 Increase (2)  அந்தோரா 0.858 Increase 0.001
33 (1)  சைப்பிரசு 0.856 Increase 0.002
33 Increase (4)  மால்ட்டா 0.856 Increase 0.003
33 (1)  கத்தார் 0.856 Increase 0.001
36  போலந்து 0.855 Increase 0.003
37  லித்துவேனியா 0.848 Increase 0.002
38 Increase (4)  சிலி 0.847 Increase 0.002
38 Increase (1)  சவூதி அரேபியா 0.847 Increase 0.002
40 (5)  சிலவாக்கியா 0.845 Increase 0.003
41 Increase (2)  போர்த்துகல் 0.843 Increase 0.002
42 (1)  ஐக்கிய அரபு அமீரகம் 0.840 Increase 0.004
43 Increase (1)  அங்கேரி 0.836 Increase 0.002
44 Increase (2)  லாத்வியா 0.830 Increase 0.002
45 (5)  அர்கெந்தீனா 0.827 Increase 0.001
45 Increase (2)  குரோவாசியா 0.827 Increase 0.004
47 (2)  பகுரைன் 0.824 Increase 0.001
48 Increase (1)  மொண்டெனேகுரோ 0.807 Increase 0.003
49 Increase (1)  உருசியா 0.804 Increase 0.001
50 Increase (2)  உருமேனியா 0.802 Increase 0.002
51 (3)  குவைத் 0.800 Increase 0.001

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

தொகு

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[9] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  நோர்வே 0.898
  2.  ஐசுலாந்து 0.868
  3.  நெதர்லாந்து 0.861
  4.  ஆத்திரேலியா 0.861
  5.  செருமனி 0.859
  6.  சுவிட்சர்லாந்து 0.859
  7.  டென்மார்க் 0.858
  8.  சுவீடன் 0.851
  9.  அயர்லாந்து 0.850
  10.  பின்லாந்து 0.843
  11.  கனடா 0.839
  12.  சுலோவீனியா 0.838
  13.  ஐக்கிய இராச்சியம் 0.836
  14.  செக் குடியரசு 0.830
  15.  லக்சம்பர்க் 0.827
  16.  பெல்ஜியம் 0.821
  17.  ஆஸ்திரியா 0.815
  18.  பிரான்சு 0.813
  19.  ஐக்கிய அமெரிக்கா 0.796
  20.  சிலவாக்கியா 0.793
  21.  சப்பான் 0.791
  22.  எசுப்பானியா 0.791
  23.  எசுத்தோனியா 0.788
  24.  மால்ட்டா 0.786
  25.  இத்தாலி 0.784
  26.  இசுரேல் 0.778
  27.  போலந்து 0.774
  28.  அங்கேரி 0.771
  29.  சைப்பிரசு 0.762
  30.  லித்துவேனியா 0.759
  31.  கிரேக்க நாடு 0.758
  32.  போர்த்துகல் 0.755
  33.  தென் கொரியா 0.753
  34.  குரோவாசியா 0.752
  35.  லாத்வியா 0.742
  36.  மொண்டெனேகுரோ 0.736
  37.  உருசியா 0.725
  38.  உருமேனியா 0.714
  39.  அர்கெந்தீனா 0.698
  40.  சிலி 0.692

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2015

தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[12][13]. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது[14].

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2014 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசை நாடு ம.மே.சு
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2015ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[12] 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[12]
1  நோர்வே 0.944 Increase 0.002
2  ஆத்திரேலியா 0.935 Increase 0.002
3  சுவிட்சர்லாந்து 0.930 Increase 0.002
4  டென்மார்க் 0.923
5  நெதர்லாந்து 0.922 Increase 0.002
6  செருமனி 0.916 Increase 0.001
6 Increase (2)  அயர்லாந்து 0.916 Increase 0.004
8 (1)  ஐக்கிய அமெரிக்கா 0.915 Increase 0.002
9 (1)  கனடா 0.913 Increase 0.001
9 Increase (1)  நியூசிலாந்து 0.913 Increase 0.002
11  சிங்கப்பூர் 0.912 Increase 0.003
12  ஆங்காங் 0.910 Increase 0.002
13  லீக்கின்ஸ்டைன் 0.908 Increase 0.001
14  சுவீடன் 0.907 Increase 0.002
14 Increase (1)  ஐக்கிய இராச்சியம் 0.907 Increase 0.005
16  ஐசுலாந்து 0.899
17  தென் கொரியா 0.898 Increase 0.003
18  இசுரேல் 0.894 Increase 0.001
19  லக்சம்பர்க் 0.892 Increase 0.002
20 (1)  சப்பான் 0.891 Increase 0.001
21  பெல்ஜியம் 0.890 Increase 0.002
22  பிரான்சு 0.888 Increase 0.001
23  ஆஸ்திரியா 0.885 Increase 0.001
24  பின்லாந்து 0.883 Increase 0.001
25  சுலோவீனியா 0.880 Increase 0.001
26  எசுப்பானியா 0.876 Increase 0.002
27  இத்தாலி 0.873
28  செக் குடியரசு 0.870 Increase 0.002
29  கிரேக்க நாடு 0.865 Increase 0.002
30  எசுத்தோனியா 0.861 Increase 0.002
31  புரூணை 0.856 Increase 0.004
32  சைப்பிரசு 0.850
32 Increase (1)  கத்தார் 0.850 Increase 0.001
34  அந்தோரா 0.845 Increase 0.001
35 Increase (1)  சிலவாக்கியா 0.844 Increase 0.005
36 (1)  போலந்து 0.843 Increase 0.003
37  லித்துவேனியா 0.839 Increase 0.002
37  மால்ட்டா 0.839 Increase 0.002
39  சவூதி அரேபியா 0.837 Increase 0.001
40  அர்கெந்தீனா 0.836 Increase 0.003
41 (1)  ஐக்கிய அரபு அமீரகம் 0.835 Increase 0.002
42  சிலி 0.832 Increase 0.002
43  போர்த்துகல் 0.830 Increase 0.002
44  அங்கேரி 0.828 Increase 0.003
45  பகுரைன் 0.824 Increase 0.003
46 Increase (1)  லாத்வியா 0.819 Increase 0.003
47 (1)  குரோவாசியா 0.818 Increase 0.001
48 (1)  குவைத் 0.816
49  மொண்டெனேகுரோ 0.802 Increase 0.001

மனித மேம்பாட்டு அறிக்கை - 2014

தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது [15]. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது[16].

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2013 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசை நாடு ம.மே.சு.
2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு

[15]

2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு

[15]

2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[15]
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[15]
1  நோர்வே 0.944 Increase 0.001
2  ஆத்திரேலியா 0.933 Increase 0.002
3  சுவிட்சர்லாந்து 0.917 Increase 0.001
4  நெதர்லாந்து 0.915
5  ஐக்கிய அமெரிக்கா 0.914 Increase 0.002
6  செருமனி 0.911
7  நியூசிலாந்து 0.910 Increase 0.002
8  கனடா 0.902 Increase 0.001
9 Increase (3)  சிங்கப்பூர் 0.901 Increase 0.003
10  டென்மார்க் 0.900
11 (3)  அயர்லாந்து 0.899 0.002
12 (1)  சுவீடன் 0.898 Increase 0.001
13  ஐசுலாந்து 0.895 Increase 0.002
14  ஐக்கிய இராச்சியம் 0.892 Increase 0.002
15  ஆங்காங் 0.891 Increase 0.002
15 Increase (1)  தென் கொரியா 0.891 Increase 0.003
17 (1)  சப்பான் 0.890 Increase 0.002
18 (2)  லீக்கின்ஸ்டைன் 0.889 Increase 0.001
19  இசுரேல் 0.888 Increase 0.002
20  பிரான்சு 0.884
21  ஆஸ்திரியா 0.881 Increase 0.001
21  பெல்ஜியம் 0.881 Increase 0.001
21  லக்சம்பர்க் 0.881 Increase 0.001
24  பின்லாந்து 0.879
25  சுலோவீனியா 0.874
26  இத்தாலி 0.872
27  எசுப்பானியா 0.869
28  செக் குடியரசு 0.861
29  கிரேக்க நாடு 0.853 0.001
30  புரூணை 0.852
31  கத்தார் 0.851 Increase 0.001
32  சைப்பிரசு 0.845 0.003
33  எசுத்தோனியா 0.840 Increase 0.001
34  சவூதி அரேபியா 0.836 Increase 0.003
35 Increase (1)  லித்துவேனியா 0.834 Increase 0.003
35 (1)  போலந்து 0.834 Increase 0.001
37  அந்தோரா 0.830
37 Increase (1)  சிலவாக்கியா 0.830 Increase 0.001
39  மால்ட்டா 0.829 Increase 0.002
40  ஐக்கிய அரபு அமீரகம் 0.827 Increase 0.002
41 Increase (1)  சிலி 0.822 Increase 0.003
41  போர்த்துகல் 0.822
43  அங்கேரி 0.818 Increase 0.001
44  பகுரைன் 0.815 Increase 0.002
45  கியூபா 0.815 Increase 0.002
46 (2)  குவைத் 0.814 Increase 0.001
47  குரோவாசியா 0.812
48  லாத்வியா 0.810 Increase 0.002
49  அர்கெந்தீனா 0.808 Increase 0.003

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

தொகு

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[15] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  நோர்வே 0.891 ()
  2.  ஆத்திரேலியா 0.860 ()
  3.  நெதர்லாந்து 0.854 (Increase 1)
  4.  சுவிட்சர்லாந்து 0.847 (Increase 3)
  5.  செருமனி 0.846 ()
  6.  ஐசுலாந்து 0.843 (Increase 2)
  7.  சுவீடன் 0.840 ( 4)
  8.  டென்மார்க் 0.838 (Increase 1)
  9.  கனடா 0.833 (Increase 4)
  10.  அயர்லாந்து 0.832 ( 4)
  11.  பின்லாந்து 0.830 ()
  12.  சுலோவீனியா 0.824 ( 2)
  13.  ஆஸ்திரியா 0.818 ( 1)
  14.  லக்சம்பர்க் 0.814 (Increase 3)
  15.  செக் குடியரசு 0.813 ( 1)
  16.  ஐக்கிய இராச்சியம் 0.812 (Increase 3)
  17.  பெல்ஜியம் 0.806 ( 2)
  18.  பிரான்சு 0.804 ()
  19.  சப்பான் 0.799 (New)
  20.  இசுரேல் 0.793 (Increase 1)
  21.  சிலவாக்கியா 0.778 (Increase 1)
  22.  எசுப்பானியா 0.775 ( 2)
  23.  இத்தாலி 0.768 (Increase 1)
  24.  எசுத்தோனியா 0.767 (Increase 1)
  25.  கிரேக்க நாடு 0.762 (Increase 2)
  26.  மால்ட்டா 0.760 ( 3)
  27.  அங்கேரி 0.757 ( 1)
  28.  ஐக்கிய அமெரிக்கா 0.755 ( 12)
  29.  போலந்து 0.751 (Increase 1)
  30.  சைப்பிரசு 0.752 ( 1)
  31.  லித்துவேனியா 0.746 (Increase 2)
  32.  போர்த்துகல் 0.739 ()
  33.  தென் கொரியா 0.736 ( 5)
  34.  லாத்வியா 0.725 (Increase 1)
  35.  குரோவாசியா 0.721 (Increase 4)
  36.  அர்கெந்தீனா 0.680 (Increase 7)
  37.  சிலி 0.661 (Increase 4)

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.

பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்

தொகு

வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[15] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2013

தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[17]

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.955 ()
  2.  ஆத்திரேலியா 0.938 ()
  3.  ஐக்கிய அமெரிக்கா 0.937 (Increase 1)
  4.  நெதர்லாந்து 0.921 ( 1)
  5.  செருமனி 0.920 (Increase 4)
  6.  நியூசிலாந்து 0.919 ( 1)
  7.  அயர்லாந்து 0.916 ()
  8.  சுவீடன் 0.916 (Increase 3)
  9.  சுவிட்சர்லாந்து 0.913 (Increase 2)
  10.  சப்பான் 0.912 (Increase 2)
  11.  கனடா 0.911 ( 5)
  12.  தென் கொரியா 0.909 (Increase 3)
  13.  ஆங்காங் 0.906 ()
  14.  ஐசுலாந்து 0.906 ()
  15.  டென்மார்க் 0.901 (Increase 1)
  16.  இசுரேல் 0.900 (Increase 1)
  17.  பெல்ஜியம் 0.897 (Increase 1)
  18.  ஆஸ்திரியா 0.895 (Increase 1)
  19.  சிங்கப்பூர் 0.895 (Increase 7)
  20.  பிரான்சு 0.893 ()
  21.  பின்லாந்து 0.892 (Increase 1)
  22.  சுலோவீனியா 0.892 ( 1)
  23.  எசுப்பானியா 0.885 ()
  24.  லீக்கின்ஸ்டைன் 0.883 ( 16)
  25.  இத்தாலி 0.881 ( 1)
  26.  லக்சம்பர்க் 0.875 ( 1)
  27.  ஐக்கிய இராச்சியம் 0.875 (Increase 1)
  28.  செக் குடியரசு 0.873 ( 1)
  29.  கிரேக்க நாடு 0.860 ()
  30.  புரூணை 0.855 (Increase 1)
  31.  சைப்பிரசு 0.848 ( 1)
  32.  மால்ட்டா 0.847 (Increase 4)
  33.  எசுத்தோனியா 0.846 ()
  34.  அந்தோரா 0.846 ( 1)
  35.  சிலவாக்கியா 0.840 ()
  36.  கத்தார் 0.834 (Increase 1)
  37.  அங்கேரி 0.831 (Increase 1)
  38.  பார்படோசு 0.825 (Increase 9)
  39.  போலந்து 0.821 ()
  40.  சிலி 0.819 (Increase 4)
  41.  லித்துவேனியா 0.818 ( 1)
  42.  ஐக்கிய அரபு அமீரகம் 0.818 ( 12)
  43.  போர்த்துகல் 0.816 ( 2)
  44.  லாத்வியா 0.814 ( 1)
  45.  அர்கெந்தீனா 0.811 ()
  46.  சீசெல்சு 0.806 (Increase 6)
  47.  குரோவாசியா 0.805 ( 1)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

தொகு

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[17].

