சிகாமட் மக்களவைத் தொகுதி

(சிகாமட் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிகாமட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Segamat; ஆங்கிலம்: Segamat Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P140) ஆகும்.[5]

சிகாமட் (P140)
மலேசிய மக்களவை தொகுதி
 ஜொகூர்
Segamat (P140)
Federal Constituency in Johor
சிகாமட் மக்களவைத் தொகுதி
(P140 Segamat)
மாவட்டம்சிகாமட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை69,360 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசிகாமட் தொகுதி
முக்கிய நகரங்கள்சிகாமட்; லாபிசு; கிம்மாஸ் ஜெமிந்தா; சாஆ
பரப்பளவு941 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj)
மக்கள் தொகை76,011[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1955
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

சிகாமட் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1955-ஆம் ஆண்டில் இருந்து சிகாமட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சிகாமட் மாவட்டம்

தொகு

சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மலேசியாவில் தமிழர்கள் ஓரளவிற்கு அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன.

சிகாமட் வாக்குச் சாவடிகள்

தொகு

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சிகாமட் மக்களவை தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பூலோ காசாப்
(Buloh Kasap)
(N01)
Mensudot Lema 140/01/01 SK Mensudut Lama
Balai Badang 140/01/02 SK Balai Badang
Palong Timor 140/01/03 SK LKTP Palong Timor
Sepang Loi 140/01/04 SK Spang Loi
Mensudot Pindah 140/01/05 SK Mensudut Pindah
Awat 140/01/06 SK Kampong Awat
Pekan Gemas Bahru 140/01/07 SJK (C) Tah Kang
Gomali 140/01/08 SJK (T) Ladang Gomali
Tambang 140/01/09 SK Tambang
Paya Lang 140/01/10 Balai Rata Kampung Paya Lang
Ladang Sungai Muar 140/01/11 Balai Raya Taman Suria Buloh Kasap
Kuala Paya 140/01/12 SK Kuala Paya
Bandar Buloh Kasap Utara 140/01/13 SA Buloh Kasap
Bandar Buloh Kasap Selatan 140/01/14 SK Buloh Kasap
Buloh Kasap 140/01/15
  • SMK Buluh Kasap
  • SA Taman Yayasan
Gelang Chinchin 140/01/16 SK Gelang Chinchin
Sepinang 140/01/17 SK Sepinang
ஜெமிந்தா
(Jementah)
(N02)
Gemas Baru 140/02/01 SJK (T) Lasang Fortrose
Fortrose 140/02/02 SJK (T) Ladang Fortrose
Sungai Senarut 140/02/03 SJK (T) Ldg Sg Senarut
Bandar Batu Anam 140/02/04 SMK Dato' Ahmad Arshad
Batu Anam 140/02/05 SMK Seri Kenangan
Bandan 140/02/06 Balai Raya Kampong Lubok Bandan
Welch 140/02/07 SK Ladang Welch
Paya Jakas 140/02/08 SK Paya Jakas
Bandar Jementah Barat 140/02/09 SA Jementah
Bandar Jementah Timor 140/02/10 SMK Jementah
Bandar Jementah Tengah 140/02/11 SJK (C) Jementah 1
Bandar Jementah Selatan 140/02/12 Dewan Seberguna Jementah
Jementah 140/02/13 SK Jementah
Sungai Siput 140/02/14 Balai Raya Kampung Sg. Siput
Kampong Bukit Tunggal 140/02/15 SK Bukit Tunggal
Tebing Tinggi 140/02/16 SK Tebing Tinggi
Gemereh 140/02/17 SK Gemereh
Berata 140/02/18 SA Gemereh
Jalam Kolam Air 140/02/19 SA Bandar Segamat
Sungai Kapeh 140/02/20 SK Bukit Hampar
Pasar 140/02/21 SJK (C) Seg Hwa
Bandar 140/02/21 SJK (C) Seg Hwa
Jalan Gemereh 140/02/23 SMK Gemereh
Genuang 140/02/24 Dewan Seberguna Kampung Abdullah
Genuang Selatan 140/02/25 Dewan Choon Chew Chee Kampung Abdullah
Kampong Abdullah Utara 140/02/26 SJK (C) Li Chi

சிகாமட் மக்களவை தொகுதி

தொகு




2022-இல் சிகாமட் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (47.7%)
  சீனர் (42.7%)
  இதர இனத்தவர் (0.4%)
சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2023)
நாடாளுமன்றம் # ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
மலாயா மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை 1955–1959 சார்டோன் சூபிர்
(Sardon Jubir)
மலேசிய கூட்டணி/br> (அம்னோ)
தொகுதி நீக்கப்பட்டது; வடக்கு சிகாமட் (Segamat Utara);
தெற்கு சிகாமட் (Segamat Selatan); இரு தொகுதிகள் உருவாக்கப்பட்டன
மலேசிய நாடாளுமன்றம்
தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு
தெற்கு சிகாமட் (Segamat Selatan) தொகுதி என பெயரிடப்பட்டது
4-ஆவது மக்களவை P100 1974–1978 லீ சான் சூன்
(Lee San Choon)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 ச. சுப்பிரமணியம்
(Subramaniam Sathasivam)
பாரிசான் நேசனல்
(மலேசிய இந்திய காங்கிரசு)
7-ஆவது மக்களவை P115 1986–1990¹
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P125 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P140 2004–2008 ச. சுப்பிரமணியம்
(Subramaniam Sathasivam)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2020 எட்மண்ட் சந்தாரா குமார்
(Edmund Santhara Kumar Ramanaidu)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
2022 மலேசிய தேசிய கட்சி
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)

Note: 11984-ஆம் ஆண்டு மறுவரையறைத் திட்டத்தில், சிகாமாட் தொகுதியானது, முன்னாள் லாபிஸ் தொகுதியில் இருந்து வடக்கே சிகாமட் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

சிகாமட் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj)
பெரிக்காத்தான் நேசனல்23,43746.276.82
ராமசாமி முத்துசாமி
(Ramasamy Muthusamy)
பாரிசான் நேசனல்17,76835.085.93
பூபாலன் பொன்னுசாமி
(Poobalan Ponusamy)
பாக்காத்தான் அரப்பான்8,38516.5516.55 Increase
சையிது அயிரோல் பைசே
(Syed Hairoul Faizey Syed Ali)
தாயக இயக்கம்1,0622.102.10 Increase
மொத்தம்50,652100.00
செல்லுபடியான வாக்குகள்50,65298.55
செல்லாத/வெற்று வாக்குகள்7431.45
மொத்த வாக்குகள்51,395100.00
பதிவான வாக்குகள்69,36073.0310.38
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [8]

சிகாமட் சட்டமன்ற தொகுதிகள்

தொகு
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P140
சிகாமட்
(Segamat)
பண்டார் சிகமாட்
புக்கிட் செரம்பாங்
பூலோ காசாப்
ஜெமிந்தா
வடக்கு சிகமாட்
தெற்கு சிகமாட்
செபினாங்

சிகாமட் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N1 பூலோ காசாப்
(Buloh Kasap)
சகாரி சாரிப்
(Zahari Sarip)
பாரிசான் (அம்னோ)
N2 ஜெமிந்தா
(Jementah)
நிங் கோர் கிம்
(Ng Kor Sim)
பாக்காத்தான் (ஜசெக)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

=வெளி இணைப்புகள்

தொகு