ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2022 சூன் முதல் சூலை வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இ20ப போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] தேர்வுப் போட்டிகள் 2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[3][4][5]
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2022 | |||||
இலங்கை | ஆத்திரேலியா | ||||
காலம் | 7 சூன் – 12 சூலை 2022 | ||||
தலைவர்கள் | தசுன் சானக்க (ஒ.நா, இ20ப) | பாட் கம்மின்ஸ் (தேர்வு) ஆரோன் பிஞ்ச் (ஒ.நா, இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | தினேஸ் சந்திமல் (219) | ஸ்டீவ் சிமித் (151) | |||
அதிக வீழ்த்தல்கள் | பிரபாத் ஜெயசூரிய (12) | நேத்தன் லியோன் (11) | |||
தொடர் நாயகன் | தினேஸ் சந்திமல் (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இலங்கை 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குசல் மெண்டிசு (249) | கிளென் மாக்சுவெல் (160) | |||
அதிக வீழ்த்தல்கள் | துனித் வெல்லாளகே (9) | பாட் கம்மின்ஸ் (8) | |||
தொடர் நாயகன் | குசல் மெண்டிசு (இல) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | சரித் அசலங்க (103) | டேவிட் வார்னர் (130) | |||
அதிக வீழ்த்தல்கள் | வனிந்து அசரங்கா (5) | ஜோஷ் ஹேசல்வுட் (6) | |||
தொடர் நாயகன் | ஆரோன் பிஞ்ச் (ஆசி) |
ஆத்திரேலியா முதலாவது இ20ப போட்டியை 10 இலக்குகளால் வென்றது. ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் இருவரும் இணைந்து 134 ஒட்டங்களை ஆட்டமிழக்காம எடுத்தனர்.[6] இரண்டாவது இ20ப போட்டியையும் ஆத்திரேலியா 3 இலக்குகளால் வென்றது.[7] மூன்றாவது இ20 போட்டியில் இலங்கை அணி 4 இலக்குகளால் வென்றது. இதன் மூலம் ஆத்திரேலியா 2-1 என்ற கணக்கில் இ20ப தொடரை வென்றது.[8]
ஒருநாள் தொடரில், முதலாவது ஆட்டத்தில் ஆத்திரேலியா இரண்டு இலக்குகளால் வென்றது.[9] கிளென் மாக்சுவெல் 51 பந்து வீசுகளுக்கு ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை எடுத்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 26 ஓட்டங்களால் வென்று சமப்படுத்தியது.[11] மூன்றாவது ஆட்டத்தில், இலங்கை 6 இலக்குகளால் வென்றது. பத்தும் நிசங்க தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.[12] இதுவே ஆத்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் வெற்றிகரமான ஓட்ட வெற்றியாகும்.[13] நான்காவது ஆட்டத்தை இலங்கை 4 ஓட்டங்களால் வென்று, 1992 இற்குப் பின்னர் இலங்கை மண்ணில் ஆத்திரேலியாவை ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.[14] ஐந்தாவது ஆட்டத்தை ஆத்திரேலியா 4 இலக்குகளால் வென்றது. ஒருநாள் தொடரை இலங்கை 3–2 என்ற கணக்கில் கைப்பற்றியது.[15]
அணிகள்
தொகுதேர்வு | ஒநாப | இ20ப | |||
---|---|---|---|---|---|
இலங்கை | ஆத்திரேலியா[16] | இலங்கை[17] | ஆத்திரேலியா[18] | இலங்கை[19] | ஆத்திரேலியா[20] |
|
|
|
சுற்றுப்பயண ஆட்டங்கள்
தொகுஇலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக, கிரிக்கெட் ஆத்திரேலியாவும் ஆத்திரேலியா A அணிக்கான அணியை அறிவித்து,[21] இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இரண்டு முதல்தரப் போட்டிகளையும் விளையாட செய்தது.[22][23]
எ
|
||
தனஞ்சய டி சில்வா 68 (70)
டொட் மர்பி 2/53 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா ஏ முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தில்சான் மதுசங்க (இல. ஏ) தனது முதலாவது ஏ பட்டியல் போட்டியில் விளையாடினார்.
எ
|
||
திராவிசு கெட் 110 (86)
பிரமோது மதுசன் 4/50 (8.4 நிறைவுகள்) |
நிரோசன் டிக்வெல்ல 83 (73)
மத்தியூ கூனமான் 3/43 (10 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா ஏ முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
14–17 சூன் 2022
ஆட்டவிபரம் |
எ
|
||
21–24 சூன் 2022
ஆட்டவிபரம் |
எ
|
||
இ20ப தொடர்
தொகு1-வது இ20ப
தொகுஎ
|
||
டேவிட் வார்னர் 70* (44)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2-வது இ20ப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
3-வது இ20ப
தொகுஎ
|
||
டேவிட் வார்னர் 39 (33)
மகீசு தீக்சன 2/25 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ஒநாப தொடர்
தொகு1-வது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆத்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு 44 நிறைவுகளில் 282 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
- துனித் வெல்லாளகே (இல) தனது முதலாவது ஒ.நா போட்டியில் விளையாடினார்.
2-வது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆத்திரேலியாவுக்கான வெற்றி இலக்கு 43 நிறைவுகளுக்கு 216 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- மெத்தியூ கூனமன் (ஆசி) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
3-வது ஒநாப
தொகுஎ
|
||
பத்தும் நிசங்க 137 (147)
சை ரிச்சார்ட்சன் 2/39 (9 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பத்தும் நிசங்க (இல) தனது முதலாவது ஒருநாள் சதத்தை பெற்றார்.[24]
4-வது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சரித் அசலங்க (இல) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[25]
5-வது ஒநாப
தொகுஎ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரமோத் மதுசன் (இல), யோசு இங்கிலிசு (ஆசி) தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்கள்.
தேர்வுத் தொடர்
தொகு1-வது தேர்வு
தொகுஎ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இரண்டாம் நாள் ஆட்டத்தில் மதிய வேளைவரை மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
- ஜெப்ரி வான்டர்சே (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இலங்கை 0.
2-வது தேர்வு
தொகு8–12 சூலை 2022
ஆட்டவிபரம் |
எ
|
||
- நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரபாத் ஜெயசூரிய, கமிந்து மெண்டிஸ், மகீசு தீக்சன (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- பிரபாத் ஜெயசூரிய (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் ஐவீத்தழைப் பெற்றார்.[26]
- தினேஸ் சந்திமல் (இல) தேர்வுப் போட்டிகளில் தனது 1-வது இரட்டைச் சதத்தைப் பெற்றார்.[27]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, ஆத்திரேலியா 0.
குறிப்புகள்
தொகு- ↑ ஐந்து நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், முதலாவது தேர்வுப் போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Details confirmed for Australia's tour of Sri Lanka". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ "Schedule for Australia Tour of Sri Lanka announced". The Papare. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ "Australia tour of Sri Lanka 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Australia to tour Sri Lanka for all-format series after six-year gap". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022.
- ↑ "Hazlewood, Warner and Finch spearhead crushing opening win for Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
- ↑ "Australia seal the series despite Hasaranga's heroics". The Papare. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
- ↑ "Shanaka's 25-ball 54* scripts stunning victory for Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 June 2022.
- ↑ "Glenn Maxwell brilliance takes Australia to narrow victory". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 June 2022.
- ↑ "Maxwell denies Sri Lanka despite Hasaranga heroics". The Papare. பார்க்கப்பட்ட நாள் 14 June 2022.
- ↑ "Karunaratne stars as Sri Lanka level series". The Papare. பார்க்கப்பட்ட நாள் 16 June 2022.
- ↑ "Nissanka hits maiden ton as hosts cruise to big win". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
- ↑ "Records tumble at R.Premadasa as Sri Lanka pull off a massive chase". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
- ↑ "Kuhnemann's late heroics not enough after Warner's 99". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.
- ↑ "Carey, bowlers earn Australia consolation victory". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
- ↑ "Harris misses Test squad, white-ball at full strength". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "Rajapaksa recalled to ODI squad for Australia series". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
- ↑ "Pat Cummins rested for Sri Lanka T20Is; big guns return for white-ball leg". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "Sri Lanka T20I squad for the Australia series". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "Australia name squads for Sri Lanka tour". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 April 2022.
- ↑ "Australia stick to winning formula with Test squad for Sri Lanka tour". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
- ↑ "Marcus Harris dropped from Australia Test squad as full Sri Lanka touring party is confirmed". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 30 April 2022.
- ↑ "Fixtures announced for Australia 'A' tour of Sri Lanka". The Papare. பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.
- ↑ "Pathum Nissanka's brilliant maiden ODI hundred secures big chase". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2022.
- ↑ "Sri Lanka win nail-biter to clinch series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.
- ↑ "Jayasuriya takes six as Sri Lanka fight back, Smith remains unbeaten". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 July 2022.
- ↑ "Chandimal's maiden double century puts Sri Lanka in driving seat". The Papare. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.