இயற்கை வேளாண்மை நிலங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இயற்கை வேளாண்மை நிலங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by organic farmland) இங்கு பட்டியலிட்டப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 75,000,000 எக்டேர் (190,000,000 ஏக்கர்) நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டது. இது மொத்த உலக விவசாய நிலத்தில் தோராயமாக 1.6% ஆகும்.[1]
நாடுகள் மற்றும் பிரதேசங்கள்
தொகுஅனைத்து பரப்புகளும் எக்டேரில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாரம்: இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.[2]
நாடு | பரப்பளவு 2020 | இயற்கை வேளாண்மை 2020[note 1] |
---|---|---|
ஆப்கானித்தான் | 98 | 0.0003% |
அல்பேனியா | 887 | 0.1% |
அல்ஜீரியா | 772 | 0.002% |
அந்தோரா | 2 | 0.0% |
அர்கெந்தீனா | 4,453,639 | 3.0% |
ஆர்மீனியா | 566 | 0.03% |
ஆத்திரேலியா | 35,687,799 | 9.9% |
ஆஸ்திரியா | 679,872 | 26.5% |
அசர்பைஜான் | 38,080 | 0.8% |
பஹமாஸ் | 49 | 0.3% |
வங்காளதேசம் | 504 | 0.01% |
பெலருஸ் | 6,838 | 0.1% |
பெல்ஜியம் | 99,075 | 7.2% |
பெலீசு | 454 | 0.3% |
பெனின் | 38,822 | 1.0% |
பூட்டான் | 4,095 | 0.8% |
பொலிவியா | 179,425 | 0.5% |
பொசுனியா எர்செகோவினா | 1,692 | 0.1% |
பிரேசில் | 1,319,454 | 0.6% |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | 26 | 0.4% |
பல்கேரியா | 116,253 | 2.3% |
புர்க்கினா பாசோ | 66,175 | 0.5% |
புருண்டி | 319 | 0.02% |
கம்போடியா | 35,879 | 0.6% |
கமரூன் | 345 | 0.004% |
கனடா | 1,417,612 | 2.4% |
கேப் வர்டி | 3 | 0.003% |
கால்வாய் தீவுகள் | 180 | 2.0% |
சிலி | 156,819 | 1.0% |
சீனா | 2,435,000 | 0.5% |
கொலம்பியா | 50,533 | 0.1% |
கொமொரோசு | 1,004 | 0.8% |
குக் தீவுகள் | 15 | 1.0% |
கோஸ்ட்டா ரிக்கா | 11,465 | 0.6% |
குரோவாசியா | 108,610 | 7.2% |
கியூபா | 2,129 | 0.03% |
சைப்பிரசு | 5,918 | 4.4% |
செக் குடியரசு | 539,532 | 15.3% |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 118,254 | 0.4% |
டென்மார்க் | 299,998 | 11.4% |
டொமினிக்கன் குடியரசு | 117,312 | 4.8% |
எக்குவடோர் | 41,537 | 0.8% |
எகிப்து | 116,000 | 3.0% |
எல் சல்வடோர | 2,569 | 0.2% |
எசுத்தோனியா | 220,796 | 22.4% |
எசுவாத்தினி | 1,156 | 0.1% |
எதியோப்பியா | 234,648 | 0.6% |
போக்லாந்து தீவுகள் | 31,937 | 2.8% |
பரோயே தீவுகள் | 251 | 8.4% |
பிஜி | 19,303 | 4.5% |
பின்லாந்து | 315,112 | 13.9% |
பிரான்சு | 2,548,677 | 8.8% |
பிரெஞ்சு கயானா | 3,690 | 11.3% |
பிரெஞ்சு பொலினீசியா | 1,562 | 3.4% |
சியார்சியா | 1,572 | 0.1% |
செருமனி | 1,702,240 | 10.2% |
கானா | 74,874 | 0.5% |
கிரேக்க நாடு | 534,629 | 10.1% |
கிரெனடா | 84 | 1.1% |
குவாதலூப்பு | 858 | 1.7% |
குவாத்தமாலா | 87,028 | 2.3% |
கினி-பிசாவு | 9,844 | 1.2% |
எயிட்டி | 2,907 | 0.2% |
ஒண்டுராசு | 66,179 | 2.0% |
அங்கேரி | 301,430 | 6.0% |
ஐசுலாந்து | 4,709 | 0.3% |
இந்தியா | 2,657,889 | 1.5% |
இந்தோனேசியா | 75,793 | 0.1% |
ஈரான் | 11,916 | 0.03% |
ஈராக் | 63 | 0.001% |
அயர்லாந்து | 73,952 | 1.6% |
இசுரேல் | 6,287 | 1.0% |
இத்தாலி | 2,095,380 | 16.0% |
ஐவரி கோஸ்ட் | 79,125 | 0.4% |
ஜமேக்கா | 10 | 0.002% |
சப்பான் | 11,992 | 0.3% |
யோர்தான் | 1,446 | 0.1% |
கசக்கஸ்தான் | 114,886 | 0.1% |
