சாந்துபோங் மக்களவைத் தொகுதி

மலேசிய மக்களவைத் தொகுதி

சாந்துபோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Santubong; ஆங்கிலம்: Santubong Federal Constituency; சீனம்: 山都望联邦选区) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு; இலுண்டு மாவட்டம்; கூச்சிங் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P193) ஆகும்.[5]

சாந்துபோங் (P193)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Santubong (P193)
Federal Constituency in Sarawak
சாந்துபோங் மக்களவைத் தொகுதி
(P193 Santubong)
மாவட்டம்இலுண்டு மாவட்டம் கூச்சிங் மாவட்டம்
வட்டாரம்கூச்சிங் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை79,540 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசாந்துபோங் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கூச்சிங்; இலுண்டு
பரப்பளவு1,581 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்நான்சி சுக்ரி
(Nancy Shukri)
மக்கள் தொகை117,751 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

சாந்துபோங் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து சாந்துபோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கூச்சிங் மாவட்டம்

தொகு

கூச்சிங் மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச்சிங் மாநகரம் ஆகும்.

இந்த மாவட்டம் கூச்சிங் பெருநகரம் (Kuching Proper) என்றும்; படவான் (Padawan) என்றும் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜேம்சு புரூக்

தொகு

1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் நடந்த ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு சிறு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கூச்சிங் நகரம் படிப்படியாக வளர்ச்சி கண்டது.

அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுத்தார்.

சாந்துபோங் மக்களவைத் தொகுதி

தொகு




 

சாந்துபோங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  மலாயர் (81.8%)
  சீனர் (7.5%)
  இதர இனத்தவர் (0.3%)





 

சாந்துபோங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.54%)
  பெண் (50.46%)
 

சாந்துபோங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (8.21%)
  21-29 (25.1%)
  30-39 (21.72%)
  40-49 (16.93%)
  50-59 (13.77%)
  60-69 (8.85%)
  70-79 (4.02%)
  80-89 (1.13%)
  + 90 (0.26%)
சாந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சாந்துபோங் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9]
3-ஆவது மக்களவை P123 1971-1973 அவாங் வால் அவாங் அபு
(Awang Wal Awang Abu)
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (BUMIPUTERA)
1973-1974 பாரிசான் நேசனல்
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
4-ஆவது மக்களவை P133 1974-1978 சுலைமான் தாவூத்
(Sulaiman Daud)
5-ஆவது மக்களவை 1978-1982
6-ஆவது மக்களவை 1982-1986
7-ஆவது மக்களவை P156 1986-1990
8-ஆவது மக்களவை P155 1990-1995 ரொகானி அப்துல் கரீம்
(Rohani Abdul Karim)
9-ஆவது மக்களவை P167 1995-1999
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை P193 2004-2008 வான் சுனைடி துங்கு ஜாபார்
(Wan Junaidi Tuanku Jaafar)
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018
2018-2022 சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் நான்சி சுக்ரி
(Nancy Shukri)

தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
நான்சி சுக்ரி
(Nancy Shukri)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)43,73984.4284.42  
முகமது ஜென் பேலி
(Mohamad Zen Peli)
பாக்காத்தான் அரப்பான் (PH)5,0589.7610.96  
அபெண்டி செமான்
(Affendi Jeman)
சுயேச்சை (Independent)3,0125.815.00  
மொத்தம்51,809100.00
செல்லுபடியான வாக்குகள்51,80998.19
செல்லாத/வெற்று வாக்குகள்9531.81
மொத்த வாக்குகள்52,762100.00
பதிவான வாக்குகள்/வருகை79,54066.337.90  
Majority38,68174.6616.10  
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  8. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு