தூதரகங்களின் பட்டியல், அசர்பைஜான்
இது அஸர்பைஜான் நாட்டு தூதரகங்களின் பட்டியல்
ஐரோப்பா
தொகு- ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
- பெலருஸ்
- மின்ஸ்க் (தூதரகம்)
- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பொசுனியா எர்செகோவினா
- சரஜீவோ (தூதரகம்)
- பல்கேரியா
- சோஃவியா (தூதரகம்)
- குரோவாசியா
- சாகிரேப் (தூதரகம்)
- செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- சியார்சியா
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- கிரேக்க நாடு
- எத்தன்ஸ் (தூதரகம்)
- அங்கேரி
- புடாபெஸ்ட் (தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- லாத்வியா
- ரீகா (தூதரகம்)
- லித்துவேனியா
- வில்னியஸ் (தூதரகம்)
- மல்தோவா
- சிஷினோ (தூதரகம்)
- மொண்டெனேகுரோ
- பொட்கோரிகா (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- உருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- சென் பீட்டர்ஸ்பேர்க் (துணைத்தூதரகம்)
- யெக்காடெரின்பர்க் (துணைத்தூதரகம்)
- செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்)
- சுலோவீனியா
- லியுப்லியானா (தூதரகம்)
- எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
- சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
- சுவிட்சர்லாந்து
- பேர்ன் (தூதரகம்)
- உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா
தொகு- கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
- கியூபா
- ஹவானா (தூதரகம்)
- மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாஷிங்டன், டி.சி. (தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
தென் அமெரிக்கா
தொகு- அர்கெந்தீனா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
- பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
ஆப்பிரிக்கா
தொகு- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
- மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
ஆசியா
தொகு- சீனா
- பீஜிங் (தூதரகம்)
- இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- ஈரான்
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
- கசக்கஸ்தான்
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
- கிர்கிசுத்தான்
- பிசுக்கெக் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- ரியாத் (தூதரகம்)
- சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
- தஜிகிஸ்தான்
- துஷான்பே (தூதரகம்)
- துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத்தூதரகம்)
- கார்ஸ் (துணைத்தூதரகம்)
- துருக்மெனிஸ்தான்
- அஸ்காபாத் (தூதரகம்)
- ஐக்கிய அரபு அமீரகம்
- உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
பலதரப்பு அமைப்புகள்
தொகு- ப்ரஸ்ஸல்ஸ் (நேட்டோவிற்கான தூதுக்குழு)
- ஜெனீவா (ஐநா மற்றும் ஏனைய அனத்துலக நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- பரிஸ் (யுனெஸ்கோவிற்கான தூதுக்குழு)
- ஸ்ட்ராஸ்பேக் (ஐரோப்பிய சம்மேளனத்திற்கான நிரந்தர தூதுக்குழு)