கென்யா | 123,744 | 0.4% |
கொசோவோ | 1,604 | 0.4% |
குவைத் | 33 | 0.02% |
கிர்கிசுத்தான் | 30,259 | 0.3% |
லாவோஸ் | 3,266 | 0.1% |
லாத்வியா | 291,150 | 14.8% |
லெபனான் | 1,715 | 0.3% |
லீக்கின்ஸ்டைன் | 1,490 | 41.6% |
லித்துவேனியா | 235,471 | 8.0% |
லக்சம்பர்க் | 6,118 | 4.6% |
மடகாசுகர் | 103,817 | 0.3% |
மலாவி | 232 | 0.004% |
மலேசியா | 1,276 | 0.01% |
மாலி | 14,675 | 0.04% |
மால்ட்டா | 67 | 0.6% |
மர்தினிக்கு | 683 | 2.2% |
மொரிசியசு | 5 | 0.01% |
மயோட்டே | 87 | 0.4% |
மெக்சிக்கோ | 215,634 | 0.2% |
மல்தோவா | 27,624 | 1.2% |
மங்கோலியா | 241 | 0.0002% |
மொண்டெனேகுரோ | 4,823 | 1.9% |
மொரோக்கோ | 11,452 | 0.04% |
மொசாம்பிக் | 14,438 | 0.03% |
மியான்மர் | 10,143 | 0.1% |
நேபாளம் | 9,361 | 0.2% |
நெதர்லாந்து | 71,607 | 3.9% |
நியூ கலிடோனியா | 800 | 0.4% |
நியூசிலாந்து | 79,347 | 0.8% |
நிக்கராகுவா | 39,076 | 0.8% |
நைஜீரியா | 54,995 | 0.1% |
நியுவே | 43 | 0.9% |
மாக்கடோனியக் குடியரசு | 3,727 | 0.3% |
நோர்வே | 45,312 | 4.6% |
ஓமான் | 4 | 0.0003% |
பாக்கித்தான் | 69,850 | 0.2% |
பலத்தீன் | 5,218 | 1.1% |
பனாமா | 5,929 | 0.3% |
பப்புவா நியூ கினி | 72,477 | 6.1% |
பரகுவை | 73,428 | 0.3% |
பெரு | 342,701 | 1.5% |
பிலிப்பீன்சு | 191,770 | 1.5% |
போலந்து | 507,637 | 3.5% |
போர்த்துகல் | 319,540 | 8.1% |
ரீயூனியன் | 1,901 | 4.0% |
உருமேனியா | 468,887 | 3.5% |
உருசியா | 615,188 | 0.3% |
ருவாண்டா | 5,188 | 0.3% |
சமோவா | 40,992 | 14.5% |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 9,103 | 20.7% |
சவூதி அரேபியா | 26,632 | 0.02% |
செனிகல் | 3,809 | 0.04% |
செர்பியா | 19,317 | 0.6% |
சியேரா லியோனி | 219,861 | 5.6% |
சிங்கப்பூர் | 15 | 2.2% |
சிலவாக்கியா | 222,896 | 11.7% |
சுலோவீனியா | 52,078 | 10.8% |
சொலமன் தீவுகள் | 3,367 | 2.9% |
தென்னாப்பிரிக்கா | 40,954 | 0.04% |
தென் கொரியா | 38,540 | 2.3% |
எசுப்பானியா | 2,437,891 | 10.0% |
இலங்கை | 73,393 | 2.6% |
சுரிநாம் | 52 | 0.1% |
சுவீடன் | 613,964 | 20.4% |
சுவிட்சர்லாந்து | 177,347 | 17.0% |
சீனக் குடியரசு | 10,789 | 1.4% |
தஜிகிஸ்தான் | 11,818 | 0.2% |
தன்சானியா | 198,226 | 0.5% |
தாய்லாந்து | 160,802 | 0.7% |
கிழக்குத் திமோர் | 32,311 | 8.5% |
டோகோ | 127,782 | 3.3% |
தொங்கா | 1,119 | 3.2% |
தூனிசியா | 297,137 | 3.0% |
துருக்கி | 382,639 | 1.0% |
உகாண்டா | 116,376 | 0.8% |
உக்ரைன் | 462,225 | 1.1% |
ஐக்கிய அரபு அமீரகம் | 5,419 | 1.4% |
ஐக்கிய இராச்சியம் | 473,500 | 2.7% |
ஐக்கிய அமெரிக்கா | 2,326,551 | 0.6% |
உருகுவை | 2,742,368 | 19.6% |
உஸ்பெகிஸ்தான் | 3,781 | 0.01% |
வனுவாட்டு | 2,052 | 1.1% |
வெனிசுவேலா | 1,490 | 0.01% |
வியட்நாம் | 63,536 | 0.5% |
சாம்பியா | 691 | 0.003% |
சிம்பாப்வே | 1,043 | 0.01% |
குறிப்புகள்
தொகு- ↑ % மொத்த வேளாண்மை நிலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "The World of Organic Agriculture - Statistics & Emerging Trends 2022" (PDF). Research Institute of Organic Agriculture and IFOAM - Organics International. p. 11. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
- ↑ "The World of organic agriculture 2022" (PDF). FIBL. 2022. pp. 197, 220, 264, 280, 296, 311. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.