பண்டைய இந்திய நகரங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பண்டைய இந்திய நகரங்களின் பட்டியல் (List of ancient Indian cities) .
அகர வரிசைப்படி
- அத்தினாபுரம்
- ஹம்பி
- அமராவதி
- அயோத்தி
- அல்லக்கப்பை
- இரத்தினகிரி
- இராக்கிகர்கி
- இராமேசுவரம்
- உறையூர்
- உஜ்ஜைன்
- ஏரண்
- கபிலவஸ்து
- கயை
- கல்பி
- கன்னோசி
- காஞ்சிபுரம்
- காம்பில்யம்
- காந்தாரம்
- காவிரிப்பூம்பட்டினம்
- காளிபங்கான்
- குசிநகர்
- குண்டூர்
- கும்பகோணம்
- கும்ஹரார்
- குருச்சேத்திரம்
- குவாலியர்
- கேசரியா
- கொடுங்கல்லூர்
- கொல்லம்
- கொற்கை
- கோகுலம்
- கோசாம்பி
- சகலா
- சங்காசியா
- சந்திரகேதுகர்
- சந்திராவரம்
- சாகேதம்
- சாஞ்சி
- சிசுபால்கர்
- சிதம்பரம்
- சிராவஸ்தி
- சுனார்
- தக்சசீலா
- தஞ்சாவூர்
- தரணிக்கோட்டை
- தாம்ரலிப்தா
- தானேசர்
- திருநெல்வேலி
- திருவாரூர்
- துவாரகை
- தோசாலி
- தௌலி
- நள சோப்ரா
- நாகப்பட்டினம்
- நாகார்ஜுனகொண்டா
- நாசிக்
- பட்டிபிரோலு
- அவந்தி
- பத்ரிநாத்
- பரூச்
- பவா நகரம்
- பாகல்பூர்
- பாடலிபுத்திரம்
- பாரஸ்பூர்
- பிதாபுரம்
- பிப்ரவா
- பிப்லிவனம்
- பிரபாச பட்டினம்
- பிரயாக்ராஜ்
- பிருந்தாவனம்
- புரி
- புவனேசுவரம்
- புனே
- புஷ்கர்
- பைத்தான் நகரம்
- போதன்
- மகிழ்மதி
- மதுரா
- மதுரை
- மாமல்லபுரம்
- மிதிலை
- மண்டோசோர்
- முசிறி
- ராஜகிரகம்
- ராஜமன்றி
- லோத்தல்
- வஞ்சி
- வல்லபி
- வாரணாசி
- விக்கிரமசீலா
- வைசாலி
- ஜேதவனம்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நுண்டோ லால் டே எழுதிய பண்டைய மற்றும் இடைக்கால இந்தியாவின் புவியியல் அகராதி