அரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது நாடுகளில் நிலவும் அரசுக்கேற்ப வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும்.


  அதிபர் முறை குடியரசுகள்
  அதிபர் பாராளுமன்றத்துடன் இணைந்த முறை
  அறை-ஆதிபர் முறை
  பாராளுமன்ற குடியரசுகள்
  அரசியலமைப்பு சட்ட குடியரசுகள் முடி அதிகாரம் செலுத்துவது இல்லை
  அரசியலமைப்பு சட்ட குடியரசுகள் முடி சில நேரங்களில் அதிகாரம் செலுத்துதல்
  முடியாட்சிகள்
  ஒற்றைக் கட்சி மூறை
  இராணுவ ஆட்சி
வாக்கெடுப்பு நடைபெரும் நாடுகள்

அதிபர் முறை தொகு

இந்நாடுகளில் அதிபர் நாடாளும் தலைவராக காணப்படுவதோடு அவர் சட்டவாக்க சபையிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவார். இதில் சனனாயக மற்றும் சனனாயகமல்லாத நாடுகளும் காணப்படுகிறது.

முழு அதிபர் முறை தொகு

நாட்டிற்கும் அரசிற்கும் தலைவராக அதிபர் மட்டுமே இருப்பார். பிரதமர் என்று எவரும் இருப்பதில்லை

அரை-அதிபர் முறை தொகு

அதிபரும் பிரதமரும் இணைந்து ஆட்சி செய்யும் முறையே அரை அதிபர் முறையாகும். இம்முறையில் அதிபர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருப்பார். ஆட்சியின் சில குறிப்பிட்ட பகுதிகளை பிரதமர் நிறைவேற்றுவார்.

நாடாளுமன்ற குடியரசுகள் தொகு

பிரதமரே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செயல்களுக்கும் தலைவராக இருப்பார். ஜனாதிபதி அல்லது அதிபர் சில திட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் அதிகாரம் மிக்கவராக இருப்பார். கீழ்க்கண்ட அட்டவணையில் குடியரசு மற்றும் குடியரசு இல்லாத நாடுகளும் அடங்கும்.

அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி தொகு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே அரசிற்கும் நாட்டிற்கும் செயல்தலைவராக காணப்படுவார். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அந்நாட்டின் அதிபர் அல்லது மன்னர் தனது ஆதரவை அளித்து பெயரளவில் தலைவராக இருப்பார்.

பொதுநலவாய முடியாட்சிகள் தொகு

அரசியல்சட்ட முடியாட்சி, in which Queen Elizabeth II serves as head of state over an independent government. In each Realm, she acts as the monarch of that state, and is titled accordingly – for example, Queen of Australia. The Queen appoints a Governor-General to each country other than the United Kingdom to act as her representative. The பிரதமர் is the active head of the செயலாட்சியர் of government and also leader of the சட்டவாக்க அவை.

பாதி அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி தொகு

The பிரதமர் (or equivalent) is the nation's active executive, but the monarch still has considerable political powers that can be used at his/her own independent discretion.

முடியாட்சி தொகு

இம்முறையில் நாடு மற்றும் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் மன்னர் அல்லது அதிபரிடமே இருக்கும்.

சமய தலைவராட்சி தொகு

Non-democratic states based on a state religion where the நாட்டுத் தலைவர் is selected by some form of religious hierarchy.

ஒரு கட்சி மற்றும் கட்சியற்ற நாடுகள் தொகு

Non-democratic states in which political power is concentrated within a single அரசியல் கட்சி whose operations are largely fused with the government hiearchy.

Military Junta states தொகு

The nation's armed forces control the organs of government and all high-ranking political executives are also members of the military hiearchy.

இராணுவ ஆட்சி தொகு

மாறிவருபவை தொகு

States which have a system of government which is in transition or turmoil and cannot be accurately classified.

உள்நாட்டு ஆட்சி முறை தொகு

கூட்டாட்சி தொகு

States in which the கூட்டாட்சி shares power with semi-independent regional governments.

Devolved தொகு

States in which the central government has delegated some of its powers to self-governing subsidiary governments, creating a de facto federation.

Regionalized unitary தொகு

States in which the central government has delegated some of its powers to regional governments.

Unitary தொகு

குறிப்புகள் தொகு

  1. In Bangladesh, a Caretaker government takes over for three months during parliamentary elections. The Caretaker government is headed by a Chief advisor (the last Chief Justice to retire), and a group of neutral, non-partisan advisors chosen from the civil scoiety. During this time, the president has jurisdiction over the Ministry of defense and the Ministry of foreign affairs.
  2. There is neither a prime minister nor a president of Switzerland. The President of the Swiss Confederation is merely primus inter pares in the Swiss Federal Council, the seven-member executive council which constitutes the government as well as the head of state of Switzerland.

வெளியிணாப்புகள் தொகு