விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks

ஆக்க வேண்டிய முக்கிய கட்டுரைகள்

தொகு
  1. en:Abuse
  2. en:Acrobatics -கழைக் கூத்து
  3. en:Atacama Large Millimeter Array
  4. en:Baroque music - பரோக் இசை
  5. en:Baruch Spinoza
  6. en:Boxer Rebellion
  7. en:Báb
  8. en:Chuck Berry
  9. en:Claude Debussy
  10. en:Claudio Monteverdi
  11. en:Clinical depression - பெரும் உளச்சோர்வுச் சீர்குலைவு
  12. en:Colorectal cancer - குடல் புற்றுநோய்
  13. en:Consciousness - தன்னுணர்வு
  14. en:Decolonization
  15. en:Dietary supplement
  16. en:Felix Mendelssohn
  17. en:Frank Sinatra
  18. en:Gamelan
  19. en:Gilbert and Sullivan
  20. en:H5N1
  21. en:Hate
  22. en:Hearing test
  23. en:Henri Poincaré
  24. en:Herschel Space Observatory
  25. en:History of science
  26. en:Humanities
  27. en:Ignacy Łukasiewicz
  28. en:Jean Sibelius
  29. en:John Logie Baird
  30. en:John Rawls
  31. en:Joseph Smith, Jr.
  32. en:Josip Broz Tito
  33. en:Judah Loew ben Bezalel
  34. en:Jurisprudence
  35. en:Józef Piłsudski
  36. en:Jürgen Habermas
  37. en:Kuiper belt
  38. en:Leviathan (book)
  39. en:Lilith
  40. en:Lucrezia Borgia
  41. en:Lumbar puncture
  42. en:Lyme disease
  43. en:Lymphoma
  44. en:Maimonides
  45. en:Mathematical induction
  46. en:Mathematical logic
  47. en:Maurice Ravel
  48. en:Medical procedure
  49. en:Medication
  50. en:Meningitis
  51. en:Muhammad ibn Musa al-Khwarizmi
  52. en:Noh
  53. en:Norman conquest of England
  54. en:Objectivism (Ayn Rand)
  55. en:Ole Rømer
  56. en:Oort cloud
  57. en:Organ transplant
  58. en:Orthodox Judaism
  59. en:Palliative care
  60. en:Panentheism
  61. en:Passover
  62. en:Pasteurization
  63. en:Persistent vegetative state
  64. en:Pertussis
  65. en::en:Phonetician alphabet
  66. en::en:Physical trauma
  67. en:Polish-Lithuanian Commonwealth
  68. en:Prescription drug
  69. en:Processor
  70. en:Prostate cancer
  71. en:Psychosis
  72. en:Punic Wars
  73. கதிரியக்கச் சிகிச்சை en:Radiation therapy
  74. en:Rashi
  75. en:Reactance
  76. en:Reductio ad absurdum
  77. en:Reflex test
  78. en:Respiratory failure
  79. en:Salmonella
  80. en:Scarlet Fever
  81. en:Sergei Prokofiev
  82. en:Severe acute respiratory syndrome
  83. en:Seymour Martin Lipset
  84. en:Social movement
  85. en:Solidarity
  86. en:Spanish Inquisition
  87. en:Spanish conquest of Mexico
  88. en:Spanish flu
  89. en:Standard Model
  90. en:Stein Rokkan
  91. en:Stirrup
  92. en:Stove
  93. en:Strong interaction
  94. en:Studio system
  95. en:Subatomic particle - துணைஅணுத்துகள்
  96. en:Substance abuse
  97. en:Symptomatic treatment
  98. en:Syndrome
  99. en:Søren Kierkegaard
  100. en:Tetanus
  101. en:Theocracy
  102. en:Thomas Samuel Kuhn
  103. en:Torah
  104. en:Tort
  105. en:Transmissible spongiform encephalopathy
  106. en:Triton (moon)
  107. en:Unitarianism
  108. en:Urine test
  109. en:Vilna Gaon
  110. en:Voodoo
  111. en:Wall Street Crash of 1929
  112. en:Weak interaction
  113. en:West Nile virus
  114. en:Willem Barents
  115. en:Wounded Knee Massacre
  116. அகரமுதலி எழுத்து
  117. அகிபா பென் ஜோசெப்
  118. அடிப்படை
  119. அண்டோனியோ கிராம்ஸ்கி
  120. அதிகாரப்பகிர்வு
  121. அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றம்
  122. அரசறிவியல்
  123. அறியொணாமைக் கொள்கை (Agnosticism)
  124. அலி
  125. அலெக்சாந்திரியாவின் ஹைப்பதியா
  126. அளவீடு
  127. அவெரோஸ்
  128. ஆங்கில-சூலூ போர்
  129. ஆங்கில உள்நாட்டுப் போர்
  130. ஆட்சி வேண்டாக்கொள்கை
  131. ஆட்டங்கள்
  132. ஆன்மீகப் பயிற்சி (Spiritual practice)
  133. ஆபிரிக்காவுக்கான போராட்டம்
  134. ஆப்கானிஸ்தானில் சோவியத் போர்கள்
  135. ஆரன் சோர்க்கின்
  136. ஆள்கூறு
  137. ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென்
  138. இசை வரலாறு
  139. இசையா பேர்லின்
  140. இத்தாலிய ஒன்றிணைவு
  141. இன ஒதுக்கல் காலத்தில் தென்னாபிரிக்க வரலாறு
  142. இனவேறுபாட்டுணர்வு
  143. இன்பதுன்ப நடுநிலைக் கொள்கை (Stoicism)
  144. இன்மைக் கொள்கை
  145. இயற்கைக் கொள்கை
  146. இயற்கைமுடிப்புக் கொள்கை
  147. இரட்டைக் கொள்கை
  148. இரண்டாம் போவர்ப் போர்
  149. இரத்தப் பரிசோதனை
  150. இருபுற வெடிக்கனி
  151. இருப்பு/வாழ்வுடைமை
  152. இரும்புத் திரை en:Iron Curtain
  153. இலட்சியக் கொள்கை
  154. இஸ்ரேல் அரசு நிறுவுதலுக்கான அறிவிப்பு
  155. ஈரானியப் புரட்சி
  156. ஈர்ப்பு
  157. உச்சரிப்பு
  158. உடற்தகுதி
  159. உடல்சார் புலனுறுப்புத் தொகுதி (Somatosensory system)
  160. உரிமைத் தீங்கு
  161. உரிமைப் பேராவணம்
  162. உள்ளமையியல்
  163. ஊடொலிக் கும்பா
  164. எட்மண்ட் ஹுசேர்ல்
  165. எல்லை (கணிதம்)
  166. எளிமையாக்கக் கொள்கை
  167. ஏரண நேர்க்காட்சியம் - Logical positivism
  168. ஐக்கிய அமெரிக்காவின் வரலாறு
  169. ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு
  170. ஐரோப்பிய ஒருங்கிணைப்பு
  171. ஒருமைக் கொள்கை
  172. ஒலியியலர் எழுத்துக்கள் ஒலியியலர் அகரமுதலி
  173. ஓய்வு
  174. கசிமிர் பங்க்
  175. கடலியல்
  176. கட்டம்/கூறுநிலை
  177. கற்றல்
  178. கலன்
  179. கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்
  180. கலிஸ்ட்டோ (துணைக்கோள்)
  181. கழிவகற்றல்
  182. கான்ஸ்டன்டினோப்பிளின் வீழ்ச்சி
  183. கார்ள் பென்ஸ்
  184. காலக்கோலம்
  185. காவ்ரிலோ பிரின்சிப்
  186. கிரிமியப் போர்
  187. கிரிஸ்தோபர் ரென்
  188. கிறிஸ்டியன் ஹுய்கென்ஸ்
  189. குடற் காய்ச்சல்
  190. குடியியல்
  191. குருட்டுத்தன்மை
  192. குறுக்கோள் வளையம்
  193. குறுங்கோள்
  194. குற்றவியல் சட்டம்
  195. கெபெர்
  196. கை, அடி மற்றும் வாய் நோய்
  197. கைக்குழந்தை
  198. சட்டவியல்
  199. சட்டவியல் வரலாறு
  200. சந்தை (பொருளியல்)
  201. சமயச்சார்பாட்சி
  202. சமுதாயம்
  203. சமூக ஆய்வு
  204. சமூகக் கோட்பாடு
  205. சாப்ஃவோ
  206. சார்புக் கொள்கை
  207. சின்னமுத்து
  208. சின்ஹாய்ப் புரட்சி
  209. சிராய்ப்பு
  210. சிறு பனிக்கட்டிக் காலம்
  211. சிறுவன்
  212. சீன மக்கள் குடியரசின் வரலாறு
  213. சுழல் துப்பாக்கி
  214. சுழல்காட்டி
  215. சுவையுணர்வுத் தொகுதி - Gustatory system
  216. செமிராமிஸ்
  217. செயலறிவுக் கோட்பாடு
  218. செல்யூக் மரபு
  219. செவிட்டுத்தன்மை
  220. சேர்கீ ஈசென்ஸ்டீன்
  221. சேவைகள் (பொருளியல்)
  222. சோங் மரபு
  223. சோஜோர்னர் ட்ருத்
  224. சோரோவாஸ்ட்டிரியனிசம்
  225. ஜப்பானிய வரலாறு
  226. ஜாக்கஸ் டெரிடா
  227. ஜார்ஜ் லூக்காஸ்
  228. ஜார்ஜ் வெஸ்ட்டிங்ஹவுஸ்
  229. ஜுவான் செபாஸ்டியன் எல்கானோ
  230. ஜேர்மைன் கிரீர்
  231. டாங் மரபு
  232. டிராஃப்ட்சு
  233. டேவிட்
  234. டைக்கோ பிராஹே
  235. டையோபண்டஸ்
  236. டொனால்ட் ட்ரம்ப்
  237. தனிமங்களின் பட்டியல்
  238. தனிமாந்த உறவுகள்
  239. தன்மயம்
  240. தப்பை
  241. தரமாதிரி
  242. தற்காப்புக் கலைகள்
  243. தற்கால வரலாறு
  244. தாங்கி
  245. தாமஸ் அக்குவினாஸ்
  246. தாய்ப்பிங் கலகம்
  247. திருகு
  248. துப்பாக்கி வெடிமருந்து
  249. தூதியல்
  250. தூயக உண்மைக் கொள்கை - Platonic realism
  251. தூய்மித்தல்
  252. தெய்வியல் கொள்கை - Deism
  253. தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம்
  254. தேர்வு இறப்பு
  255. தொகுசுற்று
  256. தொண்டை அடைப்பான்
  257. தோலுறைவு
  258. நட்டுவாங்கம்
  259. நம்பிக்கை
  260. நரம்புக்கருவி
  261. நாசிர் அல்-டின் துசி
  262. நாட்டார் இசை
  263. நிதி
  264. நிறுவனச் சட்டம்
  265. நிலாத் தரையிறக்கம்
  266. நீடித்த வளர்ச்சி
  267. நீதித்துறை
  268. நுட்பவியல்
  269. நேர்க்காட்சிக் கொள்கை Positivism
  270. நோயறிதல்
  271. நோவா
  272. பகடைக்காய்
  273. பகுத்தறிவுக் கொள்கை
  274. பண்டைய இயக்கெந்திரவியல்
  275. பதுங்குகுழிப் போர்
  276. பனிமழை
  277. பயனளவைக் கொள்கை
  278. பாடுதல்
  279. பாரிஸ் பல்கலைக்கழகம்
  280. பால்வெளி மண்டிலம்
  281. பால்வேறுபாட்டுணர்வு
  282. பியரே டி பேர்மட்
  283. பிராங்கோ-பிரஸ்யப் போர்
  284. பிரான்சஸ் மரியன்
  285. பிரிட்ஸ் லாங்
  286. பிலிப்பைன்-அமெரிக்கப் போர்
  287. பீக்கிங் பல்கலைக்கழகம்
  288. புதுமக் கொள்கை - Modernism
  289. புனைவியற் கொள்கை - Romanticism
  290. புற வெளி
  291. புறநோக்கியக் கொள்கை
  292. புவிப்பிளவு
  293. புவிமெல்லோடு
  294. புவியோடு
  295. பெருக்கம்
  296. பெரும் அவதானிப்பு நிலையங்கள் திட்டம்
  297. பெரும் வடக்குப் போர்
  298. பேச்சுவன்மை
  299. பேர்னாட் ரீமன்
  300. பொருட்கள்
  301. போதை மருந்து பழக்கம்
  302. போலந்துப் பிரிவினை
  303. போலந்து-சோவியத் போர் (:en:Polish–Soviet War]])
  304. மக்கட் பரம்பல்
  305. மசிடோன்
  306. மதவாதக் கொள்கை - Fundamentalism
  307. மதுபானங்கள் மற்றும் பானங்கள்
  308. மனமகிழ் நிகழ்ச்சி
  309. மனிதப்பண்புகள்
  310. மருத்துவச் சோதனை
  311. மாந்த பாலுணர்வியல்
  312. மான்கலா
  313. மார்ட்டின் ஹீடெகர்
  314. மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
  315. மின் தூண்டுமை
  316. மின்காந்தக் கதிர்வீச்சு
  317. மின்னேற்றம்
  318. மின்பகுப்பு
  319. மீக்குறுங்கோள்
  320. மீநுண்தொழில்நுட்பம்
  321. மீயொளியுருடு - Supernova
  322. முதலாம் கொன்ஸ்டன்டைன்
  323. முன்-கொலம்பியக் காலம்
  324. முன்னுறவுக் காதல்
  325. முப்பட்டைக் கண்ணாடி
  326. முரணிலை ஆய்வு
  327. முறைகேட்டுறவு
  328. மூடுமந்திரவியல் - Mysticism
  329. மூலக்கூற்றிடை விசை
  330. மூளைச் சிதைவு
  331. மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
  332. மெல்லிட வினை
  333. மையக் கிழக்கின் வரலாறு
  334. யுவான் மரபு
  335. உருசிய உள்நாட்டுப் போர்
  336. ரூசோ-ஜப்பானியப் போர்
  337. ரோம-பாரசீகப் போர்கள்
  338. ரோமப் பேரரசின் இறங்குமுகம்
  339. லெனி ரீபென்ஸ்டால்
  340. லெய்ஃப் எரிக்சன்
  341. வடமேற்கு இந்தியப் போர்
  342. வடிவம்
  343. வணங்குதல் - Worship
  344. வியாபாரம்
  345. வாணிபம்
  346. வரைதல்
  347. வல்லிடை வினை
  348. வழிபாடு
  349. வாழ்க்கை
  350. விடுமுறை
  351. விட்டஸ் பெரிங்
  352. விருந்து
  353. விறகு
  354. வெறுப்பு
  355. வெளியீடு
  356. வேதியியல் மருத்துவம்
  357. வேதியியல் வினை
  358. ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி
  359. ஸ்பானிய வாரிசுப் போர்
  360. ஹாஸ்டிங்ஸ் பண்டா

