இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2024
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 2024 சனவரு முதல் மார்ச்சு வரை இந்தியாவில் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது.[1] இத்தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக அமைந்தது.[2]
இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2024 | |||||
இந்தியா | இங்கிலாந்து | ||||
காலம் | 25 சனவரி – 11 மார்ச் 2024 | ||||
தலைவர்கள் | ரோகித் சர்மா | பென் ஸ்டோக்ஸ் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | யசஸ்வி ஜைஸ்வால் (712) | சாக் கிராலி (407) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரவிச்சந்திரன் அசுவின் (26) | டொம் கார்ட்லி (22) | |||
தொடர் நாயகன் | யசஸ்வி ஜைஸ்வால் (இந்) |
5 போட்டிகள் கொண்ட தேர்வுத் தொடரை இந்தியா முதல் போட்டியில் தோற்று 4-1 என்ற கணக்கில் 113 ஆண்டுகளில் முதல்முறையாக வென்றது.[3]
அணிகள்
தொகுஇந்தியா[4] | இங்கிலாந்து[5] |
---|---|
|
|
தேர்வுத் தொடர்
தொகு1-ஆவது தேர்வு
தொகு25–29 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- டொம் கார்ட்லி (இங்) தனது முதலாவது தேர்வில் விளையாடி, முதலாவது ஐந்து தேர்வு இலக்குகளைக் கைப்பற்றினார்.[7]
- இவ்வரங்கில் இந்தியா முதல் தடவையாகத் தோல்வியடைந்தது.[8]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இங்கிலாந்து 12, இந்தியா 0
2-ஆவது தேர்வு
தொகு2–6 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இரஜத் படிதார் (இந்), சோயீப் பசீர் (இங்) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- யசஸ்வி ஜைஸ்வால் (இந்) தனது முதலாவது தேர்வு இரட்டைச் சதத்தை எடுத்தார்.[9]
- ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது 150-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[10]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0
3-ஆவது தேர்வு
தொகு15–19 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- துருவ் சூரெல், சர்பராசு கான் (இந்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- பென் ஸ்டோக்ஸ் (இங்) தனது 100-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[11]
- ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[12]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 500-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[13] தனிப்பட்ட குடும்ப நிலைமை காரணமாக அசுவின் முதல் நாள் மட்டும் விளையாடி,[14] பின்னர் நான்காம் நாள் ஆட்டத்தில் இணைந்தார்.[15]
- யசஸ்வி ஜைஸ்வால் (இந்) தேர்வுப் போட்டி இன்னிங்சு ஒன்றில் அதிக ஆறு ஓட்டங்களைக் கைப்பற்றி வசீம் அக்ரமின் சாதனையை எட்டினார் (12).[16]
- இந்தியா 2021 இல் நியூசிலாந்திற்கு எதிராக 372 ஓட்ட வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை முறியடித்தது, ஓட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தேர்வு வெற்றி இதுவாகும். இது 1934 க்குப் பிறகு தேர்வுப் போட்டிகளில் இங்கிலாந்தின் மிகப்பெரிய தோல்வியாகும்.[17]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0
4-ஆவது தேர்வு
தொகு23–27 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
307 (103.2 நிறைவுகள்)
துருவ் சுரெல் 90 (149) சோயிப் பசீர் 5/119 (44 நிறைவுகள்) | ||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆகாசு தீப் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- சோயிப் பசீர் (இங்) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தலைப் பெற்றார்.[18]
- ரவிச்சந்திரன் அசுவின் தனது 35-ஆவது ஐவீழ்த்தலைப் பெற்று அனில் கும்ப்ளேயின் இந்திய சாதனையை சமப்படுத்தினார்.[19]
- ரோகித் சர்மா (இந்) தனது 4,000-ஆவது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[20]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0
5-ஆவது தேர்வு
தொகு7–11 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்யில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தேவதூத் பாடிக்கல் (இந்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்), ஜோனி பேர்ஸ்டோ (இங்) இருவரும் தமது 100-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.[21][22]
- குல்தீப் யாதவ் (இந்) தனது 50-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[23]
- ஜோனி பேர்ஸ்டோ (இங்) தனது 6,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[24]
- யசஸ்வி ஜைஸ்வால் (இந்) விளையாடிய ஆட்டங்களின் (9) அடிப்படையில் 1,000 தேர்வு ஓட்டங்களை விரைவாக எடுத்து செதேஷ்வர் புஜாராவின் சாதனையை முறியடித்தார்.[25]
- ஜேம்ஸ் அண்டர்சன் (இங்) 700-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றிய மூன்றாவது வீரரானார்.[26][27]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 36-ஆவது ஐவீழ்த்தலைப் பெற்று இந்திய சாதனையை ஏற்படுத்தினார்.[28] தனது 100-ஆவது தேர்வுப் போட்டியில் ஐவீழ்த்தலைப் பெற்ற முதலாவது வீரர் சாதனையையும் ஏற்படுத்தினார்.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0
மேற்கோள்கள்
தொகு- ↑ "BCCI announces fixtures for International Home Season 2023–24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
- ↑ "India's home season: Major Test venues set to miss out on England series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
- ↑ "India set 113 year record" (in ஆங்கிலம்).
- ↑ "India's squad for first two Tests against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.
- ↑ "England Men's squad for tour of India". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.
- ↑ "Harry Brook to miss England Men's Test tour of India". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
- ↑ "India vs England: Ollie Pope pivotal as Tom Hartley breaks curse in comeback Test victory for the ages". Sky Spots. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
- ↑ "England debutant Hartley sends India spinning to defeat in Hyderabad Test". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
- ↑ "IND vs ENG, 2nd Test: Yashasvi Jaiswal Scores Maiden Double-Century of Test Career". News18. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
- ↑ "IND vs ENG: Bumrah becomes fastest Indian pacer to pick 150 Test wickets". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
- ↑ "Ben Stokes' 100th Test: Full list of players to feature in 100 or more Test matches". Wisden. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "IND vs ENG: Ravindra Jadeja joins Shane Warne, Daniel Vettori in elite club after 3000 Test runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
- ↑ "Ravichandran Ashwin surpasses Anil Kumble to become fastest Indian to reach 500 Test wicket". Hindustan Times (in ஆங்கிலம்). 16 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "Ravichandran Ashwin: India spinner out of third Test against England because of family emergency". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
- ↑ "Ashwin rejoins Indian team in Rajkot". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "IND vs ENG, 3rd Test: Yashasvi Jaiswal equals record for most sixes by a batter in a Test innings". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "IND vs ENG: India record biggest Test win by runs, beat England by 434 runs in Rajkot". The Indian Express (in ஆங்கிலம்). 18 February 2024. பார்க்கப்பட்ட நாள் 18 February 2024.
- ↑ "IND vs ENG: Shoaib Bashir becomes second youngest overseas bowler to pick five wickets in India". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
- ↑ "R Ashwin roars back to form, levels Anil Kumble with 35th Test five-wicket-haul". Hindustan Times (in ஆங்கிலம்). 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
- ↑ "IND vs ENG, 4th Test: Rohit Sharma completes 4000 runs in Tests". Sportstar (in ஆங்கிலம்). 25 February 2024. பார்க்கப்பட்ட நாள் 25 February 2024.
- ↑ "Landmark milestone for Ravichandran Ashwin in Dharamsala". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "Jonny Bairstow marks his 100th appearance for England in Test cricket". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "India post hard-hitting reply after Kuldeep five-for wrecks England". ESPNcricinfo (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "IND vs ENG: Jonny Bairstow's record-filled Dharamsala Test". IndiaToday (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ "IND vs ENG, 5th Test: Yashasvi Jaiswal becomes fastest Indian to score 1000 Test runs". Sportstar (in ஆங்கிலம்). 7 March 2024. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
- ↑ Matthews, Callum (9 March 2024). "James Anderson: England bowler becomes first seamer to reach 700 Test wickets". BBC Sport (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
- ↑ "IND vs ENG: James Anderson completes 700 wickets in Tests, only third bowler to record feat". Sportstar. 9 March 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
- ↑ "Ravichandran Ashwin is a thinking bowler, England's batsmen will vouch for it". The Indian Express (in ஆங்கிலம்). 9 March 2024. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.