முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி

செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத அமைப்பு
(பி.எஸ்.எல்.வி. இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (பி.எஸ்.எல்.வி., Polar Satellite Launch Vehicle, PSLV) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "இஸ்ரோ" (ISRO) வினால் இயக்கப்படும் செயற்கைக்கோள்களை ஏவும் ஒரு மீளப்பாவிக்கமுடியாத இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பாகும். இதுவே இசுரோவின் முதல் செயல்படத்தக்க ஏவு ஊர்தி ஆகும். இவ்வூர்தியினால் 1600-கிகி நிறையுடைய செயற்கைக்கோள்களை 620 கிமீ ஞாயிற்றிசைவு முனையத் தடத்திலும் 1050-கிகி பொருண்மையுடைய செயற்கைக்கோள்களை புவிநிலை இடைப்பாதையிலும் செலுத்த இயலும்.[1] பி. எஸ். எல். வி.- வரிசை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது; செப்டம்பர் 2009 வரை பதினைந்து வெற்றிகரமான தொடர் ஏவுதல்களை நிகழ்த்தியுள்ளது. இதன் மாற்றுரு வடிவங்களில் ஒன்றான பி.எஸ்.எல்.வி - சி11 சந்திராயன்-1 விண்கலத்தைச் செலுத்தப் பயன்பட்டது.[2] இவற்றின் மூலம் 1994 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 38 முறை செலுத்தப்பட்டதில் 37 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று 121 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன, இவற்றுள் 79 செயற்கைக்கோள்கள் வெளிநாட்டினுடையதும், 42 இந்தியாவிற்குச் சொந்தமானவையும் ஆகும்.[3]

முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி
Polar Satellite Launch Vehicle
பிஎஸ்எல்வி-சி8 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது
பிஎஸ்எல்வி-சி8 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது
தரவுகள்
இயக்கம் மீளப்பாவிக்கமுடியாத ஏவுகலம்
அமைப்பு இசுரோ
நாடு  இந்தியா
அளவு
உயரம் 44 மீ
விட்டம் 2.8 மீ
நிறை 294,000 கிகி
படிகள் 4
கொள்திறன்
Payload to LEO 3,800 கிகி
ஏவு வரலாறு
நிலை நடப்பில் உள்ளது
ஏவல் பகுதி சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா
மொத்த ஏவல்கள் 48
வெற்றிகள் 45
தோல்விகள் 2
பகுதி தோல்விகள் 1
முதல் பயணம் செப்டம்பர் 20, 1993
Boosters (Stage 0)
No boosters 6
Engines 1 திண்மம்
Thrust 502.600 கிநி
குறித்த உந்தம் 262 நொடி
எரிநேரம் 44 நொடி
எரிபொருள் HTPB (திண்மம்)
First Stage
Engines 1 திண்மம்
Thrust 4,860 கிநி
குறித்த உந்தம் 269 நொடி
எரிநேரம் 105 நொடி
எரிபொருள் HTPB (திண்மம்)
Second Stage
Engines 1 விக்காசு
Thrust 725 கிநி
குறித்த உந்தம் 293 நொடி
எரிநேரம் 158 நொடி
எரிபொருள் N2O4/UDMH
Third Stage
Engines 1 - திண்மம்
Thrust 328 கிநி
குறித்த உந்தம் 294 நொடி
எரிநேரம் 83 நொடி
எரிபொருள் திண்மம்
Fourth Stage
Engines 2 - நீர்மம்
Thrust 14 கிநி
குறித்த உந்தம் 308 நொடி
எரிநேரம் 425 நொடி
எரிபொருள் MMH/UDMH

ஏவுதல் காலக்கோடு

தொகு
கலம் வகை ஏவிய நாள் ஏவல் இடம் தாங்குசுமை திட்ட நிலை குறிப்பு(கள்)
டி1 பி.எஸ்எல்.வி செப்டம்பர் 20 1993 ஸ்ரீஹரிகோட்டா   IRS 1E தோல்வி மென்பொருளில் ஏற்பட்ட தவறால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் இது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
டி2 பி.எஸ்.எல்.வி 15 அக்டோபர் 1994 ஸ்ரீஹரிகோட்டா   IRS P2 வெற்றி இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
டி3 பி.எஸ்.எல்.வி 21 மார்ச் 1996 ஸ்ரீஹரிகோட்டா   IRS P3 வெற்றி இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
சி1 பி.எஸ்.எல்.வி 29 செப்டம்பர் 1997 ஸ்ரீஹரிகோட்டா   IRS 1D பாதி தோல்வி Suboptimal injection of Satellite.
சி2 பி.எஸ்.எல்.வி 26 மே 1999 ஸ்ரீஹரிகோட்டா   OceanSat 1
  DLR-Tubsat
  KitSat 3
வெற்றி
சி3 பி.எஸ்.எல்.வி 22 அக்டோபர் 2001 ஸ்ரீஹரிகோட்டா   TES
  Proba
  BIRD
வெற்றி
சி4 பி.எஸ்.எல்.வி 12 செப்டம்பர் 2002 ஸ்ரீஹரிகோட்டா   METSAT 1 (Kalpana 1) வெற்றி
Satellite injected into a GTO.
சி5 பி.எஸ்.எல்.வி 17 அக்டோபர் 2003 ஸ்ரீஹரிகோட்டா   ResourceSat 1 வெற்றி
சி6 பி.எஸ்.எல்.வி 5 மே 2005 ஸ்ரீஹரிகோட்டா   CartoSat 1
  HAMSAT
வெற்றி
சி7 பி.எஸ்.எல்.வி 10 ஜனவரி 2007 ஸ்ரீஹரிகோட்டா   CartoSat 2
  SRE
  LAPAN-TUBSAT
  ஹ்யூன்சாட் - 1
வெற்றி
Used a device called Dual Launch Adapter for the first time to launch four satellites.[4] Used for the first time a video imaging system on board to take pictures of the separation of the first three satellites from the fourth stage of rocket.[5]
சி8 பி.எஸ்.எல்.வி-CA 23 ஏப்ரல் 2007 ஸ்ரீஹரிகோட்டா   AGILE
  AAM
வெற்றி
சி10 பி.எஸ்.எல்.வி-CA 21 ஜனவரி 2008 ஸ்ரீஹரிகோட்டா   TECSAR வெற்றி
சி9 பி.எஸ்.எல்.வி-CA 28 ஏப்ரல் 2008[6] ஸ்ரீஹரிகோட்டா   கார்ட்டோசாட்-2எ
  IMS-1/TWSAT
  Cute 1.7+APD-2
  Seeds-2
  CanX-2
  CanX-6/NTS
  Delfi-C3
  AAUSAT-II
  Compass 1
  RUBIN
வெற்றி
சி11 பி.எஸ்.எல்.வி-XL 22அக்டோபர் 2008 ஸ்ரீஹரிகோட்டா   சந்திரயான்-1 வெற்றி
சி12 பி.எஸ்.எல்.வி-CA 20ஏப்ரல் 2009 - ஸ்ரீஹரிகோட்டா   RISAT-2
  ANUSAT
வெற்றி
சி14 பி.எஸ்.எல்.வி-CA 23செப்டம்பர் 2009 ஸ்ரீஹரிகோட்டா   Oceansat
  Rubin 9.1
  Rubin 9.2
  SwissCube-1
  BeeSat
  UWE-2
  ITUpSAT1
வெற்றி
சி15 பி.எஸ்.எல்.வி-CA 12 சூலை 2010 ஸ்ரீஹரிகோட்டா   கார்ட்டோசாட்-2பி
  Alsat-2A
  AISSat-1
 TIsat-1
  STUDSAT
வெற்றி
சி16 பி.எஸ்.எல்.வி 20 ஏப்ரல் 2011[7] முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   ரிசோர்சுசாட்-2
   யூத்சாட்
 எக்ஸ் சாட்
வெற்றி
நடப்பு ஏவலில் சீர்தரப் பதிப்பில், முதற்கட்டத்தில் ஆறு பொருண்ம உடன்கட்டு இயக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.[7]
சி17 பி.எஸ்.எல்.வி-XL 15 சூலை 2011 இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   GSAT-12 வெற்றி
1410 கி.கி எடை கொண்ட செயற்கைகோள்
சி18 பி.எஸ்.எல்.வி-CA 12 அக்டோபர் 2011 முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா    Megha-Tropiques Mission
  SRMSAT
  Jugnu
  VesselSat-1
வெற்றி
சி19 பி.எஸ்.எல்.வி-XL 12 அக்டோபர் 2011 ஸ்ரீஹரிகோட்டா   RISAT-1 வெற்றி
[8]
சி21 பி.எஸ்.எல்.வி-CA 9 செப்டம்பர் 2012 ஸ்ரீஹரிகோட்டா   SPOT-6
  Proiteres
  mRESINS
வெற்றி பிரான்சின் 712 கிலோ எடையுடைய இசுபாட் 6 என்ற செயற்கைகோளையும் ஜப்பானின் 15 கிலோ எடையுடைய பிரோய்டெரசு என்ற செயற்கைகோளையும் இக்கலம் ஏவிச்சென்றது. இது இஸ்ரோவின் 100வது ஏவுதலாகும்.[9][10]
சி20 பி.எஸ்.எல்.வி-CA 25 பெப்ரவரி 2013 முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா     SARAL
  Sapphire[11]
  NEOSSat
  TUGSAT-1
  UniBRITE-1
  STRaND-1
  AAUSAT3
வெற்றி TUGSAT-1 மற்றும் UniBRITE-1 ஆகியவை ஆஸ்திரியாவின் முதல் செயற்கைக்கோள்களாகும்.
சி22 பி.எஸ்.எல்.வி-XL[12] 1 ஜூலை 2013 ஸ்ரீஹரிகோட்டா   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ வெற்றி
ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக்கோளானது தரைவழி, விமான மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.[13][14]

சி25 பி.எஸ்.எல்.வி-XL[15] 5 நவம்பர் 2013 ஸ்ரீஹரிகோட்டா   செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (மங்கல்யான்) வெற்றி சுமார் 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்தது.[16][17]
சி24[18] பி.எஸ்.எல்.வி-XL 4 ஏப்ரல் 2014 முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி வெற்றி இரண்டாவது ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்; 1432 கி.கி. எடை கொண்டது.
சி23 பி.எஸ்.எல்.வி ஜூன் 30, 2014 ஸ்ரீஹரிகோட்டா
  ஸ்பாட்-7
  ஐசாட்
  கன்-X4 மற்றும் கன்-X5
  வெலாக்ஸ்-1
வெற்றி ஸ்பார்ட்-7 செயற்கைகோளின் எடை மட்டும் 714 கி கி ஆகும்.[19]
சி26 பி.எஸ்.எல்.வி-XL 15 அக்டோபர் 2014,
01:32 இ.சீ.நே.[20]
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி வெற்றி ஏழாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1சி மூன்றாவது செயற்கைக்கோள்; 1425.4 கி.கி. எடை கொண்டது.[21]
சி27 பி.எஸ்.எல்.வி-XL 28 மார்ச் 2015,
17:19 இ.சீ.நே.[22]
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி வெற்றி எட்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1டி நான்காவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[23] இதன்மூலம் இந்தியா தனக்கான பிராந்திய புவியிடங்காட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றது.
சி28 பி.எஸ்.எல்.வி-XL[24] 10 ஜூலை 2015,
21:58 இ.சீ.நே.[25][26]
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[26]   ஐக்கிய இராச்சியத்தின் ஐந்து செயற்கைக்கோள்கள் வெற்றி ஒன்பதாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். ஏவப்பட்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1440 கி.கி ஆகும்.[25]
சி30 பிஎஸ்எல்வி-XL 28 செப்டம்பர் 2015,
10:00 இ.சீ.நே.

[27]

முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   அசுட்ரோசாட்
  LAPAN-A2
  NLS-14 (Ev9)
  LEMUR 2 (4 எண்ணம்)
வெற்றி செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1631 கி.கி. அசுட்ரோசாட்டின் எடை மட்டும் 1513 கி.கி ஆகும்.

[28]

சி29 பிஎஸ்எல்வி-CA

[29]

28 டிசம்பர் 2015,
18:00 இ.சீ.நே.
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   TeLEOS-1
  VELOX-CI
  VELOX-II
  Athenoxat-1
  Kent Ridge-1
  Galassia
வெற்றி சிங்கப்பூரைச் சார்ந்த 6 செயற்கைகோள்கள் ஏவப்பட்டது. செயற்கைக்கோள்களின் மொத்த எடை 624 கி.கி.

[30]

சி31 பி.எஸ்.எல்.வி-XL 20 சனவரி 2016,
09:31 இ.சீ.நே.[31]
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[31]   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ[31] வெற்றி பதினோராவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1இ ஐந்தாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[31][32]
சி32 பி.எஸ்.எல்.வி-XL 10 மார்ச் 2016,
16:01 இ.சீ.நே.[33]
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[33]   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப்[33] வெற்றி பன்னிரண்டாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் ஆறாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[33][34]
சி33 பி.எஸ்.எல்.வி-XL 28 ஏப்ரல் 2016,
12:50 இ.சீ.நே.[35]
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[35]   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி[35] வெற்றி பதின்மூன்றாவது பிஎஸ்எல்வி-XL வகை ராக்கெட். திட்டமிடப்பட்ட ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களுள் ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி ஏழாவது செயற்கைக்கோள்; 1425 கி.கி. எடை கொண்டது.[35][36]
சி34 பி.எஸ்.எல்.வி-XL 22 ஜூன் 2016,
09:26 இ.சீ.நே.[37]
இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[37]   கார்டோசாட்-2சி + 3 சிறியது + 2 நுட்பம் + 14 நானோ = 20 செயற்கைக் கோள்கள் வெற்றி ISRO's கார்டோசாட்-2சி மேலும் 19 செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

[38][39][40][41][42][43]

சி35 பி.எஸ்.எல்.வி 26 செப்டம்பர் 2016,
09:12 இ.சீ.நே.[44]
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[44]   ஸ்கேட்சாட்-1 (SCATSAT-1)
  அல்சாட்-1பி (ALSAT-1B)
  அல்சாட்-2பி (ALSAT-2B)
  அல்சாட்-1என் (ALSAT-1N)
  பாத்ஃபைன்டர்-1 (Pathfinder-1)
  என். எல். எஸ்-19 (NLS-19 (CAN X-7))
  பிராத்தம் (PRATHAM) - இ. தொ. க. - பம்பாய்
  பிசாட் (PISAT) - பி. இ. எஸ். பல்கலைக்கழகம், பெங்களூரு[44]
வெற்றி இது, பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டின் முப்பத்தி ஏழாவது மற்றும் தொடர் வெற்றிபெரும் முப்பத்தி ஆறாவது ஏவுதல் ஆகும். இதன்மூலம் மொத்தம் 675 கி.கி. எடை கொண்ட எட்டு செயற்கைக்கோள்கள் இருவேறு வட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் மூலம் இருவேறு வட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறை.[44]
சி36 பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். 7 டிசம்பர் 2016,
10:25 இ.சீ.நே.[45]
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[45]   இரிசோர்சுசாட்-2ஏ[45] வெற்றி 1235 கி.கி. எடை கொண்ட இரிசோர்சுசாட்-2ஏ செயற்கைக்கோளானது, 817 கி.மீ. துருவ சூரியவிணக்கப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.[45]
சி37 பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். 15 பெப்ரவரி 2017,
09:28 இ.சீ.நே.[46]
முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா[46]   கார்டோசாட்-2 வரிசை[47]
  ஐ. என். எஸ்.-1ஏ
  ஐ. என். எஸ்.-1பி
  நயிஃப்-1
  அல்-ஃபராபி-1
  பி. இ. ஏ. எஸ். எஸ். எஸ்
  பி. ஜி. யு. சாட்
  டி. ஐ. டி. ஒ.-2
  டோவ்ஸ் (திரள்-3பி) (88 எண்ணம்)[48]
  எல். இ. எம். யு. ஆர். நானோ (8 எண்ணம்)[49]
வெற்றி 714 கி.கி. எடை கொண்ட கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள், மற்றும் 664 கி.கி. எடை கொண்ட 103 நானோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை படைத்தது.[50]
சி38 பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். 23 ஜூன் 2017

03:59

முதலாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   காரோட்டோசாட் -2E [134]

  நியாசுட்

 CESAT-1

  லெமெர் -2 × 8

 ,  ,  ப்ளூ, ரெட், பசுமை ,

 ,   மேக்ஸ் வால்யர் சாட்

  வெண்டா -1

  டி-சட் [138]

  ஆல்டோ -1

  COMPASS-2 / Dragsail QB50

  இன்ஃப்லேட்ஷெயில் QB50

  URSA MAIOR QB50

  லிட்டானிக்காசாட் -2 QB50

  PEGASUS QB50

  நட்ஸ்ஸட் QB50

  VZLUSAT1 QB50

  UCLSat QB50

  சாய்

  ROBUSTA-1B

  ஸ்கைப்

  CICERO-6

  டைவாக் -53 பி (பேஸ்கேசிட் [139])

  KickSat Sprites × 6 (அவை அனைத்தையும் வென்டா-1 மற்றும் மாக்ஸ் வால்யர் சாட் உடன் பறந்தது)

வெற்றி பணிக்கு பபின்  PSLV நான்காவது நிலை (PS4) 350 கிமீ உயரத்துக்குக் குறைக்கப்பட்டு, அயனி மண்டலத்தின் F பிராந்தியத்தில் எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் மின்சார புல அளவீடுகள் அளவிட  Space Physics Laboratory மூலம் Ionization அடர்த்தி மற்றும் எலக்ட்ரிக் புல ஆய்வாளரை  மேற்கொண்டது .
சி39 பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். 31 ஆகஸ்ட் 2017

13:30

இரண்டாம் ஏவுதளம் - சதீஸ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா   ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1H தோல்வி வெப்ப கவசம் பிரிக்கத் தவறிவிட்டது, இதனால் செயற்கைக்கோளை உள்ளேயே சிக்கிக்கொண்டது. 24 ஆண்டுகளில் இரண்டாவது PSLV தோல்வி, முதல் ஒன்று PSLV-D1.
சி40 பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். 12 ஜனவரி 2018

03:59

முதலாம் ஏவுதளம்   கார்டோஸாட்-2F

  மைகிரேஸாட் -TD

  INS-1C

  லியோ -1

  கார்போனைட் -2aka (VividX2)

  ICEYE X1

  லாண்ட்மாப்பேர் -BC3

  Arkyd 6A

  CICERO-7

  4x டோவ் Flock-3p'

  4x லெமூர்-2

  பிக்சாட்

  SIGMA(KHUSAT-03)

  CANYVAL-X (Tom and Jerry)

  CNUSail 1

 KAUSAT 5

 STEP Cube Lab

  மைக்ரோமாஸ்-2

  Fox-1D

  4x SpaceBEE

  Tyvak-61C

  டெமோசாட் -2

வெற்றி
சி41 பி. எஸ். எல். வி. - எக்ஸ். எல். 11 ஏப்ரல் 2018

22:34

முதலாம் ஏவுதளம்   IRNSS-1I (~1425 கிகி)| IRNSS-1I வெற்றி [51]
சி42 பி. எஸ். எல். வி. - CA 16 செப்டம்பர் 2018

16:38

முதலாம் ஏவுதளம்   NovaSAR-S (445 கிகி)

  SSTL S1-4 (444 கிகி)

வெற்றி SSTL எனும் இங்கிலாந்து நிறுவனத்திற்காக ஏவப்பட்டது.[52][53]
சி43 பி. எஸ். எல். வி. - CA 29 நவம்பர் 2018

04:28

முதலாம் ஏவுதளம்   ஹைசிஸ் (380 kg)[54]  டோவ்ஸ் × 16 (Flock 3r)

  குளோபல்-1 (55 kg)

  லெமூர்-2 × 4

  HSAT-1 (13 kg)

  CICERO-8 (10 kg)

 ஹீபர்-1

  FACSAT-1

 இன்னோசாட்-2 (4 kg)

 செண்டூரி-1

  CASE

  Reaktor Hello World

  ³Cat-1 (1.2 kg)|

வெற்றி 2018டாம் ஆண்டின் கடைசி PSLV[55][56]
சி44 பி. எஸ். எல். வி. - DL 25 ஜனவரி 2019

18:07

முதலாம் ஏவுதளம்   Microsat-R

  Kalamsat V2 (attached to PS4)

வெற்றி பி.எஸ்.எல்.வி-டி.எல் வகையின் முதல் ஏவல். Ti-6Al-4V க்கு பதிலாக அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்ட நான்காவது கட்டத்தில் (பிஎஸ் 4) உந்துவிசை தொட்டி.
சி45 பி. எஸ். எல். வி. - QL 1 ஏப்ரல் 2019

03:57

இரண்டாம் ஏவுதளம்   EMISAT

  Doves × 20 (Flock 4a)  Lemur-2 × 4

  M6P  BlueWalker1

  Aistechsat-3   Astrocast-2

  ExseedSat-2 (attached to PS4)  ARIS (attached to PS4)

  ISRO AIS payload (attached to PS4)

வெற்றி
சி46 பி. எஸ். எல். வி. - CA 22 மே 2019

00:00

முதலாம் ஏவுதளம்   RISAT-2B வெற்றி

திட்டமிடப்பட்ட ஏவுதல்

தொகு
சி47 பி. எஸ். எல். வி. - XL 27 நவம்பர் 2019

03:58

இரண்டாம் ஏவுதளம்   Cartosat-3

  Meshbed[57]  SuperDoves × 12 (Flock 4p)[58]

மேற்கோள்கள்

தொகு
  1. "இசுரோ வலைத்தளம் - PSLV முதல் பத்தி". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  2. "இசுரோ வலைத்தளம் - PSLV இரண்டாம் பத்தி". Archived from the original on 2014-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-04-29.
  3. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தொலை உணர்வு 'ரிசோர்சாட்-2ஏ' செயற்கைக் கோள் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2016
  4. "PSLV-C7 using DLA". Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
  5. "PSLV-C7 using Video Imaging System". Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
  6. "Delfi-C3 Mission status page". Archived from the original on 2008-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
  7. 7.0 7.1 T.S., Subramanian (19 April 2011). "PSLV-C16 launch today". The Hindu இம் மூலத்தில் இருந்து 3 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110503135559/http://www.hindu.com/2011/04/20/stories/2011042055431300.htm. பார்த்த நாள்: 19 April 2011. 
  8. "பி.எஸ்.எல்.வி-சி19 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-02-05. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. http://timesofindia.indiatimes.com/india/Isros-100th-mission-PSLV-C21-puts-2-foreign-satellites-in-orbit/articleshow/16320086.cms?
  10. http://www.ndtv.com/article/india/isro-launches-100th-mission-prime-minister-calls-it-a-spectacular-success-264837?pfrom=home-topstories
  11. "பி.எஸ்.எல்.வி-சி20". http://science.nbcnews.com/_news/2013/02/25/17088187-indian-rocket-launches-asteroid-hunter-6-other-satellites?lite. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2013. 
  12. "பி.எஸ்.எல்.வி-சி22 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. http://tamil.oneindia.in/news/2013/07/02/india-india-launches-navigational-satellite-178246.html
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
  15. "பி.எஸ்.எல்.வி-சி25 குறிப்பு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-07-19. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. http://www.dinamalar.com/news_detail.asp?id=843007
  17. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-27. பார்க்கப்பட்ட நாள் 2013-11-05.
  18. "பி.எஸ்.எல்.வி-சி24". பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  19. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
  20. "பி.எஸ்.எல்.வி-சி26, ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
  21. "பிஎஸ்எல்வி-சி26/ஐஆர்என்எஸ்எஸ்-1சி" (PDF). Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
  22. "பி.எஸ்.எல்.வி-சி27, ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  23. "பிஎஸ்எல்வி-சி27/ஐஆர்என்எஸ்எஸ்-1டி". Archived from the original on 27 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  24. "பி.எஸ்.எல்.வி-சி28 குறிப்பு". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2015-09-29. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  25. 25.0 25.1 "Isro successfully launches PSLV-C28 carrying 5 UK satellites". டைம்ஸ் ஓஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  26. 26.0 26.1 "PSLV C-28 launches five UK satellites". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  27. "பிஎஸ்எல்வி-சி30". Archived from the original on 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  28. "பிஎஸ்எல்வி-சி30" (PDF). Archived from the original (PDF) on 2015-10-10. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  29. "பிஎஸ்எல்வி-சி29" (PDF). Archived from the original (PDF) on 2016-08-23. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  30. "பிஎஸ்எல்வி-சி29". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  31. 31.0 31.1 31.2 31.3 "பி.எஸ்.எல்.வி-சி31, ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
  32. "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட்". தி இந்து. 20 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
  33. 33.0 33.1 33.2 33.3 "பி.எஸ்.எல்.வி-சி32, ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  34. "பி.எஸ்.எல்.வி-சி32/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1எஃப் குறிப்புகள்" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  35. 35.0 35.1 35.2 35.3 "பி.எஸ்.எல்.வி-சி33, ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-04-29. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  36. "பி.எஸ்.எல்.வி-சி33/ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி குறிப்புகள்" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  37. 37.0 37.1 "பி.எஸ்.எல்.வி-சி34, 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-07-23. பார்க்கப்பட்ட நாள் 22 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  38. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-11-30. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  39. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-19. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  40. "isro-to-launch-record-22-satellites-in-single-mission-in-june". http://www.thehindu.com/news/national/isro-to-launch-record-22-satellites-in-single-mission-in-june/article8660648.ece. 
  41. "Satmaxvalier".
  42. "PSLV-C34". Archived from the original on 18 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  43. "Mission Readiness Review (MRR) committee and Launch Authorisation Board (LAB) have cleared the 48 hr countdown starting at 09:26hr IST on Monday, June 20, 2016 and the launch of PSLV-C34/Cartosat-2 Series Satellite Mission for Wednesday, June 22, 2016 at 09:26hr IST". Archived from the original on நவம்பர் 30, 2020.
  44. 44.0 44.1 44.2 44.3 "விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. - சி35 ராக்கெட்". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2020-08-12. பார்க்கப்பட்ட நாள் 05 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  45. 45.0 45.1 45.2 45.3 "பி.எஸ்.எல்.வி-சி36 / இரிசோர்சுசாட்-2ஏ". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2017-10-04. பார்க்கப்பட்ட நாள் 07 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  46. 46.0 46.1 "பி.எஸ்.எல்.வி-சி37 / கார்டோசாட்-2 வரிசை செயற்கைக்கோள்". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2017-02-16. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  47. "பி.எஸ்.எல்.வி-சி37 சிற்றேடு" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2017-07-31. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  48. "டோவ்ஸ் (திரள்-3பி)". இசுபேசுஃப்ளைட்டு 101 (www.Spaceflight101.com). பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  49. "எல். இ. எம். யு. ஆர். நானோ". இசுபேசுஃப்ளைட்டு 101 (www.Spaceflight101.com). பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  50. "இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக சாதனை". நியூஸ்7 தமிழ். Archived from the original on 2017-06-07. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  51. "PSLV-C41/IRNSS-1I - ISRO". www.isro.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-06. பார்க்கப்பட்ட நாள் 2018-04-06.
  52. "The countdown begun today at 01:08 pm (IST) for the launch of PSLV C42 from Satish Dhawan Space Centre, Sriharikota. The scheduled launch is at 10:08 pm (IST) tomorrow. - ISRO". www.isro.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-09-15. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
  53. "SSTL S1-4". பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
  54. "Small Satellite Programme @ ISRO Global Markets/ National Requirements" (PDF). 1 September 2016.
  55. "Isro lines up 3 rocket launches in two months - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/isro-lines-up-3-rocket-launches-in-two-months/articleshow/66538316.cms. 
  56. "PSLV-C43 lift off time is rescheduled to 09.58 Hrs IST on 29th November, 2018. Countdown will commence from 05.58 Hrs IST on 28th November, 2018 - ISRO". www.isro.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-28. பார்க்கப்பட்ட நாள் 2018-11-27.
  57. "Getting Meshbed to Space!". Spaceflight (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.
  58. "12 SuperDove Satellites Hitching a Ride to Orbit on the PSLV". பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.

வெளி இணைப்புகள்

தொகு