விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள்
- இந்த பக்கத்தின் தற்போதைய இன்றைபடுத்தப்பட்ட பதிவு இங்கே: விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்.
- இந்த பக்கம் காப்புக்காக மட்டுமே. தயவு செய்து மேலும் மாற்றங்களை இங்கே செய்ய வேண்டாம். நன்றி.
இது மேல்விக்கியில் (metawiki) எல்லாமொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளாக இனங்காணப்பட்டுப் பரிந்துரை செய்யப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் ஆகும். இது இன்னமும் முழுமையாகத் தமிழாக்கம் செய்யப்படாததுடன் மேல்விக்கியில் அண்மையில் செய்யப்பட்ட மாற்றங்கள் இங்கே இற்றைப்படுத்தப்படவில்லை. இற்றைப்படுத்தப்பட்ட ஆங்கிலப் பட்டியல் வருமாறு.
பின்வருவனவற்றையும் பார்க்கவும்:
நபர்கள்
தொகுவரலாற்றின் நூறு முக்கிய நபர்கள் பற்றிக் குறைந்தது 3 வசனங்கள்.
இசைக் கலைஞர்கள்
தொகு- Johann Sebastian Bach - யோகான் செபாஸ்தியன் பாக்
- Ludwig van Beethoven- லுடுவிக் ஃவான் பேத்தோவன்
- Wolfgang Amadeus Mozart - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்
- Richard Wagner - ரிச்சார்ட் வாக்னர்
நாடுகாண் பயணிகள்
தொகு- Roald Amundsen - ரோல்ட் அமுண்ட்சன்
- Jacques Cartier -இழ்சாக் கார்ட்டியே
- Christopher Columbus - கொலம்பஸ்
- en:James Cook - ஜேம்ஸ் குக்
- Hernán Cortés - எர்னான் கோட்டெஸ்
- Francis Drake
- Leif Ericsson
- Vasco da Gama - வாஸ்கோ ட காமா
- Edmund Hilary - எட்மண்ட் ஹிலறி
- Ferdinand Magellan - பெர்டினென்ட் மகலன்
- Marco Polo - மார்கோ போலோ
- Zheng He
கண்டுபிடிப்பாளர்கள், அறிவியலாளர்கள்
தொகு- ஆர்க்கிமிடீஸ் - Archimedes
- கார்ல் பென்ஸ் (Carl Benz)
- நிக்கொலாஸ் கோப்பர்நிக்கஸ் (Nicolaus Copernicus)
- மேரி க்யூரி (Marie Curie)
- சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- அல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)
- தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)
- Enrico Fermi - என்ரிக்கோ பெர்மி
- Richard Feynman
- Henry Ford - ஹென்றி போர்ட்
- Sigmund Freud - சிக்மண்ட் பிராய்ட்
- Galileo Galilei - கலீலியோ கலிலி
- குட்டன்பேர்க் (Johann Gutenberg)
- எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner)
- ஜொகான்னஸ் கெப்ளர் (Johannes Kepler)
- John Maynard Keynes
- கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus)
- ஐசாக் நியூட்டன் (Isaac Newton)
- லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci)
- The Wright Brothers - ரைட் சகோதரர்கள்
- Buckminster Fuller
- Ole Christensen Roemer
- Tycho Brahe
- Hans Christian Oersted
- Niels Bohr - நீல்ஸ் போர்
- Alexander Graham Bell - அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்
- Ernest Rutherford - ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்
- Nikola Tesla
கணிதவியலாளர்கள் (வேறிடங்களில் பட்டியலிடப்படாதவர்கள்)
தொகு- Leonhard Euler - ஆய்லர்
- Jean Baptiste Joseph Fourier ஜோசப் ஃவூரியே
- Karl Friedrich Gauss கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்
- Kurt Gödel
- David Hilbert
- Pierre-Simon Laplace
- Gottfried Leibniz கோட்பிரீட் லைப்னிட்ஸ்
- Georg Friedrich Bernhard Riemann
- Thales - தாலஸ்
- Srinivasa Ramanujan - இராமானுசன்
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள்
தொகு- Aristotle - அரிஸ்டாட்டில்
- Averroes
- Augustinus
- Matsuo Basho
- Dante Alighieri
- Rene Descartes
- Fyodor Dostoevsky
- Johann Wolfgang von Goethe
- Herodotus - ஹீரோடாட்டஸ்
- Hippocrates - ஹிப்போகிரட்டீஸ்
- Homer - ஹோமர்
- Immanuel Kant - இம்மானுவேல் காந்த்
- Lao Tzu
- Li Po - லீ போ
- Martin Luther - மார்டின் லூதர்
- Martin Luther King, Jr.
- Karl Marx - கார்ல் மார்க்ஸ்
- Murasaki Shikibu - முரசாக்கி சிக்கிபு
- Nagarguna
- Friedrich Nietzsche
- Plato - பிளேட்டோ
- Pythagoras = பித்தாகரஸ்
- Jean-Jacques Rousseau
- Bertrand Russell - பேர்ட்ரண்ட் ரஸ்ஸல்
- William Shakespeare - வில்லியம் ஷேக்ஸ்பியர்
- Adam Smith - ஆடம் சிமித்
- Socrates - சாக்கிரட்டீஸ்
- Sun Tzu
- Tu Fu
- Thomas Aquinas - தாமஸ் அக்குவினாஸ்
- Virgil
- Mary Wollstonecraft
- Zeami
- Confucius - கன்பூசியஸ்
- Sima Qian
ஓவியர்கள்
தொகு- Michelangelo Buonaroti - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி
- Paul Cezanne - பால் செசான்
- Vincent van Gogh - வின்சென்ட் வான் கோ
- Katsushika Hokusai - கட்சுஷிகா ஹோக்குசாய்
- Claude Monet - குளோட் மொனெட்
- Pablo Picasso - பாப்லோ பிக்காசோ
- Jackson Pollock - ஜாக்சன் பாலாக்
- Nicola Poussin - நிக்கோலா போசின்
- Rembrandt van Rijn -
- August Rodin - ஆகஸ்ட் ராடின்
- Rafael Sancho - ராபியேல் சான்சியோ
- Andy Warhol - ஆண்டி வார்ஹோல்
கடந்தகால அரசியல்வாதிகளும் தலைவர்களும்
தொகு- Akbar the Great - அக்பர்
- Alexander the Great - அலெக்சாந்தர்
- Yasser Arafat - யாசர் அராபத்
- Kemal Atatürk
- Cæsar Augustus - சீசர் அகஸ்டஸ்
- Otto von Bismarck - ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்
- Simón Bolívar - சிமோன் பொலிவார்
- Charlemange - சார்லெமேன்
- Winston Churchill - வின்ஸ்டன் சர்ச்சில்
- Cleopatra - கிளியோபாத்ரா
- Constantine the Great - கான்ஸ்டண்டைன்
- Franz Ferdinand - பிரான்ஸ் ஃபேடினன்ட்
- Mohandas Gandhi - மகாத்மா காந்தி
- Charles de Gaulle - சார்லஸ் டி கோல்
- Genghis Khan - ஜெங்கிஸ் கான்
- Che Guevara - சே குவேரா
- Hammurabi - ஹாமூராபி
- Hannibal - ஹன்னிபால்
- Hirohito, Emperor of Japan - ஹிரோஹிட்டோ
- Adolf Hitler - அடால்ப் ஹிட்லர்
- Thomas Jefferson - தாமஸ் ஜெப்பர்சன்
- Julius Caesar - ஜூலியஸ் சீசர்
- Lenin - லெனின்
- Abraham Lincoln - ஆபிரகாம் லிங்கன்
- Napoléon Bonaparte - நெப்போலியன்
- Nelson Mandela - நெல்சன் மண்டேலா
- Mao Tse-tung - மாவோ சே-துங்
- Benito Mussolini - முசோலினி
- Napoleon I - நெப்போலியன்
- Kwame Nkrumah - குவாமே நிக்ரூமா
- Peter the Great (of Russia) பேரரசர் பீட்டர்
- Pol Pot - பொல் பொட்
- Franklin Delano Roosevelt பிராங்க்லின் டெலானோ ரூஸ்வெல்ட்
- Saladin - சலாடின்
- Shaka Zulu - சாக்கா சூலு
- Sitting Bull
- Josef Stalin - ஜோசப் ஸ்டாலின்
- Tamerlane தாமர்லேன்
- Leo Trotsky - லியோ ட்ராஸ்கி
- Harry Truman - ஹரி ட்ரூமன்
- Queen Victoria (UK) - விக்டோரியா அரசி
- George Washington - ஜார்ஜ் வாஷிங்டன்
- Emperor Wilhelm II (Germany) - இரண்டாம் வில்லியம் (ஜேர்மனி)
- Qin Shihuang - சின் ஷிஹுவாங்
- Hastings Kamuzu Banda - ஹாஸ்டிங்ஸ் கமுசு பண்டா
சமகால அரசியல்வாதிகளும் தலைவர்களும்
தொகு- Kofi Annan - கோபி அன்னான்
- Silvio Berlusconi
- Tony Blair - டோனி பிளேர்
- George W. Bush - ஜார்ஜ் புஷ்
- Fidel Castro - பிடல் காஸ்ட்ரோ
- Jacques Chirac - ஜாக் சிராக்
- Nelson Mandela - நெல்சன் மண்டேலா
- Vladimir Putin - விளாடிமிர் பூட்டின்
- Gerhard Schröder - ஜெர்ஹார்ட் சுரோடர்
- Queen Elizabeth II (UK) - இரண்டாம் எலிசபெத்
- Pope John Paul II - போப் ஜான் பால் II
- Lee Kuan Yew - லீ குவான் யூ
- Mahatir Bin Muhammad - மகாதிர் பின் முகமது
வரலாற்றில் பெண்கள்
தொகு- Cleopatra - கிளியோபாட்ரா
- Hildegard von Bingen - ஹில்டெகாட் வொன் பிங்கென்
- Indira Gandhi - இந்திரா காந்தி
- Gro Harlem Brundtland
- Nefertiti - நெஃபர்டீட்டீ
- Catherine the Great, Empress of Russia - பேரரசி கத்தரீன்
- Queen Elizabeth I (of England) - முதலாம் எலிசபெத்
- Queen Victoria (of the United Kingdom) - விக்டோரியா அரசி
- Queen Liliuokalani மாக்கேடா
- Kaahumanu காகுமானு
- Joan of Arc -
- Rachel Carson - ராச்சேல் கார்சன்
- Marie Curie - மேரி கியூரி
- Amelia Earhart
- Mary Harris (Mother Jones) ஹெலன் கெல்லர்
- Rosa Luxemburg - ரோசா லக்சம்பர்க்
- Golda Meir - கோல்டா மேயர்
- Florence Nightingale - பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
- Rosa Parks - ரோசா பார்க்ஸ்
- Cixi (Tse Hsi, Tz'u-hsi) (The Dowager Empress of China, 1835 - 1908)
- Eva Peron
- Sappho
- Mary Wollstonecraft
கணினியியலாளர்கள்
தொகு- Tim Berners-Lee - டிம் பேர்னேர்ஸ்-லீ
- Bill Gates - பில் கேட்ஸ்
- Steve Jobs - ஸ்டீவ் ஜாப்ஸ்
- Donald Knuth - டொனால்ட் நுத்
- Richard Stallman - ரிச்சர்ட் ஸ்டால்மன்
- Alan Turing - அலன் டூரிங்
- Linus Torvalds - லினசு டோர்வால்டுசு
தீவிரவாதிகள்
தொகு- Gavrilo Princip - காவ்ரீலோ பிரின்சிப்
- ஒசாமா பின் லாடன் - Osama bin Laden
நாடுகள், சட்டம், அரசியல்
தொகு- One sentence and the table on all countries in this list (203 articles):http://en.wikipedia.org/wiki/List_of_countries
- Communist Manifesto - பொதுவுடமைக் கொள்கை விளக்கம்
- Constitution - அரசியல் சட்டம்
- Declaration of the Rights of Man மனித உரிமைப் பிரகடனம்
- Law - சட்டம்
- Magna Carta
- Leviathan
உணவுப்பாவனை
தொகு- Agriculture - வேளாண்மை
- Barley - பார்லி
- Bread - ரொட்டி
- Cheese - பாலாடைக் கட்டி
- Chocolate - சாக்கலேட்
- Cotton - பருத்தி
- Honey - தேன்
- Fruit - பழம்
- Maize - சோளம்
- Oats - காடைக்கண்ணி
- Potato - உருளைக் கிழங்கு
- Rice - நெல் அரிசி
- Sorghum
- Soya bean - சோயா அவரை
- Sugar - சர்க்கரை/சீனி
- Tobacco - புகையிலை
- Vegetable - காய்கறி
- Wheat - கோதுமை
பானங்கள்
தொகுபுவியியல்
தொகுகண்டங்கள்
தொகுகுறைந்த பட்சம் மூன்று வாக்கியங்கள்
- Africa - ஆப்பிரிக்கா
- Antarctica - அண்டார்டிக்கா
- Asia - ஆசியா
- Europe - ஐரோப்பா
- North America - வட அமெரிக்கா
- Oceania - ஓசியானியா
- South America - தென் அமெரிக்கா
ஏனைய பிரதேசங்கள்
தொகு- Latin America - இலத்தீன் அமெரிக்கா
- Middle East - மத்திய கிழக்கு நாடுகள்
- Mediterranean - நடுநிலக் கடல்
முக்கிய நகரங்கள்
தொகுவரலாற்று, பொருளாதார, அரசியல் அல்லது சமய முக்கியத்துவமுள்ள நகரங்கள்.
- Athens - ஏதென்ஸ்
- Bangkok - பேங்காக்
- Beijing - பீஜிங்
- Berlin - பெர்லின்
- Bombay - மும்பை
- Brussels
- Cairo - கெய்ரோ
- Hong Kong - ஹாங்காங்
- Istanbul - இஸ்தான்புல்
- Jakarta - ஜகார்த்தா
- Jerusalem - ஜெருசலேம்
- London - இலண்டன்
- Manila - மணிலா
- Madrid - மேட்ரிட்
- Mecca - மெக்கா
- Mexico City - மெக்சிகோ நகரம்
- Moscow - மாஸ்கோ
- Nairobi - நைரோபி
- New York - நியூ யார்க்
- Paris - பாரிஸ்
- Rio de Janiero - ரியோ டி ஜனீரோ
- Rome - ரோம்
- Shanghai - ஷாங்காய்
- Singapore - சிங்கப்பூர்
- St. Petersburg - சென் பீட்டர்ஸ்பர்க்
- Sydney - சிட்னி
- Tokyo - டோக்கியோ
- Toronto - டொரண்டோ
- Vienna - வியன்னா
- Warsaw - வார்சோ
- Washington D.C. - வாஷிங்டன் டி.சி.
நாணயங்கள்
தொகு- Australian Dollar (AUD) - அவுஸ்திரேலிய டொலர்
- American Dollar - அமெரிக்க டாலர்
- British Pound (Sterling) - பிரித்தானிய பவுண்டு
- Euro - யூரோ
- Yen - யென்
- Renminbi - ரென்மின்பி
- Rupee - ரூபாய்
நானாவித புவியியல் அம்சங்கள்
தொகு- Capital - தலை நகரம்
- City - மாநகரம்
- Continent - கண்டம்
- Desert - பாலைவனம்
- Ocean - பெருங்கடல்
- Rain forest - மழைக்காடு
- River - ஆறு
- Sea - கடல்
- Volcano - எரிமலை
Geographical entities
தொகுசமுத்திரங்கள், கடல்கள்
தொகு- Arctic Ocean-ஆர்க்டிக் பெருங்கடல்
- Atlantic Ocean-அட்லாண்டிக் பெருங்கடல்
- Baltic Sea - பால்டிக் கடல்
- Black Sea-கருங்கடல்
- Great Barrier Reef
- Indian Ocean-இந்து சமுத்திரம்
- Mediterranean Sea -மத்தியதரைக் கடல்
- North Sea - வட கடல்
- Pacific Ocean-பசிபிக் பெருங்கடல்
- Panama Canal - பனாமா கால்வாய்
- Suez Canal - சூயஸ் கால்வாய்
- Southern Ocean-தென்னகப் பெருங்கடல்
துருவங்கள்
தொகு- North Pole - வட துருவம்
- South Pole - தென் துருவம்
மலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், நீர்நிலைகள்
தொகு- The Alps - ஆல்ப்ஸ் மலை
- Amazon River - அமேசான் ஆறு
- Andes - அண்டெஸ்
- Aral Sea - ஏரல் கடல்
- Caspian Sea - கஸ்பியன் கடல்
- Dead Sea - சாக் கடல்
- Great Lakes - அமெரிக்கப் பேரேரிகள்
- Great Rift Valley - பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு
- Himalayas - இமய மலை
- Kilimanjaro - கிளிமஞ்சாரோ மலை
- Mississippi River - மிஸ்ஸிசிப்பி ஆறு
- Mount Everest - எவரெஸ்ட்
- Niagara falls - நயாகரா நீர்வீழ்ச்சி
- Nile River - நைல் ஆறு
- Rocky Mountains - ரொக்கி மலைத்தொடர்
- Sahara Desert - சகாரா பாலைவனம்
- Lake Baikal - பைக்கால் ஏரி
- Lake Tanganyika - தங்கனிக்கா ஏரி
- Lake Titicaca - டிட்டிகாக்கா ஏரி
- Lake Victoria - விக்டோரியா ஏரி
வரலாறு
தொகுகுறைந்தது ஐந்து வசனங்கள்.
- Archaeology - தொல்பொருளியல்
- Stone Age - கற்காலம்
- Bronze Age - வெங்கலக் காலம்
- Sumer - சுமேரியா
- Ancient Egypt - பண்டைய எகிப்து
- Iron Age - இரும்புக் காலம்
- Classical Greece - செந்நெறிக்காலக் கிரேக்கம்
- Roman Empire - ரோமப் பேரரசு
- Byzantine Empire - பைசண்டைன் பேரரசு
- Seljuk Empire - செல்யூக் பேரரசு
- Middle Ages - மத்திய காலங்கள்
- Holy Roman Empire of the German Nation - ஜேர்மானிய நாட்டினங்களின் புனித ரோமப் பேரரசு
- The Vikings - வைக்கிங்குகள்
- Crusades
- The Great Schism
- Ottoman Empire - ஓட்டோமான் பேரரசு
- Renaissance - மறுமலர்ச்சிக் காலம்
- Reformation
- Discovery of the Americas - அமெரிக்காக்களின் கண்டிபிடிப்பு
- Colonization of North-east America - வட-கிழக்கு அமெரிக்கக் குடியேற்றம்
- Colonization of South America - தென் அமெரிக்கக் குடியேற்றம்
- Spanish Inquisition
- English Civil War - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்
- British Empire - பிரித்தானியப் பேரரசு
- Slavery - அடிமைத்தனம்
- the Enlightenment - அறிவொளி
- French Revolution - பிரெஞ்சுப் புரட்சி
- Industrial Revolution - தொழிற்புரட்சி
- American Civil War - அமெரிக்க உள்நாட்டுப் போர்
- Franco-Prussian War - பிரெஞ்சு - பிரஸ்சியப் போர்
- German unification - ஜெர்மானிய ஒருங்கிணைப்பு
- The Scramble for Africa
- Meiji Restoration
- World War I - உலகப் போர் I
- Russian Revolution - ரஷ்யப் புரட்சி
- Russian Civil War - ரஷ்ய உள்நாட்டுப் போர்
- Soviet Union - சோவியத் ஒன்றியம்
- Spanish Civil War - ஸ்பானிய உள்நாட்டுப் போர்
- World War II - உலகப் போர் II
- Holocaust
- Korean War - கொரியப் போர்
- Cold War - பனிப்போர்
- Afghan Soviet War ஆப்கான் சோவியத் போர்
- Outer space exploration (Sputnik, Apollo programs, shuttles) - விண்வெளி ஆராய்ச்சி
- Vietnam War - வியட்நாம் போர்
- Apartheid - நிறவெறி
- Gulf war - முதலாம் வளைகுடாப் போர், இரண்டாம் வளைகுடாப் போர்
- Han Dynasty - ஹான் வம்சம்
- Tang Dynasty - தாங் வம்சம்
- Sung Dynasty - சுங் வம்சம்
- Yuan Dynasty - யுவான் வம்சம்
- Qing Dynasty - கிங் வம்சம்
- Ming Dynasty - மிங் வம்சம்
அரசியல்
தொகு- Anarchism
- Anarchy
- Capitalism - முதலாளித்துவம்
- Communism - பொதுவுடமை
- Democracy - மக்களாட்சி
- Dictatorship - சர்வாதிகாரம்
- Fascism - பாசிசம்
- Feminism - பெண்ணியம்
- Religious Fundamentalism - சமய அடிப்படைவாதம்
- Globalisation - உலகமயமாதல்
- Imperialism - பேரரசுவாதம்
- Liberalism - தாராண்மைவாதம்
- Monarchy - மன்னராட்சி/முடியாட்சி
- Nationalism - தேசியவாதம்
- Racism - இன வெறி, இனவாதம்
- Republic - குடியரசு
- Socialism - சமவுடமை
- Separation of power:
- Judiciary - நீதித்துறை
- Legislature - சட்டவாக்கத்துறை
- Executive -
- Political party - அரசியல் கட்சி
- Theocracy
Human issues
தொகு- Abortion - கருக்கலைப்பு
- Birth control - குடும்பக் கட்டுப்பாடு
- Capital punishment - மரண தண்டனை
- Homosexuality - ஓரினச்சேர்க்கை
- Human rights - மனித உரிமைகள்
- Sexism - பாலாதிக்கம்?
- Slavery - கொத்தடிமை முறை
பன்னாட்டு நிறுவனங்கள்
தொகு- ASEAN - தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு, ஆசியான்
- Commonwealth Nations - பொதுநலவாய நாடுகள்
- Arab League - அரபு லீக்
- Antiglobalization
- Diplomacy - இராஜதந்திரம்
- European Union - ஐரோப்பிய ஒன்றியம்
- Freedom - விடுதலை
- Globalization - உலகமயமாதல்
- IMF - அனைத்துலக நாணய நிதியம்
- NATO - நேட்டோ
- Nobel Prize - நோபல் பரிசு
- Olympic Games, preferably with a mention of the Paralympics - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
- OPEC
- Red Cross/Red Crescent/Red Star of David - செஞ்சிலுவைச் சங்கம் / செம்பிறைச் சங்கம்
- United Nations - ஐக்கிய நாடுகள் சபை
- WHO - உலக சுகாதார நிறுவனம்
- UNICEF - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
- UNESCO - யுனெஸ்கோ
- உலக வங்கி - World Bank
சமயம்
தொகு- Religion - சமயம்
- Baha'i - பஹாய்
- The Báb
- Bahá'u'lláh
- Buddhism - பௌத்தம்
- Gautama Buddha - கௌதம புத்தர்
- Christianity - கிறிஸ்தவம் - இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: வலைவாசல்:கிறித்தவம்/தேவைப்படும் கட்டுரைகள்.
- Jesus Christ - இயேசு
- The Pope - திருத்தந்தை
- Church - திருச்சபை
- Protestantism - கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்
- Confucianism - கன்பூசியம்
- Confucius - கன்பூசியஸ்
- God - கடவுள்
- Hinduism - இந்து சமயம்
- Islam - இஸ்லாம்
- Jainism - சமணம்
- Judaism-யூதம்
- Mythology - தொன்மவியல்
- Shinto
- Sikhism - சீக்கிய சமயம்
- Nanak - நானக்
- Spirits
- Taoism - டாவோயிசம்
- Voodoo
- Zoroastrianism - சோறாஸ்ரியனிசம்
- Zoroaster
- Spritiuality - ஆன்மவியல்
With necessary mention of non-religiousness:
- Agnosticism -அறியாமைக் கொள்கை
- Atheism - இறைமறுப்பு
- Humanism - மனிதநேயம்
பண்பாடு
தொகுAt least three sentences on:
- Art - கலை
- Architecture - கட்டிடக்கலை
- Painting -வரைகலை, ஓவியம்
- Sculpture - சிற்பக்கலை, சிற்பம்
- Astrology - ஆரூடம், சோதிடம்
- Culture - பண்பாடு
- Dance - நடனக்கலை, நடனம்
- Film - திரைப்படம்
- Actors - நடிகர்
- Directors - இயக்குனர்
- Ingmar Bergman - இங்மார் பேர்க்மன்
- Walt Disney - வால்ட் டிஸ்னி
- Akira Kurosawa - அக்கிரா குரோசாவா
- Alfred Hitchcock - ஆல்பிரட் ஹிட்ச்காக்
- Gambling - சூதாட்டம்
- Game - விளையாட்டு
- Chess - சதுரங்கம்
- Go
- Mancala
- Checkers
- Backgammon
- Literature - இலக்கியம்
- Books - நூல்கள்
- The Bible- விவிலியம்
- The Qur'an - திருக்குர்ஆன்
- கீதை
- திருக்குறள்
- Music - இசை
- CD
- Classical music -
- Opera
- Symphony - சிம்பொனி
- Jazz - ஜாஸ்
- Pop music
- Michael Jackson - மைக்கல் ஜாக்சன்
- Reggae
- Soul and gospel
- Aretha Franklin
- Rock and roll
- The Beatles - பீட்டில்ஸ்
- Heavy metal
- The Rolling Stones
- Traditional
- Gamelan
- Indian classical music - இந்திய மரபு இசை
- Musical Instruments - இசைக் கருவி
- Drum
- Flute - புல்லாங்குழல்
- Guitar - கிட்டார்
- Piano - பியானோ
- String instrument - நரம்பு இசைக் கருவி
- Trumpet
- Violin/Fiddle - வயலின்
- Radio - வானொலி
- Television - தொலைக்காட்சி
- Theater - நாடகம்
- Broadway
- Noh
- Tourism - சுற்றுலா
அறிவியல் (விஞ்ஞானம்)
தொகுபிரதான துறைகள் தொடர்பான குறைந்தது ஐந்து வசன அறிமுகம்.
வானியல்
தொகு- Astronomy - வானியல்
- Asteroid - சிறுகோள்
- Big Bang - பெரு வெடிப்பு
- simple:Black hole - கருங்குழி
- Comet - வால் வெள்ளி
- Earth - பூமி
- Galaxy - நாள்மீன்பேரடை
- Jupiter - வியாழன் (கோள்)
- Light year - ஒளியாண்டு
- Mars - செவ்வாய் (கோள்)
- Mercury - புதன்
- Milky Way - பால் வெளி
- Moon - நிலா
- Neptune - நெப்டியூன்
- Planet - கோள்
- Pluto - புளூட்டோ
- Saturn - சனி (கோள்)
- Solar System - சூரிய மண்டலம்
- Star - விண்மீன்
- Sun - சூரியன்
- Uranus - யுரேனசு
- Venus - வெள்ளி
உயிரியல்
தொகு- Biology - உயிரியல்
உயிரியற் கூறுகள்
தொகு- DNA - டி.என்.ஏ அல்லது ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்
- simple:Enzyme - நொதியம்
- Protein - புரதம்
பாலூட்டிகள் உடலமைப்பு
தொகு- Digestive system - செரித்தல்
- Large intestine - பெருங்குடல்
- Small intestine - சிறுகுடல்
- Liver - கல்லீரல்
- Respiratory system - சுவாசத் தொகுதி
- Lungs - நுரையீரல்
- Skeletal system - வன்கூடு
- Nervous system - நரம்புத் தொகுதி
- Brain -மூளை
- Sensory system - உணர்வுத் தொகுதி
- Auditory system
- பார்வை
- Eye - கண்
- Olfactory system -பார்வைத் தொகுதி
- Gustatory system
- Somatosensory system
- Endocrine system - அகச்சுரப்பித் தொகுதி
- Circulatory system - சுற்றோட்டத் தொகுதி
- Reproductive system - இனப்பெருக்கத் தொகுதி
- Integumentary system - புறவுறைத் தொகுதி
- Skin - தோல்
- Excretary system - கழிவுத்தொகுதி
- Immune system - நோய் எதிர்ப்பாற்றல் முறைமை
- Breast - முலை
உயிரியற் செயற்பாடுகள்
தொகு- Digestion - செரிமானம்
- Evolution - பரிணாமம்
- Excretion - கழிவு வெளியேற்றம்
- Photosynthesis - ஒளிச்சேர்க்கை
- Pregnancy - கருத்தரிப்பு
- Reproduction - இனப்பெருக்கம்
- Respiration - சுவாசம்
உயிரினம்
தொகு- Animal - விலங்கு,இயங்குதிணை
- Chordate-முதுகெலும்பி
- Amphibian-இருவாழி,நீர், நில வாழி
- Frog - தவளை
- Bird - பறவை
- Dove - புறா
- Eagle - கழுகு
- Myna - மைனா
- Crow/Raven - காகம்
- Cuckoo - குயில்
- சிட்டுக்குருவி/தவிட்டுக்குருவி
- செண்பகம்
- Stork - கொக்கு
- நாரை
- ஆட்காட்டிக் குருவி
- Kingfisher - மீன்கொத்தி
- Woodpecker - மரங்கொத்தி
- Fish - மீன்/கயல்
- Mammal - பாலூட்டி
- Antelope - மரை
- Bat - வௌவால்
- Bear - கரடி
- Camel - ஒட்டகம்
- Cat - பூனை
- Cattle - கால்நடை
- Deer - மான்
- Dog - நாய்
- Dolphin - டால்பின்
- Elephant - யானை
- Horse - குதிரை
- Sheep - செம்மறியாடு
- Lion - சிங்கம்
- Giraffe - ஒட்டகச்சிவிங்கி
- Tiger - புலி
- Cheetah - சிறுத்தை
- Donkey - கழுதை
- Mammoth
- Monkey - குரங்கு/மந்தி
- Pig - பன்றி
- Rabbit/Hare - முயல்
- Whale - திமிங்கிலம்
- Reptile - ஊர்வன
- Snake - பாம்பு
- Amphibian-இருவாழி,நீர், நில வாழி
- Insect - பூச்சி
- Ant - எறும்பு
- Bee - தேனீ
- Fly - ஈ
- Butterfly - பட்டாம்பூச்சி/வண்ணத்துப்பூச்சி
- Spider - சிலந்தி
- Cicada - சில்வண்டு
- Arachnid
- Chordate-முதுகெலும்பி
- Archea-தொல்லுயிரி
- Bacterium - நுண்ணுயிரி,குச்சுயிரி
- Fungus - பூஞ்சான்/பூஞ்சை
- Plant - தாவரம்/நிலைத்திணை
- Flower - பூ/மலர்
- Palm - தென்னை/பனை/கமுகு/பாக்கு மரக் குடும்பம்
- Tree - மரம்
- Protist-முகிழுயிரி
- Cell - உயிர்க்கலம்,உயிரணு
வேதியியல்
தொகு- Chemistry - வேதியியல்
- Element - தனிமம்
- List of elements- தனிமங்களின் பெயர்ப் பட்டியல், எண்வாரியாக தனிமங்களின் பட்டியல், தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்
- Biochemistry - உயிர் வேதியியல்
- Organic chemistry - கரிம வேதியியல், சேதன வேதியியல்
- In-organic Chemistry - அசேதன வேதியியல்
- Periodic table - தனிம அட்டவணை
- Aluminium-அலுமினியம்
- Carbon- கரிமம்
- Copper - செம்பு
- Gold-தங்கம்
- Iron-இரும்பு
- Helium-ஹீலியம்
- Hydrogen-ஹைட்ரஜன்
- Lithium - லித்தியம்
- Neon - நியான்
- Nitrogen-நைட்ரஜன்
- Oxygen-ஆக்ஸிஜன்
- Silver-வெள்ளி
- Zinc - நாகம்
சூழலியல்
தொகு- Ecology - வாழிடம் (வாழ்சூழலியல்)
- Species
- Endangered species
Geology
தொகு- Basalt - எரிமலைப்பாறை
- Flint - சிக்கிமுக்கிக் கல்
- Limestone - சுண்ணக்கல்
- Earth (Geology)
மருத்துவம்
தொகு- Medicine - மருத்துவம்
- AIDS - எய்ட்ஸ்/உடற்தேய்வு நோய்/வேட்டை நோய்
- Alcoholism - குடிப் பழக்கம்
- Cancer - புற்று நோய்
- Cirrhosis of the liver
- Cholera - காலரா/வாந்திபேதி?
- Diabetes mellitus - நீரிழிவு
- Dysentery - வயிற்றுப்போக்கு
- Heart disease - இதய நோய்
- Hypertension - உயர் இரத்த அழுத்தம்
- Influenza
- Lung cancer - நுரையீரல் புற்றுநோய்
- Malaria - மலேரியா
- Malnutrtion - ஊட்டக்குறைவு
- Obesity - பருமன்
- Sexually transmitted disease - பாலியல் நோய்
- Smallpox - பெரியம்மை?
- Stroke - பக்கவாதம்
- Syphilis - மேகநோய்?
- Tuberculosis - காச நோய்
- Virus - வைரஸ், அதி நுண் நச்சுயிர்
- Blindness - குருடு/பார்வையின்மை
- Mental Illness - மனநோய்/உளநோய்
- Deafness - செவிடு/காது கேளாமை
Meteorology
தொகு- Cloud - மேகம்/முகில்
- El Niño
- Global Warming - புவி சூடாதல்
- Tornado குழல் காற்று
- Tropical cyclone - வெப்பமண்டலப் புயல்
- Rain - மழை
- Snow - பனி
இயற்பியல் (பௌதீகவியல்)
தொகு- Physics - இயற்பியல்
- Atom - அணு
- Electron - எதிர்மின்னி
- Neutron - நியூத்திரன்
- Proton - புரோத்தன்
- Energy - ஆற்றல்
- Isotope-ஓரகத் தனிமம்,ஓரகத்தி
- Molecule - மூலக்கூறு
- Light - ஒளி
- Forces-விசைகள்
- Gravitation - [ஈர்ப்பு]]
- Electromagnetism - மின்காந்தம்
- Weak nuclear force - மெலிய கரு விசை
- Strong nuclear force - வலிய கரு விசை
- Acceleration - முடுக்கம்,
- Force - விசை
- Mass - திணிவு,பொருண்மை
- Speed - வேகம்
- Time - நேரம்
- Velocity - விரைவு,திசை வேகம்
- Weight - எடை
- Quantum mechanics - குவைய இயக்கவியல்
- Theory of relativity - சார்பியல் கோட்பாடு
Human sciences
தொகு- Anthropology
- Education - கல்வி