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.894 ()
  2.  ஆத்திரேலியா 0.864 ()
  3.  சுவீடன் 0.859 (Increase 3)
  4.  நெதர்லாந்து 0.857 ()
  5.  செருமனி 0.856 ()
  6.  அயர்லாந்து 0.850 ()
  7.  சுவிட்சர்லாந்து 0.849 (Increase 1)
  8.  ஐசுலாந்து 0.848 (Increase 3)
  9.  டென்மார்க் 0.845 (Increase 3)
  10.  சுலோவீனியா 0.840 (Increase 7)
  11.  பின்லாந்து 0.839 (Increase 6)
  12.  ஆஸ்திரியா 0.837 (Increase 3)
  13.  கனடா 0.832 ( 4)
  14.  செக் குடியரசு 0.826 (Increase 9)
  15.  பெல்ஜியம் 0.825 ( 1)
  16.  ஐக்கிய அமெரிக்கா 0.821 ( 13)
  17.  லக்சம்பர்க் 0.813 (Increase 4)
  18.  பிரான்சு 0.812 ( 2)
  19.  ஐக்கிய இராச்சியம் 0.802 (Increase 2)
  20.  எசுப்பானியா 0.796 ( 1)
  21.  இசுரேல் 0.790 ( 8)
  22.  சிலவாக்கியா 0.788 (Increase 6)
  23.  மால்ட்டா 0.778 (Increase 3)
  24.  இத்தாலி 0.776 ( 4)
  25.  எசுத்தோனியா 0.770 (Increase 2)
  26.  அங்கேரி 0.769 (Increase 3)
  27.  கிரேக்க நாடு 0.760 ( 3)
  28.  தென் கொரியா 0.758 ( 18)
  29.  சைப்பிரசு 0.751 ( 4)
  30.  போலந்து 0.740 ()
  31.  மொண்டெனேகுரோ 0.733 (Increase 8)
  32.  போர்த்துகல் 0.729 (Increase 1)
  33.  லித்துவேனியா 0.727 ( 1)
  34.  பெலருஸ் 0.727 (Increase 3)
  35.  லாத்வியா 0.726 ( 1)
  36.  பல்கேரியா 0.704 (Increase 5)

மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2011

தொகு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது[18]

குறிப்பு: பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.943 ()
  2.  ஆத்திரேலியா 0.929 ()
  3.  நெதர்லாந்து 0.910 (Increase 4)
  4.  ஐக்கிய அமெரிக்கா 0.910 ()
  5.  நியூசிலாந்து 0.908 ( -2)
  6.  கனடா 0.908 (Increase 2)
  7.  அயர்லாந்து 0.908 ( -2)
  8.  லீக்கின்ஸ்டைன் 0.905 ( -2)
  9.  செருமனி 0.905 (Increase 1)
  10.  சுவீடன் 0.904 ( -1)
  11.  சுவிட்சர்லாந்து 0.903 (Increase 2)
  12.  சப்பான் 0.901 ( -1)
  13.  ஆங்காங் 0.898 (Increase 8)
  14.  ஐசுலாந்து 0.898 ( -3)
  15.  தென் கொரியா 0.897 ( -3)
  16.  டென்மார்க் 0.895 (Increase 3)

  1.  இசுரேல் 0.888 ( -2)
  2.  பெல்ஜியம் 0.886 ()
  3.  ஆஸ்திரியா 0.885 (Increase 6)
  4.  பிரான்சு 0.884 ( -6)
  5.  சுலோவீனியா 0.884 (Increase 8)
  6.  பின்லாந்து 0.882 ( -6)
  7.  எசுப்பானியா 0.878 ( -3)
  8.  இத்தாலி 0.874 ( -1)
  9.  லக்சம்பர்க் 0.867 ( -1)
  10.  சிங்கப்பூர் 0.866 (Increase 1)
  11.  செக் குடியரசு 0.865 (Increase 1)
  12.  ஐக்கிய இராச்சியம் 0.863 ( -2)
  13.  கிரேக்க நாடு 0.861 ( -7)
  14.  ஐக்கிய அரபு அமீரகம் 0.846 (Increase 2)
  15.  சைப்பிரசு 0.840 (Increase 4)
  16.  அந்தோரா 0.838 ( -2)

  1.  புரூணை 0.838 (Increase 4)
  2.  எசுத்தோனியா 0.835 ()
  3.  சிலவாக்கியா 0.834 ( -4)
  4.  மால்ட்டா 0.832 ( -3)
  5.  கத்தார் 0.831 (Increase 1)
  6.  அங்கேரி 0.816 ( -2)
  7.  போலந்து 0.813 (Increase 2)
  8.  லித்துவேனியா 0.810 (Increase 4)
  9.  போர்த்துகல் 0.809 ( -1)
  10.  பகுரைன் 0.806 ( -3)
  11.  லாத்வியா 0.805 (Increase 5)
  12.  சிலி 0.805 (Increase 1)
  13.  அர்கெந்தீனா 0.797 (Increase 1)
  14.  குரோவாசியா 0.796 (Increase 5)
  15.  பார்படோசு 0.793 ( -5)

ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)

தொகு

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

தொகு

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[18] குறிப்பு: பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.890 ()
  2.  ஆத்திரேலியா 0.856 ()
  3.  சுவீடன் 0.851 (Increase 5)
  4.  நெதர்லாந்து 0.846 ( 1)
  5.  ஐசுலாந்து 0.845 (Increase 5)
  6.  அயர்லாந்து 0.843 ()
  7.  செருமனி 0.842 ()
  8.  டென்மார்க் 0.842 (Increase 4)
  9.  சுவிட்சர்லாந்து 0.840 ()
  10.  சுலோவீனியா 0.837 (Increase 7)
  11.  பின்லாந்து 0.833 (Increase 7)
  12.  கனடா 0.829 ( 7)

  1.  செக் குடியரசு 0.821 (Increase 9)
  2.  ஆஸ்திரியா 0.820 (Increase 1)
  3.  பெல்ஜியம் 0.819 ( 1)
  4.  பிரான்சு 0.804 ()
  5.  எசுப்பானியா 0.799 (Increase 2)
  6.  லக்சம்பர்க் 0.799 (Increase 3)
  7.  ஐக்கிய இராச்சியம் 0.791 (Increase 4)
  8.  சிலவாக்கியா 0.787 (Increase 7)
  9.  இசுரேல் 0.779 ( 8)
  10.  இத்தாலி 0.779 ( 2)
  11.  ஐக்கிய அமெரிக்கா 0.771 ( 19)
  12.  எசுத்தோனியா 0.769 (Increase 2)

  1.  அங்கேரி 0.759 (Increase 3)
  2.  கிரேக்க நாடு 0.756 ( 2)
  3.  சைப்பிரசு 0.755 ( 2)
  4.  தென் கொரியா 0.749 ( 17)
  5.  போலந்து 0.734 ()
  6.  லித்துவேனியா 0.730 ()
  7.  போர்த்துகல் 0.726 ()
  8.  மொண்டெனேகுரோ 0.718 (Increase 7)
  9.  லாத்வியா 0.717 ( 1)
  10.  செர்பியா 0.694 (Increase 9)
  11.  பெலருஸ் 0.693 (Increase 10)

சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்

தொகு

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[18]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2010

தொகு

2010 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[2]

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.937 ()
  3.  நியூசிலாந்து 0.907 (Increase 17)
  4.  ஐக்கிய அமெரிக்கா 0.902 (Increase 9)
  5.  அயர்லாந்து 0.895 ()
  6.  லீக்கின்ஸ்டைன் 0.891 (Increase 13)
  7.  நெதர்லாந்து 0.890 ( 1)
  8.  கனடா 0.888 ( 4)
  9.  சுவீடன் 0.885 ( 2)
  10.  செருமனி 0.885 (Increase 12)
  11.  சப்பான் 0.884 ( 1)
  12.  தென் கொரியா 0.877 (Increase 14)
  13.  சுவிட்சர்லாந்து 0.874 ( 4)
  14.  பிரான்சு 0.872 ( 6)

  1.  இசுரேல் 0.872 (Increase 12)
  2.  பின்லாந்து 0.871 ( 4)
  3.  ஐசுலாந்து 0.869 ( 14)
  4.  பெல்ஜியம் 0.867 ( 1)
  5.  டென்மார்க் 0.866 ( 3)
  6.  எசுப்பானியா 0.863 ( 5)
  7.  ஆங்காங் 0.862 (Increase 3)
  8.  கிரேக்க நாடு 0.855 (Increase 3)
  9.  இத்தாலி 0.854 ( 5)
  10.  லக்சம்பர்க் 0.852 ( 13)
  11.  ஆஸ்திரியா 0.851 ( 11)
  12.  ஐக்கிய இராச்சியம் 0.849 ( 5)
  13.  சிங்கப்பூர் 0.846 ( 5)
  14.  செக் குடியரசு 0.841 (Increase 8)

  1.  சுலோவீனியா 0.828 ()
  2.  அந்தோரா 0.824 ( 2)
  3.  சிலவாக்கியா 0.818 (Increase 11)
  4.  ஐக்கிய அரபு அமீரகம் 0.815 (Increase 3)
  5.  மால்ட்டா 0.815 (Increase 5)
  6.  எசுத்தோனியா 0.812 (Increase 6)
  7.  சைப்பிரசு 0.810 ( 3)
  8.  அங்கேரி 0.805 (Increase 7)
  9.  புரூணை 0.805 ( 7)
  10.  கத்தார் 0.803 ( 5)
  11.  பகுரைன் 0.801 ()
  12.  போர்த்துகல் 0.795 ( 6)
  13.  போலந்து 0.795 ()
  14.  பார்படோசு 0.788 ( 5)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

தொகு

2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் மேம்பாடு கொண்ட நாடுகளாகும்.[2]

பச்சை அம்புக்குறி (Increase), சிவப்பு அம்புக்குறி (), மற்றும் நீலக்கோடு () ஆகியன 2010ம் ஆண்டின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் நிலையுடனான ஒப்பீட்டு நிலையைக் காட்டுகிறது.

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.864 ()
  3.  சுவீடன் 0.824 (Increase 6)
  4.  நெதர்லாந்து 0.818 (Increase 3)
  5.  செருமனி 0.814 (Increase 5)
  6.  சுவிட்சர்லாந்து 0.813 (Increase 7)
  7.  அயர்லாந்து 0.813 ( 2)
  8.  கனடா 0.812 ()
  9.  ஐசுலாந்து 0.811 (Increase 8)
  10.  டென்மார்க் 0.810 (Increase 9)

  1.  பின்லாந்து 0.806 (Increase 5)
  2.  ஐக்கிய அமெரிக்கா 0.799 ( 8)
  3.  பெல்ஜியம் 0.794 (Increase 5)
  4.  பிரான்சு 0.792 ()
  5.  செக் குடியரசு 0.790 (Increase 13)
  6.  ஆஸ்திரியா 0.787 (Increase 9)
  7.  எசுப்பானியா 0.779 (Increase 3)
  8.  லக்சம்பர்க் 0.775 (Increase 6)
  9.  சுலோவீனியா 0.771 (Increase 10)
  10.  கிரேக்க நாடு 0.768 (Increase 2)

  1.  ஐக்கிய இராச்சியம் 0.766 (Increase 5)
  2.  சிலவாக்கியா 0.764 (Increase 9)
  3.  இசுரேல் 0.763 ( 8)
  4.  இத்தாலி 0.752 ( 1)
  5.  அங்கேரி 0.736 (Increase 11)
  6.  எசுத்தோனியா 0.733 (Increase 8)
  7.  தென் கொரியா 0.731 ( 15)
  8.  சைப்பிரசு 0.716 (Increase 7)
  9.  போலந்து 0.709 (Increase 11)
  10.  போர்த்துகல் 0.700 (Increase 10)

தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்

தொகு

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[2] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது.

ஆபிரிக்கா

அமெரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

ஐக்கிய நாட்டு அங்கத்துவமில்லாத நாடு (UNDP யால் கணக்கெடுக்கப்படவில்லை)

தொகு

மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை - 2009

தொகு

அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[19] அவையாவன:

  1.  நோர்வே 0.938 (Increase)
  2.  ஆத்திரேலியா 0.970 (Increase 2)
  3.  ஐசுலாந்து 0.969 ( 2)
  4.  கனடா 0.966 ( 1)
  5.  அயர்லாந்து 0.965 ()
  6.  நெதர்லாந்து 0.964 ()
  7.  சுவீடன் 0.963 ()
  8.  பிரான்சு 0.961 (Increase 3)
  9.  சுவிட்சர்லாந்து 0.960 (Increase 1)
  10.  சப்பான் 0.960 ( 2)
  11.  லக்சம்பர்க் 0.960 ( 2)
  12.  பின்லாந்து 0.959 ()
  13.  ஐக்கிய அமெரிக்கா 0.956 (Increase 2)

  1.  ஆஸ்திரியா 0.955 ()
  2.  எசுப்பானியா 0.955 (Increase 1)
  3.  டென்மார்க் 0.955 ( 2)
  4.  பெல்ஜியம் 0.953 ()
  5.  இத்தாலி 0.951 (Increase 1)
  6.  லீக்கின்ஸ்டைன் 0.951 ( 1)
  7.  நியூசிலாந்து 0.950 ()
  8.  ஐக்கிய இராச்சியம் 0.947 ()
  9.  செருமனி 0.947 ()
  10.  சிங்கப்பூர் 0.944 (Increase 1)
  11.  ஆங்காங்0.944 ( 1)
  12.  கிரேக்க நாடு 0.942 ()
  13.  தென் கொரியா 0.937 ()

  1.  இசுரேல் 0.935 (Increase 1)
  2.  அந்தோரா 0.934 ( 1)
  3.  சுலோவீனியா 0.929 ()
  4.  புரூணை 0.920 ()
  5.  குவைத் 0.916 ()
  6.  சைப்பிரசு 0.914 ()
  7.  கத்தார் 0.910 (Increase 1)
  8.  போர்த்துகல் 0.909 ( 1)
  9.  ஐக்கிய அரபு அமீரகம் 0.903 (Increase 2)
  10.  செக் குடியரசு 0.903 ()
  11.  பார்படோசு 0.903 (Increase 2)
  12.  மால்ட்டா 0.902 ( 3)

கணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்

தொகு

பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை.

ஆபிரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

முன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்

தொகு

கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 15 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Human Development Report 2019 – "Human Development Indices and Indicators"" (PDF). HDRO (Human Development Report Office) United Nations Development Programme. pp. 22–25. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "Human Developement Report 2010 - The Real Wealth of Nations:The Pathway to Human Developement" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "The Human Development concept". UNDP. பார்க்கப்பட்ட நாள் 7 April 2012.
  4. "Inaugural Mahbub ul Haq-Amartya Sen Lecture, UNIGE". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Human Development Report 2019
  6. National Human Development Report Production Team
  7. "Latest Human Development Index to be released on 14 September 2018". United Nations Development Programme. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2019.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; UNDP2018 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 "Human Development Report 2016—'Human Development for everyone'" (PDF). HDRO (Human Development Report Office) United Nations Development Programme. பார்க்கப்பட்ட நாள் 21 March 2017.
  10. "Statistical Annex - HDR 2016" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "Human Developement Report Lunch". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 "Human Development Report 2015—'Sustaining Human Progress: Reducing Vulnerabilities and Building Resilience'" (PDF). HDRO (Human Development Report Office) United Nations Development Programme. பார்க்கப்பட்ட நாள் 14 December 2015.
  13. "HDR 2015-Statistical Annex" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "HDR 2015 Luanch". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 15.6 "Human Development Report 2014—'Sustaining Human Progress: Reducing Vulnerabilities and Building Resilience'". HDRO (Human Development Report Office) United Nations Development Programme. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  16. "Human Development Report 2014". ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. 17.0 17.1 "Human Development Report 2013:The Rise of the South, Human Progress in a Diverse World" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. 18.0 18.1 18.2 18.3 "Human Development Report 2013: Sustainability and Equity, A Better Future for All" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "Human Development Report 2009: Overcoming Barrieres, Human Mobility and development" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு