பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்திய மாநிலங்களை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர்களின் பட்டியல்:[1]

படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  கேகோங்க் அபாங்க்[lower-greek 1] 31 ஆகத்து 2003 29 ஆகத்து 2004 0 ஆண்டுகள், 364 நாட்கள் 6வது
  பெமா காண்டு*[9] 31 திசம்பர் 2016 28 மே 2019 7 ஆண்டுகள், 327 நாட்கள் 9வது
29 மே 2019 பதவியில்
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  சர்பானந்த சோனாவால் 24 மே 2016 9 மே 2021 4 ஆண்டுகள், 350 நாட்கள் 14ஆவது
ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா * 10 மே 2021 பதவியில் 3 ஆண்டுகள், 196 நாட்கள் 15ஆவது
Key
  •   *    – பதவியில்
படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  ரமன் சிங் 7 திசம்பர் 2003 11 திசம்பர் 2008 15 ஆண்டுகள், 157 நாட்கள் 2ஆவது
12 திசம்பர் 2008 11 திசம்பர் 2013 3ஆவது
12 திசம்பர் 2013 16 திசம்பர் 2018 4ஆவது

ஒடிசா

தொகு
படம் பெயர் ஐந்தாண்டுகள் சட்டமன்றம்
  மோகன் சரண் மாஜி 12 சூன் 2024 பதவியில் 0 ஆண்டுகள், 163 நாட்கள் 17வது
படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  மதன் லால் குரானா 2 திசம்பர் 1993 26 பிப்ரவரி 1996 2 ஆண்டுகள், 86 நாட்கள் 1ஆவது
  சாகிப் சிங் வர்மா 26 பிப்ரவரி 1996 12 அக்டோபர் 1998 2 ஆண்டுகள், 228 நாட்கள்
  சுஷ்மா சுவராஜ் 12 அக்டோபர் 1998 3 திசம்பர் 1998 0 ஆண்டுகள், 52 நாட்கள்
  • (பதவியில் உள்ளவர்)
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  மனோகர் பாரிக்கர் 24 அக்டோபர் 2000 2 சூன் 2002 4 ஆண்டுகள், 101 நாட்கள் 8ஆவது
3 சூன் 2002 2 பிப்ரவரி 2005 9ஆவது
9 மார்ச் 2012 8 நவம்பர் 2014 2 ஆண்டுகள், 244 நாட்கள் 11ஆவது
14 மார்ச் 2017 17 மார்ச் 2019 2 ஆண்டுகள், 3 நாட்கள் 12ஆவது
  லட்சுமிகாந்த் பர்சேகர் 8 நவம்பர் 2014 13 மார்ச் 2017 2 ஆண்டுகள், 125 நாட்கள் 11ஆவது
  பிரமோத் சாவந்த்* 19 மார்ச் 2019 27 மார்ச் 2022 3 ஆண்டுகள், 8 நாட்கள் 12ஆவது
28 மார்ச்2022 பதவியில் 2 ஆண்டுகள், 239 நாட்கள் 13ஆவது
Key
  •   *    – பதவியில்

துணை முதல்வர்

தொகு
படம் முதல்வர் அலுவல் காலம் சட்டசபை
  கேசுபாய் படேல் 14 மார்சு 1995 21 அக்டோபர் 1995 0 ஆண்டுகள், 221 நாட்கள் 9ஆவது
4 மார்சு 1998 6 அக்டோபர் 2001 3 ஆண்டுகள், 216 நாட்கள் 10ஆவது
  சுரேஷ் மேத்தா 21 அக்டோபர் 1995 19 செப்டம்பர் 1996 0 ஆண்டுகள், 334 நாட்கள் 9ஆவது
  நரேந்திர மோடி 7 அக்டோபர் 2001 21 திசம்பர் 2002 12 ஆண்டுகள், 227 நாட்கள் 10ஆவது
22 திசம்பர் 2002 22 திசம்பர் 2007 11ஆவது
23 திசம்பர் 2007 25 திசம்பர் 2012 12ஆவது
26 திசம்பர் 2012 22 மே 2014 13ஆவது
  ஆனந்திபென் படேல் 22 மே 2014 6 ஆகத்து 2016 2 ஆண்டுகள், 76 நாட்கள்
  விஜய் ருபானி 7 ஆகத்து 2016 25 திசம்பர் 2017 5 ஆண்டுகள், 37 நாட்கள்
26 திசம்பர் 2017 13 செப்டம்பர் 2021 14ஆவது
  புபேந்திர படேல் 13 செப்டம்பர் 2021 பதவியில் 3 ஆண்டுகள், 70 நாட்கள்
படம் பெயர் பதவிக் காலம் முதலமைச்சர்
  மனோகர் லால் கட்டார் 26 அக்டோபர் 2014 26 அக்டோபர் 2019 9 ஆண்டுகள், 138 நாட்கள் 13வது
27 அக்டோபர் 2019 12 மார்ச் 2024 14வது
 

நயாப் சிங் சைனி

12 மார்ச் 2024 பதவியில் 0 ஆண்டுகள், 255 நாட்கள்
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  தேவேந்திர பத்னாவிசு 31 அக்டோபர் 2014 12 நவம்பர் 2019 5 அண்டுகள், 17 நாட்கள் 13ஆவது
23 நவம்பர் 2019 28 நவம்பர் 2019 14ஆவது
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  பைரோன் சிங் செகாவத்[lower-greek 2] 4 மார்ச் 1990 15 திசம்பர் 1992 2 ஆண்டுகள், 286 நாட்கள் 9ஆவது
4 திசம்பர் 1993 29 நவம்பர் 1998 4 ஆண்டுகள், 360 நாட்கள் 10ஆவது
  வசுந்தரா ராஜே சிந்தியா 8 திசம்பர் 2003 11 திசம்பர் 2008 10 ஆண்டுகள், 6 நாட்கள் 12ஆவது
13 திசம்பர் 2013 16 திசம்பர் 2018 14ஆவது
  • (பதவியில் உள்ளவர்)
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  கல்யாண் சிங் 24 சூன் 1991 6 திசம்பர் 1992 3 ஆண்டுகள், 217 நாட்கள் 11ஆவது
21 செப்டம்பர் 1997 12 நவம்பர் 1999 13ஆவது
இராம் பிரகாசு குப்தா 12 நவம்பர் 1999 28 அக்டோபர் 2000 0 ஆண்டுகள், 351 நாட்கள்
  ராஜ்நாத் சிங் 28 அக்டோபர் 2000 7 மார்ச் 2002 1 ஆண்டு, 130 நாட்கள்
  ஆதித்தியநாத்* 19 மார்ச் 2017 24 மார்ச் 2022 7 ஆண்டுகள், 248 நாட்கள் 17ஆவது
25 மார்ச் 2022 பதவியில் 18ஆவது
Key
  •   *    – பதவியில்

மணிப்பூர்

தொகு
படம் பெயர் முதலமைச்சராக சட்டமன்றம்
  ந. பீரேன் சிங்* 15 மார்ச் 2017 பதவியில் 7 ஆண்டுகள், 252 நாட்கள் 12ஆவது
  •   *    – பதவியில்

திரிபுரா

தொகு
படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  பிப்லப் குமார் தேவ் 9 மார்ச் 2018 14 மே 2022 4 ஆண்டுகள், 66 நாட்கள் 12ஆவது
மாணிக் சாகா * 15 மே 2022 பதவியில் 2 ஆண்டுகள், 191 நாட்கள் 12ஆவது
Key
  •   *    – பதவியில்

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Apang was a member of the INC while becoming the chief minister for the first time.[2] However, he left the INC and formed the Arunachal Congress in 1996,[3] and remained the chief minister until 1999.[2] He was reelected as the chief minister in August 2003,[2] and his party merged with the BJP in the same month.[4] However, he again joined the INC in August 2004,[3] and remained seated on the post of chief minister until 2007.[2] He once again joined the BJP in February 2014,[5] but left it in January 2019 and joined the Janata Dal (Secular) in February 2019.[6]
  2. Shekhawat became the chief minister for the first time (1977–1980) while being a member of the JP.

மேற்கோள்கள்

தொகு
  1. States of India since 1947
  2. 2.0 2.1 2.2 2.3 "States of India since 1947". worldstatesmen.org. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  3. 3.0 3.1 "Apang back in Cong fold". தி எகனாமிக் டைம்ஸ். 29 August 2004. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  4. "BJP bags its first NE state". The Economic Times. 31 August 2003. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  5. "Congress stalwart Gegong Apang joins BJP". The Times of India. 20 February 2014 இம் மூலத்தில் இருந்து 4 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140304010451/http://timesofindia.indiatimes.com/india/Congress-stalwart-Gegong-Apang-joins-BJP/articleshow/30727186.cms. 
  6. "Arunachal veteran Gegong Apang joins Devegowda's JD(S)". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 21 February 2019. https://www.business-standard.com/article/pti-stories/arunachal-veteran-gegong-apang-joins-devegowda-s-jd-s-119022100957_1.html. 
  7. 7.0 7.1 "BJP joins Pema Khandu's government in Arunachal Pradesh". Rediff.com. 14 October 2016 இம் மூலத்தில் இருந்து 1 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170101001820/http://www.rediff.com/news/report/bjp-to-join-pema-khandu-government-in-arunachal/20161014.htm. 
  8. "BJP forms government in Arunachal Pradesh with 33 PPA MLAs joining it". The Economic Times. 31 December 2016 இம் மூலத்தில் இருந்து 1 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170101062124/http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-forms-government-in-arunachal-pradesh-with-33-ppa-mlas-joining-it/articleshow/56271718.cms. 
  9. Khandu became the chief minister in July 2016 while being a member of the INC.[7] He joined the People's Party of Arunachal in September 2016,[7] and later defected to the BJP in December 2016.[8]

வெளி இணைப்புகள்

தொகு