இந்து சமய நூல்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இக்கட்டுரை இந்து சமய நூல்களின் பட்டியல் கட்டுரையாகும்.

  1. வேதங்கள்
  2. பகவத் கீதை
  3. மகாபாரதம்
  4. இராமாயணம்
  5. உபநிடதங்கள்
  6. பிரம்ம சூத்திரம்
  7. உத்தவ கீதை
  8. புராணங்கள்
  9. மனுதரும சாத்திரம்
  10. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
  11. பெரிய புராணம்
  12. தேவாரம்
  13. திருவாசகம்
  14. அரிகரதாரதம்மியம்
  15. அற்புதத்திருவந்தாதி
  16. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
  17. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
  18. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
  19. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
  20. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
  21. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
  22. இட்டலிங்க அபிடேகமாலை
  23. இரட்டைமணி மாலை
  24. இருபா இருபது
  25. ஈச்வர குரு த்யானங்கள்
  26. உண்மைநெறி விளக்கம்
  27. உண்மை விளக்கம்
  28. ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
  29. ஏசு மத நிராகரணம்
  30. கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
  31. கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
  32. கந்த புராணம்
  33. கம்ப இராமாயணம்
  34. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
  35. காசிக் கலம்பகம்
  36. காஞ்சிப் புராணம்
  37. கார் எட்டு
  38. குறுங்கழி நெடில்
  39. கைத்தல மாலை
  40. கைலைக் கலம்பகம் (குமரகுருபரர்)
  41. கொடிக்கவி
  42. கோபப் பிரசாதம்
  43. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
  44. கோயில் நான்மணிமாலை
  45. சங்கற்ப நிராகரணம் ·
  46. சித்தாந்த சாத்திரம்
  47. சித்தாந்த சிகாமணி
  48. சிதம்பர செய்யுட் கோவை
  49. சிதம்பர மும்மணிக் கோவை
  50. சிவஞான சித்தியார்
  51. சிவஞான பாடியம்
  52. சிவஞான போதம்
  53. சிவதத்துவ விவேகம்
  54. சிவநாம மகிமை
  55. சிவப்பிரகாசம்
  56. சிவபர ஸ்லோகங்கள்
  57. சிவபூசை விளக்கம் (நூல்)
  58. சிவபெருமான் திருஅந்தாதி
  59. சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
  60. சிவபெருமான் மும்மணிக்கோவை
  61. சிவபோக சாரம்
  62. சிவார்ச்சனா சந்திரிகை
  63. சுருதி ஸுக்தி மாலை
  64. சேத்திர வெண்பா
  65. பன்னிரு திருமுறைகள்
  66. சைவ சித்தாந்த சாத்திரங்கள்
  67. சொக்கநாத கலித்துறை
  68. சொக்கநாத வெண்பா
  69. சோடசகலாப் பிராத சட்கம்
  70. தசகாரியம்
  71. தருமபுர ஆதீன பரம்பரை
  72. திருஈங்கோய்மலை எழுபது
  73. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
  74. திருக்கழுமல மும்மணிக்கோவை
  75. திருக்களிற்றுப்படியார்
  76. திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா
  77. திருத்தொண்டர்மாலை
  78. திருத்தொண்டர் திருநாமக்கோவை
  79. திருத்தொண்டர் திருவந்தாதி
  80. திருத்தொண்டர் புராண சாரம்
  81. திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
  82. திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
  83. திருப்பதிக் கோவை
  84. திருப்பதிகக் கோவை
  85. திருப்பல்லாண்டு
  86. திருமந்திரம்
  87. திருமுகப் பாசுரம்
  88. திருமுருகாற்றுப்படை
  89. திருமுறைத் தொடர்
  90. திருமுறை கண்ட புராணம்
  91. திருவருட்பயன்
  92. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
  93. திருவாரூர் நான்மணி மாலை
  94. திருவாரூர் மும்மணிக்கோவை
  95. திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
  96. திருவிசைப்பா
  97. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  98. திருவிரட்டை மணிமாலை
  99. திருவிளையாடற் புராணம்
  100. திருவுந்தியார்
  101. திருவுந்தியார் (மாணிக்க வாசகர்)
  102. திருவுந்தியார்
  103. திருவேகம்பமுடையார் திருவந்தாதி
  104. திருவொற்றியூர் ஒருபா ஒருபது
  105. நடராசபத்து
  106. நிரஞ்சன மாலை
  107. நீலகண்டசிவன் பாடல்கள்
  108. நெஞ்சு விடு தூது
  109. நெடுங்கழி நெடில்
  110. பஞ்சரத்ன சுலோகங்கள்
  111. பண்டார சாத்திரம்
  112. பரப்ரம்ம தச சுலோகீ
  113. பழமலை அந்தாதி
  114. பன்னிரண்டாம் திருமுறை
  115. பிக்ஷாடன நவமணி மாலை
  116. பிரபந்தத்திரட்டு
  117. பிரபுலிங்க லீலை
  118. பெருந்தேவபாணி
  119. பொன்வண்ணத்தந்தாதி
  120. போற்றித்திருக்கலிவெண்பா
  121. போற்றிப் பஃறொடை
  122. மதுரைக் கோவை
  123. மதுரை மாலை
  124. முத்தி நிச்சயம்
  125. முத்துத்தாண்டவர் பாடல்கள்
  126. மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
  127. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
  128. மெய்கண்ட சாத்திரங்கள்
  129. வினா வெண்பா[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mikel Burley (2012), Classical Samkhya and Yoga - An Indian Metaphysics of Experience, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0415648875, page 39-41;
    Lloyd Pflueger, Person Purity and Power in Yogasutra, in Theory and Practice of Yoga (Editor: Knut Jacobsen), Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120832329, pages 38-39
  2. Knut Jacobsen (2008), Theory and Practice of Yoga : 'Essays in Honour of Gerald James Larson, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120832329, pages 77-78;
    Isaeva, Natalia (1993). Shankara and Indian Philosophy. State University of New York Press. pp. 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-1281-7.;
    Natalia Isaeva (1995). From Early Vedanta to Kashmir Shaivism: Gaudapada, Bhartrhari, and Abhinavagupta. State University of New York Press. pp. 137, 163, 171–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4384-0761-6.;
    C. J. Bartley (2013). The Theology of Ramanuja: Realism and Religion. Routledge. pp. 1–4, 52–53, 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-85306-7.
  3. Matthew Clarke (2011). Development and Religion: Theology and Practice. Edward Elgar Publishing. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857930736.