சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Comedian) என்பது தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.

பட்டியல்தொகு

இவ்விருதை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டு நடிகர் திரைப்படம்
2008 வடிவேலு (நடிகர்),
கோவை சரளா[1]
காத்தவராயன் (2008 திரைப்படம்),
உளியின் ஓசை
2007 விவேக்[1] சிவாஜி
2006 வடிவேலு (நடிகர்)[2] இம்சை அரசன் 23ம் புலிகேசி
2005 விவேக்[3] அந்நியன் (திரைப்படம்)
2004 மயில்சாமி
காந்திமதி (நடிகை)[4]
கண்களால் கைது செய்
ஒரு முறை சொல்லிவிடு
2003 விவேக் / தேவதர்சினி[4] பார்த்திபன் கனவு
2002 விவேக்[5] ரன்
2001 வடிவேலு (நடிகர்),
கோவை சரளா[5]
தவசி,
பூவெல்லாம் உன் வாசம்
2000 வடிவேலு (நடிகர்)[5] வெற்றிக் கொடி கட்டு
1999 வடிவேலு (நடிகர்)
விவேக்[6]
முதல்வன் (திரைப்படம்)
உன்னருகே நானிருந்தால்
1998 செந்தில்[7] ஜீன்ஸ்
1997 மணிவண்ணன்[8] விடுகதை
1996 வடிவேலு (நடிகர்)[9][10] காலம் மாறிப்போச்சு
1995 மணிவண்ணன்[9]
கோவை சரளா
தேவா
சதி லீலாவதி
1983 வி. கே. ராமசாமி,
மனோரமா[9][11]
பாயும் புலி (1983 திரைப்படம்)
1982 கே. ஏ. தங்கவேலு,
மனோரமா[9]
மனமதுரை மல்லி,
ஒரு வாரிசு உருவாக்கிறது
1981 சுருளி ராஜன்,
மனோரமா[9]
முரட்டுக்காளை,
எதிர் வீட்டு ஜன்னல்

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29. Archived from the original on 2009-10-01. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  2. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. 2009-07-05 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. 2007-09-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. 4.0 4.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. 2006-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. 5.0 5.1 5.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. 2009-10-19 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன் (இந்தியா). 2008-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. http://rrtd.nic%7CSenthil.in/Film%20Bulletin-July.html
  8. "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). 2008-01-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 
  10. "1996 State Awards". தினகரன் (இந்தியா). 2008-05-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-11 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி); Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
  11. http://www.vanijairam.com/Pages/Vani1978.html