வழிமாற்று ஐயங்கள் உள்ள கட்டுரைகள்

தொகு
  1. பேச்சு:உற்பத்தித் தொழில்
  2. பேச்சு:பாரனைட்
  3. மாந்தநலக் கோட்பாடு - Humanism (மனிதநேயம் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது)

முன்னேற்றம் தேவைப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள்

தொகு
  1. ஆஸ்திரியாவின் மரியா தெரேசா - (en)
  2. குடிமக்கள் இதழியல் - (en)
  3. பாடத்திட்டம் - (en)
  4. அறிவியலின் மெய்யியல் en:Philosophy of science
  5. உடற்பரிசோதனை en:Physical examination
  6. en:Aneurysm
  7. en:Bubonic plague
  8. en:Baal Shem Tov
  9. en:Christian Michelsen
  10. en:Council of Europe
  11. டி. என். ஏ. சோதனை en:DNA test
  12. en:Diet (nutrition)
  13. en:Drug addiction
  14. en:East-West Schism
  15. en:Geologic fault
  16. கண் பரிசோதனை en:Eye examination
  17. en:Hans Morgenthau
  18. மோப்பத் தொகுதி - Olfactory system
  19. பின்-புதுக்காலியம் Postmodernism
  20. இயல் விண்வெளியியல் - Physical cosmology
  21. கடற் போர் - Naval Warfare
  22. இஸ்லாமியப் பொற்காலம் - Islamic Golden Age
  23. வைக்கிங் காலம் - Viking Age

அடுத்து வரும் அண்மைய மாற்றங்கள் கட்டுரையாக்கத் தூண்டல்கள்

தொகு
  • அனைத்துப் பங்களிப்பாளர்களும் எழுதும் வகையில் கட்டுரைகள் பொதுவானவையாகவும் வெவ்வேறு துறை குறித்தனவாகவும் ஆர்வம் ஊட்டுவனவாகவும் இருக்க வேண்டும்.
  • ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் நன்கு வளர்ந்த நிலையிலும் மேம்படுத்தல் வார்ப்புருக்கள் இல்லாமலும் இருக்க வேண்டும்.
புதுமக் கொள்கை (en) சுவையுணர்வுத் தொகுதி (en) இரட்டைக் கொள்கை (en) கஞ்சா (en) பரோக் இசை (en) செரசு (தொன்மவியல்) (en) இதய நிறுத்தம் (en) குடல் புற்றுநோய் (en) எட்வர்டு கிரெய்கு (en) புனைவியற் கொள்கை (en)

பயனர் உரையாடல்கள்

தொகு

இவற்றில் சிலவற்றுக்குத் தமிழில் கட்டுரைகள் உள்ளன; எ.கா: உரோசா (ரோசா), பாரம்பரியம் (மரபுவழி, Heredity), வேதியியல் (வேதியல்). சிவப்பு இணைப்பாய்க் காட்டுவதற்குக் காரணம், பெயரில் சிறு மாற்றம் இருப்பது. மேலும் சில பார்கக் வேண்டும். --செல்வா 20:05, 30 சனவரி 2012 (UTC)Reply

இக் கட்டுரைகள் முக்கியமானவை என்று எப்படித் தீர்மானிக்கப்பட்டது. --Natkeeran (பேச்சு) 18:07, 6 மார்ச் 2012 (UTC)

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்தில் உள்ள சிகப்பு இணைப்புகளை இங்கு தொகுத்து உள்ளோம்--இரவி (பேச்சு) 18:15, 6 மார்ச் 2012 (UTC)

விளங்கவில்லை. 1000 தேவையான கட்டுரைகளில் தமிழ் விக்கியில் 711 இல்லையா ??--Natkeeran (பேச்சு) 18:31, 6 மார்ச் 2012 (UTC)

நற்கீரன், விக்கிப்பீடியா:முக்கிய_கட்டுரைகள் , விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ஆகியவை வேறு. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே உருவாக்கி விட்டோம். இப்போது உள்ளது விரிவாக்கிய அண்மைய பட்டியல். இதில் 1000க்கு மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன--இரவி (பேச்சு) 18:42, 6 மார்ச் 2012 (UTC)
நற்கீரன், மொத்தம் 10,000 உருப்படிகள் தேர்வதற்காக தொடங்கப்பட்டது. முதலில் 1000, பின்னர் 2000 என்று நீட்டிக்கப்பட்டது. இவற்றில் மிகவும் கடுமையான சாய்வுகள் உள்ளன. அதனால் என்ன அவற்றையும் நாம் உருவாக்கலாமே. ஐரோப்பிய சாய்வு மட்டும் இல்லை, இந்தியாவிலுமே சாய்வுகள் உள்ளன. இப்படியான பட்டியல் உருவாக்குவது கடினம்தான். நாமும் ஆங்கில விக்கியில் சென்று பங்கு கொண்டு கருத்துகளை வழங்காதது நம் குறைபாடே. அண்மையில் நிகழ்ந்த ஓர் உரையாடல் திசம்பர் 2011 இல் நிகழ்ந்தது. தனித்தனி துறையாகவும் கலந்துரையாடுகின்றார்கள். பார்க்கவும் : Vital_articles/Expanded/Mathematics (மொத்தம் 254), உயிரியல்-மருத்துவம் சார்ந்தவை1468. என்னும் பக்கத்தைப் பாருங்கள்

--செல்வா (பேச்சு) 18:55, 6 மார்ச் 2012 (UTC)

விளக்கங்களுக்கு நன்றி. 10 000 கட்டுரைகளில் 711 இல்லையா, அல்லது இன்னுமொரு 1000 கட்டுரைத் தொகுப்பில் 711 இல்லையா. இரண்டாவது என்றால் தொகுப்பு எது? --Natkeeran (பேச்சு) 19:25, 6 மார்ச் 2012 (UTC)

விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 கட்டுரைகளில் இருந்து தற்போது 692 சிகப்பு இணைப்புகளை இனங்கண்டுள்ளோம். இதில் தற்போது மொத்தம் எத்தனை கட்டுரைகள் உள்ளன என்று யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்கள் :) இவற்றுள் இன்னும் சில கட்டுரைகள் ஏற்கனவே இருக்கலாம். சரியான வழிமாற்றுகள், மொழிபெயர்ப்புகள், தலைப்புகள் உருவாக்க வேண்டும். --இரவி (பேச்சு) 19:32, 6 மார்ச் 2012 (UTC)

இரவி, நற்கீரன், முன்னர் இருந்த பட்டியலில் இருந்து உருவாக்கியது இப்பட்டியல். நாம் சிறிதளவு முனைப்பாக இது பற்றிப் பேசிய பின்பு, மிகுந்த மாற்றங்கள் நிக்ழ்ந்துள்ளன. இங்கே] கூறியவாறு (கடைசி வரியைப் பார்க்கவும்) மூன்று பதிப்புகள் (பதிப்புருக்கள்) வந்துள்ளன (1.0, 1.1, 1.2). கடைசி பதிப்புரு 1.2 பிப்பிரவரி 3, 2010. இந்தக் கடைசி பதிப்புரு இங்கு உள்ளது. மொத்தம் 1000 கட்டுரைகள். அதில் உள்ள 1000 கட்டுரைகளில் அடங்கியது அல்ல கீழே உள்ளது. --செல்வா (பேச்சு) 19:43, 6 மார்ச் 2012 (UTC)
கீழே அடங்கியது எந்தப் பட்டியல் ? --Natkeeran (பேச்சு) 21:01, 6 மார்ச் 2012 (UTC)
மேலே இரவி கூறியவாறு விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 என்பதில் இருந்து தொகுக்கப்பட்டது. சோடாபாட்டில் உறுதியாகக் கூறமுடியும். அவர்தான் அப்பட்டியலில் இருந்து (அல்லது அதனோடு பிற பட்டியல்களில் இருந்து) இதனைத் தொகுத்தார். --செல்வா (பேச்சு) 22:39, 6 மார்ச் 2012 (UTC)
ஆம் செல்வா, நீங்கள் சொல்வது போல அப்பட்டியலில் அப்போதிருந்த சிவப்பிணைப்புகளை மட்டும் awb கொண்டு பிரித்தெடுத்து இப்பக்கத்தை உருவாக்கினேன்.--சோடாபாட்டில்உரையாடுக 02:56, 8 மார்ச் 2012 (UTC)
நற்கீரன், பார்க்க : விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2. நன்றி. கோபி (பேச்சு) 17:11, 7 மார்ச் 2012 (UTC)

அடுத்த கட்டம்

தொகு

700+ ஆக இருந்த தேவைப்படும் முக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கையை 300+ ஆக மாற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும்போது இது போன்ற பல முக்கிய கட்டுரைகளை நாம் உருவாக்கி இருப்போம் என்பது பெருமிதம் அளிப்பதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஒரு வகையில் இது போன்ற பட்டியல்கள், ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய தலைப்புகளுக்கும் பயனர்களாக விரும்பி எழுதும் தலைப்புகளுக்கும் இடையிலான ஒரு சம நிலையைக் கொண்டு வருகிறது. எனவே, தொடர்ந்து இதைப் போன்ற செயல் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். இனி, அடுத்த கட்டம் குறித்த சில எண்ணங்கள்:

  • மேலே உள்ள 374 கட்டுரைகளில் சிலவற்றுக்கான ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளையும், ஆங்கிலத்தில் உள்ள தலைப்புகளுக்கான தமிழ்ச் சொற்களையும் இனங்காண முடியவில்லை. எனவே, இது குறித்து உதவி தேவை. தகுந்த பெயர்களை அருகருகே குறித்துத் தந்தால் உதவும்.
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் நல்ல நிலையில், எந்த வகையான எச்சரிக்கை வார்ப்புருக்களும் இல்லாமல் இருக்கும் கட்டுரைகளை மட்டும் தமிழாக்குவது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு முன்னேற்றம் தேவைப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை மட்டும் தனிப்பகுதியில் குறித்து வைத்தால் பின்னர் தமிழாக்கலாம்.
  • தொடக்கத்தில் முக்கிய கட்டுரைகள் உருவான வேகத்தை நோக்கும் போது, தற்போது சற்று மந்தமாகி உள்ளது போல் தோன்றுகிறது. ஒரு சிலரே இப்பணியில் ஈடுபடுவதும், போகப் போக தலைப்புகள் மிகக் கடிமாகவோ பயனர்களின் ஆர்வப் புலத்துக்கு அப்பாலோ இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். 200 க்கு குறைவான கட்டுரைகள் தேவைப்படும் போது அண்மைய மாற்றத் தூண்டல்களை நிறுத்திக் கொண்டு மீண்டும் ஒரு கட்டத்தில் இப்பணியில் ஈடுபடலாம் என்று கருதுகிறேன்.
  • இப்பட்டியலுக்கு அடுத்து http://www.google.com/doodles/finder/2012/Global பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கூகுள் வெளியிட்ட சிறப்புக் குறியங்களுக்கான கட்டுரைகளை எழுதலாம் என நினைக்கிறேன். பெரும்பாலும், இவை முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளாக இருப்பதையும் பன்மொழி விக்கிகளில் உடனடியாக இவை குறித்து கட்டுரைகள் எழுதப்படுவதையும் கண்டிருக்கிறேன். இல்லை என்றால், மேற்கண்ட பட்டியல் ஐரோப்பிய / மேற்குலக சார்பு நிலை கொண்டிருக்கிறது என்று உணரப்படுவதால், துறைக்கு 20 கட்டுரைகள் என்று 20 துறைகள் குறித்து மொத்தம் 400 முக்கிய கட்டுரைத் தலைப்புகளை தமிழ் விக்கிப்பீடியர்களே இனங்கண்டு உருவாக்க முனையலாம்.--இரவி (பேச்சு) 21:03, 1 சூலை 2012 (UTC)Reply
இரவி, முக்கியக் கட்டுரைகளில் தேவைப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு உங்கள் தூண்டுதல்கள் மிகவும் முகனையானவை. இதனை முன்னின்று நடத்தியமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். பங்கெடுத்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள் !! அடுத்த கட்டமாக நீங்கள் பரிந்துரைத்திருக்கும் இரண்டுமே நல்லது. தமிழ்நாட்டைப் பற்றி அறிய பல தமிழ் நூல்கள் உள்ளன. ஐரோப்பிய/ மேற்குலகு நபர்கள்/நிகழ்வுகள் குறித்து அறிய விக்கிப்பீடியா மட்டுமே உள்ளது. எனவே கூகுள் குறியங்களுக்கான கட்டுரைகளையும் வடிக்கலாம். நேரம் கிடைக்கும்போது மேலேயுள்ள பட்டியலை இற்றைப்படுத்துகிறேன்.--மணியன் (பேச்சு) 20:46, 4 சூலை 2012 (UTC)Reply

நன்றி, மணியன். ஆங்கில விக்கிப்பீடியாவில் பல முக்கியக் கட்டுரைகளைக் காணும்போது அவற்றுக்கு ஈடாக தமிழ் விக்கிப்பீடியாவிலும் கட்டுரைகள் இருப்பது எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த கட்டத் திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயற்படுத்துவோம். --இரவி (பேச்சு) 09:05, 20 சூலை 2012 (UTC)Reply

Return to the project page "முக்கிய கட்டுரைகள்-2/redlinks".