சரதோக் மக்களவைத் தொகுதி
சரதோக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Saratok; ஆங்கிலம்: Saratok Federal Constituency; சீனம்: 沙拉托联邦选区) என்பது மலேசியா, சரவாக், பெத்தோங் பிரிவு;பெத்தோங் மாவட்டம்; காபோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P205) ஆகும்.[5]
சரதோக் (P205) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Saratok (P205) Federal Constituency in Sarawak | |
சரதோக் மக்களவைத் தொகுதி (P205 Saratok) | |
மாவட்டம் | பெத்தோங் மாவட்டம் காபோங் மாவட்டம் |
வட்டாரம் | பெத்தோங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 44,531 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெத்தோங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெத்தோங், சரவாக் |
பரப்பளவு | 1,398 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அலி பிஜு (Ali Biju) |
மக்கள் தொகை | 41,339 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சரதோக் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து சரதோக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெத்தோங் பிரிவு
தொகுபெத்தோங் பிரிவு (Betong Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரவாக் மாநிலத்தில் உள்ள நிர்வாகப் பிரிவுகளில் மிகச் சிறியப் பிரிவு.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
இபான் மக்கள்
தொகுபெத்தோங் பிரிவில் பெத்தோங் மாவட்டம்; சரதோக்கு மாவட்டம் என இரு மாவட்டங்கள் உள்ளன. பெத்தோங் பிரிவு சரிபாஸ் (Saribas) பகுதியில் உள்ளது. சரிபாஸ் அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாஸ் பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.[7][8]
சரதோக் மக்களவைத் தொகுதி
தொகுசரதோக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சரதோக் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10][11] | |||
3-ஆவது மக்களவை | P131 | 1971-1974 | எட்மண்ட் லாங்கு சாகா (Edmund Langgu Saga) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
4-ஆவது மக்களவை | P141 | 1974-1976 | ||
1976-1978 | பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) | |||
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | சுயேச்சை | ||
7-ஆவது மக்களவை | P164 | 1986-1990 | பீட்டர் திங்கோம் காமாராவ் (Peter Tinggom Kamarau) |
பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) |
8-ஆவது மக்களவை | P166 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P178 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P179 | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | P205 | 2004-2008 | ஜெலாயிங் மெர்சாட் (Jelaing Mersat) |
பாரிசான் நேசனல் (சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி) (PDP) |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013 | வில்லியம் மாவான் இக்கோம் (William Mawan Ikom) | ||
2013-2016 | தெராஸ் (TERAS) | |||
2016-2018 | பாரிசான் நேசனல் (PBB)}} [12] | |||
14-ஆவது மக்களவை | 2018-2020 | அலி பிஜு (Ali Biju) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) (PKR) | |
2020-2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (BERSATU) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அலி பிஜு (Ali Biju) | பெரிக்காத்தான் (PN) | 19,223 | 62.33 | 62.33 | |
கியெண்டாம் ஜொனாதன் தையிட் (Giendam Jonathan Tait) | சரவாக் கூட்டணி (GPS) | 10,397 | 33.71 | 33.71 | |
இபில் ஜெயா (Ibil Jaya) | பாக்காத்தான் (PH) | 1,221 | 3.96 | 48.22 ▼ | |
மொத்தம் | 30,841 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 30,841 | 98.56 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 452 | 1.44 | |||
மொத்த வாக்குகள் | 31,293 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,531 | 69.26 | 6.38 ▼ | ||
Majority | 8,826 | 28.62 | 24.26 | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [13] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Iban of Brunei". People Groups.
- ↑ Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm.
- ↑ "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "Mawan reveals he is PBB member since 2016". Borneo Post Online (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-09.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.