பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ரோகித் சர்மா அடித்த நூறுகள்
ரோகித் சர்மா ஒரு இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக 2007 முதல் விளையாடி வருகிறார்.[1] இவர் அக்டோபர் 2019 நிலவரப்படி, 27 ஒருநாள் போட்டிகளில் 27, தேர்வுப் போட்டிகளில் 5 மற்றும் 4 இ20ப போட்டிகளில் 4 என்று பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 36 நூறுகள் அடித்துள்ளார்.
சர்மா, ஜூன் 2007இல் அயர்லாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[1] 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்புப் போட்டியின் போது அவர் தனது முதல் நூறை (114 ஓட்டங்கள்) எடுத்தார். அக்டோபர் 2013 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ஓட்டங்கள் எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் இருநூறு அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.[2] இவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் 264. இது அக்டோபர் 2019 நிலவரப்படி ஒருநாள் போட்டிகளில் ஒரு மட்டையாளர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ளது. இச்சாதனையை இலங்கைக்கு எதிராக 2014 நவம்பரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் நிகழ்த்தினார்.[3] ஜனவரி 2016 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ஓட்டங்கள் எடுத்தார்; 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஜேசன் ராய் 180 ரன்கள் எடுக்கும் வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டிற்கு வருகை தரும் ஒரு மட்டையாளரின் அதிகபட்ச ஓட்டங்களாக இது இருந்தது. [a] [5] உலகக்கோப்பையின் ஒரு பதிப்பில் ஐந்து நூறுகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். 2019 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக 103 ரன்கள் எடுத்தார். சர்மாவின் மூன்று இருநூறுகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஏழு முறை எடுத்தது ஆகியவை ஒருநாள் துடுப்பாட்டத்தில் ஒரு சாதனையாகும்.[6][7]
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2013–14 உள்நாட்டுத் தொடரின் போது தேர்வுப் போட்டிகளில் ரோகித் சர்மா அறிமுகமானார். இதில் அவர் தொடர்ச்சியான இரு போட்டிகளில் இரண்டு நூறுகளை அடித்தார். அதில் அவர் அறிமுகப் போட்டியில் எடுத்த 177 ஓட்டங்களும் அடங்கும்.[8] [b] இவர் அக்டோபர் 2015 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 106 ரன்கள் எடுத்தபோது, இ20ப வடிவில் நூறு அடித்த இரண்டாவது இந்தியரானார். இ20ப போட்டிகளில் அதிவிரைவாக நூறு அடித்தவர் என்ற சாதனையை டேவிட் மில்லருடன் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார். [c] மேலும் நான்கு முறை இவர் எடுத்த நூறுகள் இ20ப போட்டிகளில் ஒரு மட்டையாளர் அதிகமுறை எடுத்த நூறுகளாகும்.[11] அக்டோபர் 2019 நிலவரப்படி, பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அடித்த வீரர்களில் சர்மா 25 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். [d]
குறிப்புகள்
தொகு- * –ஆட்டமிழக்காதவர்
- – ஆட்ட நாயகன்
- – இந்திய அணியின் தலைவராக
- (D/L) – டக்வோர்த் லூயிஸ் முறை அடிப்படையில் போட்டியின் முடிவு
தேர்வு நூறுகள்
தொகுNo. | ஓட்டங்கள் | ப | எதிராக | வ. | ஆ.ப. | மொ. | இடம் | உ/வெ | நாள் | முடிவு | மே. |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 177 | 301 | மேற்கிந்தியத் தீவுகள் | 6 | 2 | 1/2 | ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா | உள்நாடு | நவம்பர் 6, 2013 | வெற்றி | [13] |
2 | 111 * | 127 | மேற்கிந்தியத் தீவுகள் | 6 | 2 | 2/2 | வான்கடே மைதானம், மும்பை | உள்நாடு | நவம்பர் 14, 2013 | வெற்றி | [14] |
3 | 102 * | 160 | இலங்கை | 6 | 2 | 2/3 | விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், நாக்பூர் | உள்நாடு | நவம்பர் 24, 2017 | வெற்றி | [15] |
4 | 176 | 244 | தென்னாப்பிரிக்கா | 2 | 1 | 1/3 | டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம் | உள்நாடு | அக்டோபர் 2, 2019 | வெற்றி | [16] |
5 | 127 | 149 | 3 | அக்டோபர் 5, 2019 |
ஒரு நாள் பன்னாட்டு நூறுகள்
தொகுNo. | ஓட்டங்கள் | ப. | எதிராக | வ. | ஆ.ப. | S/R | இடம் | உ/வெ/ந | நாள் | முடிவு | மே. |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 114 | 119 | சிம்பாப்வே | 4 | 1 | 95.79 | குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவயோ | வெளிநாடு | மே 28, 2010 | தோல்வி | [18] |
2 | 101* | 100 | இலங்கை | 4 | 2 | 101.00 | குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவயோ | நடுநிலை | மே 30, 2010 | வெற்றி | [19] |
3 | 141* | 123 | ஆத்திரேலியா | 1 | 2 | 114.63 | சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர் | உள்நாடு | அக்டோபர் 16, 2013 | வெற்றி | [20] |
4 | 209 | 158 | ஆத்திரேலியா | 1 | 1 | 132.27 | எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர் | உள்நாடு | நவம்பர் 2, 2013 | வெற்றி | [21] |
5 | 264 | 173 | இலங்கை | 2 | 1 | 152.60 | ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா | உள்நாடு | நவம்பர் 13, 2014 | வெற்றி | [22] |
6 | 138 | 139 | ஆத்திரேலியா | 1 | 1 | 99.28 | மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன் | வெளிநாடு | சனவரி 18, 2015 | தோல்வி | [23] |
7 | 137 | 126 | வங்காளதேசம் | 1 | 1 | 108.73 | மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன் | நடுநிலை | மார்ச்சு 19, 2015 | வெற்றி | [24] |
8 | 150 | 133 | தென்னாப்பிரிக்கா | 1 | 2 | 112.78 | கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம், கான்பூர் | உள்நாடு | அக்டோபர் 11, 2015 | தோல்வி | [25] |
9 | 171* | 163 | ஆத்திரேலியா | 1 | 1 | 104.90 | மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த் | வெளிநாடு | சனவரி 12, 2016 | தோல்வி | [26] |
10 | 124 | 127 | ஆத்திரேலியா | 1 | 1 | 97.63 | த காபா, பிரிஸ்பேன் | வெளிநாடு | சனவரி 15, 2016 | தோல்வி | [27] |
11 | 123* | 129 | வங்காளதேசம் | 1 | 2 | 95.34 | எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் | நடுநிலை | சூன் 15, 2017 | வெற்றி | [28] |
12 | 124* | 145 | இலங்கை | 1 | 2 | 85.51 | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை | வெளிநாடு | ஆகத்து 27, 2017 | வெற்றி | [29] |
13 | 104 | 88 | இலங்கை | 1 | 1 | 118.18 | ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு | வெளிநாடு | ஆகத்து 31, 2017 | வெற்றி | [30] |
14 | 125 | 109 | ஆத்திரேலியா | 2 | 2 | 114.67 | விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம், நாக்பூர் | உள்நாடு | அக்டோபர் 1, 2017 | வெற்றி | [31] |
15 | 147 | 138 | நியூசிலாந்து | 1 | 1 | 106.52 | கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம், கான்பூர் | உள்நாடு | அக்டோபர் 29, 2017 | வெற்றி | [32] |
16 | 208* | 153 | இலங்கை | 1 | 1 | 135.94 | பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி | உள்நாடு | திசம்பர் 13, 2017 | வெற்றி | [33] |
17 | 115 | 126 | தென்னாப்பிரிக்கா | 1 | 1 | 91.26 | செயின்ட் ஜார்ஜ் பார்க், போர்ட் எலிசபெத் | வெளிநாடு | பெப்ரவரி 13, 2018 | வெற்றி | [34] |
18 | 137* | 114 | இங்கிலாந்து | 1 | 2 | 120.17 | ட்ரென்ட் பிரிட்ஜ், நொட்டிங்காம் | வெளிநாடு | சூலை 12, 2018 | வெற்றி | [35] |
19 | 111* | 119 | பாக்கித்தான் | 1 | 2 | 93.27 | துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய் | நடுநிலை | செப்டம்பர் 23, 2018 | வெற்றி | [36] |
20 | 152* | 117 | மேற்கிந்தியத் தீவுகள் | 1 | 2 | 129.58 | ஏசிஏ அரங்கம், குவகாத்தி | உள்நாடு | அக்டோபர் 21, 2018 | வெற்றி | [37] |
21 | 162 | 137 | மேற்கிந்தியத் தீவுகள் | 1 | 1 | 118.25 | பிராபோர்ன் விளையாட்டரங்கம், மும்பை | உள்நாடு | அக்டோபர் 29, 2018 | வெற்றி | [38] |
22 | 133 | 129 | ஆத்திரேலியா | 1 | 2 | 103.10 | சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி | வெளிநாடு | சனவரி 12, 2019 | தோல்வி | [39] |
23 | 122* | 144 | தென்னாப்பிரிக்கா | 1 | 2 | 85.10 | ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் | நடுநிலை | சூன் 5, 2019 | வெற்றி | [40] |
24 | 140 | 113 | பாக்கித்தான் | 2 | 1 | 123.89 | ஓல்ட் டிரப்போர்ட் அரங்கம், மன்செஸ்டர் | நடுநிலை | சூன் 16, 2019 | வெற்றி | [41] |
25 | 102 | 109 | இங்கிலாந்து | 2 | 2 | 93.57 | எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் | வெளிநாடு | சூன் 30, 2019 | தோல்வி | [42] |
26 | 104 | 92 | வங்காளதேசம் | 2 | 1 | 113.04 | எட்சுபாசுடன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் | நடுநிலை | சூலை 2, 2019 | வெற்றி | [43] |
27 | 103 | 94 | இலங்கை | 2 | 2 | 109.57 | எடிங்கிலி துடுப்பாட்ட அரங்கம், லீட்ஸ் | நடுநிலை | சூலை 6, 2019 | வெற்றி | [44] |
இ20ப நூறுகள்
தொகுNo. | ஓட்டங்கள் | பந்துகள் | எதிராக | வ. | ஆ.ப. | S/R | இடம் | சொ/வெ | நாள் | முடிவு | மே. |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 106 | 66 | தென்னாப்பிரிக்கா | 1 | 1 | 160,60 | ஹெச்பிசிஏ ஸ்டேடியம், தர்மசாலா | உள்நாடு | அக்டோபர் 2, 2015 | தோல்வி | [46] |
2 | 118 | 43 | இலங்கை | 1 | 1 | 274,41 | ஹோல்கர் ஸ்டேடியம், இந்தூர் | உள்நாடு | திசம்பர் 22, 2017 | வெற்றி | [47] |
3 | 100 * | 56 | இங்கிலாந்து | 1 | 2 | 178,57 | பிரிஸ்டல் கவுண்டி மைதானம், பிரிஸ்டல் | வெளிநாடு | சூலை 8, 2018 | வெற்றி | [48] |
4 | 111 * | 61 | மேற்கிந்தியத் தீவுகள் | 1 | 1 | 181,96 | பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம், லக்னோ | உள்நாடு | நவம்பர் 6, 2018 | வெற்றி | [49] |
குறிப்புகள்
தொகு- ↑ அக்டோபர் 2019 நிலவரப்படி, இதுவே ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட 7வது அதிகபட்ச ஓட்டங்களாகும்.[4]
- ↑ சர்மா, அறிமுகத் தேர்வு போட்டியில் நூறு அடித்த 14வது இந்தியராவார்.[9]
- ↑ சர்மா, இலங்கைக்கு எதிராக டிசம்பர் 2017இல் நடைபெற்ற போட்டியில் 35 பந்துகளில் நூறு அடித்தார்.[10]
- ↑ ஆத்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க்குடன் சர்மா 25வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Rohit Sharma". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. Archived from the original on 18 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ "Records / One-Day Internationals / Batting Records / Most Runs in an Innings". ESPNcricinfo. Archived from the original on 23 November 2016. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
- ↑ "Rohit Sharma: India batsman hits 264, the highest ODI score". BBC Sport. Archived from the original on 1 June 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "Statistics / Statsguru / One-Day Internationals / Batting Records / View: innings by innings list / Host country: Australia / Ordered by: runs scored (descending)". ESPNcricinfo. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
- ↑ "Statistics / Statsguru / One-Day Internationals / Batting Records / Innings By Innings List / Opposition Team: Australia / Host Country: Australia/ Ordered By: Runs Scored (Descending)". ESPNcricinfo. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
- ↑ Seervi, Bharath. "Rohit: three double-hundreds; Others: four". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
- ↑ "Records / One-Day Internationals / Batting records / Runs scored (descending) / Greater than or equal to 150". ESPNcricinfo. Archived from the original on 26 January 2017. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
- ↑ Iyer, Aditya. "The turning point: Rohit Sharma shines in his first Test innings". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.
- ↑ Sahni, Jaspreet (7 November 2013). "Rohit Sharma 14th Indian to hit Test century on debut". சிஎன்என்-ஐபிஎன். Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 14 December 2017.
- ↑ Seervi, Bharath (22 December 2017). "Rohit hits the joint-fastest T20I century". ESPNcricinfo. Archived from the original on 8 July 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
- ↑ "Rohit hits the joint-fastest T20I century". ESPNcricinfo. Archived from the original on 22 December 2017. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.
- ↑ "Records / Combined Test, ODI and T20I Records / Batting Records / Most Hundreds in a career". Archived from the original on 4 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 திசம்பர் 2018.
- ↑ "1st Test, West Indies tour of India at Kolkata, Nov 6-8 2013". ESPNcricinfo. Archived from the original on 7 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd Test, West Indies tour of India at Mumbai, Nov 14-16 2013". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
- ↑ "2nd Test, Sri Lanka tour of India at Nagpur, Nov 24-27 2017". ESPNcricinfo. Archived from the original on 9 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "1st Test, ICC World Test Championship at Visakhapatnam, Oct 2-6 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2019.
- ↑ "Statistics / Statsguru / RG Sharma / One-Day Internationals / Hundreds". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "1st Match, Zimbabwe Triangular Series at Bulawayo, May 28 2010". ESPNcricinfo. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd Match, Zimbabwe Triangular Series at Bulawayo, May 30 2010". ESPNcricinfo. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd ODI (D/N), Australia tour of India at Jaipur, Oct 16 2013". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "7th ODI (D/N), Australia tour of India at Bengaluru, Nov 2 2013". ESPNcricinfo. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "4th ODI (D/N), Sri Lanka tour of India at Kolkata, Nov 13 2014". ESPNcricinfo. Archived from the original on 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd Match (D/N), Carlton Mid One-Day International Tri-Series at Melbourne, Jan 18 2015". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd Quarter-Final (D/N), ICC Cricket World Cup at Melbourne, Mar 19 2015". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "1st ODI, South Africa tour of India at Kanpur, Oct 11 2015". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "1st ODI, India tour of Australia at Perth, Jan 12 2016". ESPNcricinfo. Archived from the original on 25 November 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd ODI (D/N), India tour of Australia at Brisbane, Jan 15 2016". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd Semi-final, ICC Champions Trophy at Birmingham, Jun 15 2017". ESPNcricinfo. Archived from the original on 26 October 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "3rd ODI (D/N), India tour of Sri Lanka at Kandy, Aug 27 2017". ESPNcricinfo. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "4th ODI (D/N), India tour of Sri Lanka at Colombo, Aug 31 2017". ESPNcricinfo. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "5th ODI (D/N), Australia tour of India at Nagpur, Oct 1 2017". ESPNcricinfo. Archived from the original on 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "3rd ODI (D/N), New Zealand tour of India at Kanpur, Oct 29 2017". ESPNcricinfo. Archived from the original on 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017". ESPNcricinfo. Archived from the original on 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "5th ODI (D/N), India tour of South Africa at Port Elizabeth, Feb 13 2018". ESPNcricinfo. Archived from the original on 13 February 2018. பார்க்கப்பட்ட நாள் 13 February 2018.
- ↑ "1st ODI, India tour of Ireland and England at Nottingham, Jul 12 2018". ESPNcricinfo. Archived from the original on 18 August 2018. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ "3rd Match, Super Four, Asia Cup at Dubai, Sep 23 2018". ESPNcricinfo. Archived from the original on 23 September 2018. பார்க்கப்பட்ட நாள் 23 September 2018.
- ↑ "1st ODI (D/N), West Indies tour of India at Guwahati, Oct 21 2018". ESPNcricinfo. Archived from the original on 22 October 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
- ↑ "4th ODI (D/N), West Indies tour of India at Mumbai, Oct 29 2018". ESPNcricinfo. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
- ↑ "1st ODI (D/N), India tour of Australia at Sydney, Jan 12 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
- ↑ "8th match, ICC Cricket World Cup at Southampton, Jun 5 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
- ↑ "22nd match, ICC Cricket World Cup at Manchester, Jun 16 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
- ↑ "38th match, ICC Cricket World Cup at Birmingham, Jun 30 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 June 2019.
- ↑ "40th match, ICC Cricket World Cup at Birmingham, Jul 2 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
- ↑ "44th match, ICC Cricket World Cup at Leeds, Jul 6 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
- ↑ "Statistics / Statsguru / RG Sharma / Twenty20 Internationals". ESPNcricinfo. Archived from the original on 14 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "1st T20I (N), South Africa tour of India at Dharamsala, Oct 2 2015". ESPNcricinfo. Archived from the original on 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
- ↑ "2nd T20I (N), Sri Lanka tour of India at Indore, Dec 22 2017". ESPNcricinfo. Archived from the original on 22 December 2017. பார்க்கப்பட்ட நாள் 22 December 2017.
- ↑ "3rd T20I (N), India tour of England at Bristol, Jul 8 2018". ESPNcricinfo. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ "2nd T20I (N), West Indies tour of India at Lucknow, Nov 6 2018". ESPNcricinfo. Archived from the original on 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.