- University - பல்கலைக்கழகம்
- Human
- Psychology - உளவியல்
- Sociology - சமூகவியல்
வளங்கள்
தொகுஏனையவை
அனைத்துலக முறை அலகுகள் & மற்றும் அலகுகள்
தொகு- SI Unit System - அனைத்துலக முறை அலகுகள்
- Metre - மீட்டர்
- Litre - லீட்டர்
- Kilogram - கிலோகிராம்
- Volt - வோல்ட்
- Watt - வாட்
- Newton - நியூட்டன்
Calendars and timekeeping
தொகு- Calendar - நாட்காட்டி
- Day - நாள் - கிழமை
- Gregorian calendar - கிரெகொரியின் நாட்காட்டி
- Day-of-week algorithm
- Calculation of date of Easter
- Leap year - லீப் ஆண்டு
- Gregorian calendar - கிரெகொரியின் நாட்காட்டி
- Month - மாதம்
- Time zone - நேர வலயம்
- Daylight Saving Time / Summer Time
- Year - ஆண்டு
- (article about each of the months of the year)
மொழி
தொகு- மொழி (Language)
- மொழியியல் (Linguistics)
- Dialect - வட்டார வழக்கு
- Grammar - இலக்கணம்
- Pronunciation - உச்சரிப்பு
- Syntax - தொடரமைப்பு
- Word - சொல்
- Arabic - அரபு மொழி
- Bengal - வங்காள மொழி
- English - ஆங்கிலம்
- Esperanto - எஸ்பராண்டோ
- French பிரெஞ்சு மொழி
- German ஜெர்மன் மொழி
- [[::simple:Greek|Greek]] - கிரேக்க மொழி
- Hebrew ஹீப்ரூ மொழி
- Hindi - இந்தி
- Japanese - ஜப்பானிய மொழி
- Latin - இலத்தீன்
- Russian - ரஷ்ய மொழி
- Sanskrit - சமஸ்கிருதம்
- Spanish - ஸ்பானிய மொழி
- en:Chinese - சீன மொழி
- en:Tamil language - தமிழ்
- Turkish - துருக்கியம்
- அகன மொழி - துவி
- Hausa ஹவுசா
- Swahili - சுவாஹிலி
- Zulu - சூலு
- !Xóõ
கட்டிடக்கலை
தொகுalso civil engeering
- Architecture - கட்டிடக்கலை
- Arch - வளைவு
- Bridge - பாலம்
- Canal - கால்வாய்
- Dam - அணை
- Dome - குவிமாடம்
- Nail
- Tower - கோபுரம்
Historical / particular architectures
- Aswan Dam - அஸ்வான் அணை
- Great Wall of China - சீனப் பெருஞ் சுவர்
- Pyramids - பிரமிட்டு
- Taj Mahal - தாஜ் மகால்
கணிதம்
தொகு- Mathematics - கணிதம்
- Algebra - இயற்கணிதம்
- Axiom
- Calculus - நுண்கணிதம்
- Geometry வடிவவியல்
- Group theory
- Mathematical logic
- Mathematical proof - கணித நிறுவல்
- Proof by deduction
- Proof by induction
- Proof by contradiction
- Number - எண்
- Complex number - சிக்கலெண்
- Integer - முழு எண்
- Natural number - இயற்கை எண்
- Prime number - முதன்மை எண்
- Rational number
- Infinity - முடிவிலி
- Set theory - கணக் கோட்பாடு
- Statistics - புள்ளியியல்
- Trigonometry - திரிகோண கணிதம்
இராணுவம்
தொகு- Army - இராணுவம்
- Artillery-ஆயுதப்படை
- Cavalry-குதிரைப்படை
- Infantry-காலாட்படை
- Navy - கடற் படை
- Airforce - விமானப் படை
விளையாட்டு
தொகு- Sport - விளையாட்டு
- Athletics - தட கள விளையாட்டுக்கள்
- Baseball - பேஸ்பால்
- Basketball - கூடைப்பந்து
- Cricket - கிரிக்கெட்
- Judo - யுடோ
- Soccer - காற்பந்தாட்டம்
- Motor racing - மோட்டர்கார் ஓட்டம்
- Hockey - வளைதடிப் பந்தாட்டம்
- Tennis - டென்னிஸ்
- Olympics - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
- Waterpolo -
தொழில்நுட்பம்
தொகுகணினிகள்
தொகு- Computer - கணினி
- Processor - மையச் செயற்பகுதி
- RAM - நேரடி அணுகல் நினைவகம்
- Motherboard -தாய்ப்பலகை
- Hard disk - வன்வட்டு
- Boot loader - தொடக்க ஏற்றி
- Artificial Intelligence - செயற்கை அறிவுத்திறன்
- Computer science - கணினியியல்
- Algorithm - படிமுறைத் தீர்வு
- Operating system - இயங்குதளம்
- Microsoft Windows - விண்டோஸ்
- Mac OS மாக் இயக்குதளம்
- Linux - லினக்ஸ்
- Unix - யுனிக்ஸ்
- Programming language - நிரல் மொழி
- C - சி நிரலாக்க மொழி
- Java - ஜாவா நிரலாக்க மொழி
- Pascal - பாசுக்கல் நிரலாக்க மொழி
- PHP - பி.எச்.பி
- Software - மென்பொருள்
- User interface - வரைகலை பயனர் இடைமுகம்
- Mouse - சுட்டி
- Keyboard - விசைப்பலகை
- Monitor - காட்சித்திரை
பொது நுட்பம்
தொகு- Coinage-நாணயமாக்கம், ஆக்கம் (பொதுப்பொருள்)
- Combustion engine - உள் எரி பொறி
- Engineering - பொறியியல்
- Fire - தீ
- Inclined plane -சாய்தளம்
- Lever-நெம்புகோல்
- Metallurgy-பொன்மவியல் (உலோகவியல்)
- Printing - அச்சிடல்
- Pulley -கப்பி
- Screw - திருகு
- Steam engine - நீராவிப் பொறி
- Wedge - ஆப்பு
- Wheel - சக்கரம், சில்லு
தொடர்பாடல்
தொகு- Letters / Alphabet எழுத்துக்கள்/அரிச்சுவடி/நெடுங்கணக்கு
- Chinese character சீன கருத்தெழுத்து
- Cyrillic alphabet சிரிலிக் நெடுங்கனக்கு/சிரிலிக் அரிச்சுவடி
- Greek alphabet - கிரேக்க நெடுங்கணக்கு/[கிரேக்க அரிச்சுவடி]]
- Latin alphabet - இலத்தீன் நெடுங்கணக்கு/இலத்தீன் அரிச்சுவடி
- Literacy - படிப்பறிவு/எழுத்தறிவு
- Information - தகவல்
- Internet - இணையம்
- E-mail - மின் மடல்
- Internet protocol- இணைய நெறிமுறை
- TCP டி.சி.பி/தொடர்புக் கட்டுப்பாட்டு ஏற்புநிரல்
- World Wide Web - உலகளாவிய வலை
- Web browser - வலை உலாவி
- HTTP மீசுட்டு மாற்றுநிரல்
- HTML - மீசுட்டு மொழி
- Wiki -விக்கி
- Journalism - இதழியல்/செய்தியியல்
- Newspaper - செய்தித்தாள்
- Mass media - மக்கள் ஊடகங்கள்
- Radio - வானொலி
- Railroad - தொடர்வண்டிப் பாதை/தண்டவாளம்
- Telegraph - தந்தி/தொலை மடல்
- Telephone - தொலைப்பேசி
- Television - தொலைக்காட்சி
- Writing - எழுத்து (ஆக்கம்)
மின்னியல்
தொகு- Renewable sources புதுக்கும் ஆற்றல்வாய்கள்/மங்கா ஆற்றல்வாய்கள் (வாய் = source)
- Solar - சூரிய மின்சாரம்
- Hydro - நீர் மின்சாரம்
- Wind - காற்று மின்சாரம்
- Waves - அலை மின்சாரம்/கடலலை/திரைம மின்சாரம்
- Wood - கட்டை/மரம்
- Depletable sources and fossil fuels - அருகும் ஆற்றல்வாய்கள் மற்றும் கனிம எரிபொருட்கள்
- Coal - நிலக்கரி
- Gas - எரிவளி
- Oil -எரிநெய்/எரியெண்ணெய்
- Nuclear - அணுவாற்றல்
இலத்திரனியல்
தொகு- Electronics - இலத்திரனியல்/எதிர்மின்னியியல்/மின்னணுவியல்
- Voltage - மின்னழுத்தம்
- Current - மின்னோட்டம்
- Charge - மின்மம்
- Frequency - அதிர்வெண்
- Phase - அலைமுகம்
- Resistance - மின் தடுதிறன்/தடைமம்
- Impedance - மறிமம், மாறுமின் மறிமம்
- Reactance- கிளர்மம்
- Inductance -தூண்டம்
- Capacitance -கொண்மம்/தேக்கம்
- Gain - மிகைமம்
- Components - மின் உறுப்புகள்
- Transistor - திரிதடையம்
- Diode - இருமுனையம்
- Resistor - மின் தடையம்
- Capacitor - மின் தேக்கி
- Transformer - மின்மாற்றி
- Inductor - மின் தூண்டி
Materials
தொகு- Glass - கண்ணாடி
- Paper - காகிதம்
- Plastic - பிளாஸ்டிக்
போக்குவரத்து
தொகு- Transport - போக்குவரத்து
- Aeroplane - விமானம்
- Automobile - தானுந்து
- Bicycle - மிதிவண்டி
- Boat - படகு
- Ship - கப்பல்
- Train - புகைவண்டி/தொடர்வண்டி
ஆயுதங்கள்
தொகு- Axe - கோடரி
- Explosives - வெடி/வெடிப்பொருள்
- Firearms - வெடி ஆயுதம், சுடுகலன்
- Gunpowder - வெடிமருந்து
- Machine gun எந்திரத் துப்பாக்கி/தொடர்சுடுதி
- Martial arts (i.e. one's own body as a weapon) - பாதுகாப்புக் கலை/தற்காப்புக் கலை
- Nuclear weapon - அணு ஆயுதம்
- Sword - வாள்
- Tank - பீரங்கி ??(cannon is பீரங்கி) நகர்கோட்டை ?, தாங்கி?
இயற்கை அழிவுகள்
தொகு- Avalanche - பனி அடுக்குப்பாய்வு/பனிவெள்ளம்/பனிச்சரிவு
- Landslide - மண்சரிவு
- Earthquake - பூகம்பம்/நிலநடுக்கம்
- Flood - வெள்ளம்
- Hurricane - புயல்/சூறாவளி
- Nuclear meltdown - அணுவுலைச் சிதைவு
- Tsunami - சுனாமி/ஆழிப்பேரலை/கடற்கோள்?
- Bushfire/forestfire - காட்டுத்தீ
- Volcano eruption - எரிமலை வெடிப்பு
மெய்யியல் (தத்துவம்)
தொகு- [[::simple:Philosophy|Philosophy]]- மெய்யியல்/தத்துவம்
- Western philosophy - மேலை மெய்யியல்/மேற்குலக மெய்யியல்]]
- Eastern philosophy - கீழை மெய்யியல்/கிழக்குலக மெய்யியல்
- Scientific method - அறிவியல் முறை
- Beauty - அழகு/ஒப்பனை
- Ethics - அறமுறைமை
- Existence - உய்வு/உய்தல்
- Experience - அனுபவம்/பட்டறிவு
- Knowledge - அறிவு
- Moral (or Morality) - நல்லொழுக்கம்
- Logic - ஏரணம்/தர்க்கம்
- Truth - உண்மை/மெய்மை/வாய்மை
பொருளியல்
தொகு- பொருளியல் - (Economics)
- மைக்ரோசாப்ட் - (Microsoft)
- பணம் - (Money)
பட்டியல் மூலம்:http://meta.wikimedia.org/wiki/List_of_articles_all_languages_should_have
இப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |