கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P096) ஆகும்.
கோலா சிலாங்கூர் (P096) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Kuala Selangor (P096) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | கோலா சிலாங்கூர் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | கோலா சிலாங்கூர் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா சிலாங்கூர்; தஞ்சோங் காராங்; செகிஞ்சான் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | உலு சிலாங்கூர் (2022) |
மக்களவை உறுப்பினர் | சுல்கிப்லி அகமட் (Dzulkefly Ahmad) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 105,325 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 434 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1955-ஆம் ஆண்டில் இருந்து கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலா சிலாங்கூர் மாவட்டம்
தொகுகோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[4]
கோலா சிலாங்கூர்
தொகுகோலா சிலாங்கூர் நகரம், கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக மையம். கிள்ளான் நகரில் இருந்து 50 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாக இருந்தது.[5] பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகடததினால், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியில் கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி
தொகுகோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1955 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது | P065 | 1955–1959 | ராஜா ரசுதாம் ராஜா சாயிட் (Raja Rastam Shahrome Raja Said Tauphy) |
கூட்டணி (அம்னோ) |
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது | P065 | 1959–1963 | முகமது தகாரி முகமது அலி (Mohamed Dahari Mohd Ali) |
கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது | P065 | 1963–1964 | முகமது தகாரி முகமது அலி (Mohamed Dahari Mohd Ali) |
கூட்டணி (அம்னோ) |
2-ஆவது | 1964–1969 | ராஜா ரோம் ராஜா மாமோர் (Raja Rome Raja Ma'amor) | ||
1969–1971 | நாடாளுமன்றம் முடக்கப்பட்டது[6] | |||
3-ஆவது | P065 | 1971–1973 | ராஜா நோங் சிக் ராஜா இசாக் (Raja Nong Chik Raja Ishak) |
கூட்டணி (அம்னோ) |
1973–1974 | கூட்டணி (அம்னோ) | |||
4-ஆவது | P076 | 1974–1978 | ராஜா நோங் சிக் ராஜா இசாக் (Raja Nong Chik Raja Ishak) | |
5-ஆவது | 1978–1982 | அபு அசன் ஒமார் (Abu Hassan Omar) | ||
6-ஆவது | 1982–1986 | |||
7-ஆவது | P085 | 1986–1990 | ||
8-ஆவது | 1990–1995 | |||
9-ஆவது | P089 | 1995–1997 | ||
1997–1999 | ஜமாலுதீன் அட்னான் (Jamaluddin Adnan) | |||
10-ஆவது | 1999–2004 | மொகமட் சயூதி சாயிட் (Mohamed Sayuti Said) | ||
11-ஆவது | P096 | 2004–2008 | முகமட் தாவுத் தாரிகெப் (Mohd Daud Tarihep) | |
12-ஆவது | 2008–2013 | சுல்கிப்லி அகமது (Dzulkefly Ahmad) |
பி.கே.ஆர் (பாஸ்) | |
13-ஆவது | 2013–2018 | இர்மோகிசாம் இப்ராகிம் (Irmohizam Ibrahim) |
பாரிசான் (அம்னோ) | |
14-ஆவது | 2018–2022 | சுல்கிப்லி அகமது (Dzulkefly Ahmad) |
பாக்காத்தான் (அமாணா) | |
15-ஆவது | 2022–தற்போது |
கோலா சிலாங்கூர் சட்டமன்ற தொகுதிகள்
தொகுநாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
கோலா சிலாங்கூர் | அசாம் ஜாவா | ||||||
புக்கிட் மெலாவத்தி | |||||||
ஈஜோக் | |||||||
ஜெராம் | ஜெராம் | ||||||
கோலா சிலாங்கூர் | |||||||
பெக்கான் கோலா சிலாங்கூர் | |||||||
bஎர்மாத்தாங் | |||||||
செரி சகாயா | |||||||
சுங்கை திங்கி | |||||||
தஞ்சோங் காராங் |
கோலா சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)
தொகு
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N10 | புக்கிட் மெலாவத்தி | நூராசிலே யகாயா (Noorazley Yahya) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N11 | ஈஜோக் | ஜெப்ரி மேசன் (Jefri Mejan) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N12 | ஜெராம் | அரிசன் அசான் (Harrison Hassan ) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
கோலா சிலாங்கூர் தேர்தல் முடிவுகள்
தொகுபொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
102,951 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
87,685 | 84.00% | ▼ 3.67 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
86,481 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
132 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,072 | ||
பெரும்பான்மை (Majority) |
1,002 | 1.15% | ▼ 12.85 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
[7] |
கோலா சிலாங்கூர் வேட்பாளர் விவரங்கள்
தொகுசின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
சுல்கிப்லி அகமட் (Dzulkefly Ahmad) |
பாக்காத்தான் | 31,033 | 35.88% | -14.09 ▼ | |
துங்கு ஜப்ருல் அசீஸ் (Tengku Zafrul Aziz) |
பாரிசான் | 30,031 | 34.73% | -1.01 ▼ | |
முகமது நூர் முகமது சகார் (Mohd Noor Mohd Sahar) |
பெரிக்காத்தான் | 23,639 | 27.33% | +27.33 | |
முகமது சைத் ரோசுலி (Mohd Shaid Rosli) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 1,778 | 2.06% | +2.06 |
கோலா சிலாங்கூர் உள்ளாட்சி மன்றங்கள்
தொகுஎண் | சட்டமன்ற தொகுதி | உள்ளாட்சி மன்றம் |
---|---|---|
N10 | புக்கிட் மெலாவத்தி (Bukit Melawati) |
கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி |
N11 | ஈஜோக் (Ijok) | |
N12 | ஜெராம் (Jeram) |
மலேசிய உள்ளாட்சி மன்றங்கள்
தொகுஇடம் | உள்ளாட்சி | மலாய் | ஆங்கிலம் | எடுத்துக்காட்டு |
---|---|---|---|---|
மாநகரம் | மாநகராட்சி | Dewan Bandaraya | City Hall or City Council | கோலாலம்பூர் மாநகராட்சி |
நகரம் | நகராட்சி | Majlis Perbandaran | Municipal Council | செலாயாங் நகராட்சி |
கிராமப்புறம் | மாவட்ட ஊராட்சி | Majlis Daerah | District Council | கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி |
சிறப்பு உள்ளாட்சி | நகராண்மைக் கழகம்; மேம்பாட்டுக் கழகம் |
Pihak Berkuasa Tempatan | Corporation; Development Board; Development Authority | புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "SEJARAH DAERAH KUALA SELANGOR". பார்க்கப்பட்ட நாள் 29 April 2019.
- ↑ "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
- ↑ "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு