தூதரகங்களின் பட்டியல், வங்காளதேசம்
வங்காளதேசத்தின் தூதரகங்கள் பட்டியல் பின்வருமாறு:
ஐரோப்பா
தொகு- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
- சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
- சுவிட்சர்லாந்து
- ஜெனீவா (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
- பர்மிங்காம் (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- மஞ்செஸ்டர் (உதவி உயர்பேராளர் ஆணையம்)
வட அமெரிக்கா
தொகு- கனடா
- ஒட்டாவா (உயர்பேராளர் ஆணையம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
- நியூயார்க் (துணைத் தூதரகம்)
ஆப்பிரிக்கா
தொகு- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- கென்யா
- நைரோபி (உயர்பேராளர் ஆணையம்)
- லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
- மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
மத்திய கிழக்கு
தொகு- பகுரைன்
- மனாமா (தூதரகம்)
- ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
- ஈராக்
- பாக்தாத் (தூதரகம்)
- யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
- குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
- ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- ஐக்கிய அரபு அமீரகம்
ஆசியா
தொகு- பூட்டான்
- திம்பு (தூதரகம்)
- புரூணை
- பண்டர் செரி பெகவன் (உயர்பேராளர் ஆணையம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (உயர்பேராளர் ஆணையம்)
- அகர்தலா (வீசா அலுவலகம்)
- கொல்கத்தா (உதவி உயர்பேராளர் ஆணையம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- மாலைத்தீவுகள்
- மாலே (உயர்பேராளர் ஆணையம்)
- மியான்மர்
- நேபாளம்
- காட்மாண்டூ (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (உயர்பேராளர் ஆணையம்)
- கராச்சி (துணை உயர்பேராளர் ஆணையம்)
- பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- இலங்கை
- கொழும்பு (உயர்பேராளர் ஆணையம்)
- தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
- உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
ஓசியானியா
தொகு- ஆத்திரேலியா
- கன்பரா (உயர்பேராளர் ஆணையம்)
பல்தரப்பு அமைப்புகள்
தொகு- ப்ரஸ்ஸல்ஸ் (நிரந்தரத் தூதுக்குழு - ஐரோப்பிய ஒன்றியம்)
- ஜெனீவா (நிரந்தரத் தூதுக்குழு - ஐநா மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகள்)
- நியூயார்க் (நிரந்தரத் தூதுக்குழு - ஐநா)
- பரிஸ் (நிரந்தரத் தூதுக்குழு - யுனெஸ்கோ)
- ரோம் (நிரந்தரத் தூதுக்குழு - ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு)