பயனர்:இ.வாஞ்சூர் முகைதீன்/மணல்தொட்டி

← 16 17 18 →
முதலெண்seventeen
வரிசை17-ஆம்
(பதினேழாம்)
எண்ணுருseptendecimal
காரணியாக்கல்prime
பகா எண்7th
காரணிகள்1, 17
ரோமன்XVII
இரும எண்100012
முன்ம எண்1223
நான்ம எண்1014
ஐம்ம எண்325
அறும எண்256
எண்ணெண்218
பன்னிருமம்1512
பதினறுமம்1116
இருபதின்மம்H20
36ம்ம எண்H36
Hebrew numeralי"ז
Babylonian numeral𒌋𒐛

17 (பதினேழு) என்பதுஇயல் எண் ஆகும். இது 15 இன் தொடரி மற்றும் 18 இன் முன்னி ஆகும்.

  • பதினேழு என்பது ஏழாவது பகா எண் ஆகும்.
  • பதினேழு என்பது முதல் நான்கு பகா எண்களின் கூடுதல் ஆகும்.
  • பதினேழு என்பது தமிழ் எண்களில் ௰௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். [1]


கணிதத்தில்

தொகு
  • பதினேழு ஏழாவது பகா எண் ஆகும். இது நான்காவது சூப்பர்-பகாஎண் ஆகும்.[2] அதாவதுஏழு என்பது பதினேழுக்குள் உள்ளது.

பகா எண்களின் பண்புகள்

தொகு
  • பதினேழு என்பது முதல் நான்கு அடுத்தடுத்த பகா எண்களின் கூடுதல் ஆகும். அவை (2, 3, 5, மற்றும் 7) ஆகும்.
  • மற்ற எந்த பகா எண்களின் அடுத்தடுத்த நான்கு கூடுதலானது இரட்டை எண்னை உருவாக்கும். மேலும் இரண்டால் வகுபடும்.
  • 17 ஆனது இரட்டைப் பகாத்தனியை 19 உடன் உருவாக்கும். [3]
  • 17 ஆனது இரணை பங்காளிப் பகாத்தனியை (Cousin prime) 13 உடன் உருவாக்கும்.
  • இங்கு இரணை பங்காளிப் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே நான்கு வித்தியாசம் உருவாகும்.[4]
  • 17 ஆனது ஆறகல் பகாத்தனியை (sexy primes) இரண்டு எண்களுடன்11 மற்றும் 23 உருவாக்கும்.
  • இங்கு ஆறகல் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே ஆறு வித்தியாசம் உருவாகும்.[5] மேலும்,
  • இது ஆறாவது மெர்சென் பகா எண்கள் 2p − 1 , (ஒரு நேர்ம முழுவெண்) என்ற வடிவில் எழுதக்கூடிய பகாஎண்களாகும். அதாவது அந்த எண்ணின் வடிவம்  , எனில் 131071 என்ற பகா எண் கிடைக்கும்.[6]
  • 17 என்பது ஆய்லரின் அதிர்ஷ்ட எண்கள் (2, 3, 5, 11, 17, 41) ஆறில் ஒன்றாகும், அதன் மிகை முழுகளில் n என்பதாகும். அதன் அனைத்து முழுக்களின் kஉடன் 1 ≤ k < n, அந்த பல்லுறுப்புக் கோவை k2k + n பகா எண்களை உருவாக்கும்.[7]
  • 17 என்பதை   மற்றும்   ஆகிய வடிவில் எழுதலாம்; , இதனை லேலண்டு பகா எண் என்பதாகும். [8][9]
  • உதாரணமாக : 
  • மேலும் லேலண்டு பகா எண்கள்
  • 92+29 = 593
  • 152+215 = 32993

ஃபெர்மா எண்

தொகு
  • பதினேழு என்பது மூன்றாவது ஃபெர்மா எண் ஆகும்.
  • இதன் வடிவமானது   இங்கு  .[10]

இருபடி முழுவெண் அணி

தொகு

ஒரு மிகை இருபடி வடிவம் முழுவெண் அணி represents all பகா எண்களை when it contains at least the set of seventeen numbers:

 

Only four prime numbers less than the largest member are not part of the set (53, 59, 61, and 71).[11]

Geometric properties

தொகு

Two-dimensions

தொகு
 
The Spiral of Theodorus, with a maximum sixteen right triangles laid edge-to-edge before one revolution is completed. The largest triangle has a hypotenuse of  
  • Either 16 or 18 unit squares can be formed into rectangles with perimeter equal to the area; and there are no other natural numbers with this property. The Platonists regarded this as a sign of their peculiar propriety; and Plutarch notes it when writing that the Pythagoreans "utterly abominate" 17, which "bars them off from each other and disjoins them".[22]

17 is the least   for the Theodorus Spiral to complete one revolution.[23] This, in the sense of Plato, who questioned why Theodorus (his tutor) stopped at   when illustrating adjacent right triangles whose bases are units and heights are successive square roots, starting with  . In part due to Theodorus’s work as outlined in Plato’s Theaetetus, it is believed that Theodorus had proved all the square roots of non-square integers from 3 to 17 are irrational by means of this spiral.

Enumeration of icosahedron stellations

தொகு

In three-dimensional space, there are seventeen distinct fully supported stellations generated by an icosahedron.[24] The seventeenth prime number is 59, which is equal to the total number of stellations of the icosahedron by Miller's rules.[25][26] Without counting the icosahedron as a zeroth stellation, this total becomes 58, a count equal to the sum of the first seven prime numbers (2 + 3 + 5 + 7 ... + 17).[27] Seventeen distinct fully supported stellations are also produced by truncated cube and truncated octahedron.[24]

Four-dimensional zonotopes

தொகு

Seventeen is also the number of four-dimensional parallelotopes that are zonotopes. Another 34, or twice 17, are Minkowski sums of zonotopes with the 24-cell, itself the simplest parallelotope that is not a zonotope.[28]

Abstract algebra

தொகு

Seventeen is the highest dimension for paracompact Vineberg polytopes with rank   mirror facets, with the lowest belonging to the third.[29]

17 is a supersingular prime, because it divides the order of the Monster group.[30] If the Tits group is included as a non-strict group of Lie type, then there are seventeen total classes of Lie groups that are simultaneously finite and simple (see classification of finite simple groups). In base ten, (17, 71) form the seventh permutation class of permutable primes.[31]

Other notable properties

தொகு

Complex analysis

தொகு

There are seventeen orthogonal curvilinear coordinate systems (to within a conformal symmetry) in which the three-variable Laplace equation can be solved using the separation of variables technique.

Sudoku puzzle

தொகு

The minimum possible number of givens for a sudoku puzzle with a unique solution is 17.[33][34]

In science

தொகு
 
இயற்பியலில் அடிப்படைத் துகளின்]சீர்மரபு ஒப்புரு ஆகும்

இயற்பியலில்

தொகு
பதினேழு என்பது அடிப்படைத் துகளின் தனித்துவமான பெயர்களின் எண்ணிக்கை ஆகும்.இதனை இயற்பியலில் சீர்மரபு ஒப்புருl (The Standard Model) என்பர்
 
அணுவின் அடிப்படைத் துகள்களுக்கான சீர்மரபு ஒப்புரு (The Standard Model), இதில் கடைசி நிரலில் (நெடுக்கு வரிசையில்) புலம்மாறா போசான் (gauge boson) அல்லது காழ்ச்சு போசான் காட்டப்பட்டுள்ளது

நெடுங்குழு (தனிம அட்டவணை) of the periodic table is called the ஆலசன். The atomic number of குளோரின் is 17.

Some species of cicadas have a life cycle of 17 years (i.e. they are buried in the ground for 17 years between every mating season).

In religion

தொகு

Other fields

தொகு

Seventeen is:

Where Pythagoreans saw 17 in between 16 from its Epogdoon of 18 in distaste,[35] the ratio 18:17 was a popular approximation for the equal tempered semitone (12-tone) during the மறுமலர்ச்சி (ஐரோப்பா).

References

தொகு
  1. உலக எண்கள் தமிழ் எண்களே! [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Sloane, N. J. A. (ed.). "Sequence A006450 (Prime-indexed primes: பகா எண்ணுக்குள் பகா எண் உள்ளது.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  3. Sloane, N. J. A. (ed.). "Sequence A001359 (Lesser of twin primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  4. Sloane, N. J. A. (ed.). "Sequence A046132 (Larger member p+4 of cousin primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  5. Sloane, N. J. A. (ed.). "Sequence A023201 (Primes p such that p + 6 is also prime. (Lesser of a pair of sexy primes))". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  6. Sloane, N. J. A. (ed.). "Sequence A000043 (Mersenne exponents)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  7. Sloane, N. J. A. (ed.). "Sequence A014556 (Euler's "Lucky" numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  8. Sloane, N. J. A. (ed.). "Sequence A094133 (Leyland primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  9. Sloane, N. J. A. (ed.). "Sequence A045575 (Leyland primes of the second kind)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  10. "Sloane's A019434 : Fermat primes". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.
  11. Sloane, N. J. A. (ed.). "Sequence A154363 (Numbers from Bhargava's prime-universality criterion theorem)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
  12. Sloane, N. J. A. (ed.). "Sequence A006227 (Number of n-dimensional space groups (including enantiomorphs))". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  13. Dallas, Elmslie William (1855), The Elements of Plane Practical Geometry, Etc, John W. Parker & Son, p. 134.
  14. "Shield - a 3.7.42 tiling". Kevin Jardine's projects. Kevin Jardine. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  15. "Dancer - a 3.8.24 tiling". Kevin Jardine's projects. Kevin Jardine. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  16. "Art - a 3.9.18 tiling". Kevin Jardine's projects. Kevin Jardine. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  17. "Fighters - a 3.10.15 tiling". Kevin Jardine's projects. Kevin Jardine. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  18. "Compass - a 4.5.20 tiling". Kevin Jardine's projects. Kevin Jardine. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  19. "Broken roses - three 5.5.10 tilings". Kevin Jardine's projects. Kevin Jardine. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  20. "Pentagon-Decagon Packing". American Mathematical Society. AMS. பார்க்கப்பட்ட நாள் 2022-03-07.
  21. Sloane, N. J. A. (ed.). "Sequence A003323 (Multicolor Ramsey numbers R(3,3,...,3), where there are n 3's.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  22. Babbitt, Frank Cole (1936). Plutarch's Moralia. Vol. V. Loeb.
  23. Sloane, N. J. A. (ed.). "Sequence A072895 (Least k for the Theodorus spiral to complete n revolutions)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2024-06-19.
  24. 24.0 24.1 Webb, Robert. "Enumeration of Stellations". www.software3d.com. Archived from the original on 2022-11-26. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  25. H. S. M. Coxeter; P. Du Val; H. T. Flather; J. F. Petrie (1982). The Fifty-Nine Icosahedra. New York: Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4613-8216-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-8216-4.
  26. Sloane, N. J. A. (ed.). "Sequence A000040 (The prime numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  27. Sloane, N. J. A. (ed.). "Sequence A007504 (Sum of the first n primes.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  28. Marjorie Senechal; Galiulin, R. V. (1984). "An introduction to the theory of figures: the geometry of E. S. Fedorov" (in en,fr). Structural Topology (10): 5–22. 
  29. Tumarkin, P.V. (May 2004). "Hyperbolic Coxeter N-Polytopes with n+2 Facets". Mathematical Notes 75 (5/6): 848–854. doi:10.1023/B:MATN.0000030993.74338.dd. https://doi.org/10.1023/B:MATN.0000030993.74338.dd. பார்த்த நாள்: 18 March 2022. 
  30. Sloane, N. J. A. (ed.). "Sequence A002267 (The 15 supersingular primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
  31. Sloane, N. J. A. (ed.). "Sequence A258706 (Absolute primes: every permutation of digits is a prime. Only the smallest representative of each permutation class is shown.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
  32. Berlekamp, E. R.; Graham, R. L. (1970). "Irregularities in the distributions of finite sequences". Journal of Number Theory 2 (2): 152–161. doi:10.1016/0022-314X(70)90015-6. Bibcode: 1970JNT.....2..152B. 
  33. McGuire, Gary (2012). "There is no 16-clue sudoku: solving the sudoku minimum number of clues problem". arXiv:1201.0749 [cs.DS].
  34. McGuire, Gary; Tugemann, Bastian; Civario, Gilles (2014). "There is no 16-clue sudoku: Solving the sudoku minimum number of clues problem via hitting set enumeration". Experimental Mathematics 23 (2): 190–217. doi:10.1080/10586458.2013.870056. 
  35. Plutarch, Moralia (1936). Isis and Osiris (Part 3 of 5). Loeb Classical Library edition.
தொகு