பயனர் பேச்சு:Almighty34/தொகுப்பு 1
வாருங்கள்!
வாருங்கள், Almighty34, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
சந்தேகம்
தொகுமுத்துராஜா சமுதாயத்தினர் தமிழை பூர்வீகமா கொண்டவர்கள். இவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்கள் எப்படி தெலுங்கு பேசுவார்கள்??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:19, 13 அக்டோபர் 2019 (UTC)
- முத்துராச்சா என்பவர்கள் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தான், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் வாழும் முத்துராஜா சமுதாயத்தினர், தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்களுக்கும், தெலுங்கு முத்துராச்சா சமுதாயத்தினருக்கும் சாதி அடிப்படையில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் மொழி, கலாச்சாரம், பண்பாடு அடிப்படையில் இருவர்களும் வெவ்வேறாக உள்ளனர். தமிழ் முத்துராஜா பக்கத்தில் இவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் ஒரு இனக்குழுவினர் ஆவார் என்று எழுதியுள்ளீர்கள். இது முற்றிலும் தவறானது. தமிழ் முத்துராஜாக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இவர்கள் தமிழ் மொழியை மட்டும் தான் பேசுவார்கள். அதனால் அதில் தெலுங்கு மொழியை பேசுவார்கள் என்று உள்ளதை நீக்க கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:55, 14 அக்டோபர் 2019 (UTC)
- அப்படியானால் தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் முத்துராஜா சமூகத்தினரும், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு சமூகம் என்று சொல்கிறீர்களா??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:54, 14 அக்டோபர் 2019 (UTC)
மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே,
- 1881 ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ் முத்தரையர் மற்றும் தெலுங்கு முத்துராச்சா (Mutracha) இரு சமூகம் மட்டுமே உள்ளது[1]. முத்துராஜா என்ற பெயரில் அப்போது எந்த சமூகமும் இல்லை . மேலும் தெலுங்கு முத்துராச்சா (Mutracha) தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர் 1)சென்னை 2) செங்கல்பட்டு 3) வட ஆற்காடு 4)தென் ஆற்காடு 5) திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே உள்ளனர் .இதே போல் தமிழ் முத்தரையர் 1)சென்னை 2) செங்கல்பட்டு 3) வட ஆற்காடு 4)தென் ஆற்காடு 5) திருச்சி 6) தஞ்சாவூர் 7) புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ளனர் . 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட ஊராட்சிகள் நிர்வாகம் விளக்க கையேடு முத்துராச்சா(Muthuracha) தனி சாதி பிரிவாகவும் முத்தரையர் தனியாகவும் சாதி பிரிவாகவும் உள்ளனர் [2] 1963 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கெஜட்டில் முத்துராச்சா(Muthuracha) தனி சாதி பிரிவாகவும் முத்தரையர் தனியாகவும் சாதி பிரிவாகவும் உள்ளனர்[3] 1970 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் இருந்து மு. கருணாநிதி சட்டப்பேரவையில் செப்டம்பர் 8, 1970 ஆம் தேதியன்று தமிழ் முத்தரையர், தெலுங்கு முத்துராச்சா மற்றும் வலையர் ஆகிய பிரிவுகளே அகற்றி ஒரே சமூகமாக முத்துராஜா என்ற பெயரில் இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார[4] அதாவது தமிழ் முத்தரையர் இன்றும் தங்களை முத்தரையர் என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது மேலும் தமிழர்களுக்கு MBC / DNT சீர்மரப்பினர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது . தெலுங்கர்களுக்கு முத்துராச்சா என்பதை முத்துராஜா என்ற பெயரில் BC பிரிவில் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது . அறிஞர் குணா என்பவரால் எழுதப்பட்ட தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை(1994) நூலில் பக்கம் 109 இல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் பட்டியலில்- முத்துராஜா , முத்துராசா என்பவர்கள் தெலுங்கர்கள் என்று குறிப்பிடுகிறார்
மேலும் முத்தரையர் சாதி சான்றிதழ் பெறுபவர்கள் மட்டுமே தமிழர் என்கிறார் நன்றி. விநாயக💐 (பேச்சு) 16:55, 14 அக்டோபர் 2019 (UTC)
ஐயா,
ஊராளி கவுண்டர்,வேட்டுவக் கவுண்டர் மற்றும் வலையர் போன்ற அரசியல் லாபத்திற்காக முத்தரையர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே MBC/DNC பிரிவின் கீழ் இட ஒதிக்கீடு வழங்கபடுகிரது. இன்றளவும் திருச்சி(அனைத்து வட்டம்) ,கரூர்(குளித்தலை உட்பட)
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள முத்துராஜா பிரிவினருக்கு முத்துராஜா/முத்தரையர் என BC சான்றிதலே வழங்கபடுகிரது.அது மட்டுமின்றி திருச்சியை சுற்றி வாழும் முத்துராஜா விற்கும் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள முத்துராச்சா/முத்துராஜா நாயுடு விற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அது மட்டுமின்றி முத்துராஜா குலத்தினர் ஊராளி கவுண்டர்,வலையர்,வேட்டுவர் போன்ற உட்பிரிவினருடையெ திருமண உறவு இல்லை.இதில் நீங்கள் வேறு மெட்ராஸில் வாழும் முத்துராஜா நாயுடு வினருடன் சேர்த்து எழுதுவது மக்களிடம் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும்.27.5.99.166 18:14, 14 அக்டோபர் 2019 (UTC)
மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அவர்களே, மற்றும் பயனர்:27.5.99.166 அவர்களே
எட்கர் தர்ஸ்டன் தனது நூலில் நாயுடு என்ற பட்டம் பயன்படுத்துவார்கள் - தெலுங்கு முத்துராஜா இனத்தவர்கள் என்கிறார்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நடன காசிநாதன் அவர்களால் 1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட முத்தரையர் எனும் வரலாற்று நூலில் பக்கம் 102 இல் முத்துராஜா நாயுடு இனத்தவர்கள் செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் .
இதில் செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் என்பது தற்போது சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன .
அன்றேய வடாற்காடு மாவட்டம் தற்போது திருவண்ணாமலை , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் என 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது
அன்றேய தென்னாற்காடு மாவட்டம் தற்போது கடலூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது
எனவே 11 மாவட்டங்களில் முத்துராஜா நாயுடு என்கிற பெயரில் தற்போது வரை வசிக்கின்றனர்
முத்துராஜா நாயுடுகளுக்கு தற்போது முத்துராஜா என்ற பெயரில் தமிழக அரசால் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது ( Tamilnadu Chief Secretary N. Hari Bhaskar IAS வெளியிட்ட முத்தரையர் அரசாணை பார்க்கவும் (22.02.1996). backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15 )
திருச்சியில் வசிக்கும் முத்துராஜா இனத்தவர்கள் தெலுங்கு தாய்மொழியாக கொண்ட ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என 1921 இல் சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் தெளிவாக உள்ளது
1970 க்கு முன்பு வரை முத்துராஜா தனி சாதி , முத்தரையர் தனி சாதி இருந்தனர் . 1970 செப்டம்பர் 8 ஆம் நாள் முன்னாள் முதல்வர் கருணாநிதி இரு பிரிவுகளையும் இணைத்தார்
அறிஞர் குணா என்பவரால் எழுதப்பட்ட (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. பக். 109.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் - முத்துராஜா , முத்துராசா என்றும் அழைக்கப்படுபவர்கள் தெலுங்கர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். முத்தரையர் என்பவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ Erram Desingu Setty, ed. (1990). The Valayar of South India: Sex and divorce. Inter-India Publications,. p. 27.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ Local government, ed. (1956). Panchayat Manual Madras (India : State). Superintendent, Government Press. p. 102.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ Madras (India : State), ed. (1963). Fort Saint George Gazette. Tamil Nadu Government. p. 530.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ Tamil Nadu (India). Legislature. Legislative Counci, ed. (1971). Debates, Official Report, Volume 90, Issues 1-10. p. 467:.
https://books.google.co.in/books?id=HHMeAQAAIAAJ&dq=முத்துராஜா%27%2C+%27முத்தரையர்+%27%2C+%27+வல்+பன்+ஆகிய+பிரிவுகளே+அகற்றி+முத்துராஜா+சமூகத்தினரே&focus=searchwithinvolume&q=முத்துராஜா%27%2C+%27முத்தரையர்+%27%2C+%27+வல்+பன்++
{{cite book}}
: External link in
(help)CS1 maint: extra punctuation (link)|quote=
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
குறுங்கட்டுரை
தொகுவணக்கம், தாங்கள் தொடர்ந்து அவசர, அவசரமாக குறுங்கட்டுரையை உருவாக்கி வருகிறீர்கள். தயவு செய்து இதை தவிர்க்க கேட்டுக் கொள்கிறேன். ஒரு கட்டுரையை தொடங்கினால், அதில் தங்களால் முடியும் வரை உள்ளடக்கத்தை சேர்த்த பிறகு, மற்றொரு கட்டுரை தொடங்குங்கள். இவ்வாறு தாங்கள் குறுங்கட்டுரையை உருவாக்கி கொண்டே இருந்தால், தங்களை தடை செய்யவும் வாய்ப்புள்ளது. ஒன்னும் அவசரம் இல்லை, ஒவ்வொரு கட்டுரையாக உருவாக்குங்கள். தங்களின் ஆர்வத்திற்கு, நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:19, 15 அக்டோபர் 2019 (UTC)
வணக்கம், Almighty34/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வெட்டி ஒட்டல்
தொகுதயவுசெய்து ஏற்கெனவே உள்ள கட்டுரைகளில் இருந்து வெட்டியெடுத்து புதுக்கட்டுரைகள் உருவாக்க வேண்டாம். --AntanO (பேச்சு) 17:34, 16 அக்டோபர் 2019 (UTC)
முத்துராஜா
தொகுசிவபதி செல்வராஜ் போன்ற அரசியல் வாதிகள் தமிழ் முத்துராஜா தானே பின்னர் ஏன் நீங்கள் அவர்களை தெலுங்கு முத்துராஜா பிரிவுகளில் நீங்கள் எழுதியுள்ளீர். Madraskalai (பேச்சு) 15:35, 19 அக்டோபர் 2019 (UTC)
விக்கியாக்கம்
தொகுமுதலில் முத்துராச்சா கட்டுரையை விக்கியின் நடைமுறைக்கு ஏற்ப, திருத்தம் செய்யுங்கள், பிறகு கட்டுரையை காப்பீடு செய்யலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:25, 19 அக்டோபர் 2019 (UTC)
கவனிக்க
தொகுமுதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், இப்போது உள்ள முத்துராஜா கட்டுரையானது, இதற்கு முன்பு முத்தரையர் என்னும் பெயரில் தான் இருந்தது. இதை பயனர்:Jkalaiarasan86 என்னும் பயனர் முத்தரையர் என்னும் பெயரை முத்துராஜா என்னும் தலைப்பிற்கு நகர்த்தி விட்டார். இப்போதுள்ள முத்துராஜா கட்டுரை என்பது தமிழ் முத்தரையர் சமூகத்திற்கான கட்டுரை என்பதை முதலில் தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள். ஆங்கில விக்கியில் கூட முத்துராஜா/முத்தரையர் சமூகத்திற்கு ஒரே கட்டுரையாக தான் உள்ளது. திருச்சியில் வாழும் தமிழ் முத்தரையர்கள் கூட பேச்சு வழக்கில் தன்னுடைய சாதி பெயரை முத்தரையர் என்பதை விட முத்துராஜா என்றே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அவர்களை என்ன தெலுங்கை பூர்வீகமாக கொண்ட முத்துராச்சா என்று சொல்வீர்களா?? அப்படி சொல்ல முடியாது, அதற்காக தான் முத்துராஜா கட்டுரையில், தெலுங்கு மொழிகள் பேசுவார்கள் என்பதை நான் நீக்கம் செய்தேன்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:51, 19 அக்டோபர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
கவனிக்க
தொகுவணக்கம். தாங்கள் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஆனால் தாங்கள் சமீபத்தில் உருவாக்கிய கே. நாட்ராயன், என். முருகேசன், பெரியசாமி கவுண்டர், முத்துச்சாமி கவுண்டர் ஆகிய கட்டுரைகளில் நீங்கள் குறிப்பிட்ட சான்றுகளின் பக்கங்களில் எந்தத் தகவலும் இல்லை. அதற்கு உரிய சான்றுகளை இணையுங்கள் இல்லையேல் கட்டுரைகள் நீக்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் தங்களது கட்டுரைகளை இன்னும் விரிவாக்கினால் சிறப்பாக இருக்கும். நன்றி ஸ்ரீ (✉) 12:00, 14 மார்ச் 2020 (UTC)
மதிப்பிற்குரிய ஸ்ரீ அவர்களே வணக்கம் ஐயா, சமீபத்தில் நான் உருவாக்கிய கட்டுரை அனைத்திற்கும் தக்க சான்றுகளை நீங்கள் கூறிய பிறகு இணைத்துவிட்டேன் ஐயா - நன்றி
Almighty34💐 (பேச்சு) 18:17, 14 மார்ச் 2020 (UTC)
- நன்றி. தங்களுக்கு இரு கோரிக்கை.
1. விக்கியில் யாரையும் ஐயா என அழைக்கவேண்டாம். 2. தங்களது கையெழுத்தில் பேச்சு என்பது வரவில்லை. கவனிக்கவும் நன்றி ஸ்ரீ (✉) 13:23, 14 மார்ச் 2020 (UTC)
March 2020
தொகுமதிப்பிற்குரிய ஐயா Kanags அவர்களே, இனி மேல் இதுபோன்ற தவறுகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.இந்த முறை நடத்த தவறு மீண்டும் நிகழாது என உறுதிகூறுகிறேன் எனவே தயவு செய்து தடையில் இருந்து Almighty34 பக்கத்தை விடுவிக்கும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி -->Almighty34💐\உரையாடுக 12:40 22 மார்ச் 2020 (UTC)
- தடையை எடுத்து விடுகிறேன். தமிழர்கள் போன்ற தேவையற்ற பகுப்புகளைக் கட்டுரைகளில் தொடர்ந்து இணைத்துக் கொண்டிருந்தமையால் தற்காலிகமாகத் தடை செய்திருந்தேன். தொடர்ந்து பங்களியுங்கள்.--Kanags \உரையாடுக 07:52, 22 மார்ச் 2020 (UTC)
மதிப்பிற்குரிய ஐயா Kanags அவர்களே தடையை எடுத்ததற்கு மிக்க நன்றி -->Almighty34💐\உரையாடுக 17:43 22 மார்ச் 2020 (UTC)
முத்துராஜா
தொகுநீங்கள் ஏன் முத்துராஜா பக்கத்தில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். உங்களால் தான் தெலுங்கு முத்துராஜா கட்டுரை உருவாக்கப்பட்டது.பின்பும் தமிழ் முத்துராஜா கட்டுரையில் ஏன் இப்படி. அதற்குதான் முதலிலேயெ பக்க் வழிமாற்று உள்ளதே அதில் தெரிவிக்கலாமே. நன்றி. Madraskalai (பேச்சு) 13:47, 17 சூலை 2020 (UTC)
- @Madraskalai: முத்துராஜா (முத்தரையர்) இனத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளனர் என தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை G.O.15/22.02.1996 வெளியிடப்பட்ட தமிழக அரசின் Goverment order அறிக்கையில் தெளிவாக உள்ளது.அதில் 14வது பிரிவான முதிராஜ் மற்றும் 21வது பிரிவான முத்துராஜா நாயுடு என்ற இரு பிரிவினரும் இன்று வரை முத்துராஜா என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது.எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது. மேலும் தெலுங்கு பேசும் முத்திரிய நாயுடு, பாளையக்கார நாயுடு போன்றவர்கள் தற்போது வரை முத்தரையர் என்றே பெயரிலே சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.எனவே தற்போது முத்தரையர் என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே முத்தரையர் இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரியானது.
நன்றி --- Almighty34💐 (பேச்சு)07:40, 28 அகத்து 2020 (UTC)
- @Madraskalai: நீங்கள் கூறுவது சரியே. நான் ஆங்கில விக்கிபீடியாவில் Muthuracha என்ற பெயரில் தெலுங்கு இனத்தவர்களுக்கு என தனியே கட்டுரை தொடங்கினேன்.ஆனால் ஆங்கில விக்கிபீடியாவின் நிருவாகி Sitush அவர்கள் அக் கட்டுரையை Muthuraja உடன் இணைத்து விட்டார். மேலும் தெலுங்கு பேசும் முத்துராசா பற்றிய Muthuraja கட்டுரையிலே எழுத வேண்டும் என குறிப்பிட்டார். ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள நடைமுறை போல தமிழ் விக்கிபீடியாவில் உள்ள முத்துராச்சா, முத்துராஜா நாயுடு, முத்திரிய நாயுடு போன்ற தேவையற்ற கட்டுரைகளை முத்துராஜா கட்டுரை உடன் இணைக்க தமிழ் விக்கிபீடியா நிருவாகிகளிடம் வலியுறுத் போகிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்கு முத்துராஜா மற்றும் முத்தரையர் என்ற பெயரிலே சாதி சான்றிதழ் தற்போது வழக்கப்படுகிறது எனவே தற்போது முத்துராஜா என்று சாதி சான்றிதழ் பெறுபவர்களை முழு தமிழ் சமூகமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே முத்துராஜா கட்டுரையில் முத்துராஜா இனத்தவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என எழுதுவதே சரி என்று அனைத்து தமிழ் விக்கிபீடியா நிருவாகிகளிடம் வலியுறுத் போகிறேன்
நன்றி --- Almighty34💐 (பேச்சு)19:30, 28 அகத்து 2020 (UTC)
பதிப்புரிமை மீறல் படிமம்
தொகுவணக்கம், Almighty34/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
இந்தியக் கொடி
தொகுinfobox-ல் இந்தியக் கொடி, கட்டாயமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, அதனால் தேவையில்லாமல் கொடியை இணைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:16, 24 சூலை 2020 (UTC)
கட்டுரை
தொகுமிகச் சிறிய (3 வரிகளுக்கு குறைவாக) கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். 3 வரிகளுக்கு குறைவான உள்ளடக்கங்களைக்கொண்ட கட்டுரைகள் நீக்கப்படும். --AntanO (பேச்சு) 01:59, 26 சூலை 2020 (UTC)
தொகுப்பு
தொகுசிறு தொகுப்புக்களை '"இது ஒரு சிறு தொகுப்பு'" என்றவாறு சேமியுங்கள். அல்லது திருத்தங்களை சிறிது சிறிதாகச் செய்யாமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள். --AntanO (பேச்சு) 03:24, 7 ஆகத்து 2020 (UTC)
- மேலே இடப்பட்ட குறிப்பு விளங்கவில்லையா? தயவுசெய்து அறிவிப்புக்களைக் கவனியுங்கள். இது போன்ற சிறிய கட்டுரைகளை 10 இற்கும் மேற்பட்ட தடவைகள் எதற்காக சேமிக்க வேண்டும்? தயவுசெய்து சிறிது சிறிதாகச் அல்லதமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள் அல்லது சிறு தொகுப்புக்களை '"இது ஒரு சிறு தொகுப்பு'" என்றவாறு சேமியுங்கள். --AntanO (பேச்சு) 04:16, 7 ஆகத்து 2020 (UTC)
மதிப்பிற்குரிய AntanO (பேச்சு) அண்ணா , இனிமேல் தவறு நடக்காது அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)11:15, 7 ஆகத்து 2020 (UTC)
Infobox
தொகுInfobox (தகவற் சட்டம்) எப்போதும் முதலில் இருக்க வேண்டும். நான் செய்த மாற்றங்களை [காணுங்கள்]. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:24, 8 ஆகத்து 2020 (UTC)
மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் (பேச்சு) அண்ணா , இனிமேல் தவறு நடக்காது அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)07:12, 9 ஆகத்து 2020 (UTC)
சிறு தொகுப்பு
தொகுசிறு தொகுப்புக்களை '"இது ஒரு சிறு தொகுப்பு'" என்றவாறு சேமியுங்கள் அல்லது திருத்தங்களை சிறிது சிறிதாகச் செய்யாமல் ஒன்றாகச்செய்து சேமியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 02:46, 6 செப்டம்பர் 2020 (UTC)
மதிப்பிற்குரிய நந்தகுமார் (பேச்சு) அண்ணா , இனிமேல் தவறு நடக்காது அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)08:21, 6 sep 2020 (UTC)
கட்டுரை நீக்கம்
தொகு- பாளையக்காரர் (சாதி)
- முத்திரிய நாயுடு
- முத்திரிய நாயக்கர்
- முத்துராஜா நாயுடு
- பாளையக்கார நாயக்கர்
- பாளையக்கார நாயுடு
மேலே உங்க ஆறு கட்டுரைகளில், ஒரே உள்ளடக்கத்தை copy & paste செய்துள்ளீர்கள். அதனால் இந்த ஆறு கட்டுரைகளையும் நீக்கப் பரிந்துரை செய்யப்போகிறேன். இதை பற்றி தங்களுடைய கருத்தை தெரிவியுங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:55, 12 செப்டம்பர் 2020 (UTC)
- @Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா, பாளையக்காரர் (சாதி) என்ற கட்டுரையை நீங்கலாக பாளையக்கார நாயுடு, பாளையக்கார நாயக்கர் போன்ற கட்டுரைகள் பாளையக்காரர் (சாதி) சாதி உடன் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா. முத்துராஜா நாயுடு கட்டுரையை முத்துராச்சா உடன் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)11:40, 12 sep 2020 (UTC)
- //பாளையக்கார நாயுடு, பாளையக்கார நாயக்கர் போன்ற கட்டுரைகள் பாளையக்காரர் (சாதி) சாதி உடன் இணைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்// இந்த மூன்று கட்டுரையும், ஒரே உள்ளடக்கத்தை கொண்டுள்ளதே?? ஏன் ஒன்றிணைக்க வேண்டும்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:31, 12 செப்டம்பர் 2020 (UTC)
- @Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா,பாளையக்காரர் (சாதி) என்ற கட்டுரையை தவிர மற்ற கட்டுரை கூட நீக்குங்கள் அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)12:10, 12 sep 2020 (UTC)
அம்பா சங்கர் கமிஷன் அறிக்கை
தொகுவணக்கம். அம்பா சங்கர் கமிசனால் எடுக்கப்பட்ட சாதி வாரியான கணக்கீட்டின் தரவுகள் தங்களிடம் உள்ளதா? அதற்கான இணையதள இணைப்பு இருந்தாலும் தாருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:34, 12 செப்டம்பர் 2020 (UTC)
- @Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா,
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1971 ஆம் ஆண்டு ஏ.என். சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் அறிக்கை உள்ள ஜாதிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு இது அண்ணா
ஏ.என். சட்டநாதன் கமிஷன்(1971) சாதிவாரி சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியல்
வன்னியர்
வன்னிய குல சத்திரியர்- 48, 61, 742
(48 லட்சம் 61 ஆயிரத்து 742 பேர்)
முக்குலத்தோர்
கள்ளர் - 9, 75, 712
(9 லட்சம் 75 ஆயிரத்து 712 பேர்)
மறவர் - 8, 31, 299
(8 லட்சம் 31 ஆயிரத்து 299 பேர்)
அகமுடையார் - 6, 70, 505
(6 லட்சம் 70 ஆயிரத்து 505 பேர்)
அகமுடையார் உடன் துளுவ வேளாளர் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது அண்ணா
அகமுடையார் - 4, 70, 505
(4 லட்சம் 70 ஆயிரத்து 505 பேர்)
துளுவ வேளாளர்- 2, 00, 000
(2 லட்சம் பேர் )
நாடார்
நாடார் ( சாணார், கிராமணி ) - 15, 59, 339
(15 லட்சம் 59 ஆயிரத்து 339 பேர்)
யாதவர்-இடையர்-கொல்லா
யாதவர் - 13, 85, 803
(13 லட்சம் 85 ஆயிரத்து 803 பேர்)
விஸ்வகர்மா-கம்மாளர் - கம்சாலா
விஸ்வகர்மா - 11, 85, 313
(11 லட்சம் 85 ஆயிரத்து 313 பேர்)
செங்குந்தர்
கைக்கோளர் -7, 00, 207
(7 லட்சம் 207 பேர்)
முத்தரையர்
வலையர் - 6, 33, 478
(6 லட்சம் 33 ஆயிரத்து 478 பேர்)
அம்பலகாரர் - 2,98,024
(2 லட்சம் 98 ஆயிரத்து 24 பேர்)
முத்துராஜா ( முத்தரையர்) - 3,46,682
(3 லட்சம் 46 ஆயிரத்து 682 பேர்)
முத்துராஜா உடன் முத்தரையர் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது அண்ணா
நாவிதர்
அம்பட்டன் (மருத்துவர்) - 4, 18, 517
(4 லட்சம் 18 ஆயிரத்து 517 பேர்)
வண்ணார்
சலவை தொழிலாளி - 4, 61, 839
(4 லட்சம் 61 ஆயிரத்து 839 பேர்)
முஸ்லீம்
லெப்பை - 6, 37, 827
(6 லட்சம் 37 ஆயிரத்து 827 பேர்)
குயவர்
குலாலர் - 2, 91, 537
(2 லட்சம் 91 ஆயிரத்து 537 பேர்)
குரும்பா
குறும்பர் - 2, 84, 307
(2 லட்சம் 84 ஆயிரத்து 307 பேர்)
இசை வேளாளர்
இசை வேளாளர் - 1, 50, 000
(1 லட்சம் 50 ஆயிரத்து பேர்)
போயர் - ஒட்டர்
போயர், ஒட்டர் - 5, 07, 248
(5 லட்சம் 7 ஆயிரத்து 248 பேர்)
செம்படவர்
பர்வதராஜகுலம் - 3, 50, 000
(3 லட்சம் 50 ஆயிரத்து பேர்)
உடையார்
பார்க்கவகுலம் - 4, 81, 322
(4 லட்சம் 81 ஆயிரத்து 322 பேர்)
செட்டியார்
தேவாங்க செட்டியார் - 2, 96 ,731
(2 லட்சம் 96 ஆயிரத்து 731 பேர்)
வாணிய செட்டியார் - 3, 72, 805
(3 லட்சம் 72 ஆயிரத்து 805 பேர்)
சாது செட்டியார் - 1, 08, 262
(1 லட்சம் 08 ஆயிரத்து 262 பேர்)
சாலியர் - 1, 20, 837
(1 லட்சம் 20 ஆயிரத்து 837 பேர்)
படுகர்
படுகர் - 1, 25 , 892
(1 லட்சம் 25 ஆயிரத்து 892 பேர்)
பிள்ளைமார்
வீரகுடி வெள்ளாளர் - 91, 447
(91 ஆயிரத்து 447 பேர்)
கன்னடர்
ஒக்கலிகக் கவுடா - 1, 44, 478
(1 லட்சம் 44 ஆயிரத்து 478 பேர் )
கன்னட கவுடா - 59053
(59 ஆயிரத்து 53 பேர்)
சௌராஷ்டிரர்
சௌராஷ்டிர சமூக மக்கள் - 1, 62, 812
(1 லட்சம் 62 ஆயிரத்து 812 பேர் )
பிசி நாயுடுகள்
வடுகர் - 1,10,102
(1 லட்சம் 10 ஆயிரத்து 102 பேர்)
கவரா - 1,87,829
(1 லட்சம் 87 ஆயிரத்து 829 பேர்)
ரெட்டி (கஞ்சம்) - 60, 754
( 60 ஆயிரத்து 754 பேர்)
OC பட்டியலில் உள்ள பலிஜா நாயுடு, கம்மவார் நாயுடு, ரெட்டியார் மக்கள் தொகை இதில் இணைக்கவில்லை அண்ணா
ஆண்டிப் பண்டாரம் - 1, 22, 887
(1 லட்சம் 22 ஆயிரத்து 887 பேர்)
முக்குவர் - 71455
( 71 ஆயிரத்து 455 பேர்)
ஈழவர் (மலையாளம்) -69577
( 69 ஆயிரத்து 577 பேர்)
யோகிஸ்வரர் - 75000
( 75 ஆயிரம் பேர்)
ஜங்கம் - 56 , 862
( 56 ஆயிரத்து 862 பேர்)
ஈடிகா - 28793
( 28 ஆயிரத்து 793 பேர்)
பரதவர் - 89457
( 89 ஆயிரத்து 457 பேர்)
பட்ராஜு (சத்திரிய ராஜுக்கள் தவிர) - 10 , 000
( 10 ஆயிரம் பேர்)
பேஸ்த - 9 ,166
( 9 ஆயிரம் 166 பேர்)
தொம்மரா - 20 , 000
( 20 ஆயிரம் பேர்)
சட்டநாதன் அறிக்கையின் பரிந்துரைகள்
சட்டநாதன் அறிக்கையில் மொத்தமுள்ள பிற்பட்டோர் மக்கள் தொகையில் 11.3% உள்ள 9 சாதிகள் மொத்த உயர் அரசுப் பதவிகளில் 48%, பிற அரசு வேலையில் 37%, பொறியியல் படிப்பில் 44%, மருத்துவ படிப்பில் 47% இருப்பதையும் சுட்டிக்காட்டியது. அந்த 9 சாதிகள் பிற்படுத்தப்பட்டோர் (BC )பட்டியலில் இருந்து நீங்க வலியுறுத்தியது
(BC )பட்டியலில் நீங்க வலியுறுத்திய 9 சாதி பெயர்கள்
1)வடுகர்(நாயுடு)
2)துளுவ வேளாளர்
3)அகமுடையார்
4)கவரா நாயுடு
5)வீரகுடி வெள்ளாளர்
6)சௌராஷ்டிரர்
7)சாது செட்டியார்
8)கைக்கோளர் ( செங்குந்தர் )
9)தேவாங்க செட்டியார்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் மிகவும் பின் தங்கி உள்ள கல்வி, வேலைவாய்ப்புபில் எந்த ஒரு சிறு முன்னேற்றமும் அடையாத 7 சாதிகளின் பட்டியல்
1)வலையர்
2)யோகிஸ்வரர்
3)முத்துராஜா/முத்தரையர்
4)குரும்பா, குறும்பர்
5)போயர், ஒட்டர்
6)அம்பலகாரர்
7)பர்வதராஜகுலம் (செம்படவர்).
இது தான் சட்டநாதன் கமிஷன் அறிக்கை அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)11:55, 13 sep 2020 (UTC)
- விருப்பம் மிக்க நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:57, 13 செப்டம்பர் 2020 (UTC)
- @Gowtham Sampath: மதிப்பிற்குரிய அண்ணா,
சட்டநாதன் கமிஷன்(1971) சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலின் தொடர்ச்சி அண்ணா
சேனை தலைவர்-150000
( 1 லட்சம் 50 ஆயிரம் பேர் )
தாசரி -11,708 பேர்
பில்லவா - 5 , 000 பேர்
Dudekula(முஸ்லீம்) - 4,000 பேர்
பொண்டில் - 2 , 000 பேர்
ஆண்டி - 8 ,494 பேர்
எரவள்ளர் - 1,403 பேர்
கங்கவார் - 749 பேர்
ஹெக்டே - 600 பேர்
சட்டநாதன் கமிசன் அறிக்கை (1971) வரும் போது கொங்கு கொங்கு வேளாளர் கவுண்டர் முற்பட்ட வகுப்பில் இருந்தார்கள்.அதனால் அவர்களின் எண்ணிக்கை பிற்பட்ட வகுப்பினரின் கீழ் இந்த அறிக்கையில் கணக்கெடுத்து கொள்ள படவில்லை.
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு)15:00 13 sep 2020 (UTC)