மாநிலங்களவைத் தேர்தல்கள் 2023

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2023 (2023 Rajya Sabha elections) என்பது மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் கோவாவிலிருந்து 1 உறுப்பினரும், குசராத்திலிருந்து 3 உறுப்பினரும் மேற்கு வங்காளத்திலிருந்து 6 உறுப்பினரும் தேர்ந்தெடுப்பதற்காக, 2023ஆம் ஆண்டு சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்களாகும். இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக இத்தேர்தல்கள் நடத்தப்படும்.[1]

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2023

← 2022 28 சூலை, 18 ஆகத்து 2024 →

10 இடங்கள் மாநிலங்களவை
 
தலைவர் பியுஷ் கோயல் மல்லிகார்ச்சுன் கர்கெ
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேசகூ ஐமுகூ
தலைவரான
ஆண்டு
14 சூலை 2021 12 பிப்ரவரி 2021
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
மகாராட்டிரம் கருநாடகம்

தேர்தல்கள்

தொகு
  • மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற தேதிகளின்படி பட்டியலிடப்பட்டது.[1]
மாநிலம் ஓய்வு பெறும் உறுப்பினர்கள் ஓய்வு பெறும் தேதி
கோவா 1 28 சூலை 2023
குசராத்து 3 18 ஆகத்து 2023
மேற்கு வங்காளம் 6

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

தொகு
எண் முந்தைய உறுப்பினர் கட்சி பதவிக் கால முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி தொடக்க காலம்
1 வினய் டெண்டுல்கர் பா.ஜ.க 28-சூலை-2023 - பஜக 29-சூலை-2023
எண் முந்தைய உறுப்பினர் கட்சி பதவிக் கால முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி தொடக்க காலம்
1 எஸ். ஜெய்சங்கர் பாஜக 18 ஆகத்து 2023 எஸ். ஜெய்சங்கர் பாஜக 19 ஆகத்து 2023
2 ஜுகல்ஜி தாக்கூர் பாஜக 18 ஆகத்து 2023 கேஸ்ரிதேவ்சிங் ஜாலா பாஜக 19 ஆகத்து 2023
3 தினேஷ்சந்திர அனவதியா பாஜக 18 ஆகத்து 2023 பாபுபாய் தேசாய் பாஜக 19 ஆகத்து 2023

மேற்கு வங்காளம்

தொகு
எண் முந்தைய உறுப்பினர் கட்சி பதவிக் கால முடிவு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி பதவி தொடக்க காலம்
1 டெரிக் ஓ பிரியன் அஇதிகா 18-ஆகத்து-2023 டெரிக் ஓ பிரியன் ஏஐடிசி 19 ஆகத்து 2023
2 சுகேந்து சேகர் ராய் அஇதிகா 18-ஆகத்து-2023 சுகேந்து சேகர் ராய் ஏஐடிசி 19 ஆகத்து 2023
3 தோலா சென் அஇதிகா 18-ஆகத்து-2023 தோலா சென் ஏஐடிசி 19 ஆகத்து 2023
4 சுசுமிதா தேவ் அஇதிகா 18-ஆகத்து-2023 சமிருல் இஸ்லாம் ஏஐடிசி 19 ஆகத்து 2023
5 சாந்தா சேத்ரி அஇதிகா 18-ஆகத்து-2023 பிரகாஷ் சிக் பராய்க் ஏஐடிசி 19 ஆகத்து 2023
6 பிரதீப் பட்டாச்சார்யா இதேகா 18-ஆகத்து-2023 ஆனந்த் மகாராஜ் பாஜக 19 ஆகத்து 2023

இடைத்தேர்தல்

தொகு

கட்சி வாரியாக இடங்கள்

தொகு
கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை மாநிலங்களவை தலைவர்
தேஜகூ(113) பாஜக 95 பியுஷ் கோயல்
அதிமுக 4 மு. தம்பிதுரை
அகப 1 பி.பி பைஷ்யா
மிதேமு 1 க.வண்ணல்வென
தேமக 1 டபுளுயூ. கர்லூகி
பாமக 1 அன்புமணி ராமதாஸ்
இகுக(அ) 1 ராம்தாஸ் அதவாலே
தமாகா(மூ) 1 ஜி. கே. வாசன்
யுபிபிஎல் 1 ருங்வ்ரா நர்சரி
சுயேச்சை 1 கார்த்திகேய சர்மா
நியமனம் 6 -
ஐமுகூ(63) இதேகா 30 -
திமுக 10 திருச்சி சிவா
இராஜத 6 பிரேம் சந்த் குப்தா
ஐஜத 5 ஆர்.என்.தாக்கூர்
தேகாக 4 சரத் பவார்
சிசே 3 சஞ்சய் ராவுத்
ஜாமுமோ 2 சிபு சோரன்
இஒமுலீ 1 அப்துல் வஹாப்
மதிமுக 1 வைகோ
பிற (65) அஇதிகா 13 டெரிக் ஓ பிரியன்
ஆஆக 10 சஞ்சய் சிங்
பிஜத 9 பிரசன்னா ஆச்சார்யா
ஒஎசுஆர்கா 9 வி.விஜயசாய் ரெட்டி
தெஇராச 7 கே.கேசவ ராவ்
சிபிஐ(மா) 5 இளமாறன் கரீம்
சக 3 இராம் கோபால் யாதவ்
இபொக 2 பினோய் விசுவம்
பஜக 1 இராம்ஜி கெளதம்
ஜத(ச) 1 தேவ கௌடா
இலோ 1 ஜெயந்த் சவுத்ரி
தெதேக 1 க. இரவீந்திர குமார்
கேகா(எம்) 1 ஜோஸ் கே. மணி
சிஜமு 1 கிசே இலாச்சுங்பா
சுயேச்சை 2
காலியிடம் 4 சம்மு காசுமீர்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statewise Retirement". rajyasabha.nic.in.