ரொம்பின் மக்களவைத் தொகுதி

ரொம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rompin; ஆங்கிலம்: Rompin Federal Constituency; சீனம்: 云冰国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P091) ஆகும்.[5]

ரொம்பின் (P091)
மலேசிய மக்களவைத் தொகுதி
பகாங்
Rompin (P091)
Federal Constituency in Pahang
ரொம்பின் மக்களவைத் தொகுதி
(P091 Rompin)
மாவட்டம்ரொம்பின் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை89,131 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிரொம்பின்
முக்கிய நகரங்கள்ரொம்பின், [கோலா ரொம்பின்]], தியோமான் தீவு, எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா
பரப்பளவு5,390 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அப்துல் காலிப் அப்துல்லா
(Abdul Khalib Abdullah)
மக்கள் தொகை100,897[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

ரொம்பின் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து ரொம்பின் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

ரொம்பின் மாவட்டம்

தொகு

பெரா மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா ரொம்பின். பகாங் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.[7]

இந்த மாவட்டத்தின் வடக்கில் பெக்கான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் பெரா மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா ரொம்பின். மற்ற முக்கியமான நகரம் பண்டார் முவாட்சாம் சா. முக்கிய சுற்றுலா தளம் தியோமான் தீவு.

இந்த மாவட்டம் தீபகற்ப மலேசியாவின் தென்கிழக்கு கடற்கரையில், தென் சீனக் கடலை எதிர்கொண்டவாறு உள்ளது. பகாங் மாநிலத் தலைநகரான குவாந்தான் மாநகரில் இருந்து தெற்கே சுமார் 133 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரொம்பின் மக்களவைத் தொகுதி

தொகு




 

2022-இல் ரொம்பின் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  மலாயர் (83.17%)
  சீனர் (2.43%)
  இதர இனத்தவர் (13.52%)
ரொம்பின் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் ரொம்பின் தொகுதி உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P081 1986–1990 முகமது அமீன் டாவுட்
(Mohamed Amin Daud)
{{Font color|white| பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 சமாலுதீன் சர்ஜிஸ்
(Jamaluddin Jarjis)
9-ஆவது மக்களவை P085 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P091 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2015
2015–2018 அசன் அடிபின்
(Hasan Arifin)
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் அப்துல் காயிப் அப்துல்லாh
(Abdul Khalib Abdullah)
பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)

ரொம்பின் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அப்துல் காலிப் அப்துல்லா
(Abdul Khalib Abdullah)
பெரிக்காத்தான் நேசனல்31,58947.2047.20  
அசான் அரிபின்
(Hasan Arifin)
பாரிசான் நேசனல்30,15145.058.49
எர்மான் சா சயோஸ்
(Erman Shah Jaios)
பாக்காத்தான் அரப்பான்4,7797.148.70
அர்மிசி உசேன்
(Harmizi Hussain)
சுயேச்சை4080.610.61  
மொத்தம்66,927100.00
செல்லுபடியான வாக்குகள்66,92798.09
செல்லாத/வெற்று வாக்குகள்1,3061.91
மொத்த வாக்குகள்68,233100.00
பதிவான வாக்குகள்89,13175.097.12
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Portal Rasmi Majlis Daerah Rompin". Portal Rasmi Majlis Daerah Rompin (MD Rompin) இம் மூலத்தில் இருந்து 2009-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090903182400/http://www.mdrompin.gov.my/. 
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு