போளூர் பேருந்து நிலையம்

போளூர் பேருந்து நிலையம் (Polur Bus Terminus) திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் பிரதான பேருந்து நிலையம் ஆகும். இந்த பேருந்து நிலையத்தை போளூர் பேரூராட்சியின் மூலம் தூய்மைப்படுத்தி வருகிறது.

போளூர் பேருந்து நிலையம்
பழைய பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
போளூர் பேருந்து நிலையத்தின் முகமை
பொது தகவல்கள்
அமைவிடம்சித்தூர் - வேலூர் - திருவண்ணாமலை - கடலூர் தேசிய நெடுஞ்சாலை, போளூர், திருவண்ணாமலை மாவட்டம்,
ஆள்கூறுகள்12°30′39″N 79°07′36″E / 12.5109705°N 79.1267961°E / 12.5109705; 79.1267961
உரிமம்போளூர் பேரூராட்சி
நடைமேடை8
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை

நடைபாதைகள் தொகு

SL no Destinations
1 Towards Tiruvannamalai:: திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, சிதம்பரம், சேலம், பெங்களூரு, பண்ருட்டி, விழுப்புரம் , ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், கடலூர், சாத்தனூர் அணை (TNSTC & Private Buses)
2 Towards Pudhupalaiyam :: புதுப்பாளையம், கடலாடி, பர்வதமலை, செங்கம் (TNSTC & Private Buses)
4 Towards Athimoor :: அத்திமூர், பெரியகரம், சமுனாமரத்தூர், அமிர்தி, வேலூர் (TNSTC & Private buses)
5 Towards Potharai  :: பொத்தரை, ஆத்துவாம்பாடி, துரிஞ்சிகுப்பம், சித்தேரி (TNSTC & Private Buses)
5 Towards Kannamangalam :: வேலூர், திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், குடியாத்தம், பேர்ணாபட்டு (TNSTC & Private Buses)
6 Towards Arani :: ஆரணி, ஆற்காடு, வாலாஜா, சென்னை, திருத்தணி, செய்யாறு, காஞ்சிபுரம் (TNSTC & Private Buses)
7 Towards CHETPET and Vandavasi :: சேத்துப்பட்டு, வந்தவாசி, மேல்மருவத்தூர், உத்திரமேரூர், சென்னை, செய்யாறு (TNSTC & Private Buses)
8 Towards Devikapuram :: தேவிகாபுரம், அவலூர்பேட்டை, பாடகம் (TNSTC & Private Buses)
9 Towards Kelur Santhaimedu and Santhavasal :: படவேடு, வாழியூர் (TNSTC & Private Buses)

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu State Transport Corporation".
"https://ta.wikipedia.org/w/index.php?title=போளூர்_பேருந்து_நிலையம்&oldid=3615083" இலிருந்து மீள்விக்கப்பட்டது